ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 10/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:56 pm

» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 10 ,2024)
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» சந்தோஷி மாதா
by ayyasamy ram Yesterday at 9:22 pm

» வேஸ்டுன்னு தெரிஞ்சும் செய்யறது இரண்டு
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» மூக்கை உடைக்கும் வார்த்தைகள்…
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» அப்பா அம்மா விளையாட்டு…
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» நைட்டியும் கொலுசும் அணிந்து நடைபயிற்சி…
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:57 am

» பெண்மையை போற்றுவோம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ரொம்ப பேர் நெலமா இப்படித்தாங்க.
by ayyasamy ram Yesterday at 7:19 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Aug 09, 2024 10:49 pm

» முதுமையை போற்றுவோம்
by ayyasamy ram Fri Aug 09, 2024 6:51 pm

» ஞானத்தை அடைய முயற்சி செய்
by ayyasamy ram Fri Aug 09, 2024 6:49 pm

» புன்னகைக்கும் பூக்கள்
by ayyasamy ram Fri Aug 09, 2024 6:11 pm

» பன்னாட்டு உலக பழங்குடிகள் நாள்
by ayyasamy ram Fri Aug 09, 2024 9:58 am

» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 8 ,2024)
by ayyasamy ram Thu Aug 08, 2024 9:09 pm

» நடந்து முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்!
by ayyasamy ram Thu Aug 08, 2024 5:46 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Aug 08, 2024 4:28 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 4:00 pm

» இது புதுசா இருக்கே…!!!
by ayyasamy ram Thu Aug 08, 2024 3:57 pm

» பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:59 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:57 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:56 pm

» ஆரோக்கியமான நகங்கள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:54 pm

» கரும்புள்ளிகள் நீங்க…
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:52 pm

» முட்டை ஆம்லெட்….(டிப்ஸ்)
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:51 pm

» பாலங்களின் நாடு
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:50 pm

» ஓஷோ தத்துவம்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:49 pm

» இந்த ஊரில் இதுதான் ஃபேமஸ்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:47 pm

» செருப்பு காலை கடிக்குது!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:46 pm

» தெரிந்து கொள்வோம் – மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:45 pm

» நீ…நெருப்புடா
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:43 pm

» துளித்துளியாய்!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:37 pm

» மரணம் முடிவல்ல!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:36 pm

» வழக்கமாக்கு!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:35 pm

» உதவியது ஓய்வூதியம்…
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Aug 08, 2024 10:21 am

» சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு இல்லை.
by ayyasamy ram Thu Aug 08, 2024 8:35 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Aug 07, 2024 10:58 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:46 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Aug 07, 2024 8:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 7:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 6:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Aug 07, 2024 6:13 pm

» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Wed Aug 07, 2024 5:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முட்களின் மூச்சு நின்று போகும்

+6
உமா
ஜாஹீதாபானு
இரா.பகவதி
யினியவன்
அசுரன்
ரா.ரா3275
10 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

முட்களின் மூச்சு நின்று போகும்  - Page 3 Empty முட்களின் மூச்சு நின்று போகும்

Post by ரா.ரா3275 Sun Mar 18, 2012 11:40 pm

First topic message reminder :

முட்களின் மூச்சு நின்று போகும்  - Page 3 Images?q=tbn:ANd9GcT15b1UenV-jbiJF2vb65Fm2V3oDAy0fXGaswxUEH1ySGBLlEDo6Xql7dE

யாரும் தொடங்கி
விட்டதற்கு
கமா போட விருப்பமில்லை
யாருடைய முற்றுப்புள்ளிக்கும்
மீண்டும் ஒரு தொடக்கம் தர
விருப்பமில்லை

இரண்டு பாதைகளில்
எப்படி நடப்பது?
இருப்பதே ஜோடிக் கால்கள்தானே?
கிழட்டுவாதம் கிளப்பும்
கேள்விகள்

அதனாலென்ன?
இரு கைகளிலும்
இரண்டை
எடுத்துச் செல்லலாமே
இரு தோள்களிலும்
இரண்டைத்
தூக்கிச் சுமக்கலாமே

பாதங்களைப் பலப்படுத்திக்கொண்டால்
பாதைகள் எப்படி இருந்தாலென்ன?

இந்த வாதம்
நெருப்பெரிக்கும்
எவருக்குள்ளும்...
உண்மை

இருந்தும்
*ராபர்ட் ஃப்ராஸ்டைப் போல்
மனசின் இடுப்பில்
குழப்பம் சுமந்தாலும்

யாரும் தொடங்கி
விட்டதற்கு
கமா போட விருப்பமில்லை
யாருடைய முற்றுப்புள்ளிக்கும்
மீண்டும் ஒரு தொடக்கம் தர
விருப்பமில்லை

பூக்களைச் செரித்தப்
பாதைகளில்லை
முட்கள் மொய்த்துக் கிடக்கும்
முரட்டுப் பாதையில்
பயணப்படவேப் பிரியம்

முதலில்
ரத்தம் கசிந்தாலும்
பாதங்களின் தொடர் அடர்நடையில்
மிதிபட்டு மிதிபட்டே
முட்களின் மூச்சு நின்று போகும்

அப்புறம் பார்த்தால்
அந்தப் பாதையில்தான்
ஆயிரக்கணக்கானப் பாதங்கள்

முட்களின் மூச்சு நின்று போகும்  - Page 3 Images?q=tbn:ANd9GcSx6faXhpD1kNIOFTJw1g4lIs_TTFavcUkfWg8zYbWsjk89II7WIUmMvSQ

***ராபர்ட் ஃப்ராஸ்ட் என்பவன் ஆங்கிலக் கவிஞன்.
'தி ரோட் நாட் டேக்கன்' என்னும் கவிதையில் இரண்டுப் பாதைகளின் சந்திப்பில் நின்று கொண்டு எதைத் தெரிவு செய்வது என்று குழம்புவது போல் ஓர் அற்புத இடம் உண்டு****

Last edited by ரா.ரா3275 on Sun Mar 18, 2012 11:54 pm; edited 2 times in total

முட்களின் மூச்சு நின்று போகும்  - Page 3 224747944

முட்களின் மூச்சு நின்று போகும்  - Page 3 Rமுட்களின் மூச்சு நின்று போகும்  - Page 3 Aமுட்களின் மூச்சு நின்று போகும்  - Page 3 Emptyமுட்களின் மூச்சு நின்று போகும்  - Page 3 Rமுட்களின் மூச்சு நின்று போகும்  - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

முட்களின் மூச்சு நின்று போகும்  - Page 3 Empty Re: முட்களின் மூச்சு நின்று போகும்

Post by இரா.பகவதி Mon Mar 19, 2012 7:21 pm

பத்தாவது படிக்கும்போது படித்தேன் "தி ரோட் நாட் டேக்கன்" சமீபத்தில் கூட ஒரு கோடி விஜய் நிகழ்ச்சியில் இந்த கேள்வி கேட்கப்பட்டது.
ஆக மொத்தம் நான் சொல்ல வரது உங்க கவிதை நல்லாருக்கு ரா.ரா

அதி ஏதாவது புரியிர மாதிரி சொல்லுங்களேன் ,நங்கெல்லாம் கார்பரேசன் ஸ்கூல்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

முட்களின் மூச்சு நின்று போகும்  - Page 3 Empty Re: முட்களின் மூச்சு நின்று போகும்

Post by யினியவன் Mon Mar 19, 2012 7:34 pm

இரா.பகவதி wrote:
பத்தாவது படிக்கும்போது படித்தேன் "தி ரோட் நாட் டேக்கன்" சமீபத்தில் கூட ஒரு கோடி விஜய் நிகழ்ச்சியில் இந்த கேள்வி கேட்கப்பட்டது.
ஆக மொத்தம் நான் சொல்ல வரது உங்க கவிதை நல்லாருக்கு ரா.ரா
அதி ஏதாவது புரியிர மாதிரி சொல்லுங்களேன் ,நங்கெல்லாம் கார்பரேசன் ஸ்கூல்
அதாகப் பட்டது பிரபோ - அந்த சில்லியா இருக்கற முதல் பத்து கேள்விகள் மாதிரி இருக்காம்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

முட்களின் மூச்சு நின்று போகும்  - Page 3 Empty Re: முட்களின் மூச்சு நின்று போகும்

Post by ரா.ரா3275 Mon Mar 19, 2012 9:12 pm

rameshnaga wrote:வெகு நன்றாய் இருக்கிறது ரா.ரா.,

நன்றிகள் ரமேஷ்நாகா அவர்களே...

முட்களின் மூச்சு நின்று போகும்  - Page 3 224747944

முட்களின் மூச்சு நின்று போகும்  - Page 3 Rமுட்களின் மூச்சு நின்று போகும்  - Page 3 Aமுட்களின் மூச்சு நின்று போகும்  - Page 3 Emptyமுட்களின் மூச்சு நின்று போகும்  - Page 3 Rமுட்களின் மூச்சு நின்று போகும்  - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

முட்களின் மூச்சு நின்று போகும்  - Page 3 Empty Re: முட்களின் மூச்சு நின்று போகும்

Post by ரா.ரா3275 Mon Mar 19, 2012 9:14 pm

அதிபொண்ணு wrote:பத்தாவது படிக்கும்போது படித்தேன் "தி ரோட் நாட் டேக்கன்" சமீபத்தில் கூட ஒரு கோடி விஜய் நிகழ்ச்சியில் இந்த கேள்வி கேட்கப்பட்டது.
ஆக மொத்தம் நான் சொல்ல வரது உங்க கவிதை நல்லாருக்கு ரா.ரா அருமையிருக்கு

அப்ப்டின்னா...என்ன அதிபொண்ணு நா சொல்ல வரேன்னா உங்களுக்கு நன்றி... நன்றி

முட்களின் மூச்சு நின்று போகும்  - Page 3 224747944

முட்களின் மூச்சு நின்று போகும்  - Page 3 Rமுட்களின் மூச்சு நின்று போகும்  - Page 3 Aமுட்களின் மூச்சு நின்று போகும்  - Page 3 Emptyமுட்களின் மூச்சு நின்று போகும்  - Page 3 Rமுட்களின் மூச்சு நின்று போகும்  - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

முட்களின் மூச்சு நின்று போகும்  - Page 3 Empty Re: முட்களின் மூச்சு நின்று போகும்

Post by அதி Mon Mar 19, 2012 9:16 pm

இரா.பகவதி wrote:அதி ஏதாவது புரியிர மாதிரி சொல்லுங்களேன் ,நங்கெல்லாம் கார்பரேசன் ஸ்கூல்
பகவதி நான் சொல்லி உங்களுக்கு புரிவதை விட உங்கள் குரு சொல்வதையே கேளுங்கள்.அவரு உளறுனா தான் உங்களுக்கு புரியுது
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

முட்களின் மூச்சு நின்று போகும்  - Page 3 Empty Re: முட்களின் மூச்சு நின்று போகும்

Post by ரா.ரா3275 Mon Mar 19, 2012 9:17 pm

இரா.பகவதி wrote:
பத்தாவது படிக்கும்போது படித்தேன் "தி ரோட் நாட் டேக்கன்" சமீபத்தில் கூட ஒரு கோடி விஜய் நிகழ்ச்சியில் இந்த கேள்வி கேட்கப்பட்டது.
ஆக மொத்தம் நான் சொல்ல வரது உங்க கவிதை நல்லாருக்கு ரா.ரா

அதி ஏதாவது புரியிர மாதிரி சொல்லுங்களேன் ,நங்கெல்லாம் கார்பரேசன் ஸ்கூல்

நாங்களும்தான்...

முட்களின் மூச்சு நின்று போகும்  - Page 3 224747944

முட்களின் மூச்சு நின்று போகும்  - Page 3 Rமுட்களின் மூச்சு நின்று போகும்  - Page 3 Aமுட்களின் மூச்சு நின்று போகும்  - Page 3 Emptyமுட்களின் மூச்சு நின்று போகும்  - Page 3 Rமுட்களின் மூச்சு நின்று போகும்  - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

முட்களின் மூச்சு நின்று போகும்  - Page 3 Empty Re: முட்களின் மூச்சு நின்று போகும்

Post by ரா.ரா3275 Mon Mar 19, 2012 9:20 pm

அதிபொண்ணு wrote:
இரா.பகவதி wrote:அதி ஏதாவது புரியிர மாதிரி சொல்லுங்களேன் ,நங்கெல்லாம் கார்பரேசன் ஸ்கூல்
பகவதி நான் சொல்லி உங்களுக்கு புரிவதை விட உங்கள் குரு சொல்வதையே கேளுங்கள்.அவரு உளறுனா தான் உங்களுக்கு புரியுது

அவரோடது உளறல் இல்லீங்க அதிபொண்ணு...ஒவ்வொன்னும் உயர்ந்த தத்துவம்...

முட்களின் மூச்சு நின்று போகும்  - Page 3 224747944

முட்களின் மூச்சு நின்று போகும்  - Page 3 Rமுட்களின் மூச்சு நின்று போகும்  - Page 3 Aமுட்களின் மூச்சு நின்று போகும்  - Page 3 Emptyமுட்களின் மூச்சு நின்று போகும்  - Page 3 Rமுட்களின் மூச்சு நின்று போகும்  - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

முட்களின் மூச்சு நின்று போகும்  - Page 3 Empty Re: முட்களின் மூச்சு நின்று போகும்

Post by ரா.ரா3275 Mon Mar 19, 2012 9:22 pm

கொலவெறி wrote:
இரா.பகவதி wrote:
பத்தாவது படிக்கும்போது படித்தேன் "தி ரோட் நாட் டேக்கன்" சமீபத்தில் கூட ஒரு கோடி விஜய் நிகழ்ச்சியில் இந்த கேள்வி கேட்கப்பட்டது.
ஆக மொத்தம் நான் சொல்ல வரது உங்க கவிதை நல்லாருக்கு ரா.ரா
அதி ஏதாவது புரியிர மாதிரி சொல்லுங்களேன் ,நங்கெல்லாம் கார்பரேசன் ஸ்கூல்
அதாகப் பட்டது பிரபோ - அந்த சில்லியா இருக்கற முதல் பத்து கேள்விகள் மாதிரி இருக்காம்.

புரியலையே?...

Post by கே. பாலா Mon Mar 19, 2012 9:26 pm

http://www.eegarai.net/t44708-topic The Road not taken பாடலுக்கு
கலைவேந்தன் ..சிறப்பான மொழிபெயர்ப்பை தந்துள்ளார்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

முட்களின் மூச்சு நின்று போகும்  - Page 3 Empty Re: முட்களின் மூச்சு நின்று போகும்

Post by யினியவன் Mon Mar 19, 2012 9:28 pm

ரா.ரா3275 wrote:
கொலவெறி wrote:
இரா.பகவதி wrote:
பத்தாவது படிக்கும்போது படித்தேன் "தி ரோட் நாட் டேக்கன்" சமீபத்தில் கூட ஒரு கோடி விஜய் நிகழ்ச்சியில் இந்த கேள்வி கேட்கப்பட்டது.
ஆக மொத்தம் நான் சொல்ல வரது உங்க கவிதை நல்லாருக்கு ரா.ரா
அதி ஏதாவது புரியிர மாதிரி சொல்லுங்களேன் ,நங்கெல்லாம் கார்பரேசன் ஸ்கூல்
அதாகப் பட்டது பிரபோ - அந்த சில்லியா இருக்கற முதல் பத்து கேள்விகள் மாதிரி இருக்காம்.

புரியலையே?...
உங்கள கிண்டல் பண்ணி இருக்காங்க ராரா. எனக்கு மட்டும் தான் புரிந்தது அது.

கோடீஸ்வரன்ல கேக்கராங்கல்ல - சிம்பிள, சில்லியா முதல் பத்து கேள்வி, அது மாதிரி இருக்காம் உங்க கவிதை. அதின்னா அதி புத்திசாலியாம்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

முட்களின் மூச்சு நின்று போகும்  - Page 3 Empty Re: முட்களின் மூச்சு நின்று போகும்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum