புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:48 am

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:12 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முட்களின் மூச்சு நின்று போகும்  - Page 5 I_vote_lcapமுட்களின் மூச்சு நின்று போகும்  - Page 5 I_voting_barமுட்களின் மூச்சு நின்று போகும்  - Page 5 I_vote_rcap 
91 Posts - 54%
heezulia
முட்களின் மூச்சு நின்று போகும்  - Page 5 I_vote_lcapமுட்களின் மூச்சு நின்று போகும்  - Page 5 I_voting_barமுட்களின் மூச்சு நின்று போகும்  - Page 5 I_vote_rcap 
61 Posts - 36%
mohamed nizamudeen
முட்களின் மூச்சு நின்று போகும்  - Page 5 I_vote_lcapமுட்களின் மூச்சு நின்று போகும்  - Page 5 I_voting_barமுட்களின் மூச்சு நின்று போகும்  - Page 5 I_vote_rcap 
5 Posts - 3%
T.N.Balasubramanian
முட்களின் மூச்சு நின்று போகும்  - Page 5 I_vote_lcapமுட்களின் மூச்சு நின்று போகும்  - Page 5 I_voting_barமுட்களின் மூச்சு நின்று போகும்  - Page 5 I_vote_rcap 
4 Posts - 2%
சுகவனேஷ்
முட்களின் மூச்சு நின்று போகும்  - Page 5 I_vote_lcapமுட்களின் மூச்சு நின்று போகும்  - Page 5 I_voting_barமுட்களின் மூச்சு நின்று போகும்  - Page 5 I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
முட்களின் மூச்சு நின்று போகும்  - Page 5 I_vote_lcapமுட்களின் மூச்சு நின்று போகும்  - Page 5 I_voting_barமுட்களின் மூச்சு நின்று போகும்  - Page 5 I_vote_rcap 
1 Post - 1%
prajai
முட்களின் மூச்சு நின்று போகும்  - Page 5 I_vote_lcapமுட்களின் மூச்சு நின்று போகும்  - Page 5 I_voting_barமுட்களின் மூச்சு நின்று போகும்  - Page 5 I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
முட்களின் மூச்சு நின்று போகும்  - Page 5 I_vote_lcapமுட்களின் மூச்சு நின்று போகும்  - Page 5 I_voting_barமுட்களின் மூச்சு நின்று போகும்  - Page 5 I_vote_rcap 
1 Post - 1%
Ratha Vetrivel
முட்களின் மூச்சு நின்று போகும்  - Page 5 I_vote_lcapமுட்களின் மூச்சு நின்று போகும்  - Page 5 I_voting_barமுட்களின் மூச்சு நின்று போகும்  - Page 5 I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
முட்களின் மூச்சு நின்று போகும்  - Page 5 I_vote_lcapமுட்களின் மூச்சு நின்று போகும்  - Page 5 I_voting_barமுட்களின் மூச்சு நின்று போகும்  - Page 5 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முட்களின் மூச்சு நின்று போகும்  - Page 5 I_vote_lcapமுட்களின் மூச்சு நின்று போகும்  - Page 5 I_voting_barமுட்களின் மூச்சு நின்று போகும்  - Page 5 I_vote_rcap 
21 Posts - 51%
heezulia
முட்களின் மூச்சு நின்று போகும்  - Page 5 I_vote_lcapமுட்களின் மூச்சு நின்று போகும்  - Page 5 I_voting_barமுட்களின் மூச்சு நின்று போகும்  - Page 5 I_vote_rcap 
18 Posts - 44%
mohamed nizamudeen
முட்களின் மூச்சு நின்று போகும்  - Page 5 I_vote_lcapமுட்களின் மூச்சு நின்று போகும்  - Page 5 I_voting_barமுட்களின் மூச்சு நின்று போகும்  - Page 5 I_vote_rcap 
1 Post - 2%
சுகவனேஷ்
முட்களின் மூச்சு நின்று போகும்  - Page 5 I_vote_lcapமுட்களின் மூச்சு நின்று போகும்  - Page 5 I_voting_barமுட்களின் மூச்சு நின்று போகும்  - Page 5 I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முட்களின் மூச்சு நின்று போகும்


   
   

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Mar 18, 2012 11:40 pm

First topic message reminder :

முட்களின் மூச்சு நின்று போகும்  - Page 5 Images?q=tbn:ANd9GcT15b1UenV-jbiJF2vb65Fm2V3oDAy0fXGaswxUEH1ySGBLlEDo6Xql7dE

யாரும் தொடங்கி
விட்டதற்கு
கமா போட விருப்பமில்லை
யாருடைய முற்றுப்புள்ளிக்கும்
மீண்டும் ஒரு தொடக்கம் தர
விருப்பமில்லை

இரண்டு பாதைகளில்
எப்படி நடப்பது?
இருப்பதே ஜோடிக் கால்கள்தானே?
கிழட்டுவாதம் கிளப்பும்
கேள்விகள்

அதனாலென்ன?
இரு கைகளிலும்
இரண்டை
எடுத்துச் செல்லலாமே
இரு தோள்களிலும்
இரண்டைத்
தூக்கிச் சுமக்கலாமே

பாதங்களைப் பலப்படுத்திக்கொண்டால்
பாதைகள் எப்படி இருந்தாலென்ன?

இந்த வாதம்
நெருப்பெரிக்கும்
எவருக்குள்ளும்...
உண்மை

இருந்தும்
*ராபர்ட் ஃப்ராஸ்டைப் போல்
மனசின் இடுப்பில்
குழப்பம் சுமந்தாலும்

யாரும் தொடங்கி
விட்டதற்கு
கமா போட விருப்பமில்லை
யாருடைய முற்றுப்புள்ளிக்கும்
மீண்டும் ஒரு தொடக்கம் தர
விருப்பமில்லை

பூக்களைச் செரித்தப்
பாதைகளில்லை
முட்கள் மொய்த்துக் கிடக்கும்
முரட்டுப் பாதையில்
பயணப்படவேப் பிரியம்

முதலில்
ரத்தம் கசிந்தாலும்
பாதங்களின் தொடர் அடர்நடையில்
மிதிபட்டு மிதிபட்டே
முட்களின் மூச்சு நின்று போகும்

அப்புறம் பார்த்தால்
அந்தப் பாதையில்தான்
ஆயிரக்கணக்கானப் பாதங்கள்


முட்களின் மூச்சு நின்று போகும்  - Page 5 Images?q=tbn:ANd9GcSx6faXhpD1kNIOFTJw1g4lIs_TTFavcUkfWg8zYbWsjk89II7WIUmMvSQ

***ராபர்ட் ஃப்ராஸ்ட் என்பவன் ஆங்கிலக் கவிஞன்.
'தி ரோட் நாட் டேக்கன்' என்னும் கவிதையில் இரண்டுப் பாதைகளின் சந்திப்பில் நின்று கொண்டு எதைத் தெரிவு செய்வது என்று குழம்புவது போல் ஓர் அற்புத இடம் உண்டு****




முட்களின் மூச்சு நின்று போகும்  - Page 5 224747944

முட்களின் மூச்சு நின்று போகும்  - Page 5 Rமுட்களின் மூச்சு நின்று போகும்  - Page 5 Aமுட்களின் மூச்சு நின்று போகும்  - Page 5 Emptyமுட்களின் மூச்சு நின்று போகும்  - Page 5 Rமுட்களின் மூச்சு நின்று போகும்  - Page 5 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Mar 19, 2012 11:12 pm

அதிபொண்ணு wrote:
ரா.ரா3275 wrote:சொன்னாலும் பரவாயில்லை அதிபொண்ணு அவர்களே...நான் இதையெல்லாம் இதயத்திற்குக் கொண்டு செல்ல மாட்டேன்..
நண்பர் இனியவனின் காமெடியை மட்டும் ரசிப்போம்...அதை அசை-சீர் பிரித்து அலகீட்டு வாய்ப்பாடெல்லாம் வைத்துப் பார்ப்பது இங்கே நமக்கு வேண்டாம்... விடுங்கள்...
ஓ அப்படியா? அவர் காமெடி பண்ணியிருந்தாரா? நான் எப்பவும் போல அவர் மொக்க போடறாரோன்னு நினைச்சேன் ஜாலி
நாங்க என்ன கடலை சாகுபடி பகவதி மாதிரி
மொச்ச கொட்ட சாகுபடி பண்ணி மொக்க போடறோம்?




அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Mon Mar 19, 2012 11:17 pm

கொலவெறி wrote:நாங்க என்ன கடலை சாகுபடி பகவதி மாதிரி
மொச்ச கொட்ட சாகுபடி பண்ணி மொக்க போடறோம்?
என்ன பண்றது அருவாள் அண்ணா........அவரோட குரு சொல்லிக்கொடுக்கும் பாடத்தைப் பிசகில்லாமல் பின்பற்றும் சிஷ்யனாகி போனாரே. சிப்பு வருது

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Mar 20, 2012 12:12 am

அதிபொண்ணு wrote:
ரா.ரா3275 wrote:சொன்னாலும் பரவாயில்லை அதிபொண்ணு அவர்களே...நான் இதையெல்லாம் இதயத்திற்குக் கொண்டு செல்ல மாட்டேன்..
நண்பர் இனியவனின் காமெடியை மட்டும் ரசிப்போம்...அதை அசை-சீர் பிரித்து அலகீட்டு வாய்ப்பாடெல்லாம் வைத்துப் பார்ப்பது இங்கே நமக்கு வேண்டாம்... விடுங்கள்...
ஓ அப்படியா? அவர் காமெடி பண்ணியிருந்தாரா? நான் எப்பவும் போல அவர் மொக்க போடறாரோன்னு நினைச்சேன் ஜாலி

சேச்சே...அவரா?...மொக்கையா?...இப்படித் தனித்தனியாவா பிரிச்சுப் பார்ப்பீங்க?...அவருதான் மொக்க...மொக்கதான் அவரு... ஜாலி



முட்களின் மூச்சு நின்று போகும்  - Page 5 224747944

முட்களின் மூச்சு நின்று போகும்  - Page 5 Rமுட்களின் மூச்சு நின்று போகும்  - Page 5 Aமுட்களின் மூச்சு நின்று போகும்  - Page 5 Emptyமுட்களின் மூச்சு நின்று போகும்  - Page 5 Rமுட்களின் மூச்சு நின்று போகும்  - Page 5 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக