புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முயற்சி செய்யுங்கள். Poll_c10முயற்சி செய்யுங்கள். Poll_m10முயற்சி செய்யுங்கள். Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
முயற்சி செய்யுங்கள். Poll_c10முயற்சி செய்யுங்கள். Poll_m10முயற்சி செய்யுங்கள். Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
முயற்சி செய்யுங்கள். Poll_c10முயற்சி செய்யுங்கள். Poll_m10முயற்சி செய்யுங்கள். Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
முயற்சி செய்யுங்கள். Poll_c10முயற்சி செய்யுங்கள். Poll_m10முயற்சி செய்யுங்கள். Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
முயற்சி செய்யுங்கள். Poll_c10முயற்சி செய்யுங்கள். Poll_m10முயற்சி செய்யுங்கள். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முயற்சி செய்யுங்கள். Poll_c10முயற்சி செய்யுங்கள். Poll_m10முயற்சி செய்யுங்கள். Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
முயற்சி செய்யுங்கள். Poll_c10முயற்சி செய்யுங்கள். Poll_m10முயற்சி செய்யுங்கள். Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
முயற்சி செய்யுங்கள். Poll_c10முயற்சி செய்யுங்கள். Poll_m10முயற்சி செய்யுங்கள். Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
முயற்சி செய்யுங்கள். Poll_c10முயற்சி செய்யுங்கள். Poll_m10முயற்சி செய்யுங்கள். Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
முயற்சி செய்யுங்கள். Poll_c10முயற்சி செய்யுங்கள். Poll_m10முயற்சி செய்யுங்கள். Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முயற்சி செய்யுங்கள்.


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Mar 21, 2012 5:16 pm



இங்கே 5 கிணறுகளும் 6 பாம்புகளும் இருக்கின்றன.

இந்தப் பாம்புகள் கடுமையான தண்ணீர் தாகத்தில் இருக்கின்றன.

நீங்கள் இந்தப் பாம்புகளுக்கு வழிகாட்டப் போகிறீர்கள்.

பாம்பு A- 5வது கிணற்றிலும், பாம்பு B- 4வது கிணற்றிலும், பாம்பு E- 2வது கிணற்றிலும், பாம்பு F- 1வது கிணற்றிலும், பாம்புகள் C,D- 3வது கிணற்றிலும் தண்ணீர் குடிக்க நீங்கள் வழிகாட்ட வேண்டும்.

போட்டி என்னவென்றால்.....
ஒரு பாம்பினுடைய பாதையில் இன்னொரு பாம்பு செல்லவோ, தொட்டுச் செல்லவோ கூடாது. தனித் தனியாக இருக்கவேண்டும்.
எங்கே, முயற்சி செய்யுங்கள் பார்ப்போம்?



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Mar 21, 2012 5:18 pm

அடடே அறிவு சார்ந்த புதிரா அப்போ நமக்கு இங்க வேலை இல்லை எஸ்கேப்பு அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
balakarthik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் balakarthik



ஈகரை தமிழ் களஞ்சியம் முயற்சி செய்யுங்கள். 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Mar 21, 2012 5:22 pm

அறிவாளிகள் எல்லாம் இப்படி எஸ்கேப் ஆனா வேற யாரு வாருவா..?



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Mar 21, 2012 5:25 pm

எப்படி முயல்வது??????????????????
அதை எப்படி இங்கே பதிவது.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Mar 21, 2012 5:26 pm

றினா wrote:அறிவாளிகள் எல்லாம் இப்படி எஸ்கேப் ஆனா வேற யாரு வாருவா..?

அதுக்கில்ல இந்த பாம்புகள் எல்லாம் சரக்கடிச்சிருக்குமுணு நினைக்கிறேன் அதான் இப்படி தாறு மாறா சுத்திபோகணுமுணு நினைக்கித்துகள் நாம வழிகாட்ட போயி போட்டு தள்ளிடுசுனா அப்புறம் நமக்கு நுரை தள்ளிடுமே அதான்



ஈகரை தமிழ் களஞ்சியம் முயற்சி செய்யுங்கள். 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Mar 21, 2012 5:39 pm

அய்யோ, நான் இல்லை




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Mar 21, 2012 5:49 pm

balakarthik wrote:
றினா wrote:அறிவாளிகள் எல்லாம் இப்படி எஸ்கேப் ஆனா வேற யாரு வாருவா..?

அதுக்கில்ல இந்த பாம்புகள் எல்லாம் சரக்கடிச்சிருக்குமுணு நினைக்கிறேன் அதான் இப்படி தாறு மாறா சுத்திபோகணுமுணு நினைக்கித்துகள் நாம வழிகாட்ட போயி போட்டு தள்ளிடுசுனா அப்புறம் நமக்கு நுரை தள்ளிடுமே அதான்
ஐயோ பாலா நீ எப்பவுமே இப்படித்தான் இருப்பியா?நீ போட்டு இருக்கிற பின்னூட்டத்தை பார்த்து கொஞ்சம் சத்தம் போட்டு சிரிச்சுட்டேன் போ.
பரவாயில்லை கல்யாணம் ஆனாலும் பழைய பாலா அப்படியே தான் இருக்கே.அதுக்கு என் முதற்கண் நன்றிகள் காயத்திரிக்கு தான்



முயற்சி செய்யுங்கள். Uமுயற்சி செய்யுங்கள். Dமுயற்சி செய்யுங்கள். Aமுயற்சி செய்யுங்கள். Yமுயற்சி செய்யுங்கள். Aமுயற்சி செய்யுங்கள். Sமுயற்சி செய்யுங்கள். Uமுயற்சி செய்யுங்கள். Dமுயற்சி செய்யுங்கள். Hமுயற்சி செய்யுங்கள். A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 21, 2012 6:01 pm

முயற்சி செய்யுங்கள். 56323589

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Mar 21, 2012 6:03 pm

ராஜா wrote:முயற்சி செய்யுங்கள். 56323589
சரியா நான் சொன்னது போல போட்டுட்டீங்களே ரிலாக்ஸ்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Mar 21, 2012 6:04 pm

ராஜா wrote:முயற்சி செய்யுங்கள். 56323589

இடையூறாத அலுவலக பணி இருந்தாலும், அறிவுக்கு சவால் என்றவுடன் தல எப்படி கலக்கி இருக்கிறார் என்று பாருங்கள் மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக