ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 10:02 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:11 pm

» ஆடி சொல்லும் சேதி
by T.N.Balasubramanian Today at 9:10 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:22 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:00 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:55 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:48 pm

» தும்பைக் கீரை
by ayyasamy ram Today at 11:56 am

» கருங்குருவை அரிசி- மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 11:54 am

» முடிவிலி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:53 am

» பரத நாட்டியம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:51 am

» இயற்கையும் ...செயற்கையும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:49 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:48 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:48 am

» புதிய தலைமுறை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:47 am

» மறக்கப் படுவதில்லை! …
by ayyasamy ram Today at 11:45 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:17 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:42 am

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Yesterday at 9:37 am

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu Jul 11, 2024 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu Jul 11, 2024 3:22 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu Jul 11, 2024 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முட்களின் மூச்சு நின்று போகும்

+6
உமா
ஜாஹீதாபானு
இரா.பகவதி
யினியவன்
அசுரன்
ரா.ரா3275
10 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

முட்களின் மூச்சு நின்று போகும்  Empty முட்களின் மூச்சு நின்று போகும்

Post by ரா.ரா3275 Sun Mar 18, 2012 11:40 pm

முட்களின் மூச்சு நின்று போகும்  Images?q=tbn:ANd9GcT15b1UenV-jbiJF2vb65Fm2V3oDAy0fXGaswxUEH1ySGBLlEDo6Xql7dE

யாரும் தொடங்கி
விட்டதற்கு
கமா போட விருப்பமில்லை
யாருடைய முற்றுப்புள்ளிக்கும்
மீண்டும் ஒரு தொடக்கம் தர
விருப்பமில்லை

இரண்டு பாதைகளில்
எப்படி நடப்பது?
இருப்பதே ஜோடிக் கால்கள்தானே?
கிழட்டுவாதம் கிளப்பும்
கேள்விகள்

அதனாலென்ன?
இரு கைகளிலும்
இரண்டை
எடுத்துச் செல்லலாமே
இரு தோள்களிலும்
இரண்டைத்
தூக்கிச் சுமக்கலாமே

பாதங்களைப் பலப்படுத்திக்கொண்டால்
பாதைகள் எப்படி இருந்தாலென்ன?

இந்த வாதம்
நெருப்பெரிக்கும்
எவருக்குள்ளும்...
உண்மை

இருந்தும்
*ராபர்ட் ஃப்ராஸ்டைப் போல்
மனசின் இடுப்பில்
குழப்பம் சுமந்தாலும்

யாரும் தொடங்கி
விட்டதற்கு
கமா போட விருப்பமில்லை
யாருடைய முற்றுப்புள்ளிக்கும்
மீண்டும் ஒரு தொடக்கம் தர
விருப்பமில்லை

பூக்களைச் செரித்தப்
பாதைகளில்லை
முட்கள் மொய்த்துக் கிடக்கும்
முரட்டுப் பாதையில்
பயணப்படவேப் பிரியம்

முதலில்
ரத்தம் கசிந்தாலும்
பாதங்களின் தொடர் அடர்நடையில்
மிதிபட்டு மிதிபட்டே
முட்களின் மூச்சு நின்று போகும்

அப்புறம் பார்த்தால்
அந்தப் பாதையில்தான்
ஆயிரக்கணக்கானப் பாதங்கள்


முட்களின் மூச்சு நின்று போகும்  Images?q=tbn:ANd9GcSx6faXhpD1kNIOFTJw1g4lIs_TTFavcUkfWg8zYbWsjk89II7WIUmMvSQ

***ராபர்ட் ஃப்ராஸ்ட் என்பவன் ஆங்கிலக் கவிஞன்.
'தி ரோட் நாட் டேக்கன்' என்னும் கவிதையில் இரண்டுப் பாதைகளின் சந்திப்பில் நின்று கொண்டு எதைத் தெரிவு செய்வது என்று குழம்புவது போல் ஓர் அற்புத இடம் உண்டு****


Last edited by ரா.ரா3275 on Sun Mar 18, 2012 11:54 pm; edited 2 times in total


முட்களின் மூச்சு நின்று போகும்  224747944

முட்களின் மூச்சு நின்று போகும்  Rமுட்களின் மூச்சு நின்று போகும்  Aமுட்களின் மூச்சு நின்று போகும்  Emptyமுட்களின் மூச்சு நின்று போகும்  Rமுட்களின் மூச்சு நின்று போகும்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

முட்களின் மூச்சு நின்று போகும்  Empty Re: முட்களின் மூச்சு நின்று போகும்

Post by அசுரன் Sun Mar 18, 2012 11:45 pm

ஆக கால புண்ணாக்கிறது தான் ஒரே வழி. அற்புதமான முற்போக்கு சிந்தனையுள்ள கவிதை... பகிர்ந்த ராராவுக்கு பாராட்டுகள்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

முட்களின் மூச்சு நின்று போகும்  Empty Re: முட்களின் மூச்சு நின்று போகும்

Post by ரா.ரா3275 Sun Mar 18, 2012 11:47 pm

அசுரன் wrote:ஆக கால புண்ணாக்கிறது தான் ஒரே வழி. அற்புதமான முற்போக்கு சிந்தனையுள்ள கவிதை... பகிர்ந்த ராராவுக்கு பாராட்டுகள்

நன்றி அசுரன் அவர்களே...
இது யாருடையதோ அல்ல...பகிர்வதற்கு...
என்னால் பதிவிடப்பட்ட என்னுடையது அசுரன் அவர்களே...


முட்களின் மூச்சு நின்று போகும்  224747944

முட்களின் மூச்சு நின்று போகும்  Rமுட்களின் மூச்சு நின்று போகும்  Aமுட்களின் மூச்சு நின்று போகும்  Emptyமுட்களின் மூச்சு நின்று போகும்  Rமுட்களின் மூச்சு நின்று போகும்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

முட்களின் மூச்சு நின்று போகும்  Empty Re: முட்களின் மூச்சு நின்று போகும்

Post by அசுரன் Sun Mar 18, 2012 11:49 pm

ரா.ரா3275 wrote:
அசுரன் wrote:ஆக கால புண்ணாக்கிறது தான் ஒரே வழி. அற்புதமான முற்போக்கு சிந்தனையுள்ள கவிதை... பகிர்ந்த ராராவுக்கு பாராட்டுகள்

நன்றி அசுரன் அவர்களே...
இது யாருடையதோ அல்ல...பகிர்வதற்கு...
என்னால் பதிவிடப்பட்ட என்னுடையது அசுரன் அவர்களே...
அடடா நீங்க கீழே போட்டிருந்த வரிகளை பார்த்து குழம்பிட்டேன்.

தங்கள் படைப்பு மிகவும் அற்புதம்... பாராட்டுகள் மகிழ்ச்சி அன்பு மலர்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

முட்களின் மூச்சு நின்று போகும்  Empty Re: முட்களின் மூச்சு நின்று போகும்

Post by ரா.ரா3275 Sun Mar 18, 2012 11:51 pm

அசுரன் wrote:
ரா.ரா3275 wrote:
அசுரன் wrote:ஆக கால புண்ணாக்கிறது தான் ஒரே வழி. அற்புதமான முற்போக்கு சிந்தனையுள்ள கவிதை... பகிர்ந்த ராராவுக்கு பாராட்டுகள்

நன்றி அசுரன் அவர்களே...
இது யாருடையதோ அல்ல...பகிர்வதற்கு...
என்னால் பதிவிடப்பட்ட என்னுடையது அசுரன் அவர்களே...
அடடா நீங்க கீழே போட்டிருந்த வரிகளை பார்த்து குழம்பிட்டேன்.

தங்கள் படைப்பு மிகவும் அற்புதம்... பாராட்டுகள் மகிழ்ச்சி அன்பு மலர்

அந்த ஆங்கிலக் கவிஞனைக் குறிப்பிட்டிருப்பதால் அவரைப் பற்றிய சிறு குறிப்பு அது கீழே உள்ளது...

நன்றி அசுரன் அவர்களே...


முட்களின் மூச்சு நின்று போகும்  224747944

முட்களின் மூச்சு நின்று போகும்  Rமுட்களின் மூச்சு நின்று போகும்  Aமுட்களின் மூச்சு நின்று போகும்  Emptyமுட்களின் மூச்சு நின்று போகும்  Rமுட்களின் மூச்சு நின்று போகும்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

முட்களின் மூச்சு நின்று போகும்  Empty Re: முட்களின் மூச்சு நின்று போகும்

Post by யினியவன் Sun Mar 18, 2012 11:52 pm

நல்ல கவிதை ராரா. சூப்பருங்க

பூக்கள் செறிந்த பாதை கடப்பது எளிது தருவது அயர்வு
முட்கள் செறிந்த பாதை கடப்பது கடினம் தருவது உயர்வு

சரி ராரா - ஒரு ஜோடி கால்களா? இரு ஜோடி கால்களா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

முட்களின் மூச்சு நின்று போகும்  Empty Re: முட்களின் மூச்சு நின்று போகும்

Post by ரா.ரா3275 Sun Mar 18, 2012 11:55 pm

கொலவெறி wrote:நல்ல கவிதை ராரா. சூப்பருங்க

பூக்கள் செறிந்த பாதை கடப்பது எளிது தருவது அயர்வு
முட்கள் செறிந்த பாதை கடப்பது கடினம் தருவது உயர்வு

சரி ராரா - ஒரு ஜோடி கால்களா? இரு ஜோடி கால்களா?

நன்றிகள் நண்பரே...
சரியானக் கேள்வி...இப்போது பாரும் திருத்தம் செய்யப்பட்டதை...
சுட்டிக் காட்டியதற்கு மிக்க நன்றி...


முட்களின் மூச்சு நின்று போகும்  224747944

முட்களின் மூச்சு நின்று போகும்  Rமுட்களின் மூச்சு நின்று போகும்  Aமுட்களின் மூச்சு நின்று போகும்  Emptyமுட்களின் மூச்சு நின்று போகும்  Rமுட்களின் மூச்சு நின்று போகும்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

முட்களின் மூச்சு நின்று போகும்  Empty Re: முட்களின் மூச்சு நின்று போகும்

Post by அசுரன் Sun Mar 18, 2012 11:55 pm

கொலவெறி wrote:நல்ல கவிதை ராரா. சூப்பருங்க

பூக்கள் செறிந்த பாதை கடப்பது எளிது தருவது அயர்வு
முட்கள் செறிந்த பாதை கடப்பது கடினம் தருவது உயர்வு

சரி ராரா - ஒரு ஜோடி கால்களா? இரு ஜோடி கால்களா?
அதானே ஒரு ஜோடி கால்கள் என்றால் பாதை தெரிவு செய்யவது எளிது... இரு ஜோடி என்றால் தான் இந்த குழப்பமே புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

முட்களின் மூச்சு நின்று போகும்  Empty Re: முட்களின் மூச்சு நின்று போகும்

Post by ரா.ரா3275 Sun Mar 18, 2012 11:58 pm

அசுரன் wrote:
கொலவெறி wrote:நல்ல கவிதை ராரா. சூப்பருங்க

பூக்கள் செறிந்த பாதை கடப்பது எளிது தருவது அயர்வு
முட்கள் செறிந்த பாதை கடப்பது கடினம் தருவது உயர்வு

சரி ராரா - ஒரு ஜோடி கால்களா? இரு ஜோடி கால்களா?
அதானே ஒரு ஜோடி கால்கள் என்றால் பாதை தெரிவு செய்யவது எளிது... இரு ஜோடி என்றால் தான் இந்த குழப்பமே புன்னகை

எழுத்துப் பிழையால் கருத்துப் பிழை போல் தோற்றம்...
திருத்தம் செய்யப்பட்டப் பின்னர் எல்லாம் சரி ஆகிவிட்டது...


முட்களின் மூச்சு நின்று போகும்  224747944

முட்களின் மூச்சு நின்று போகும்  Rமுட்களின் மூச்சு நின்று போகும்  Aமுட்களின் மூச்சு நின்று போகும்  Emptyமுட்களின் மூச்சு நின்று போகும்  Rமுட்களின் மூச்சு நின்று போகும்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

முட்களின் மூச்சு நின்று போகும்  Empty Re: முட்களின் மூச்சு நின்று போகும்

Post by இரா.பகவதி Mon Mar 19, 2012 12:20 pm

ராஜசேகர் அண்ணா அருமையாக உள்ளது என்னை கவர்ந்த வரிகள்
பாதங்களைப் பலப்படுத்திக்கொண்டால்
பாதைகள் எப்படி இருந்தாலென்ன?

இந்த வரிகள் எனக்கு மிகவும் பொருள் பொதிந்ததாகக் தெரிகிறது

பகிர்வுக்கு நன்றி அண்ணா மகிழ்ச்சி சூப்பருங்க நன்றி அன்பு மலர்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

முட்களின் மூச்சு நின்று போகும்  Empty Re: முட்களின் மூச்சு நின்று போகும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum