ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின் - Page 2 Poll_c10நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின் - Page 2 Poll_m10நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின் - Page 2 Poll_c10 
VENKUSADAS
நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின் - Page 2 Poll_c10நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின் - Page 2 Poll_m10நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின் - Page 2 Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின்

+10
T.N.Balasubramanian
Manik
சிவா
அசுரன்
பிளேடு பக்கிரி
prabatneb
மகா பிரபு
யினியவன்
ராஜா
பாலாஜி
14 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின் - Page 2 Empty நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின்

Post by பாலாஜி Sun Mar 18, 2012 2:46 pm

First topic message reminder :

மிர்புர்:நூறாவது சதத்துக்காக சச்சின் ஆடிய ஆமை வேக ஆட்டம், ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், வங்கதேசம் போன்ற பலம் குன்றிய அணி, அலட்சியமாக இந்தியாவை வென்றது.
இந்திய அணியின் சாதனை வீரர் சச்சின். டெஸ்டில் 51, ஒருநாள் போட்டிகளில் 48 என 99 சதங்கள் அடித்திருந்த இவர், ஒரு வழியாக வங்கதேசத்துக்கு எதிரான லீக் போட்டியில், தட்டுத்தடுமாறி 100வது சதம் அடித்தார். கடைசியாக மார்ச், 2011ல் சதம் அடித்த பின், 100வது சதம் அடிக்க, சச்சினுக்கு 34 இன்னிங்ஸ் தேவைப்பட்டுள்ளது.
"ஆமை' தோற்றது:
துவக்கத்தில் வேகமாக விளையாடிய சச்சின், 63 பந்தில் 50 ரன்கள் எடுத்தார். பின் வேகத்தை குறைத்தார். 80 ரன்களை எட்டிய போது 102 பந்துகளை எதிர் கொண்டிருந்த இவருக்கு, அடுத்த 10 ரன்களை எடுக்க 22 பந்துகள் தேவைப்பட்டது. ஒருவழியாக 100வது சதம் அடித்த போது, 138 பந்துகளை சந்தித்து இருந்தார்.
147 பந்துகளில்...
வங்கதேசம் போன்ற பலம் குன்றிய பவுலர்களுக்கு எதிராக, 147 பந்துகளில் 114 ரன்கள் தான் எடுத்தார். "ஸ்டிரைக் ரேட்' 77.55. இப்படி, அதிக பந்துகளை "விழுங்கியதால்' அடுத்த வந்த தோனி உள்ளிட்ட பேட்ஸ்மேன்களுக்கு ஓவர்கள் இல்லாமல் போனது. இதே சச்சின் தான், 2010ல் குவாலியர் போட்டியில் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக 147 வது பந்தில் 200 ரன்கள் எடுத்தார்.
ரசிகர்கள் வெறுப்பு:
நூறாவது சதத்துக்காக அதிக பந்துகளை வீணடித்ததால், வங்கதேசம் அணிக்கு எதிராக, இந்தியா 300 ரன்களை எட்ட முடியாமல் போனது. வங்கதேசத்தின் நாசிர் (ஸ்டிரைக் ரேட், 93.10), சாகிப் (158.06), முஷ்பிகுர் (184) ஆகியோர் குறைந்த பந்துகளில் விரைவாக ரன்கள் எடுத்து, இந்திய அணியை அலட்சியமாக வீழ்த்த, ரசிகர்கள் உச்சக்கட்ட வெறுப்பில் உள்ளனர்.
"சீனியர்' வீரர்கள் பீல்டிங்கில் சொதப்புவதால், 20 ரன்கள் எதிரணிக்கு அதிகமாக செல்கிறது என, தோனி வெளிப்படையாகவே கூறியிருந்தார். அப்படி இருந்தும் இன்னும், நாட்டுக்காக விளையாடுவேன் என்ற பெயரில், சொந்த சாதனைகளை இலக்காக வைத்து களமிறங்கக் கூடாது.
சிக்கலான நிலை:
இன்று இந்திய அணி, பாகிஸ்தானை கட்டாயம் வெல்ல வேண்டும். இல்லை யென்றால், 20ம் தேதி இலங்கை வென்றால் தான், நமது பைனல் வாய்ப்பு குறித்து யோசிக்க முடியும்.
இப்படி ஒவ்வொரு தொடரிலும், அடுத்த அணிகளின் வெற்றி, தோல்வியை பொறுத்து தான், நமது பைனல் வாய்ப்பு வருகிறது. தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்பேன் என்றால், சாதனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், சச்சின் நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாட வேண்டும் என்பதே பெரும்பான்மையான ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

-தினமலர்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின் - Page 2 Empty Re: நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின்

Post by T.N.Balasubramanian Mon Mar 19, 2012 8:29 am

சதம் முறை
சதம் ஓட்டங்கள் அடித்த சச்சின்
சதம் மறுமுறை அடிப்பார், என்பது
சதமா????????
ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின் - Page 2 Empty Re: நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின்

Post by ரமீஸ் Mon Mar 19, 2012 10:39 am

சிவா wrote:குறை கூறுவது எளிது, ஆனால் சச்சினுக்கு கடந்த ஒரு வருடமாக ஏற்பட்ட மன உளைச்சலை அவரே போட்டி முடிந்ததும் தெரிவித்தார்.

இதுவரை கிரிக்கெட் உலகில் செய்யாத சாதனையை நிகழ்த்திய சாதனை நாயகனை போற்ற மனமில்லாவிட்டாலும் தூற்றாமல் இருப்பது நல்லது.

வாழ்க சச்சின்...!

இன்னும் 20 வருடங்கள் விளையாடினாலும் அவரது பாணி தனிதான்.

சச்சின் இன்னும் இன்னும் சதம் அடிக்க எனது முன்கூட்டிய வாள்த்தூக்கள்............

http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின் - Page 2 Empty Re: நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின்

Post by பேகன் Mon Mar 19, 2012 10:41 am

சிவா wrote:குறை கூறுவது எளிது, ஆனால் சச்சினுக்கு கடந்த ஒரு வருடமாக ஏற்பட்ட மன உளைச்சலை அவரே போட்டி முடிந்ததும் தெரிவித்தார்.

இதுவரை கிரிக்கெட் உலகில் செய்யாத சாதனையை நிகழ்த்திய சாதனை நாயகனை போற்ற மனமில்லாவிட்டாலும் தூற்றாமல் இருப்பது நல்லது.

வாழ்க சச்சின்...!

இன்னும் 20 வருடங்கள் விளையாடினாலும் அவரது பாணி தனிதான்.
சூப்பருங்க
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின் - Page 2 Empty Re: நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின்

Post by அருண் Mon Mar 19, 2012 12:00 pm

நேற்றைய ஆட்டத்தில் சச்சின் வேகமா ஆடினார் நீண்ட நாட்களுக்கு பிறகு சச்சின் ஆட்டத்தை ரசிக்க முடிந்தது..! நேற்று முழுவது சந்தோஷமாக ஆடினார் எதிலும் மகிழ்ச்சி யுடன் செயல் பட்டால் தான் வெற்றி..! சச்சினை மட்டும் குறை சொல்லி பயனில்லை..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின் - Page 2 Empty Re: நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின்

Post by யினியவன் Mon Mar 19, 2012 1:03 pm

இங்க யாரும் தப்பா சொல்லல - அவரு சூப்பரான ப்ளேயர் தான் அதில எந்த சந்தேகமும் இல்ல.

ஆனா நம்ம கோலி மாதிரி நிறைய திறமையான இளம் வீரர்கள் சான்ஸ் கிடைக்காம தெருக் கோடியில கோலி விளையாடிட்டு இருக்காங்க.

அவங்களுக்கு சான்ஸ் குடுத்தா தான வரும் காலங்களிலும் நாம் சிறப்பாக விளையாட முடியும்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின் - Page 2 Empty Re: நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின்

Post by பிளேடு பக்கிரி Mon Mar 19, 2012 2:04 pm

கொலவெறி wrote:இங்க யாரும் தப்பா சொல்லல - அவரு சூப்பரான ப்ளேயர் தான் அதில எந்த சந்தேகமும் இல்ல.

ஆனா நம்ம கோலி மாதிரி நிறைய திறமையான இளம் வீரர்கள் சான்ஸ் கிடைக்காம தெருக் கோடியில கோலி விளையாடிட்டு இருக்காங்க.

அவங்களுக்கு சான்ஸ் குடுத்தா தான வரும் காலங்களிலும் நாம் சிறப்பாக விளையாட முடியும்.
இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறதுக்காக 20 வருஷத்துக்கு மேலா நம்ம இந்தியாவுக்காக விளையாடுறவர தூக்க முடியுமா?

நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின் - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின் - Page 2 Empty Re: நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின்

Post by யினியவன் Mon Mar 19, 2012 2:13 pm

பிளேடு பக்கிரி wrote:
கொலவெறி wrote:இங்க யாரும் தப்பா சொல்லல - அவரு சூப்பரான ப்ளேயர் தான் அதில எந்த சந்தேகமும் இல்ல.

ஆனா நம்ம கோலி மாதிரி நிறைய திறமையான இளம் வீரர்கள் சான்ஸ் கிடைக்காம தெருக் கோடியில கோலி விளையாடிட்டு இருக்காங்க.

அவங்களுக்கு சான்ஸ் குடுத்தா தான வரும் காலங்களிலும் நாம் சிறப்பாக விளையாட முடியும்.
இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறதுக்காக 20 வருஷத்துக்கு மேலா நம்ம இந்தியாவுக்காக விளையாடுறவர தூக்க முடியுமா?
உங்களுக்கு அப்ப சரியான தண்டணைய குடுத்திட வேண்டியது தான்.

மார்னிங் ஷோ - டிஆர் படம், மேட்னி ஷோ - சிம்பு படம்,
ஈவினிங் ஷோ - டிஆர் படம், நைட் ஷோ சிம்பு படம் -
இது மாதிரி ஒரு மாசம் தொடர்ந்து உங்கள பாக்க வெக்கணும்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின் - Page 2 Empty Re: நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின்

Post by பிளேடு பக்கிரி Mon Mar 19, 2012 2:19 pm

கொலவெறி wrote:
மார்னிங் ஷோ - டிஆர் படம், மேட்னி ஷோ - சிம்பு படம்,
ஈவினிங் ஷோ - டிஆர் படம், நைட் ஷோ சிம்பு படம் -
இது மாதிரி ஒரு மாசம் தொடர்ந்து உங்கள பாக்க வெக்கணும்.
டிஆர் ரசிகன் தான் நான்.. சிரி சிரி

நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின் - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின் - Page 2 Empty Re: நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின்

Post by மகா பிரபு Mon Mar 19, 2012 6:02 pm

என்னை போன்ற எத்தனையோ இளைஞர்கள் வேலை இன்றி தவிக்கிறார்கள்.

அதனால் ஏற்கனவே அரசு வேலையில் இருப்பவர்கள் தங்கள் வேலையில் இருந்து வி.ஆர்.எஸ் வாங்கி கொண்டு இளைஞர்களுக்கு வாய்ப்பளிப்பார்களா?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின் - Page 2 Empty Re: நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின்

Post by யினியவன் Mon Mar 19, 2012 6:12 pm

மகா பிரபு wrote:என்னை போன்ற எத்தனையோ இளைஞர்கள் வேலை இன்றி தவிக்கிறார்கள்.

அதனால் ஏற்கனவே அரசு வேலையில் இருப்பவர்கள் தங்கள் வேலையில் இருந்து வி.ஆர்.எஸ் வாங்கி கொண்டு இளைஞர்களுக்கு வாய்ப்பளிப்பார்களா?
உங்களுக்கு விஆர்எஸ் நா இன்னான்னு தெரியுமா?

வி ஆர் ஸ்டுபிட் ன்னு அர்த்தம் - முதலில் இந்த ஸ்கீமுக்கு பேர மாத்த சொல்லுங்க.

யாராவது ஸ்டுபிட் ன்னு ஒத்துக்கிட்டு வெளிய வருவாங்களா?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின் - Page 2 Empty Re: நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum