புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..? Poll_c10பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..? Poll_m10பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..? Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..? Poll_c10பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..? Poll_m10பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..? Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..? Poll_c10பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..? Poll_m10பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..? Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..? Poll_c10பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..? Poll_m10பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..? Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..? Poll_c10பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..? Poll_m10பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..?

Page 1 of 11 1, 2, 3 ... 9, 10, 11  Next

sathikdm
sathikdm
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 309
இணைந்தது : 18/08/2010
http://www.akavai.com

Postsathikdm Sun Mar 18, 2012 9:54 am

இன்று நடக்கும் முக்கியமான ஆட்டத்தில் இந்திய அணி தனது பரம எதிரியாக கருதும் பாகிஸ்தானை சந்திக்கிறது.பாகிஸ்தானை பொருத்தவரை அது ஏற்கனவே பைனலுக்கு சென்றுவிட்டது.இந்தியாவுக்கோ இந்தப்போட்டியில் பாகிஸ்தானை வென்றால் மட்டுமே பைனலுக்கு செல்ல முடியும்.

டெண்டுல்கர் அதிரடியாக ஆட முயற்சிக்க வேண்டும்.ஏனென்றால் பவர்பிளே ஓவர்களில் இந்திய அணியை தவிர மற்ற அனைத்து அணிகளும் கணிசமான ரன்களை எடுத்து வருகின்றன.தற்போதைய நிலையில் பவர்பிளே ஓவர்களில் பந்துக்கும் குறைவாக ரன்கள் எடுப்பது இந்திய அணி மட்டுமே.பவர்பிளே ஓவர்களில் பந்துகளை வீணடித்து விட்டு இந்திய அணி இறுதிகட்டத்தில் தொனியையும் ரெய்னாவயும் மட்டுமே நம்பியுள்ளது அனைவரும் அறிந்த விசயமே.அனைத்து ஆட்டங்களிலும் அவர்கள் வெளுத்து வாங்குவார்கள் என்று நம்ப முடியாது அல்லவா.

இன்றைய போட்டி இந்திய நேரப்படி 1.00 மணிக்கு துவங்குகிறது.

இன்று நடக்கும் போட்டியை ஆன்லைனில் நேரடியாக கண்டுகளிக்க : http://wirelesstv.in/live/cricket/

அல்லது : wirelesstv.in/live/கிரிக்கெட்

குறிப்பு : தயவுசெய்து மொசில்லா பயர்பாக்ஸ் உபயோகிக்கவும்.

My Website : ZolaHost
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 18, 2012 9:59 am

ஹலோ பாஸு, உங்கள் ஒளிபரப்பு விட்டு விட்டுத்தான் கிடைக்கிறது. என் இணைய இணைப்பின் வேகம் 7.2mpbs.

மற்ற தளங்களில் உள்ளவைகள் தெளிவாகவும், தொடர்ச்சியாகவும் கிடைக்கிறது!

பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Mar 18, 2012 10:37 am

துவைக்குமா? காயப் போடுமா? மடிச்சு வைக்குமா? அயர்ன் பண்ணுமா?

அதெல்லாம் இருக்கட்டும் - இன்று ஜெயிக்குமா? இல்லேன்னா
ப்ளைட்ட பிடிச்சு ஊருக்கு திரும்புமா?

sathikdm
sathikdm
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 309
இணைந்தது : 18/08/2010
http://www.akavai.com

Postsathikdm Sun Mar 18, 2012 10:40 am

சிவா wrote:ஹலோ பாஸு, உங்கள் ஒளிபரப்பு விட்டு விட்டுத்தான் கிடைக்கிறது. என் இணைய இணைப்பின் வேகம் 7.2mpbs.

மற்ற தளங்களில் உள்ளவைகள் தெளிவாகவும், தொடர்ச்சியாகவும் கிடைக்கிறது!

சிவா அண்ணா...

எனது இனைய இணைப்பின் வேகம் 512KPBS .எனக்கு சரியாக ஓடுகிறது .மூன்றாவது சர்வரில் யூடுப் பண்ணியுள்ளேன்.இன்று உங்களுக்கு தெளிவாக கிடைக்கும் என்று நம்புகிறேன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 18, 2012 10:46 am

நன்றி சக்தி.

இன்று முயற்சிக்கிறேன்!

பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Mar 18, 2012 10:59 am

துவைக்கும் அடித்து துவைக்கும்... ஆமோதித்தல்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 18, 2012 1:56 pm

இப்ப யாரு யாரைத் துவைக்கிறா?

பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Mar 18, 2012 2:02 pm

சிவா wrote:இப்ப யாரு யாரைத் துவைக்கிறா?
http://www.watchlivestreaming.net/ இங்கே பாருங்கள் HD quality யில் தெரிகிறது ,

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Mar 18, 2012 2:06 pm

ராஜா wrote:
சிவா wrote:இப்ப யாரு யாரைத் துவைக்கிறா?
http://www.watchlivestreaming.net/ இங்கே பாருங்கள் HD quality யில் தெரிகிறது ,

நன்றி ராஜா

பாகிஸ்தான் 35-0 ஓவெர்ஸ் 7.5

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..? Ila
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Mar 18, 2012 2:11 pm

இளமாறன் wrote:நன்றி ராஜா பாகிஸ்தான் 35-0 ஓவெர்ஸ் 7.5
நன்றி

Sponsored content

PostSponsored content

Page 1 of 11 1, 2, 3 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக