Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 3:28 pm
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம்
+9
ரா.ரா3275
ராஜா
உதயசுதா
ஹர்ஷித்
பேகன்
யினியவன்
இரா.பகவதி
அசுரன்
சிவா
13 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
குடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம்
First topic message reminder :
ஓசூர்: ஓசூர் காமராஜ் காலனி துவக்கப் பள்ளியில் நடந்த, குறுவளமைய பயிற்சி வகுப்புக்கு, போதையில் வந்த தலைமையாசிரியர், ஒரு கட்டத்தில் போதை தலைக்கு ஏறி, வகுப்பறைக்கு வெளியில் மயங்கி விழுந்தார். இது கல்வித் துறை அதிகாரிகள் மத்தியில், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஓசூர் ஒன்றிய அரசு துவக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான குறுவள மைய பயிற்சி வகுப்பு, வட்டார வள மையம் சார்பில், ஓசூர் காமராஜ் காலனி, நகராட்சி துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளி குறுவள மையத்தில் நடந்தது. இந்த பயிற்சி வகுப்புக்கு ஏராளமான அரசு பள்ளியை சேர்ந்த ஆண், பெண் ஆசிரியர்கள் வந்திருந்தனர். வகுப்பு காலை, 9.30 மணிக்கு துவங்கியது. பயிற்சியை வட்டார வளமைய ஒருங்கிணைப்பாளர், பயிற்றுனர்கள் நடத்தினர். அப்போது, தாமதமாக குடிபோதையில் தள்ளாடியபடி வந்த, ஓசூர், கொல்லப்பள்ளி தமிழ் துவக்கப் பள்ளியை சேர்ந்த தலைமையாசிரியர் செழியன், பயிற்சி வகுப்பு நடந்த மையத்தில் நுழைய முயன்றார். கீழே விழுந்து எழுந்து, அரை நிர்வாணத்துடன் மையத்தில் நுழைந்ததால், பெண் ஆசிரியர்கள் முகம் சுழித்து அதிர்ச்சியடைந்தனர். உடனே, மைய ஒருங்கிணைப்பாளர், அவரை பயிற்சியில் பங்கேற்க வேண்டாம் என்றும், வெளியே அமர்ந்து ஓய்வெடுக்கும்படி வலியுறுத்தியுள்ளனர். ஆனால், அவர் தான் பயிற்சியில் பங்கேற்பேன் என அடம்பிடித்தார். இதனால், ஆண் ஆசிரியர்கள் அவரை குண்டு கட்டாக தூக்கி, வகுப்பறை வராண்டாவில் உட்கார வைத்தனர்.
போதை தலைக்கு ஏறியதால், தெருக்குடிமகன் போல், பள்ளி வளாகத்தில் காலில் அணிந்திருந்த ஷூ, மொபைல் போன் ஒரு புறம் கிடக்க, தன்னை மறந்து விழுந்தார். இதுகுறித்து, வட்டார வளமைய ஒருங்கிணைப்பாளர் மற்றும் உதவிதொடக்கக் கல்வி அலுவலர் ஆகியோரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து, உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பத்மபாரதியிடம் கேட்டபோது, குடிபோதையில் வந்த ஆசிரியரை சஸ்பெண்ட் செய்ய, மாவட்ட கல்வித் துறைக்கு பரிந்துரை செய்துள்ளதாகக் கூறினார்.
தினமலர்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: குடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம்
கிரகம்...........
எதுக்கு கை தட்டுறிங்க ..........உங்க ஊட்டுக்காரம்மாவுக்கு இன்னைக்கு போன் பண்ணுறேனு சொல்லுங்கரா.ரா3275 wrote:ராஜா wrote:தெருவிற்கு நாலு டாஸ்மாக் கதையை திறந்துவைத்துவிட்டு இதையெல்லாம் பார்த்தால் வேலைக்கு ஆகாது.
ஆண்களுக்கு நிகராக பெண்களும் போட்டி போட்டுக்கொண்டு குடிக்கும் காலம் இது
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: குடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம்
கோச்சுக்காதீங்க பானு அவரு சொல்ல வந்ததுஜாஹீதாபானு wrote:கிரகம்...........எதுக்கு கை தட்டுறிங்க ..........உங்க ஊட்டுக்காரம்மாவுக்கு இன்னைக்கு போன் பண்ணுறேனு சொல்லுங்கரா.ரா3275 wrote:ராஜா wrote:தெருவிற்கு நாலு டாஸ்மாக் கதையை திறந்துவைத்துவிட்டு இதையெல்லாம் பார்த்தால் வேலைக்கு ஆகாது.
ஆண்களுக்கு நிகராக பெண்களும் போட்டி போட்டுக்கொண்டு குடிக்கும் காலம் இது
ஆண்கள் டாஸ்மாக் தீர்த்தம் குடிக்கிறாங்க
பெண்கள் ஆண்களின் உசிரக் குடிக்கிறாங்கன்னு
கரெக்ட்டா ராஜா?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: குடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம்
ராஜா wrote:தெருவிற்கு நாலு டாஸ்மாக் கதையை திறந்துவைத்துவிட்டு இதையெல்லாம் பார்த்தால் வேலைக்கு ஆகாது.
ஆண்களுக்கு நிகராக பெண்களும் போட்டி போட்டுக்கொண்டு குடிக்கும் காலம் இது
நீங்க என்னைக்கு தப்பா சொல்லியிருங்கிங்க தல
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: குடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம்
சொல்லுறதையும் சொல்லிட்டு இதுல ராஜாவா வேற சப்போர்ட்டுக்கு .............கொலவெறி wrote:கோச்சுக்காதீங்க பானு அவரு சொல்ல வந்ததுஜாஹீதாபானு wrote:கிரகம்...........எதுக்கு கை தட்டுறிங்க ..........உங்க ஊட்டுக்காரம்மாவுக்கு இன்னைக்கு போன் பண்ணுறேனு சொல்லுங்கரா.ரா3275 wrote:ராஜா wrote:தெருவிற்கு நாலு டாஸ்மாக் கதையை திறந்துவைத்துவிட்டு இதையெல்லாம் பார்த்தால் வேலைக்கு ஆகாது.
ஆண்களுக்கு நிகராக பெண்களும் போட்டி போட்டுக்கொண்டு குடிக்கும் காலம் இது
ஆண்கள் டாஸ்மாக் தீர்த்தம் குடிக்கிறாங்க
பெண்கள் ஆண்களின் உசிரக் குடிக்கிறாங்கன்னு
கரெக்ட்டா ராஜா?
அவரு எங்க இருக்காரோ (ராஜா)...
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: குடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம்
பாலாஜி யாரோ கூப்பிடுறாங்க யாருன்னு பாருங்கஜாஹீதாபானு wrote:சொல்லுறதையும் சொல்லிட்டு இதுல ராஜாவா வேற சப்போர்ட்டுக்கு ............. அவரு எங்க இருக்காரோ (ராஜா)...
Re: குடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம்
ராஜா wrote:பாலாஜி யாரோ கூப்பிடுறாங்க யாருன்னு பாருங்கஜாஹீதாபானு wrote:சொல்லுறதையும் சொல்லிட்டு இதுல ராஜாவா வேற சப்போர்ட்டுக்கு ............. அவரு எங்க இருக்காரோ (ராஜா)...
விடுங்க தல , மாமி வேற வேலை இல்ல , வாங்க நமக்கு வேல இருக்கு
Last edited by வை.பாலாஜி on Mon Mar 19, 2012 4:41 pm; edited 1 time in total
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: குடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம்
வை.பாலாஜி wrote:ராஜா wrote:பாலாஜி யாரோ கூப்பிடுறாங்க யாருன்னு பாருங்கஜாஹீதாபானு wrote:சொல்லுறதையும் சொல்லிட்டு இதுல ராஜாவா வேற சப்போர்ட்டுக்கு ............. அவரு எங்க இருக்காரோ (ராஜா)...
விடுங்க தல , மாமி வேற வேலை இல்ல , வனாக நமக்கு வேல இருக்கு
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: குடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம்
இதைவிட கேவலங்கள் எல்லாம் இப்போது நடந்தேறிக்கொண்டிருப்பதால் இது அப்படியொன்னும் அதிர்ச்சியாக இல்லை
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: குடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம்
ஜாஹீதாபானு wrote:கிரகம்...........எதுக்கு கை தட்டுறிங்க ..........உங்க ஊட்டுக்காரம்மாவுக்கு இன்னைக்கு போன் பண்ணுறேனு சொல்லுங்கரா.ரா3275 wrote:ராஜா wrote:தெருவிற்கு நாலு டாஸ்மாக் கதையை திறந்துவைத்துவிட்டு இதையெல்லாம் பார்த்தால் வேலைக்கு ஆகாது.
ஆண்களுக்கு நிகராக பெண்களும் போட்டி போட்டுக்கொண்டு குடிக்கும் காலம் இது
அய்யோ...ஊட்டுக்காரம்மாவா?...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: குடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம்
என்ன கண்றாவி இது ?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» போதை தலைமையாசிரியர் சஸ்பெண்ட்
» தலைமையாசிரியர் படுகொலை: குற்றவாளி கைது
» படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
» சாய்ந்த மரங்கள் இலவசம் ஆவடி நகராட்சி அறிவிப்பு
» சாய்ந்த கோபுரம்
» தலைமையாசிரியர் படுகொலை: குற்றவாளி கைது
» படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
» சாய்ந்த மரங்கள் இலவசம் ஆவடி நகராட்சி அறிவிப்பு
» சாய்ந்த கோபுரம்
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum