ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவரால் எப்படி முடியும்..?

+4
ரா.ரா3275
ராஜா
யினியவன்
றினா
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

அவரால் எப்படி முடியும்..? - Page 2 Empty அவரால் எப்படி முடியும்..?

Post by றினா Sun Mar 18, 2012 5:21 pm

First topic message reminder :

அது ஒரு கண்காட்சிக் கூடம்.
கண்காட்சிக்குச் சென்றிருந்த, Mr.A அங்கே ஓரிடத்தில் இருந்த காட்சிக்கூடத்திற்குச் சென்றார்.
அங்கிருந்த ஒருவர் A யிடம் " இதோ பாருங்கள் நண்பரே, எனக்கு " உங்களது மிகச் சரியான எடை என்ன" என்று "இந்தக் காகிதத்தில் எழுதிக் கொடுக்க முடியும்". அப்படி நான் எழுதிக் கொடுப்பது சரியானதாக இருந்தால், நீங்கள் எனக்கு ரூபாய் 1000/= தரவேண்டும். அது தவறானதாக இருந்தால் ரூபாய் 5000/= நான் உங்களுக்குக் கொடுப்பேன். இதுதான் இந்தக் காட்சிக் கூடத்தின் விசேடம்,
போட்டிக்கு சம்மதமா? என்று கேட்டார்.

Mr.A, அவ்விடத்தில் எடை போட்டுப் பார்க்கக் கூடிய எந்தவித உபகரணமும் இல்லை. என்னதான் எழுதினாலும் எடையை உத்தேசமாக எழுத முடியுமே தவிர மிகச் சரியான எடையை இவரால் எப்படி எழுத முடியும்? எனவே தான் வெற்றி பெறுவது உறுதி, என்று சிந்தித்தவாறு போட்டிக்கு சம்மதித்தார்.
ஆனால் அவன் மிகச் சரியான விடையை எழுதிக் கொடுத்ததினால் ஒப்பந்தத்தின்படி ரூபாய் 1000/=த்தை கொடுத்துவிட்டுப் போனான்.

காட்சிக் கூடத்தில் இருந்தவர் Mr.Aயிடம் " உங்களது மிகச் சரியான எடை என்ன" என்று கூறியதுபோல் எப்படி மிகச் சரியான விடையை எழுதிக் கொடுக்க முடிந்தது?


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down


அவரால் எப்படி முடியும்..? - Page 2 Empty Re: அவரால் எப்படி முடியும்..?

Post by ஜாஹீதாபானு Mon Mar 19, 2012 1:41 pm

அவர் குத்துமதிப்பாக எடை எழுதி குடுத்திருப்பார் ...
அங்கே எடை பார்க்க எந்த உபகரணமும் இல்லாததால் பரிசு குடுப்பவராலும் எடை பார்க்கமுடியாது அதனால் இவர் எழுதியதே சரி என்று பணம் குடுத்திருப்பார் ...

சரியா விடை றினா ,,,,,, சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அவரால் எப்படி முடியும்..? - Page 2 Empty Re: அவரால் எப்படி முடியும்..?

Post by இரா.பகவதி Mon Mar 19, 2012 1:45 pm

அவர் குத்துமதிப்பாக எடை எழுதி குடுத்திருப்பார் ...
அங்கே எடை பார்க்க எந்த உபகரணமும் இல்லாததால் பரிசு குடுப்பவராலும் எடை பார்க்கமுடியாது அதனால் இவர் எழுதியதே சரி என்று பணம் குடுத்திருப்பார் ...

சரியா விடை றினா ,,,,,,

பாட்டி ஏற்கனவே நம்ம ராஜா அண்ணா சரியான விடையை கொடுதுட்டாங்க மண்டையில் அடி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

அவரால் எப்படி முடியும்..? - Page 2 Empty Re: அவரால் எப்படி முடியும்..?

Post by றினா Mon Mar 19, 2012 1:58 pm

ஜாஹீதாபானு wrote:அவர் குத்துமதிப்பாக எடை எழுதி குடுத்திருப்பார் ...
அங்கே எடை பார்க்க எந்த உபகரணமும் இல்லாததால் பரிசு குடுப்பவராலும் எடை பார்க்கமுடியாது அதனால் இவர் எழுதியதே சரி என்று பணம் குடுத்திருப்பார் ...

சரியா விடை றினா ,,,,,, சோகம்

மற்றவர்களும் தனது விடையைக் கூறட்டும்.
ஒவ்வொருவரின் விடைக்களும் வித்தியாசமானதாக இருக்கும், சுவாரசியமானதாகவும் இருக்கும்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

அவரால் எப்படி முடியும்..? - Page 2 Empty Re: அவரால் எப்படி முடியும்..?

Post by dhilipdsp Mon Mar 19, 2012 2:00 pm

ராஜா wrote:உங்களது மிகச் சரியான எடை என்ன

இதை தானே எழுதி கொடுப்பதாக சொன்னார் , அதனால் இதை எழுதி பணத்தை வாங்கியிருப்பார். என்ன கொடுமை சார் இது
அண்ணா சொன்னது சரி தானா ?
ஒன்னும் புரியல
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

அவரால் எப்படி முடியும்..? - Page 2 Empty Re: அவரால் எப்படி முடியும்..?

Post by றினா Mon Mar 19, 2012 2:05 pm

dhilipdsp wrote:
ராஜா wrote:உங்களது மிகச் சரியான எடை என்ன

இதை தானே எழுதி கொடுப்பதாக சொன்னார் , அதனால் இதை எழுதி பணத்தை வாங்கியிருப்பார். என்ன கொடுமை சார் இது
அண்ணா சொன்னது சரி தானா ?
ஒன்னும் புரியல
உங்களுக்கும் உங்கள் விடையில் சந்தேகமிருக்கிறது போல் தெரிகிறது, ஏனென்றால் தலையை முட்டிக்கொண்டு இருக்கிறீர்கள்.
இன்னும் வரும் பார்ப்போம்...


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

அவரால் எப்படி முடியும்..? - Page 2 Empty Re: அவரால் எப்படி முடியும்..?

Post by ஜாஹீதாபானு Mon Mar 19, 2012 2:28 pm

விடை சொல்லுங்க றினா என்ன கொடுமை சார் இது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அவரால் எப்படி முடியும்..? - Page 2 Empty Re: அவரால் எப்படி முடியும்..?

Post by றினா Tue Mar 20, 2012 12:10 pm

ராஜா wrote:
உங்களது மிகச் சரியான எடை என்ன

இதை தானே எழுதி கொடுப்பதாக சொன்னார் , அதனால் இதை எழுதி பணத்தை வாங்கியிருப்பார்.

நீங்கள் கூறிய விடையே சரி.
முயற்சி செய்த அனைவருக்கும் நன்றிக்கும், வாழ்த்துக்களும்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

அவரால் எப்படி முடியும்..? - Page 2 Empty Re: அவரால் எப்படி முடியும்..?

Post by யினியவன் Tue Mar 20, 2012 12:40 pm

றினா wrote:
ராஜா wrote:
உங்களது மிகச் சரியான எடை என்ன

இதை தானே எழுதி கொடுப்பதாக சொன்னார் , அதனால் இதை எழுதி பணத்தை வாங்கியிருப்பார்.

நீங்கள் கூறிய விடையே சரி.
முயற்சி செய்த அனைவருக்கும் நன்றிக்கும், வாழ்த்துக்களும்.
விடை சொன்ன ராஜாவுக்கு வடை பரிசு - இதற்குண்டோ தடை?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அவரால் எப்படி முடியும்..? - Page 2 Empty Re: அவரால் எப்படி முடியும்..?

Post by றினா Tue Mar 20, 2012 12:58 pm

இல்லை, நீங்கள் தாராளமாகக் கொடுக்கலாம் வடையை கொடையாய்..


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

அவரால் எப்படி முடியும்..? - Page 2 Empty Re: அவரால் எப்படி முடியும்..?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum