ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூடங்குளத்தில் போலீசார் அதிரடி

+4
அசுரன்
சிவா
மகா பிரபு
இரா.பகவதி
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கூடங்குளத்தில் போலீசார் அதிரடி Empty கூடங்குளத்தில் போலீசார் அதிரடி

Post by இரா.பகவதி Mon Mar 19, 2012 2:08 pm


.கூடங்குளத்தில் போலீசார் அதிரடி Tamil-Daily-News-Paper_70360529423

கூடங்குளம்: கூடங்குளத்தில் அணு உலை எதிர்ப்பாளர்கள் 2 பேர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டக் குழுவில் ஈடுபட்ட இரண்டு வக்கீல்கள் சிவசுப்பிரமணியன், ராஜலிங்கம் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் வக்கீல் சிவசுப்பிரமணியன் போராட்டக் குழுவினர் சார்பில் முதல்வர் ஜெயலலிதாவை இருமுறை சந்தித்தவர். மேலும் பிரதமரைச் சந்தித்த போராட்டக் குழுவிலும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கூடங்குளத்தில் பதற்றம் நிலவுவதால் 7000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

உதயகுமார் உண்ணாவிரதம்

இக்கைதைக் கண்டித்து உதயகுமார் இடிந்தக்கரையில் லூர்து மாதா கோவில் முன்பாக காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

கூடங்குளத்தில் போலீசார் அதிரடி Empty Re: கூடங்குளத்தில் போலீசார் அதிரடி

Post by மகா பிரபு Mon Mar 19, 2012 2:28 pm

நேற்று தேர்தல் முடிந்து விட்டதால் இன்றே சர வெடி ஆரம்பித்துவிட்டது..
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

கூடங்குளத்தில் போலீசார் அதிரடி Empty Re: கூடங்குளத்தில் போலீசார் அதிரடி

Post by சிவா Mon Mar 19, 2012 8:43 pm

மிகத் தாமதமன முடிவு ஆனால் சரியான முடிவு!


கூடங்குளத்தில் போலீசார் அதிரடி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கூடங்குளத்தில் போலீசார் அதிரடி Empty Re: கூடங்குளத்தில் போலீசார் அதிரடி

Post by அசுரன் Mon Mar 19, 2012 9:52 pm

சிவா wrote:மிகத் தாமதமன முடிவு ஆனால் சரியான முடிவு!
நேற்றே நான் சொன்னேன் தேர்தல் முடிந்ததும் அம்மா ஆரம்பிப்பாங்க என்று. புன்னகை இனி யாரும் தடுக்கவோ விளையாடவோ முடியாது. மின்சாரம் முழுவதும் இல்லையென்றாலும் அதிகம் தமிழகத்திற்கு தந்தால் நல்லது. ஏனென்றால் மத்திய அரசு நம்பக அரசு கிடையாது, எப்படிவேன்டுமானாலும் நம்மை ஏமாற்ற காத்திருப்பார்கள்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கூடங்குளத்தில் போலீசார் அதிரடி Empty Re: கூடங்குளத்தில் போலீசார் அதிரடி

Post by ரா.ரா3275 Mon Mar 19, 2012 10:00 pm

மகா பிரபு wrote:நேற்று தேர்தல் முடிந்து விட்டதால் இன்றே சர வெடி ஆரம்பித்துவிட்டது..

உண்மைதான்...அம்மையார் மாறவில்லை...மாறமாட்டார்...


கூடங்குளத்தில் போலீசார் அதிரடி 224747944

கூடங்குளத்தில் போலீசார் அதிரடி Rகூடங்குளத்தில் போலீசார் அதிரடி Aகூடங்குளத்தில் போலீசார் அதிரடி Emptyகூடங்குளத்தில் போலீசார் அதிரடி Rகூடங்குளத்தில் போலீசார் அதிரடி A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கூடங்குளத்தில் போலீசார் அதிரடி Empty Re: கூடங்குளத்தில் போலீசார் அதிரடி

Post by அதி Mon Mar 19, 2012 10:05 pm

எனக்கு ஒரு விஷயம் புரியலை....எல்லாரும் கூடங்குளம் திறக்கணும் என்று ஆசைப்படுகிறீர்களா அல்லது எதற்கு திறக்க வேண்டும் என்று ஆட்சேபிக்கிறீர்களா? என்ன?
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

கூடங்குளத்தில் போலீசார் அதிரடி Empty Re: கூடங்குளத்தில் போலீசார் அதிரடி

Post by யினியவன் Mon Mar 19, 2012 10:12 pm

ரா.ரா3275 wrote:
மகா பிரபு wrote:நேற்று தேர்தல் முடிந்து விட்டதால் இன்றே சர வெடி ஆரம்பித்துவிட்டது..

உண்மைதான்...அம்மையார் மாறவில்லை...மாறமாட்டார்...
மாற்றமே மாறிவிடும் அம்மணியின் மனதை அறிந்து
தோற்றோமே என வெட்கி வேதனிக்கும் மாற்றமே



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கூடங்குளத்தில் போலீசார் அதிரடி Empty Re: கூடங்குளத்தில் போலீசார் அதிரடி

Post by சிவா Mon Mar 19, 2012 10:21 pm

அசுரன் wrote:
சிவா wrote:மிகத் தாமதமன முடிவு ஆனால் சரியான முடிவு!
நேற்றே நான் சொன்னேன் தேர்தல் முடிந்ததும் அம்மா ஆரம்பிப்பாங்க என்று. புன்னகை இனி யாரும் தடுக்கவோ விளையாடவோ முடியாது. மின்சாரம் முழுவதும் இல்லையென்றாலும் அதிகம் தமிழகத்திற்கு தந்தால் நல்லது. ஏனென்றால் மத்திய அரசு நம்பக அரசு கிடையாது, எப்படிவேன்டுமானாலும் நம்மை ஏமாற்ற காத்திருப்பார்கள்.

சரியாகக் கூறியுள்ளீர்கள். மத்திய அரசு தமிழர்களின் நலன் காக்க தவறிவிட்டது. எனவே தான் நமக்குத் தேவை தனித் தமிழ்நாடு!

என்றாவது ஒருநாள் இது நடந்தே தீரும். இந்தியா சோவியத் ரஷ்யா போல் உடையும் நாள் வெகு தொலைவில் இல்லை. காரணம் அந்நியர்களின் ஆட்சி! இந்தியாவை ஆளத் தகுதியுள்ளவன் இந்தியன் மட்டுமே.


கூடங்குளத்தில் போலீசார் அதிரடி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கூடங்குளத்தில் போலீசார் அதிரடி Empty Re: கூடங்குளத்தில் போலீசார் அதிரடி

Post by ரா.ரா3275 Mon Mar 19, 2012 10:23 pm

அதிபொண்ணு wrote:எனக்கு ஒரு விஷயம் புரியலை....எல்லாரும் கூடங்குளம் திறக்கணும் என்று ஆசைப்படுகிறீர்களா அல்லது எதற்கு திறக்க வேண்டும் என்று ஆட்சேபிக்கிறீர்களா? என்ன?

இது நல்ல கேள்வி...யோசியுங்கள் உங்கள் பதிலுக்காக...


கூடங்குளத்தில் போலீசார் அதிரடி 224747944

கூடங்குளத்தில் போலீசார் அதிரடி Rகூடங்குளத்தில் போலீசார் அதிரடி Aகூடங்குளத்தில் போலீசார் அதிரடி Emptyகூடங்குளத்தில் போலீசார் அதிரடி Rகூடங்குளத்தில் போலீசார் அதிரடி A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கூடங்குளத்தில் போலீசார் அதிரடி Empty Re: கூடங்குளத்தில் போலீசார் அதிரடி

Post by இரா.பகவதி Mon Mar 19, 2012 10:56 pm

சிவா wrote:

சரியாகக் கூறியுள்ளீர்கள். மத்திய அரசு தமிழர்களின் நலன் காக்க தவறிவிட்டது. எனவே தான் நமக்குத் தேவை தனித் தமிழ்நாடு!

என்றாவது ஒருநாள் இது நடந்தே தீரும். இந்தியா சோவியத் ரஷ்யா போல் உடையும் நாள் வெகு தொலைவில் இல்லை. காரணம் அந்நியர்களின் ஆட்சி! இந்தியாவை ஆளத் தகுதியுள்ளவன் இந்தியன் மட்டுமே.
ஆமோதித்தல் ஆமோதித்தல்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

கூடங்குளத்தில் போலீசார் அதிரடி Empty Re: கூடங்குளத்தில் போலீசார் அதிரடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
»  கூடங்குளத்தில் போலீசார் குவிப்பு; அணுமின் நிலையத்தை முற்றுகையிட கிராம மக்கள் திரண்டதால் பதற்றம்
»  மக்களுக்கு பாதுகாப்பு இல்லையெனில் கூடங்குளத்தில் அணு உலை மூடப்படும்: சுப்ரீம் கோர்ட் அதிரடி.
» கூகுள் அலுவலகத்தில் போலீசார் அதிரடி சோதனை
» சிறுவன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளின் உரிமையாளருக்கு ரூ.42,500 அபராதம் - ஒடிசா போலீசார் அதிரடி
» அதிமுக இன்னொரு முன்னாள் எம்எல்ஏ வீட்டில் சோதனை: லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி..!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum