ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீக்குளித்த வாலிபர் கட்டிப்பிடித்தார் நிச்சயிக்கப்பட்ட பெண் கருகி சாவு

+6
ஹர்ஷித்
உமா
dhilipdsp
ராஜா
யினியவன்
இரா.பகவதி
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தீக்குளித்த வாலிபர் கட்டிப்பிடித்தார் நிச்சயிக்கப்பட்ட பெண் கருகி சாவு - Page 2 Empty தீக்குளித்த வாலிபர் கட்டிப்பிடித்தார் நிச்சயிக்கப்பட்ட பெண் கருகி சாவு

Post by இரா.பகவதி Mon Mar 19, 2012 1:40 pm

First topic message reminder :

பேச மறுத்ததால் ஆத்திரம்
தீக்குளித்த வாலிபர் கட்டிப்பிடித்தார் நிச்சயிக்கப்பட்ட பெண் கருகி சாவு
தீக்குளித்த வாலிபர் கட்டிப்பிடித்தார் நிச்சயிக்கப்பட்ட பெண் கருகி சாவு - Page 2 Tamil-Daily-News-Paper_14942133427


திருப்போரூர் : பேச மறுத்ததால் ஆத்திரமடைந்த வாலிபர் தீக்குளித்தபடி, திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை கட்டிப்பிடித்ததால் படுகாயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். மாமல்லபுரம் அருகேயுள்ள கொக்கிலமேடு கிராமம் மீனவர் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் கணபதி(24), மீனவர். அதே பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் சரசு (18).

கணபதி, சரசு இருவரும் காதலர்கள். எனவே, இரு வீட்டாரும் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். கடந்த ஜனவரியில் நிச்சயதார்த்தம் நடந்தது. 2 மாதத்தில் திருமணம் நடப்பதாக இருந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக கணபதியை பார்ப்பதை தவிர்த்து வந்தார் சரசு. மேலும் கணபதியுடன் பேசாமல் இருந்துள்ளார்.
நேற்று காலை 6 மணியளவில், கணபதி வீட்டின் வழியாக சரசு நடந்து சென்றார். அப்போது, வீட்டுக்கு வருமாறு சரசுவிடம் கூறினார் கணபதி. அப்போது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில், ஆத்திரமடைந்த கணபதி வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து வந்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அருகில் இருந்த சரசுவையும் கட்டிப் பிடித்தார். இதில் இருவரும் தீக்காயம் அடைந்தனர். அக்கம்பக்கதினர் ஓடி வந்து தீயை அணைத்து, இருவரையும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி சரசு இறந்தார். கணபதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். கணபதி தீ வைத்துக் கொண்டபோது, அவரது குடிசை வீடு தீப்பிடித்தது. வீட்டிலிருந்த பொருட்களும் எரிந்து சாம்பலானது.


thinakaran
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down


தீக்குளித்த வாலிபர் கட்டிப்பிடித்தார் நிச்சயிக்கப்பட்ட பெண் கருகி சாவு - Page 2 Empty Re: தீக்குளித்த வாலிபர் கட்டிப்பிடித்தார் நிச்சயிக்கப்பட்ட பெண் கருகி சாவு

Post by ஜாஹீதாபானு Mon Mar 19, 2012 2:27 pm

சொல்ற காரணம் சரியா இல்லையே அதிர்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தீக்குளித்த வாலிபர் கட்டிப்பிடித்தார் நிச்சயிக்கப்பட்ட பெண் கருகி சாவு - Page 2 Empty Re: தீக்குளித்த வாலிபர் கட்டிப்பிடித்தார் நிச்சயிக்கப்பட்ட பெண் கருகி சாவு

Post by இரா.பகவதி Mon Mar 19, 2012 2:33 pm

சொல்ற காரணம் சரியா இல்லையே

சி‌ஐ‌டி பாட்டி 007 நீங்க சொல்லுங்க என்னவா இருக்கும்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

தீக்குளித்த வாலிபர் கட்டிப்பிடித்தார் நிச்சயிக்கப்பட்ட பெண் கருகி சாவு - Page 2 Empty Re: தீக்குளித்த வாலிபர் கட்டிப்பிடித்தார் நிச்சயிக்கப்பட்ட பெண் கருகி சாவு

Post by ஜாஹீதாபானு Mon Mar 19, 2012 2:35 pm

இரா.பகவதி wrote:
சொல்ற காரணம் சரியா இல்லையே

சி‌ஐ‌டி பாட்டி 007 நீங்க சொல்லுங்க என்னவா இருக்கும்
ஆண்டவன் அறிவான் புன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தீக்குளித்த வாலிபர் கட்டிப்பிடித்தார் நிச்சயிக்கப்பட்ட பெண் கருகி சாவு - Page 2 Empty Re: தீக்குளித்த வாலிபர் கட்டிப்பிடித்தார் நிச்சயிக்கப்பட்ட பெண் கருகி சாவு

Post by ரா.ரா3275 Mon Mar 19, 2012 2:38 pm

போகட்டும் இதுங்கல்லாம்...விடுங்க பாஸூ...


தீக்குளித்த வாலிபர் கட்டிப்பிடித்தார் நிச்சயிக்கப்பட்ட பெண் கருகி சாவு - Page 2 224747944

தீக்குளித்த வாலிபர் கட்டிப்பிடித்தார் நிச்சயிக்கப்பட்ட பெண் கருகி சாவு - Page 2 Rதீக்குளித்த வாலிபர் கட்டிப்பிடித்தார் நிச்சயிக்கப்பட்ட பெண் கருகி சாவு - Page 2 Aதீக்குளித்த வாலிபர் கட்டிப்பிடித்தார் நிச்சயிக்கப்பட்ட பெண் கருகி சாவு - Page 2 Emptyதீக்குளித்த வாலிபர் கட்டிப்பிடித்தார் நிச்சயிக்கப்பட்ட பெண் கருகி சாவு - Page 2 Rதீக்குளித்த வாலிபர் கட்டிப்பிடித்தார் நிச்சயிக்கப்பட்ட பெண் கருகி சாவு - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

தீக்குளித்த வாலிபர் கட்டிப்பிடித்தார் நிச்சயிக்கப்பட்ட பெண் கருகி சாவு - Page 2 Empty Re: தீக்குளித்த வாலிபர் கட்டிப்பிடித்தார் நிச்சயிக்கப்பட்ட பெண் கருகி சாவு

Post by உதயசுதா Mon Mar 19, 2012 4:25 pm

அப்படி என்ன கண்ணு,மன்னு தெரியாத காதல்.
அவனும் சாகட்டும் விடுங்க. இன்னிக்கு காச போட்டு காப்பாத்தி
இன்னொரு நாள் திரும்ப இதே வேலைய செய்வான்


தீக்குளித்த வாலிபர் கட்டிப்பிடித்தார் நிச்சயிக்கப்பட்ட பெண் கருகி சாவு - Page 2 Uதீக்குளித்த வாலிபர் கட்டிப்பிடித்தார் நிச்சயிக்கப்பட்ட பெண் கருகி சாவு - Page 2 Dதீக்குளித்த வாலிபர் கட்டிப்பிடித்தார் நிச்சயிக்கப்பட்ட பெண் கருகி சாவு - Page 2 Aதீக்குளித்த வாலிபர் கட்டிப்பிடித்தார் நிச்சயிக்கப்பட்ட பெண் கருகி சாவு - Page 2 Yதீக்குளித்த வாலிபர் கட்டிப்பிடித்தார் நிச்சயிக்கப்பட்ட பெண் கருகி சாவு - Page 2 Aதீக்குளித்த வாலிபர் கட்டிப்பிடித்தார் நிச்சயிக்கப்பட்ட பெண் கருகி சாவு - Page 2 Sதீக்குளித்த வாலிபர் கட்டிப்பிடித்தார் நிச்சயிக்கப்பட்ட பெண் கருகி சாவு - Page 2 Uதீக்குளித்த வாலிபர் கட்டிப்பிடித்தார் நிச்சயிக்கப்பட்ட பெண் கருகி சாவு - Page 2 Dதீக்குளித்த வாலிபர் கட்டிப்பிடித்தார் நிச்சயிக்கப்பட்ட பெண் கருகி சாவு - Page 2 Hதீக்குளித்த வாலிபர் கட்டிப்பிடித்தார் நிச்சயிக்கப்பட்ட பெண் கருகி சாவு - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தீக்குளித்த வாலிபர் கட்டிப்பிடித்தார் நிச்சயிக்கப்பட்ட பெண் கருகி சாவு - Page 2 Empty Re: தீக்குளித்த வாலிபர் கட்டிப்பிடித்தார் நிச்சயிக்கப்பட்ட பெண் கருகி சாவு

Post by அதி Mon Mar 19, 2012 11:56 pm

அவர் பிழைத்தால் தினம் தினம் தவறை நினைத்து செத்து பிழைக்க வேண்டுமே....அந்த தண்டனைக்காகவே பிழைத்தாலும் பிழைப்பாரோ என்னவோ
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

தீக்குளித்த வாலிபர் கட்டிப்பிடித்தார் நிச்சயிக்கப்பட்ட பெண் கருகி சாவு - Page 2 Empty Re: தீக்குளித்த வாலிபர் கட்டிப்பிடித்தார் நிச்சயிக்கப்பட்ட பெண் கருகி சாவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» காதலி வீட்டு முன் தீக்குளித்த பொறியாளர் உடல் கருகி சாவு
» செல்போனை சார்ஜரில் போட்டு பேசிய வாலிபர் முகம் கருகி சாவு!
» நாகை அருகே கட்டப்பஞ்சாயத்தில் 'பிரம்படி' : அவமானத்தால் தீக்குளித்த இளம் பெண் சாவு
» கணவர் ரூ.500 தர மறுத்ததால் 5 லட்சம் ரூபாய் நோட்டுகளுடன் தீக்குளித்து பெண் கருகி சாவு
» முதலிரவு அறையில் தீக்குளித்த புதுப்பெண் சாவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum