புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரயிலில் வந்த தலையில்லா சடலம் பற்றி விசாரிக்க டெல்லி விரைகிறது போலீஸ்
Page 1 of 1 •
சென்னை : டெல்லியில் இருந்து கடந்த 15ம் தேதி மாலை 6.30 மணிக்கு புறப்பட்ட கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ், நேற்று முன்தினம் காலை 6.30 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு வந்தது. பயணிகள் இறங்கி சென்றதும், துப்புரவு பணியாளர்கள் ரயில் பெட்டிகளை சுத்தம் செய்தனர். இன்ஜினுக்கு அடுத்திருந்த முன்பதிவு இல்லாத சாதாரண 2ம் வகுப்பு பெட்டியில் துர்நாற்றம் வீசியது. ஒரு இருக்கையின் கீழ் இருந்த டிரங்க் பெட்டியில் இருந்து துர்நாற்றம் வீசுவதை பணியாளர்கள் கண்டுபிடித்தனர். உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ரயில்வே போலீசார் வந்து அந்த பெட்டியை கீழே இறக்கினர். பூட்டை உடைத்து பார்த்த போது, அதற்குள் கறுப்பு நிற பிளா ஸ்டிக் பேப்பரில் சுற்றப்பட்டு மூட்டை இருந்தது. அதை பிரித்து பார்த்த போது கை, கால்கள் கட்டப்பட்டு, தலையில்லாத ஆண் சடலம் இருந்தது. 30 முதல் 35க்குள் வயதுடைய ஆண் உடலில் டிரவுசர், பனியன் மட்டும் இருந்தது. ஒல்லியான உடல் வாகு உடையவராக காணப்பட்டார். அதிர்ச்சி அடைந்த போலீசார், தலையில்லா சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு நேற்று முன்தினம் மாலை டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். சுமார் 12 மணி நேரத்துக்கு முன்பு தான் கொலை நடந்திருக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறினர். சென்னை மாநகர போலீசில் உள்ள அறிவியல் உதவியாளர்களும் உடலை ஆய்வு செய்தனர். சடலம் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெட்டி, பிளாஸ்டிக் பேப்பர் மற்றும் சடலத்தின் உடல்களில் ஏதாவது ரேகைகள் உள்ளதாக என்பது பற்றி கைரேகை நிபுணர்கள் சோதனையிட்டனர். மேலும் சடலம் வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியின் சீட் முழுவதும் ரேகைகள் பதிவு செய்யப்பட்டது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் டெல்லி மெட்ரோ ரயில் ஒன்றில் தலையில்லா பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னைக்கு வந்த தலையில்லா ஆண் சடலத்துக்கும் டெல்லியில் கிடந்த பெண்ணின் சடலத்துக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சென்னை ரயில்வே போலீசார் சந்தேகப்படுகின்றனர். இதுகுறித்து டெல்லி போலீசாருக்கு சென்னை ரயில்வே போலீசார் தகவல் அனுப்பியுள்ளனர். சென்னைக்கு வந்த சடலத்தின் பிரேத பரிசோதனை அறிக்கை சில நாட்களில் கிடைத்து விடும்.
இதுகுறித்து ரயில்வே உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “சென்னைக்கு ரயிலில் வந்தவருக்கு விஷம் கொடுத்து கொலை செய்து, பின்னர் தலையை துண்டித்து இருக்கலாமா என்று சந்தேகப்படுகிறோம். வயிற்று பகுதி உள்ளே தள்ளப்பட்டது போல் உள்ளது. ஆனால், பிரேத பரிசோதனை அறிக்கை வரும் வரை எதுவும் சொல்ல முடியாது. டெல்லியில் தலையில்லாமல் கிடந்த பெண்ணுக்கு 25 வயது இருக்கலாம். அந்த பெண்ணின் கைகள் அறுக்கப்பட்டிருக்கின்றன. 2 கொலைகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறோம். எனவே தனிப்படை போலீசார் 3 நாட்களில் டெல்லி சென்று தீவிர விசாரணை நடத்த உள்ளனர்ÕÕ என்றார்.
34 ரயில் நிலையங்களில் உள்ள ரகசிய கேமராக்களில் சோதனை
டெல்லியில் இருந்து சென்னை சென்ட்ரல் வரை, மொத்தம் 34 ரயில் நிலையங்களில் ஜிடி எக்ஸ்பிரஸ் ரயில் நின்று வருகிறது. அந்த ரயில் நிலையங்களில் உள்ள போலீசுக்கு, தலையில்லாமல் வந்த ஆண் சடலம் பற்றி சென்னை ரயில்வே போலீசார் தகவல் அனுப்பி உள்ளனர். அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை சோதனை செய்யும்படியும் கேட்டுள்ளனர்.
மேலும் டெல்லி ரயில் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராவையும் சோதனை செய்யும்படி கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து ஜிடி எக்ஸ்பிரஸ் எத்தனை மணிக்கு பிளாட்பாரத்துக்கு வந்ததோ அந்த நேரத்தில் இருந்து ரயில் புறப்படும் வரை என்ன காட்சிகள் பதிவாகி இருக்கிறது என்பதை டெல்லி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
தினமணி

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
என்ன கொடுமைடா சாமீ?
மம்தாம்மா அவங்க பழைய மத்திய ரயில்வே அமைச்சர பயண சீட்டு கட்டணத்தை உயர்த்தியதுனால அவர இப்படி பேக் பண்ணி அனுப்பி இருக்கப் போறாங்க.
மம்தாம்மா அவங்க பழைய மத்திய ரயில்வே அமைச்சர பயண சீட்டு கட்டணத்தை உயர்த்தியதுனால அவர இப்படி பேக் பண்ணி அனுப்பி இருக்கப் போறாங்க.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
இன்னும் என்னவெல்லாம் நடக்க போகுதோ.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தலையில்லாமல் நானில்லைராஜா wrote:அதான் இந்தியாவில் 135 கோடி தலைகள் இருக்குதே , ஒண்ணு ரெண்டு தலையில்லாம இருந்தா என்ன குறைந்துட போகுதாம் .
தலையில்லாமல் எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தலை இருந்தது
இன்று அதை காணவில்லை ன்னு
வாத்தியார் மாதிரி பாடுச்சாம் ராஜா.
தலை இருக்குதா இல்லியா என்பது முக்கியமில்லை கொலவெறி, தலை உள்ளே மூளை இருக்குதான்னு பார்க்கணும் இல்லன்னா என்னை போல ஆயிடும்.கொலவெறி wrote:தலையில்லாமல் நானில்லை
தலையில்லாமல் எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தலை இருந்தது
இன்று அதை காணவில்லை ன்னு
வாத்தியார் மாதிரி பாடுச்சாம் ராஜா.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அட நா என்ன வேற க்ரூப்பு மாதிரி சொல்றீங்க?ராஜா wrote:தலை இருக்குதா இல்லியா என்பது முக்கியமில்லை கொலவெறி, தலை உள்ளே மூளை இருக்குதான்னு பார்க்கணும் இல்லன்னா என்னை போல ஆயிடும்.கொலவெறி wrote:தலையில்லாமல் நானில்லை
தலையில்லாமல் எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தலை இருந்தது
இன்று அதை காணவில்லை ன்னு
வாத்தியார் மாதிரி பாடுச்சாம் ராஜா.
நானும் உங்கள மாதிரி தான்.
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
கண்காணிப்பு காமிரா எந்த இலட்சணத்தில் வேலை செய்ததோஅங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை சோதனை செய்யும்படியும் கேட்டுள்ளனர்.
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
Similar topics
» சனிக்கிழமை உலகிற்கு காத்திருக்கும் அதிர்ச்சித் தகவல்..! வடகொரியாவால் வந்த வினை: அமெரிக்கா போர்க்கப்பல் விரைகிறது..!
» தற்கொலை செய்த இளைஞர் சடலம் புதைப்பு: போலீஸ் விசாரணை
» சென்னை வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ; உடல் கருகி 50 பேர் பலி
» டி.டி.வி.தினகரன் கைதா? சென்னை வருகிறது டெல்லி போலீஸ்!
» கூடங்குளம் தாக்குதல் பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான மத்தியகுழு இன்று வருகை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1