ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம்

+9
ரா.ரா3275
ராஜா
உதயசுதா
ஹர்ஷித்
பேகன்
யினியவன்
இரா.பகவதி
அசுரன்
சிவா
13 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

குடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம் - Page 2 Empty குடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம்

Post by சிவா Sun Mar 18, 2012 10:40 pm

First topic message reminder :

குடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம் - Page 2 Tamil_News_large_428697

ஓசூர்: ஓசூர் காமராஜ் காலனி துவக்கப் பள்ளியில் நடந்த, குறுவளமைய பயிற்சி வகுப்புக்கு, போதையில் வந்த தலைமையாசிரியர், ஒரு கட்டத்தில் போதை தலைக்கு ஏறி, வகுப்பறைக்கு வெளியில் மயங்கி விழுந்தார். இது கல்வித் துறை அதிகாரிகள் மத்தியில், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஓசூர் ஒன்றிய அரசு துவக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான குறுவள மைய பயிற்சி வகுப்பு, வட்டார வள மையம் சார்பில், ஓசூர் காமராஜ் காலனி, நகராட்சி துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளி குறுவள மையத்தில் நடந்தது. இந்த பயிற்சி வகுப்புக்கு ஏராளமான அரசு பள்ளியை சேர்ந்த ஆண், பெண் ஆசிரியர்கள் வந்திருந்தனர். வகுப்பு காலை, 9.30 மணிக்கு துவங்கியது. பயிற்சியை வட்டார வளமைய ஒருங்கிணைப்பாளர், பயிற்றுனர்கள் நடத்தினர். அப்போது, தாமதமாக குடிபோதையில் தள்ளாடியபடி வந்த, ஓசூர், கொல்லப்பள்ளி தமிழ் துவக்கப் பள்ளியை சேர்ந்த தலைமையாசிரியர் செழியன், பயிற்சி வகுப்பு நடந்த மையத்தில் நுழைய முயன்றார். கீழே விழுந்து எழுந்து, அரை நிர்வாணத்துடன் மையத்தில் நுழைந்ததால், பெண் ஆசிரியர்கள் முகம் சுழித்து அதிர்ச்சியடைந்தனர். உடனே, மைய ஒருங்கிணைப்பாளர், அவரை பயிற்சியில் பங்கேற்க வேண்டாம் என்றும், வெளியே அமர்ந்து ஓய்வெடுக்கும்படி வலியுறுத்தியுள்ளனர். ஆனால், அவர் தான் பயிற்சியில் பங்கேற்பேன் என அடம்பிடித்தார். இதனால், ஆண் ஆசிரியர்கள் அவரை குண்டு கட்டாக தூக்கி, வகுப்பறை வராண்டாவில் உட்கார வைத்தனர்.

போதை தலைக்கு ஏறியதால், தெருக்குடிமகன் போல், பள்ளி வளாகத்தில் காலில் அணிந்திருந்த ஷூ, மொபைல் போன் ஒரு புறம் கிடக்க, தன்னை மறந்து விழுந்தார். இதுகுறித்து, வட்டார வளமைய ஒருங்கிணைப்பாளர் மற்றும் உதவிதொடக்கக் கல்வி அலுவலர் ஆகியோரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து, உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பத்மபாரதியிடம் கேட்டபோது, குடிபோதையில் வந்த ஆசிரியரை சஸ்பெண்ட் செய்ய, மாவட்ட கல்வித் துறைக்கு பரிந்துரை செய்துள்ளதாகக் கூறினார்.

தினமலர்


குடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


குடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம் - Page 2 Empty Re: குடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம்

Post by ஜாஹீதாபானு Mon Mar 19, 2012 4:02 pm

கிரகம்........... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ரா.ரா3275 wrote:
ராஜா wrote:தெருவிற்கு நாலு டாஸ்மாக் கதையை திறந்துவைத்துவிட்டு இதையெல்லாம் பார்த்தால் வேலைக்கு ஆகாது.
ஆண்களுக்கு நிகராக பெண்களும் போட்டி போட்டுக்கொண்டு குடிக்கும் காலம் இது
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

எதுக்கு கை தட்டுறிங்க ..........உங்க ஊட்டுக்காரம்மாவுக்கு இன்னைக்கு போன் பண்ணுறேனு சொல்லுங்க சுட்டுத்தள்ளூ!


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

குடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம் - Page 2 Empty Re: குடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம்

Post by யினியவன் Mon Mar 19, 2012 4:16 pm

ஜாஹீதாபானு wrote:கிரகம்........... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ரா.ரா3275 wrote:
ராஜா wrote:தெருவிற்கு நாலு டாஸ்மாக் கதையை திறந்துவைத்துவிட்டு இதையெல்லாம் பார்த்தால் வேலைக்கு ஆகாது.
ஆண்களுக்கு நிகராக பெண்களும் போட்டி போட்டுக்கொண்டு குடிக்கும் காலம் இது
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

எதுக்கு கை தட்டுறிங்க ..........உங்க ஊட்டுக்காரம்மாவுக்கு இன்னைக்கு போன் பண்ணுறேனு சொல்லுங்க சுட்டுத்தள்ளூ!
கோச்சுக்காதீங்க பானு அவரு சொல்ல வந்தது

ஆண்கள் டாஸ்மாக் தீர்த்தம் குடிக்கிறாங்க
பெண்கள் ஆண்களின் உசிரக் குடிக்கிறாங்கன்னு

கரெக்ட்டா ராஜா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம் - Page 2 Empty Re: குடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம்

Post by பாலாஜி Mon Mar 19, 2012 4:22 pm

ராஜா wrote:தெருவிற்கு நாலு டாஸ்மாக் கதையை திறந்துவைத்துவிட்டு இதையெல்லாம் பார்த்தால் வேலைக்கு ஆகாது.
ஆண்களுக்கு நிகராக பெண்களும் போட்டி போட்டுக்கொண்டு குடிக்கும் காலம் இது

நீங்க என்னைக்கு தப்பா சொல்லியிருங்கிங்க தல


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

குடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம் - Page 2 Empty Re: குடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம்

Post by ஜாஹீதாபானு Mon Mar 19, 2012 4:26 pm

கொலவெறி wrote:
ஜாஹீதாபானு wrote:கிரகம்........... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ரா.ரா3275 wrote:
ராஜா wrote:தெருவிற்கு நாலு டாஸ்மாக் கதையை திறந்துவைத்துவிட்டு இதையெல்லாம் பார்த்தால் வேலைக்கு ஆகாது.
ஆண்களுக்கு நிகராக பெண்களும் போட்டி போட்டுக்கொண்டு குடிக்கும் காலம் இது
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

எதுக்கு கை தட்டுறிங்க ..........உங்க ஊட்டுக்காரம்மாவுக்கு இன்னைக்கு போன் பண்ணுறேனு சொல்லுங்க சுட்டுத்தள்ளூ!
கோச்சுக்காதீங்க பானு அவரு சொல்ல வந்தது

ஆண்கள் டாஸ்மாக் தீர்த்தம் குடிக்கிறாங்க
பெண்கள் ஆண்களின் உசிரக் குடிக்கிறாங்கன்னு

கரெக்ட்டா ராஜா?
சொல்லுறதையும் சொல்லிட்டு இதுல ராஜாவா வேற சப்போர்ட்டுக்கு ............. கன்னத்தில் அறை

அவரு எங்க இருக்காரோ (ராஜா)... குடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம் - Page 2 676261


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

குடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம் - Page 2 Empty Re: குடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம்

Post by ராஜா Mon Mar 19, 2012 4:30 pm

ஜாஹீதாபானு wrote:சொல்லுறதையும் சொல்லிட்டு இதுல ராஜாவா வேற சப்போர்ட்டுக்கு ............. கன்னத்தில் அறை அவரு எங்க இருக்காரோ (ராஜா)... குடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம் - Page 2 676261
பாலாஜி யாரோ கூப்பிடுறாங்க யாருன்னு பாருங்க மப்பு ஏறிப்போச்சு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

குடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம் - Page 2 Empty Re: குடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம்

Post by பாலாஜி Mon Mar 19, 2012 4:32 pm

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:சொல்லுறதையும் சொல்லிட்டு இதுல ராஜாவா வேற சப்போர்ட்டுக்கு ............. கன்னத்தில் அறை அவரு எங்க இருக்காரோ (ராஜா)... குடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம் - Page 2 676261
பாலாஜி யாரோ கூப்பிடுறாங்க யாருன்னு பாருங்க மப்பு ஏறிப்போச்சு

விடுங்க தல , மாமி வேற வேலை இல்ல , வாங்க நமக்கு வேல இருக்கு குடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம் - Page 2 676261


Last edited by வை.பாலாஜி on Mon Mar 19, 2012 4:41 pm; edited 1 time in total


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

குடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம் - Page 2 Empty Re: குடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம்

Post by ஜாஹீதாபானு Mon Mar 19, 2012 4:36 pm

வை.பாலாஜி wrote:
ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:சொல்லுறதையும் சொல்லிட்டு இதுல ராஜாவா வேற சப்போர்ட்டுக்கு ............. கன்னத்தில் அறை அவரு எங்க இருக்காரோ (ராஜா)... குடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம் - Page 2 676261
பாலாஜி யாரோ கூப்பிடுறாங்க யாருன்னு பாருங்க மப்பு ஏறிப்போச்சு

விடுங்க தல , மாமி வேற வேலை இல்ல , வனாக நமக்கு வேல இருக்கு குடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம் - Page 2 676261

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

குடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம் - Page 2 Empty Re: குடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம்

Post by அதி Tue Mar 20, 2012 12:05 am

இதைவிட கேவலங்கள் எல்லாம் இப்போது நடந்தேறிக்கொண்டிருப்பதால் இது அப்படியொன்னும் அதிர்ச்சியாக இல்லை
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

குடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம் - Page 2 Empty Re: குடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம்

Post by ரா.ரா3275 Tue Mar 20, 2012 10:34 am

ஜாஹீதாபானு wrote:கிரகம்........... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ரா.ரா3275 wrote:
ராஜா wrote:தெருவிற்கு நாலு டாஸ்மாக் கதையை திறந்துவைத்துவிட்டு இதையெல்லாம் பார்த்தால் வேலைக்கு ஆகாது.
ஆண்களுக்கு நிகராக பெண்களும் போட்டி போட்டுக்கொண்டு குடிக்கும் காலம் இது
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

எதுக்கு கை தட்டுறிங்க ..........உங்க ஊட்டுக்காரம்மாவுக்கு இன்னைக்கு போன் பண்ணுறேனு சொல்லுங்க சுட்டுத்தள்ளூ!

அய்யோ...ஊட்டுக்காரம்மாவா?... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


குடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம் - Page 2 224747944

குடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம் - Page 2 Rகுடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம் - Page 2 Aகுடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம் - Page 2 Emptyகுடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம் - Page 2 Rகுடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம் - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

குடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம் - Page 2 Empty Re: குடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம்

Post by krishnaamma Tue Mar 20, 2012 10:47 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி என்ன கண்றாவி இது ?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம் - Page 2 Empty Re: குடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum