ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

நிகழ்நிலை நிர்வாகிகள்

DATA CARD ல் எது சிறந்தது?

+3
யினியவன்
ராஜ்அருண்
அசுரன்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

DATA CARD ல் எது சிறந்தது? Empty DATA CARD ல் எது சிறந்தது?

Post by அசுரன் Mon 19 Mar 2012 - 0:05

நான் பிஎஸ்என்எல் இன்டெர்நெட் ஸ்டான்டர்ட் ப்ளான் (BBU 1350) வைத்துள்ளேன்
இப்போது நிறைய டேட்டா கார்ட் இன்டெர்நெட் வந்துள்ளதால்
ரிலையன்ஸ் 3.1
ஏர்டெல் 7.2
பிஎஸ்என்எல் 3.1

இன்னும் நிறைய உண்டு. இவற்றில் எது சிறந்தது. வேகம் அதிகம். மக்களை ஏமாற்றாதது????
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

DATA CARD ல் எது சிறந்தது? Empty Re: DATA CARD ல் எது சிறந்தது?

Post by அசுரன் Mon 19 Mar 2012 - 11:28

யாராவது உதவ முடியுமா ?
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

DATA CARD ல் எது சிறந்தது? Empty Re: DATA CARD ல் எது சிறந்தது?

Post by ராஜ்அருண் Mon 19 Mar 2012 - 11:47

என்னோட கருத்து பி‌எஸ்‌என்‌எல் தான் ,இப்போது பி‌எஸ்‌என்‌எல் ல்
3mbps to 7mbps வரை கிடைக்கிறது ,டவர் ப்ராப்ளம் இல்லை எல்லா இடங்களிலும் உள்ளது,3g, பிளான் கூட கம்மியாக கிடைக்கிறது ,ஸ்பீட் நன்றாக உள்ளது ,கஸ்டமர் care சிஸ்டம் நன்றாக உள்ளது,(எப்பவாது தான் கால் அட்டேன் பண்ணுவாங்க ஆனா கிளியர் அ எல்லா டீடெயில்ஸ் ம சொல்லிடுவாங்க )

இது என் கருத்து ,மற்றவர்களின் கருத்துகளையும் கேட்டு ,பிறகு முடிவு செய்யுங்கள்
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

DATA CARD ல் எது சிறந்தது? Empty Re: DATA CARD ல் எது சிறந்தது?

Post by யினியவன் Mon 19 Mar 2012 - 12:50

// (எப்பவாது தான் கால் அட்டேன் பண்ணுவாங்க ஆனா கிளியர் அ எல்லா டீடெயில்ஸ் ம சொல்லிடுவாங்க) //

ராஜ் அருண் இது ரொம்ப நல்லாருக்கே. DATA CARD ல் எது சிறந்தது? 224747944




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

DATA CARD ல் எது சிறந்தது? Empty Re: DATA CARD ல் எது சிறந்தது?

Post by ராஜா Mon 19 Mar 2012 - 12:55

எனக்கு இத பற்றி ஒன்றும் தெரியவில்லை , உள்ளூர் ஆள் சொல்லியிருப்பதால் நானும் அருண் கருத்தை வழிமொழிகிறேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

DATA CARD ல் எது சிறந்தது? Empty Re: DATA CARD ல் எது சிறந்தது?

Post by அருண் Mon 19 Mar 2012 - 13:02

ஏர்டெல் ஸ்பீட் நன்றாக இருக்கிறது ஆனால் இது அதிக விலை வசூலிக்கிறார்கள்..!
ரிலைன்ஸ் குறைந்த விலையில் அதற்கேற்ற வேகத்திலும் கிடைக்கிறது..
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

DATA CARD ல் எது சிறந்தது? Empty Re: DATA CARD ல் எது சிறந்தது?

Post by கேசவன் Mon 19 Mar 2012 - 13:22

எனக்கு VODAFONE நன்றாக இருக்கிறது


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
DATA CARD ல் எது சிறந்தது? 1357389DATA CARD ல் எது சிறந்தது? 59010615DATA CARD ல் எது சிறந்தது? Images3ijfDATA CARD ல் எது சிறந்தது? Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

DATA CARD ல் எது சிறந்தது? Empty Re: DATA CARD ல் எது சிறந்தது?

Post by அசுரன் Mon 19 Mar 2012 - 13:23

தகவலுக்கு மிக்க நன்றி அருண்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

DATA CARD ல் எது சிறந்தது? Empty Re: DATA CARD ல் எது சிறந்தது?

Post by மகா பிரபு Mon 19 Mar 2012 - 13:23

அருண் wrote:ஏர்டெல் ஸ்பீட் நன்றாக இருக்கிறது ஆனால் இது அதிக விலை வசூலிக்கிறார்கள்..!
ரிலைன்ஸ் குறைந்த விலையில் அதற்கேற்ற வேகத்திலும் கிடைக்கிறது..
ரிலைன்ஸ் 2 G இல் எவ்வளவு ரூபாய் ஆகும்? வேகம் எவ்வளவு அருண்?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

DATA CARD ல் எது சிறந்தது? Empty Re: DATA CARD ல் எது சிறந்தது?

Post by அசுரன் Mon 19 Mar 2012 - 13:26

நான் விசாரித்ததில் 1400 க்கு டேட்டா கார்டும் மாதம் 800, 1000 மற்றும் 1300 இவற்றிக்கு ஏற்றார்போல 8 ஜிபி மற்றும் 10 ஜிபி என தருகிறார்கள் அந்த அளவை தாண்டியவுடன் வேகம் குறைந்து 144 கேபிபிஎஸ்க்கு மாறிவிடுமாம்.. அதாவது வேகமே இல்லாமல்... புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

DATA CARD ல் எது சிறந்தது? Empty Re: DATA CARD ல் எது சிறந்தது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum