ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சங்கரன்கோவில் - காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது

4 posters

Go down

சங்கரன்கோவில் - காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது Empty சங்கரன்கோவில் - காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது

Post by சிவா Sun Mar 18, 2012 8:14 am

சங்கரன்கோவில் தொகுதியில் பலத்த பாதுகாப்புடன் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ஓட்டுப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும்.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் (தனி) சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு, அமைச்சரான சொ.கருப்பசாமி மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, அங்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

4 முனை போட்டி

இந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் எஸ்.முத்துச்செல்வி, தி.மு.க. சார்பில் ஜவகர் சூரியகுமார், ம.தி.மு.க. சார்பில் டாக்டர் சதன் திருமலைக்குமார், தே.மு.தி.க. சார்பில் முத்துக்குமார், பாரதீய ஜனதா சார்பில் முருகன் மற்றும் 8 சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

மொத்தம் 13 பேர் களத்தில் இருந்தாலும் அ.தி.மு.க., தி.மு.க., ம.தி.மு.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் இடையே மட்டுமே 4 முனை போட்டி நிலவுகிறது.

அனல் பறந்த பிரசாரம்

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா, தமிழக அமைச்சர்கள், தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மற்றும் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு தங்கள் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினர்.

இது தவிர கட்சிகளின் முன்னணி நிர்வாகிகள், பிரமுகர்கள், தொண்டர்கள் சங்கரன்கோவில் தொகுதியில் முகாமிட்டு கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஓட்டு சேகரித்தனர். இதனால் கடந்த 20 நாட்களாக நடைபெற்று வந்த அனல் பறந்த பிரசாரம் நேற்று முன்தினம் மாலையுடன் ஓய்ந்தது.

தேர்தல் ஆணையத்தின் உத்தரவைத் தொடர்ந்து, வெளிïர்களில் இருந்து பிரசாரத்துக்கு வந்தவர்கள் நேற்று முன்தினமே தொகுதியை விட்டு வெளியேறினர்.

இன்று ஓட்டுப்பதிவு

சங்கரன்கோவில் தொகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. மாலை 5 மணி வரை இடைவிடாது ஓட்டுப்பதிவு நடைபெறும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

இந்த தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2,05,870. இதில் ஆண் வாக்காளர்கள் 1,02,815. பெண் வாக்காளர்கள் 1,03,055. இவர்கள் ஓட்டுப் போடுவதற்காக 242 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளும் பதற்றமானவையாக கருதப்படுகிறது. தேர்தலையொட்டி சங்கரன்கோவில் தொகுதியில் இன்று தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது.

பலத்த பாதுகாப்பு

ஓட்டுப்பதிவு நடைபெறுவதை ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வெப் கேமரா மூலம் படம் பிடிக்கிறார்கள். உயர் அதிகாரிகள் வாக்குப்பதிவு நிலவரங்களை உடனுக்குடன் நேரடியாக அறியும் வகையில் இணையதள வசதியுடன் லேப்டாப் கம்ப்ïட்டர் வாக்குச்சாவடிகளில் வைக்கப்பட்டு உள்ளன.

அரசியல் கட்சிகளின் ஏஜெண்டுகள் வாக்குச்சாவடிகளுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

வாக்குப்பதிவை கண்காணிக்க மேலிட தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் நுண் தேர்தல் பார்வையாளர்கள் 25 பேர் வந்துள்ளனர்.

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் மத்திய பாதுகாப்பு படை போலீசாருடன், வெளி மாவட்டங்களை சேர்ந்த போலீசாரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள். வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து மொத்தம் 3 ஆயிரத்து 500 போலீசார் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.

ஓட்டு எண்ணிக்கை

இன்று மாலை வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், புளியங்குடி வீராச்சாமி செட்டியார் என்ஜினீயரிங் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படுகின்றன.

ஓட்டு எண்ணிக்கைக்கு பயன்படுத்தப்படும் லேப்-டாப் கம்ப்ïட்டர்கள் என்ஜினீயரிங் கல்லூரியில் வைக்கப்பட்டு உள்ளன. கம்ப்ïட்டர்களை பயன்படுத்த 200 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அங்கு 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

வருகிற 21-ந் தேதி (புதன்கிழமை) ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. அன்று பகல் 12 மணிக்குள் முடிவு தெரிந்துவிடும்.

கடந்த தேர்தல் ஓட்டு விவரம்


கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை பொதுத்தேர்தலில் சங்கரன்கோவில் தொகுதியில் கட்சிகளுக்கு கிடைத்த ஓட்டு விவரம் வருமாறு:-

மொத்த வாக்குகள் -1,91,012

பதிவானவை -1,44,627

சொ.கருப்பசாமி (அ.தி.மு.க.) -72,297
எம்.உமா மகேஸ்வரி (தி.மு.க.) -61,902
சாரதா (பா.ஜனதா) -1,862

தினதந்தி


சங்கரன்கோவில் - காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சங்கரன்கோவில் - காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது Empty Re: சங்கரன்கோவில் - காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது

Post by சிவா Sun Mar 18, 2012 8:14 am

சங்கரன்கோவில் - காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது First1803


Last edited by சிவா on Sun Mar 18, 2012 9:47 am; edited 1 time in total


சங்கரன்கோவில் - காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சங்கரன்கோவில் - காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது Empty Re: சங்கரன்கோவில் - காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது

Post by solomon Sun Mar 18, 2012 9:45 am

வாக்கு பதிவு எப்படி நடந்தாலும்....... ரிசல்ட் உலகம் அறிந்ததுதானே!!!!!!


:
No Pain................No Gain.................. Accept the Pain.................
அன்புடன்
நெல்லை சாலமன்....
solomon
solomon
பண்பாளர்


பதிவுகள் : 150
இணைந்தது : 12/11/2011

Back to top Go down

சங்கரன்கோவில் - காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது Empty Re: சங்கரன்கோவில் - காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது

Post by அசுரன் Sun Mar 18, 2012 9:47 am

அமைதியான வாக்கு பதிவு நடைபெறுகிறது. பொருத்திருந்து பார்ப்போம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சங்கரன்கோவில் - காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது Empty Re: சங்கரன்கோவில் - காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது

Post by யினியவன் Sun Mar 18, 2012 10:39 am

இதுவரைக்கும் கள்ள வோட்டு எவ்ளோ போட்டிருக்காங்க?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சங்கரன்கோவில் - காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது Empty Re: சங்கரன்கோவில் - காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» குஜராத் முதற்கட்ட தேர்தல்; இன்று(டிச.,9)காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு
» நாளை காலை வாக்குகள் எண்ணிக்கை 10 மணிக்கு முடிவு தெரியும்
» சசிகலாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு
» குழந்தையை காலை 6 மணிக்கு எழுப்பிவிடும் குரங்குகள்
» வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் வெற்றி யாருக்கு?, வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum