ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..?

+11
அசுரன்
பிரசன்னா
மகா பிரபு
பாலாஜி
Dr.சுந்தரராஜ் தயாளன்
இளமாறன்
ராஜா
ஹர்ஷித்
யினியவன்
சிவா
sathikdm
15 posters

Page 10 of 11 Previous  1, 2, 3 ... , 9, 10, 11  Next

Go down

பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..? - Page 10 Empty பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..?

Post by sathikdm Sun Mar 18, 2012 9:54 am

First topic message reminder :

இன்று நடக்கும் முக்கியமான ஆட்டத்தில் இந்திய அணி தனது பரம எதிரியாக கருதும் பாகிஸ்தானை சந்திக்கிறது.பாகிஸ்தானை பொருத்தவரை அது ஏற்கனவே பைனலுக்கு சென்றுவிட்டது.இந்தியாவுக்கோ இந்தப்போட்டியில் பாகிஸ்தானை வென்றால் மட்டுமே பைனலுக்கு செல்ல முடியும்.

டெண்டுல்கர் அதிரடியாக ஆட முயற்சிக்க வேண்டும்.ஏனென்றால் பவர்பிளே ஓவர்களில் இந்திய அணியை தவிர மற்ற அனைத்து அணிகளும் கணிசமான ரன்களை எடுத்து வருகின்றன.தற்போதைய நிலையில் பவர்பிளே ஓவர்களில் பந்துக்கும் குறைவாக ரன்கள் எடுப்பது இந்திய அணி மட்டுமே.பவர்பிளே ஓவர்களில் பந்துகளை வீணடித்து விட்டு இந்திய அணி இறுதிகட்டத்தில் தொனியையும் ரெய்னாவயும் மட்டுமே நம்பியுள்ளது அனைவரும் அறிந்த விசயமே.அனைத்து ஆட்டங்களிலும் அவர்கள் வெளுத்து வாங்குவார்கள் என்று நம்ப முடியாது அல்லவா.

இன்றைய போட்டி இந்திய நேரப்படி 1.00 மணிக்கு துவங்குகிறது.

இன்று நடக்கும் போட்டியை ஆன்லைனில் நேரடியாக கண்டுகளிக்க : http://wirelesstv.in/live/cricket/

அல்லது : wirelesstv.in/live/கிரிக்கெட்

குறிப்பு : தயவுசெய்து மொசில்லா பயர்பாக்ஸ் உபயோகிக்கவும்.


My Website : ZolaHost
sathikdm
sathikdm
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 309
இணைந்தது : 18/08/2010

http://www.akavai.com

Back to top Go down


பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..? - Page 10 Empty Re: பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..?

Post by யினியவன் Sun Mar 18, 2012 10:16 pm

இளமாறன் wrote:ஈகரை தமிழ் களஞ்சியம் சோகம்
சரி இளமாறன் - அந்த ரூல்சின் படி:

வங்கம் இலங்கையை வென்று விட்டால் அவர்கள் பைனல்சுக்கு போவார்கள்.

இலங்கை ஜெயித்தால் தான் நாம பைனல்சுக்கு போக முடியும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..? - Page 10 Empty Re: பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..?

Post by இளமாறன் Sun Mar 18, 2012 10:25 pm

கொலவெறி wrote:
இளமாறன் wrote:ஈகரை தமிழ் களஞ்சியம் சோகம்
சரி இளமாறன் - அந்த ரூல்சின் படி:

வங்கம் இலங்கையை வென்று விட்டால் அவர்கள் பைனல்சுக்கு போவார்கள்.

இலங்கை ஜெயித்தால் தான் நாம பைனல்சுக்கு போக முடியும்.
அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..? - Page 10 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..? - Page 10 Empty Re: பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..?

Post by sathikdm Sun Mar 18, 2012 10:58 pm

கொலவெறி wrote:அட போங்க பாசு - இன்னிக்கு டைட்டில் வெச்சாலும் வெச்சாங்க துவைக்குமான்னு, சும்மா தொவச்சி கிழிச்சு காயப் போடறாங்க நம்மள.

நான் டைட்டில் வச்ச மாதிரியே துவசிட்டாங்கள்ள பாஸு.....!


Last edited by sathikdm on Sun Mar 18, 2012 11:10 pm; edited 1 time in total


My Website : ZolaHost
sathikdm
sathikdm
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 309
இணைந்தது : 18/08/2010

http://www.akavai.com

Back to top Go down

பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..? - Page 10 Empty Re: பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..?

Post by அசுரன் Sun Mar 18, 2012 11:01 pm

183 ரன்கள் எடுத்து கோலி தானாகவே அவுட் ஆகியது சற்று சந்தேகத்தை எனக்கு எழுப்பியுள்ளது????
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..? - Page 10 Empty Re: பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..?

Post by யினியவன் Sun Mar 18, 2012 11:10 pm

sathikdm wrote:
கொலவெறி wrote:அட போங்க பாசு - இன்னிக்கு டைட்டில் வெச்சாலும் வெச்சாங்க துவைக்குமான்னு, சும்மா தொவச்சி கிழிச்சு காயப் போடறாங்க நம்மள.

நான் டைட்டில் வச்ச மாதிரியே துவசிட்டாங்கள்ள பாஸு.....!
முதலில் அவங்க நம்மள தொவச்சு கிழிச்சாங்க அப்புறம்
நாம அவங்கள கிழிச்சு தொவச்சிட்டோம் - சூப்பர் சக்தி சூப்பருங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..? - Page 10 Empty Re: பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..?

Post by இரா.பகவதி Sun Mar 18, 2012 11:11 pm

பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..? - Page 10 426038_392653757412381_100000032791199_1527979_2070529363_n
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..? - Page 10 Empty Re: பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..?

Post by அசுரன் Sun Mar 18, 2012 11:11 pm

கொலவெறி wrote:
sathikdm wrote:
கொலவெறி wrote:அட போங்க பாசு - இன்னிக்கு டைட்டில் வெச்சாலும் வெச்சாங்க துவைக்குமான்னு, சும்மா தொவச்சி கிழிச்சு காயப் போடறாங்க நம்மள.

நான் டைட்டில் வச்ச மாதிரியே துவசிட்டாங்கள்ள பாஸு.....!
முதலில் அவங்க நம்மள தொவச்சு கிழிச்சாங்க அப்புறம்
நாம அவங்கள கிழிச்சு தொவச்சிட்டோம் - சூப்பர் சக்தி சூப்பருங்க
ஆக ஒருத்தரை ஒருத்தர் துவைச்சிக்கிட்டோம். கடைசியில நாம தான் அவங்கள காயவச்சிட்டோம் புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..? - Page 10 Empty Re: பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..?

Post by யினியவன் Sun Mar 18, 2012 11:21 pm

அசுரன் wrote:
கொலவெறி wrote:
sathikdm wrote:
கொலவெறி wrote:அட போங்க பாசு - இன்னிக்கு டைட்டில் வெச்சாலும் வெச்சாங்க துவைக்குமான்னு, சும்மா தொவச்சி கிழிச்சு காயப் போடறாங்க நம்மள.

நான் டைட்டில் வச்ச மாதிரியே துவசிட்டாங்கள்ள பாஸு.....!
முதலில் அவங்க நம்மள தொவச்சு கிழிச்சாங்க அப்புறம்
நாம அவங்கள கிழிச்சு தொவச்சிட்டோம் - சூப்பர் சக்தி சூப்பருங்க
ஆக ஒருத்தரை ஒருத்தர் துவைச்சிக்கிட்டோம். கடைசியில நாம தான் அவங்கள காயவச்சிட்டோம் புன்னகை
சூப்பருங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..? - Page 10 Empty Re: பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..?

Post by Manik Mon Mar 19, 2012 8:15 am

அருமையான ஆட்டம் நேற்று என்னதான் இப்படி மாங்கு மாங்குனு அடிச்சாலும் அடுத்தவன் தோத்தாதான் நாம ஃபைனலுக்கு போகமுடியும்.........

எத்தனை நாளைக்குத்தான் இப்படியே உட்கார்ந்திருக்கிறது வர வர இந்தியா விளையாடும் ஆட்டத்தை பார்ப்பதை விட அடுத்த நாடு ஜெயிக்குமா தோக்குமானு பாக்க வேண்டியதா போச்சு .........

போன சீரிஸ்ல இப்படிதான் இலங்கையுடன் வெறித்தனமாய் விளையாடு போனஸ் புள்ளி பெற்று ரெடியா இருந்தோம் ஆனால் இலங்கை ஜெயிச்சு ஃபைனலுக்கு போயிருச்சு இப்போ வங்காளதேசம் ஜெயிக்குமா தோக்குமான்னு பாக்க வேண்டியிருக்கு என்ன கொடுமைடா இது...........



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..? - Page 10 Empty Re: பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..?

Post by dhilipdsp Mon Mar 19, 2012 8:28 am

Manik wrote:அருமையான ஆட்டம் நேற்று என்னதான் இப்படி மாங்கு மாங்குனு அடிச்சாலும் அடுத்தவன் தோத்தாதான் நாம ஃபைனலுக்கு போகமுடியும்.........

எத்தனை நாளைக்குத்தான் இப்படியே உட்கார்ந்திருக்கிறது வர வர இந்தியா விளையாடும் ஆட்டத்தை பார்ப்பதை விட அடுத்த நாடு ஜெயிக்குமா தோக்குமானு பாக்க வேண்டியதா போச்சு .........

போன சீரிஸ்ல இப்படிதான் இலங்கையுடன் வெறித்தனமாய் விளையாடு போனஸ் புள்ளி பெற்று ரெடியா இருந்தோம் ஆனால் இலங்கை ஜெயிச்சு ஃபைனலுக்கு போயிருச்சு இப்போ வங்காளதேசம் ஜெயிக்குமா தோக்குமான்னு பாக்க வேண்டியிருக்கு என்ன கொடுமைடா இது...........
அண்ணா விடுங்க அது நாம் டீம் கூட பிறந்தது டீம் மாறினாலும் அது மட்டும் மாறாது ....................
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..? - Page 10 Empty Re: பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 10 of 11 Previous  1, 2, 3 ... , 9, 10, 11  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum