புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 Poll_c10மகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 Poll_m10மகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 Poll_c10 
156 Posts - 79%
heezulia
மகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 Poll_c10மகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 Poll_m10மகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
மகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 Poll_c10மகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 Poll_m10மகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
மகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 Poll_c10மகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 Poll_m10மகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
மகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 Poll_c10மகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 Poll_m10மகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
மகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 Poll_c10மகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 Poll_m10மகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 Poll_c10மகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 Poll_m10மகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 Poll_c10 
1 Post - 1%
prajai
மகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 Poll_c10மகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 Poll_m10மகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 Poll_c10 
1 Post - 1%
Pampu
மகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 Poll_c10மகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 Poll_m10மகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 Poll_c10மகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 Poll_m10மகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 Poll_c10 
321 Posts - 78%
heezulia
மகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 Poll_c10மகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 Poll_m10மகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
மகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 Poll_c10மகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 Poll_m10மகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
மகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 Poll_c10மகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 Poll_m10மகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 Poll_c10 
8 Posts - 2%
prajai
மகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 Poll_c10மகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 Poll_m10மகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
மகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 Poll_c10மகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 Poll_m10மகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
மகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 Poll_c10மகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 Poll_m10மகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
மகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 Poll_c10மகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 Poll_m10மகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 Poll_c10மகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 Poll_m10மகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 Poll_c10 
3 Posts - 1%
Barushree
மகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 Poll_c10மகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 Poll_m10மகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகளிர் அணிக்கு மரியாதை...

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Mar 19, 2012 1:59 pm

First topic message reminder :

மகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 Images?q=tbn:ANd9GcRBR2okkE1czt8XEhJtqQxyC_KVWOv15Y_6oduD0ThmSTLVuK-_xA

நண்பர்களே...நேற்று என் உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருந்தோம் குடும்பத்துடன்.அங்கே ஓர் அபூர்வ சத்திப்பு.அதிசயத் தித்திப்பு.14வயது சிறுமி ஒருத்தி-எங்கள் உறவினரின் குடும்ப நண்பரின் குழந்தை-என்னைப் புரட்டிப்போட்டாள் புத்தியைத் தலைகீழாக.மிரண்டு மீண்டு- மீண்டும் மீண்டும் மிரண்டு அரண்டு போனேன் ஆச்சர்யத்தில்.அவளது தாயார் தமிழகத்தின் பிரபல மேடைகளில் எல்லாம் சொற்சிலம்பம் ஆடும் வித்தகப் பேச்சாளர்.அதிலொன்றும் வியப்பில்லை எனக்கு-எங்களுக்கு.ஆனால் அந்தச் சிறுமியோ இந்த வயதிலேயே தமிழக அளவிலானப் பேச்சுப்போட்டியில் முதல் பரிசும்,கம்பன் கழகம்,பாரதிப் பேரவை போன்ற இன்ன பிற அமைப்புகளில் பேச்சுக் கச்சேரி நடத்திப் பெரும் புகழ்ப் பெற்று வருகிறாள்.

இதிலென்ன அதிசயம்? என்ற கேள்வி எனக்குள்ளும் எழுந்தது உங்களைப் போலவே. அவளது தாயார் பிரபலமானப் பேச்சாளர்.இதில் அவரது மகள் அப்படி ஆவதில் அதிசயமென்ன என்ற தார்மீகக் கேள்விதான் எனக்கும் எழுந்தது. ஆனால் கேள்வி அதுவன்று.அந்தச் சிறுமிக்குத் தந்தையில்லை.குடும்பச் சூழல்களால் இந்தச் சூழல் இன்று அவளுக்கு. ஆகவேதான் என் மகளே இனி என் வாழ்க்கை.அவளுக்காகவே உடல்-பொருள்-ஆவி அனைத்தும் என்று வரிந்துக் கட்டிக்கொண்டு வளர்க்கிறார் மக்களை அந்தப் பெண் பேச்சாளர்.பேச்சுக்கலையில் மட்டுமன்று,கர்நாடக சங்கீதத்தில் சுருதி பிசகாமல் சூப்பராகப் பாடுகிறாள்.லண்டனுக்கனுப்பி என் மகளை மிகப் பெரும் வழக்கறிஞராக உச்ச நீதி மன்றத்திலே வலம் வர வைப்பேன்.அதுவே என் லட்சியம் என்று அந்தத் தாய் நெஞ்சுறுதியோடு நிமிர்ந்து கூறும்போது நம் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர்.

இந்த நிகழ்வு என் மனதை இன்னும் ஆழமாகக் கிளறி விட்டுவிட்டது. மனசின் ஆழத்தில் அசைக்க முடியாத நங்கூற நிகழ்வுகள் எல்லாம் மெல்ல மெல்ல மிதந்து மிதந்து மேலே வந்து மென்னியைப் பிடித்து இறுக்குகிறது.அதில் இருதயம் கூட இடம் மாறிப்போகிறது. ஆம்...கணவன் இல்லாமலோ-இழந்தோ இன்று இந்தப் போட்டி உலகின் புதிர்நிறைப் பூமியில் வால் வீசாமல் சமர் புரியும் இன்னும் சில சத்தியப் பெண்களை நான் இங்கு நினைவு கூர்கிறேன்.

ஹைதராபாத்தில் இருக்கும் என் மரியாதைக்குரிய ஒரு தோழி, தன் சொந்த அத்தை மகனையே திருமணம் செய்து இரண்டு பெண் குழந்தைகளையும் பெற்று மொத்தமாய் மூன்று பேருக்கும் தாயானார்.ஆனால் பாருங்கள்...காலம் தன் கூரியக் கத்தியை அந்தக் கூடும்பத்தின் மீதும் வீசியது.அதில் பிளவுண்டு, தந்தை ஸ்தானத்திலிருந்து அந்த ஆண்மகன் தள்ளிப் போய் இன்னொரு பெண்ணைப் பெண்டாள,விவாகரத்து வந்து என் தோழியின் வாழ்க்கையில் தன் விழாவைக் கொண்டாடியது.

மிகப் பெரும் வசதி இருக்கிறது என்றாலும் கணவன்-தந்தை இல்லா அந்தக் குடும்பம் நிறைய இடங்களில் தத்தளித்ததைக் கண்டும்-கேட்டும் இருக்கிறேன்.இன்று என் தோழி ஆந்திராவின் மிகப் பெரிய தொலைக்காட்சி சேனலில் நல்ல சம்பளத்துடன் உயர் பதவியில் இருக்கிறார்.என் கணவருக்கு முன்னால் என் குழந்தைகளை இந்த சமூகத்தின் முக்கிய மகளிராக்கிக் கண்கொண்டு பார்ப்பேன் என்று என்னிடம் அடிக்கடி கூறியிருக்கிறார்.அப்போதெல்லாம் அதைப் பார்த்து பிரமித்துத் தலைவணங்கி இருக்கிறேன்.அந்த இரண்டு பெண் பிள்ளைகளும் அற்புதமாய் மிளிர்கின்றனர் தங்கள் கல்வியிலும் தனித் திறமையிலும்.

இன்னுமொரு பெண் எங்கள் கிராமத்தில்-எதிர் வீட்டில் இருந்த குடும்பத் தலைவி.சுருட்டுத் தொழிலாளியான அந்தக் குடும்பத் தலைவன் கடன் சுமையால் விஷம் குடுத்து விடுதலை பெற்றான் தன்னை மட்டும் மாய்த்துத் தப்பிப்பதாய் நினைத்து.இரண்டு பெண்கள்-ஒரு ஆண் குழந்தைகள் அவர்களுக்கு.அந்தக் கோழைக் குடும்பத் தலைவன் சாகும்போது அத்துணை குழந்தைகளும் ஐந்து வயதிற்குள்.

இன்று அந்தப் பெண்மணி அற்புதமாகத் தன் குழந்தைகளைப் படிக்கவைத்து இரு பெண்களும் கல்லூரியிலும் மகன் பள்ளி இறுதி வகுப்பிலும் இருப்பதாகவும் என் அம்மா சொல்வார்.ஊரில் முறுக்குச் சுட்டு விற்றே இந்த நிலையை எய்தியிருக்கிறார் வணக்கத்திற்குரிய அந்த சகோதரி.

இறுதியாக ஒரு பிரும்மாண்ட தாய்மையை அண்மையில் சந்தித்தேன்.மேற்சொன்ன என் தோழியைப் போலவே இரண்டு குழந்தைகளின் தாய் அந்த அசாத்தியத் துணிச்சல்காரர்.பொறியியல் கல்லூரியில் ஒன்றும் பள்ளியில் ஒன்றும் என தன் இரண்டு கண்களையும் பொக்கிஷமாய்ப் பார்த்துப் பார்த்து வளர்க்கிறார்-படிக்க வைக்கிறார்.இதைப் பார்க்கும் பாக்கியமும் எனக்குக் கிடைத்தது என் பேறு.இந்தத் தாயும் அலுலவலகப் பணிக்குச் சென்றே தான் நிகழ்த்தப் போகும் அதிசயத்திற்கு அஸ்திவாரத்தைப் பலமாக்குகிறார்.

இந்த உலகம் கண்டது-கேட்டதுதான் இந்த நிகழ்வுகளும் மனிதர்களும்.மனைவி இல்லாமல் போனாலோ-இழந்து போனாலோ, எண்ணிச் சரியாக ஆறாவது மாதம் அடுத்த சாந்தி முகூர்த்தம் கொண்டாடும் நம் ஆண் சமூகம் என்பதே பெரும்பான்மை உண்மை.இதில் சில விதிவிளக்குத் தங்கத் தந்தைகளும் இல்லாமல் இல்லை நண்பர்களே. ஆயினும் ஆண்களோடு ஒப்பிடுகையில் இந்தத் தங்கத் தாய்மைகளை இருகரம் இருதயத்தில் மரியாதைப் பீறிட இருகரம் கூப்பிப்
பிரும்மாண்டமாய் வணங்கத்தோன்றுகிறது என்பதே இந்தப் பதிவின் இறுதிச் சூத்திரம்.

இதுபோல் தெரிந்த தங்கத் தாய்மைகளைவிட கண்ணுக்குத் தெரியாத இன்னும் எத்துனைத் தாய்களோ இந்தப் பூமிப் பந்தில்.தெரியாவிட்டால் என்ன?...
நெற்றித் தரை தொட நெடுஞ்சாண்கிடையாக நிலத்தில் விழுந்து வணங்குவோம் அந்தப் பிரும்மாண்டத் தங்கத் தாய்மைகளை.

மகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 Images?q=tbn:ANd9GcQGwf9mGcvPBx_y7IlETCgqtuq57WeohoOxCqqdMM5FeQTKwBysrw

மகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 224747944

மகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 Rமகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 Aமகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 Emptyமகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 Rமகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Mar 20, 2012 1:41 pm

krishnaamma wrote:
கொலவெறி wrote:
ஒரே ஒரு வினா? ஏன் பாதிக்கப் படும்போது தான் தாய்மை உயர்ந்தோங்க வேண்டும்?

அது ஏன் என்றால், ரொம்ப வேகமாய் வீசும் பந்து வேகமாக தாக்குவது போல அல்லது, இழுக்கப்படும் வேகத்துக்கு ஏற்ப ஆற்றல் பெறும் 'ரப்பர் பாண்ட்' போல பொறுத்து பொறுத்து , விரு கொண்டு எழும் போது அந்த வேகம் உங்களுக்கு விஸ்வரூபமாக தெரியும். புன்னகை காளி போல வணங்க தோன்றும் :வணக்கம்:
அம்மா பெண்கள் ஏன் அடுத்தவர் இழுப்பு, தள்ளு விசைக்கு ஏற்ப
நடனமாடும் ரப்பர் பேன்ட் போல் இருக்கணும் என்பதே என் கேள்வி?

எடுப்பார் கைப் பிள்ளையாக இருத்தலும் தவறு
தடுப்பார் கண்டு ஓய்ந்து போவதும் தவறு
என்றும் துடிப்போடு செயல் படுவதே பெரும் பேரு

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Mar 20, 2012 1:45 pm

கொலவெறி wrote:
அம்மா பெண்கள் ஏன் அடுத்தவர் இழுப்பு, தள்ளு விசைக்கு ஏற்ப
நடனமாடும் ரப்பர் பேன்ட் போல் இருக்கணும் என்பதே என் கேள்வி?

எடுப்பார் கைப் பிள்ளையாக இருத்தலும் தவறு
தடுப்பார் கண்டு ஓய்ந்து போவதும் தவறு
என்றும் துடிப்போடு செயல் படுவதே பெரும் பேரு

அய்யோ...அய்யோ...சொக்கா...
அருவி மாதிரி கொட்டுது...குருவி மாதிரி பறக்குது...
கவித...கவித...கவித... ஜாலி ஜாலி ஜாலி
இது சிரிப்பு இல்ல...சீரியஸ்...

மகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 224747944

மகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 Rமகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 Aமகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 Emptyமகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 Rமகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 20, 2012 7:17 pm

கொலவெறி wrote:
krishnaamma wrote:
கொலவெறி wrote:
ஒரே ஒரு வினா? ஏன் பாதிக்கப் படும்போது தான் தாய்மை உயர்ந்தோங்க வேண்டும்?

அது ஏன் என்றால், ரொம்ப வேகமாய் வீசும் பந்து வேகமாக தாக்குவது போல அல்லது, இழுக்கப்படும் வேகத்துக்கு ஏற்ப ஆற்றல் பெறும் 'ரப்பர் பாண்ட்' போல பொறுத்து பொறுத்து , விரு கொண்டு எழும் போது அந்த வேகம் உங்களுக்கு விஸ்வரூபமாக தெரியும். புன்னகை காளி போல வணங்க தோன்றும் :வணக்கம்:
அம்மா பெண்கள் ஏன் அடுத்தவர் இழுப்பு, தள்ளு விசைக்கு ஏற்ப
நடனமாடும் ரப்பர் பேன்ட் போல் இருக்கணும் என்பதே என் கேள்வி?

எடுப்பார் கைப் பிள்ளையாக இருத்தலும் தவறு
தடுப்பார் கண்டு ஓய்ந்து போவதும் தவறு
என்றும் துடிப்போடு செயல் படுவதே பெரும் பேரு

கூடாது கூடாது கூடாது நான் பெண்களை அப்படி சொல்லலை , அந்த வேகம் வருவது எப்படி என்று விளக்கினீன் அவ்வளவு தான் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Mar 20, 2012 8:33 pm

ரா.ரா3275 wrote:
கொலவெறி wrote:
அம்மா பெண்கள் ஏன் அடுத்தவர் இழுப்பு, தள்ளு விசைக்கு ஏற்ப
நடனமாடும் ரப்பர் பேன்ட் போல் இருக்கணும் என்பதே என் கேள்வி?

எடுப்பார் கைப் பிள்ளையாக இருத்தலும் தவறு
தடுப்பார் கண்டு ஓய்ந்து போவதும் தவறு
என்றும் துடிப்போடு செயல் படுவதே பெரும் பேரு

அய்யோ...அய்யோ...சொக்கா...
அருவி மாதிரி கொட்டுது...குருவி மாதிரி பறக்குது...
கவித...கவித...கவித... ஜாலி ஜாலி ஜாலி
இது சிரிப்பு இல்ல...சீரியஸ்...
நன்றி ராரா.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Mar 20, 2012 8:35 pm

krishnaamma wrote:கூடாது கூடாது கூடாது நான் பெண்களை அப்படி சொல்லலை , அந்த வேகம் வருவது எப்படி என்று விளக்கினீன் அவ்வளவு தான் புன்னகை
அப்ப ஒகேம்மா.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Mar 20, 2012 9:04 pm

துரோகத்திலும் தோல்வியிலும் துடித்தெழுந்து வாழ்வை வென்றவர்கள் ஏராளம் ரா. ரா. அடையாளப்படுத்தப்படாமலும் படுத்திக்கொள்ளாமலும் உள்ளனர்.
தங்களின் இப்பதிவு அவர்களுக்கும் படையலாக இருக்கட்டும்...

நல்ல பதிவுக்கு நன்றி ரா. ரா.

மகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 Aமகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 Aமகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 Tமகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 Hமகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 Iமகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 Rமகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 Aமகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 Empty
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Mar 20, 2012 9:10 pm

அருமையான பதிப்பு ரா.ரா. நன்று மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Mar 20, 2012 11:35 pm

Aathira wrote:துரோகத்திலும் தோல்வியிலும் துடித்தெழுந்து வாழ்வை வென்றவர்கள் ஏராளம் ரா. ரா. அடையாளப்படுத்தப்படாமலும் படுத்திக்கொள்ளாமலும் உள்ளனர்.
தங்களின் இப்பதிவு அவர்களுக்கும் படையலாக இருக்கட்டும்...

நல்ல பதிவுக்கு நன்றி ரா. ரா.

நன்றிகள் ஆதிரா அவர்களே...
ஆமோதித்தல் உங்கள் கருத்தை...

மகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 224747944

மகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 Rமகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 Aமகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 Emptyமகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 Rமகளிர் அணிக்கு மரியாதை... - Page 5 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக