புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணினியில் மின் நூலகம் அமைத்தல்  Poll_c10கணினியில் மின் நூலகம் அமைத்தல்  Poll_m10கணினியில் மின் நூலகம் அமைத்தல்  Poll_c10 
107 Posts - 49%
heezulia
கணினியில் மின் நூலகம் அமைத்தல்  Poll_c10கணினியில் மின் நூலகம் அமைத்தல்  Poll_m10கணினியில் மின் நூலகம் அமைத்தல்  Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
கணினியில் மின் நூலகம் அமைத்தல்  Poll_c10கணினியில் மின் நூலகம் அமைத்தல்  Poll_m10கணினியில் மின் நூலகம் அமைத்தல்  Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
கணினியில் மின் நூலகம் அமைத்தல்  Poll_c10கணினியில் மின் நூலகம் அமைத்தல்  Poll_m10கணினியில் மின் நூலகம் அமைத்தல்  Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
கணினியில் மின் நூலகம் அமைத்தல்  Poll_c10கணினியில் மின் நூலகம் அமைத்தல்  Poll_m10கணினியில் மின் நூலகம் அமைத்தல்  Poll_c10 
9 Posts - 4%
prajai
கணினியில் மின் நூலகம் அமைத்தல்  Poll_c10கணினியில் மின் நூலகம் அமைத்தல்  Poll_m10கணினியில் மின் நூலகம் அமைத்தல்  Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
கணினியில் மின் நூலகம் அமைத்தல்  Poll_c10கணினியில் மின் நூலகம் அமைத்தல்  Poll_m10கணினியில் மின் நூலகம் அமைத்தல்  Poll_c10 
2 Posts - 1%
Barushree
கணினியில் மின் நூலகம் அமைத்தல்  Poll_c10கணினியில் மின் நூலகம் அமைத்தல்  Poll_m10கணினியில் மின் நூலகம் அமைத்தல்  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கணினியில் மின் நூலகம் அமைத்தல்  Poll_c10கணினியில் மின் நூலகம் அமைத்தல்  Poll_m10கணினியில் மின் நூலகம் அமைத்தல்  Poll_c10 
2 Posts - 1%
sanji
கணினியில் மின் நூலகம் அமைத்தல்  Poll_c10கணினியில் மின் நூலகம் அமைத்தல்  Poll_m10கணினியில் மின் நூலகம் அமைத்தல்  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணினியில் மின் நூலகம் அமைத்தல்  Poll_c10கணினியில் மின் நூலகம் அமைத்தல்  Poll_m10கணினியில் மின் நூலகம் அமைத்தல்  Poll_c10 
234 Posts - 52%
heezulia
கணினியில் மின் நூலகம் அமைத்தல்  Poll_c10கணினியில் மின் நூலகம் அமைத்தல்  Poll_m10கணினியில் மின் நூலகம் அமைத்தல்  Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
கணினியில் மின் நூலகம் அமைத்தல்  Poll_c10கணினியில் மின் நூலகம் அமைத்தல்  Poll_m10கணினியில் மின் நூலகம் அமைத்தல்  Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
கணினியில் மின் நூலகம் அமைத்தல்  Poll_c10கணினியில் மின் நூலகம் அமைத்தல்  Poll_m10கணினியில் மின் நூலகம் அமைத்தல்  Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
கணினியில் மின் நூலகம் அமைத்தல்  Poll_c10கணினியில் மின் நூலகம் அமைத்தல்  Poll_m10கணினியில் மின் நூலகம் அமைத்தல்  Poll_c10 
18 Posts - 4%
prajai
கணினியில் மின் நூலகம் அமைத்தல்  Poll_c10கணினியில் மின் நூலகம் அமைத்தல்  Poll_m10கணினியில் மின் நூலகம் அமைத்தல்  Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
கணினியில் மின் நூலகம் அமைத்தல்  Poll_c10கணினியில் மின் நூலகம் அமைத்தல்  Poll_m10கணினியில் மின் நூலகம் அமைத்தல்  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
கணினியில் மின் நூலகம் அமைத்தல்  Poll_c10கணினியில் மின் நூலகம் அமைத்தல்  Poll_m10கணினியில் மின் நூலகம் அமைத்தல்  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினியில் மின் நூலகம் அமைத்தல்

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Mon Mar 19, 2012 10:35 am

அன்று முதல் இன்று வரை மனிதனின் அறிவு சார்ந்த கருத்துக்கள், தொழிநுட்பம் சார்ந்த விஷயங்கள் அனைத்தையும் நூலகங்களில் பாதுகாத்து வருகிறோம்.மனிதனின் ஒவ்வொரு கட்ட வளர்ச்சிக்கும் நூலகம் அவசியம்.அதற்க்கேற்ப்ப கணினியில் மின் நூலகத்தை அமைப்பது என்பது அவசியமானது ஒன்றே !மின் நூலகம் பற்றிய செயல்பாடுகளை மற்றும் வழிமுறைகளை காண்போம்.
கணினியில் மின்நூலகத்தை உருவாக்குவதற்கு GSDL அதாவது Green Stone Digital Library என்ற திறவூற்று மென்பொருள் பயன்படுகிறது.

இந்த மென்பொருள் நிறுவுவதற்கு JRE (Java Run time Environment) கோப்பு தேவைப்படுகிறது. கணினியில் மின் நூலகத்தை உருவாக்கி விடலாம்.இந்த மென்பொருளை நிறுவிய பின் இதனை இயக்குவதற்கு (Run) ஒரு உலாவி (Browser) தேவை. இந்த இரண்டு மென்பொருளும் இருந்தால் போதும் கணினியில் மின் நூலகத்தை உருவாக்கி விடலாம்.விண்டோஸ் மற்றும் லினக்ஸ் பயனாளர்கள் இந்த மென்பொருளை அவரவர்கள் பயன்படுத்தும் இயங்குதளங்களில் நிறுவி பயன் பெறலாம்.இந்த GSDL மென்பொருளை தரவிறக்கம் செய்ய வேண்டிய http://www.greenstone.org/download.
என்ற முகவரியை குறித்து கொள்ளுங்கள்.
உதாரணமாக கணினியில் வெவ்வேறு துறையைச் சார்ந்த 200 PDF மற்றும் DOC கோப்புகள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். இந்த 200 கோப்புகளையும் பயனாளருக்கு ஏற்ப துறை வாரியாக பிரித்து மின் நூலமாக மாற்றியமைக்கலாம். இதற்க்கு இந்த GSDL மென்பொருள் உதவுகிறது. பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், நூலகங்கள், அலுவலகங்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என அனைத்து துறையைச் சார்ந்தவர்களும் மின் நூலகத்தை உருவாக்கிபயன்பெறலாம்.

தரவிறக்கம் செய்யப்பட இந்த GSDL மென்பொருளை கணினியில் நிறுவிய பின் கணினியில் மின் நூலகத்தை உருவாக்குவதற்க்கான வழிமுறைகளை காண்போம். GSDL மென்பொருளின் உதவியுடன் வன்தட்டில் உள்ள கோப்புகளில், பயனாளர்களுக்கு தேவையான கோப்புகளை தெரிவு செய்து பதிவேற்றம் (GSDL மென்பொருளில் PDF கோப்புகளை உட்செலுத்துவது) செய்யலாம்.

நாம் தேர்வு செய்த ஒவ்வொரு கோப்புகளுக்கும் keyword அமைக்க வேண்டும்.எதற்கு இந்த keyword அமைக்க வேண்டுமென்றால், உதாரணமாக கணினியில் லினக்ஸ் சார்ந்த கோப்புகள் உள்ளது என்று வைத்துக் கொள்வோம், இந்த கோப்புகளுக்கு linux, linux tutorial, linux journal, open source, foss என்ற வார்த்தைகளை keyword ஆக பயனாளரின் விருப்பத்திற்க் கேற்ப அமைக்கலாம். இந்த keyword -னை அமைப்பதைப் பொறுத்தே மின் நூலகத்தில் சரியான கோப்பினை பயனாளர்கள் பெற முடியும்.
GSDL மென்பொருளில் உள்ள,
Gather என்ற tab - கணினியில் உள்ள டிரைவில் சேமித்துள்ள அனைத்து கோப்புகள்ளை பார்க்க முடியும்.அதில் உள்ள வேண்டிய கோப்புகளை இதில் சேமித்து கொள்ளலாம்.
Enrich tab -- இதுதான் keyword கொடுக்க கூடிய பகுதி.
Design tab -- உலாவில் தெரியும் நூலகத்தை டிசைன் செய்யலாம்.
Create tab -- இதில் உள்ள Bulid Collection என்ற பொத்தை கிளிக் செய்தோமானால் ,Gather , Enrich, Design என்ற tab களில் செய்த அனைத்தும் அந்த மென்பொருளில் பதிவு ஆகிவிடும்.
இறுதியாக Preview Collection என்ற பொத்தை அழுத்தியவுடன் , மின் நூலகம் உலாவியில் திறக்கும்.அந்த உலாவியில் உள்ள IP முகவரியை சேமித்து வைக்கவும்.அதனை HOMEPAGE வைப்பது நல்லது. இந்த IP முகவரியை பயன்படுத்தி தான் ஒவ்வரு முறையும் நாம் மின் நூலகத்தை பயன்படுத்த முடியும்.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Mar 19, 2012 12:55 pm

//The requested URL /download. was not found on this server.
Apache/2.2.3 (CentOS) Server at www.greenstone.org Port 80//இப்படி பிழை செய்தி வருகிறது அருண்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 19, 2012 1:07 pm

http://sourceforge.net/projects/greenstone/files/Binary%20Installer%20-%20Windows/Greenstone-2.85-windows.exe/download
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Mar 19, 2012 1:19 pm

நன்றி அன்பு மலர்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Mon Mar 19, 2012 3:09 pm

நன்றி ராஜா அண்ணா

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Mon Mar 19, 2012 11:46 pm

மற்றொரு பயனுள்ள பதிவு சூப்பருங்க

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக