புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அவரால் எப்படி முடியும்..? I_vote_lcapஅவரால் எப்படி முடியும்..? I_voting_barஅவரால் எப்படி முடியும்..? I_vote_rcap 
22 Posts - 51%
ayyasamy ram
அவரால் எப்படி முடியும்..? I_vote_lcapஅவரால் எப்படி முடியும்..? I_voting_barஅவரால் எப்படி முடியும்..? I_vote_rcap 
17 Posts - 40%
mohamed nizamudeen
அவரால் எப்படி முடியும்..? I_vote_lcapஅவரால் எப்படி முடியும்..? I_voting_barஅவரால் எப்படி முடியும்..? I_vote_rcap 
3 Posts - 7%
T.N.Balasubramanian
அவரால் எப்படி முடியும்..? I_vote_lcapஅவரால் எப்படி முடியும்..? I_voting_barஅவரால் எப்படி முடியும்..? I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அவரால் எப்படி முடியும்..? I_vote_lcapஅவரால் எப்படி முடியும்..? I_voting_barஅவரால் எப்படி முடியும்..? I_vote_rcap 
22 Posts - 51%
ayyasamy ram
அவரால் எப்படி முடியும்..? I_vote_lcapஅவரால் எப்படி முடியும்..? I_voting_barஅவரால் எப்படி முடியும்..? I_vote_rcap 
17 Posts - 40%
mohamed nizamudeen
அவரால் எப்படி முடியும்..? I_vote_lcapஅவரால் எப்படி முடியும்..? I_voting_barஅவரால் எப்படி முடியும்..? I_vote_rcap 
3 Posts - 7%
T.N.Balasubramanian
அவரால் எப்படி முடியும்..? I_vote_lcapஅவரால் எப்படி முடியும்..? I_voting_barஅவரால் எப்படி முடியும்..? I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவரால் எப்படி முடியும்..?


   
   

Page 1 of 2 1, 2  Next

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Mar 18, 2012 5:21 pm

அது ஒரு கண்காட்சிக் கூடம்.
கண்காட்சிக்குச் சென்றிருந்த, Mr.A அங்கே ஓரிடத்தில் இருந்த காட்சிக்கூடத்திற்குச் சென்றார்.
அங்கிருந்த ஒருவர் A யிடம் " இதோ பாருங்கள் நண்பரே, எனக்கு " உங்களது மிகச் சரியான எடை என்ன" என்று "இந்தக் காகிதத்தில் எழுதிக் கொடுக்க முடியும்". அப்படி நான் எழுதிக் கொடுப்பது சரியானதாக இருந்தால், நீங்கள் எனக்கு ரூபாய் 1000/= தரவேண்டும். அது தவறானதாக இருந்தால் ரூபாய் 5000/= நான் உங்களுக்குக் கொடுப்பேன். இதுதான் இந்தக் காட்சிக் கூடத்தின் விசேடம்,
போட்டிக்கு சம்மதமா? என்று கேட்டார்.

Mr.A, அவ்விடத்தில் எடை போட்டுப் பார்க்கக் கூடிய எந்தவித உபகரணமும் இல்லை. என்னதான் எழுதினாலும் எடையை உத்தேசமாக எழுத முடியுமே தவிர மிகச் சரியான எடையை இவரால் எப்படி எழுத முடியும்? எனவே தான் வெற்றி பெறுவது உறுதி, என்று சிந்தித்தவாறு போட்டிக்கு சம்மதித்தார்.
ஆனால் அவன் மிகச் சரியான விடையை எழுதிக் கொடுத்ததினால் ஒப்பந்தத்தின்படி ரூபாய் 1000/=த்தை கொடுத்துவிட்டுப் போனான்.

காட்சிக் கூடத்தில் இருந்தவர் Mr.Aயிடம் " உங்களது மிகச் சரியான எடை என்ன" என்று கூறியதுபோல் எப்படி மிகச் சரியான விடையை எழுதிக் கொடுக்க முடிந்தது?




வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Mar 18, 2012 5:43 pm

ஹி ஹி - ஒரு அட்டெம்ப்ட் அடிச்சு பாக்கறேன் பாஸ்.

முதலில் A யை எழுத சொல்லுவார். அவர் எழுதுவதை தூரத்தில் இருந்தே கவனித்து எழுதும் பேனா ஸ்ட்ரோக்ஸ் வெச்சு கண்டுபிடித்து விடுவார்.

பின்னர் அதையே எழுதி A இடம் காண்பித்தால் - இரண்டும் ஒன்றாகவே இருக்க ஆயிரத்தை ஜெயித்து விடுவார்.
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Mar 18, 2012 5:57 pm

இல்லை, மிகவும் இலகுவானது. ஒரு சின்ன விடயத்தின்மூலம் கண்டுபிடித்துவிட முடியும்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Mar 18, 2012 9:21 pm

நண்பர்களே முயற்சி செய்யுங்கள்.
வசனங்களை சரியாகக் கவனித்தால் விடை வரும்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Mar 19, 2012 11:19 am

மொத்தமாக கிட்டத்தட்ட 70 பேர் வரையில் பார்வையிடப்பட்டும் மிஸ்டர். கொலவெறியைத் தவிர யாரும் முயற்சி செய்ததாகத் தெரியவில்லை.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 19, 2012 11:29 am

உங்களது மிகச் சரியான எடை என்ன

இதை தானே எழுதி கொடுப்பதாக சொன்னார் , அதனால் இதை எழுதி பணத்தை வாங்கியிருப்பார். என்ன கொடுமை சார் இது

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Mar 19, 2012 11:30 am

நீங்களே சொல்லீட்டா என்னவாம் றினா?...



அவரால் எப்படி முடியும்..? 224747944

அவரால் எப்படி முடியும்..? Rஅவரால் எப்படி முடியும்..? Aஅவரால் எப்படி முடியும்..? Emptyஅவரால் எப்படி முடியும்..? Rஅவரால் எப்படி முடியும்..? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Mar 19, 2012 11:35 am

ராஜா wrote:உங்களது மிகச் சரியான எடை என்ன

இதை தானே எழுதி கொடுப்பதாக சொன்னார் , அதனால் இதை எழுதி பணத்தை வாங்கியிருப்பார். என்ன கொடுமை சார் இது

🐰

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Mar 19, 2012 11:41 am

ராஜா அண்ணா கலக்கிட்டீங்க நானும் அந்த மேற்கோளை நேற்றில் இருந்து யோசித்து வருகிறேன் நீங்கள் கூறியது தான் கண்டிப்பாக விடையாக இருக்கும் சியர்ஸ்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Mar 19, 2012 11:42 am

ராஜா wrote:உங்களது மிகச் சரியான எடை என்ன

இதை தானே எழுதி கொடுப்பதாக சொன்னார் , அதனால் இதை எழுதி பணத்தை வாங்கியிருப்பார். என்ன கொடுமை சார் இது
எப்டிங்க இப்டி எல்லாம்? சூப்பருங்க

இந்த மின்வெட்டில கூட உங்க பல்பு சூரியனப் போல பிரகாசமா எரியுது? அருமையிருக்கு




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக