ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"யாரோட அறிவுரையும் எங்களுக்குத் தேவையில்லை': ராஜபக்ஷே

+8
ரா.ரா3275
பாலாஜி
Dr.சுந்தரராஜ் தயாளன்
ராஜா
அதி
ஹர்ஷித்
யினியவன்
சிவா
12 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

"யாரோட அறிவுரையும் எங்களுக்குத் தேவையில்லை': ராஜபக்ஷே - Page 2 Empty "யாரோட அறிவுரையும் எங்களுக்குத் தேவையில்லை': ராஜபக்ஷே

Post by சிவா Sun Mar 18, 2012 8:10 am

First topic message reminder :





கொழும்பு: மனித உரிமைகள் விவகாரத்தில், எந்த ஒரு வெளிநாடும் இலங்கைக்கு யோசனை சொல்லத் தேவையில்லை என, அந்நாட்டு அதிபர் ராஜபக்ஷே தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஜெனீவாவில், அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம், அதிபரையும், பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்ஷேவையும், பிடிப்பதற்கான முயற்சி என, இலங்கை ராணுவத் தளபதி ஜெகத் ஜெயசூர்ய குற்றம்சாட்டியுள்ளார்.

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடந்து வரும், ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலின் 19வது கூட்டத் தொடரில், இலங்கை தனது "கற்றுக் கொண்ட படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு'வின் (எல்.எல்.ஆர்.சி.,) பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்பது, உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி, அமெரிக்கா ஒரு தீர்மானம் கொண்டு வந்துள்ளது.

அமெரிக்கா மும்முரம்: இந்த தீர்மானத்தின் மீது வரும், 23ம் தேதி வாக்கெடுப்பு நடக்க உள்ளது. இதில், 22 நாடுகள் தீர்மானத்தை ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ளன. தீர்மானத்தை தோற்கடிக்க, மழுங்கடிக்க பல்வேறு முயற்சிகளை, இலங்கை மேற்கொண்டு வருகிறது. இலங்கையின் முயற்சிகளைத் தோற்கடிப்பதற்காக, 100க்கும் மேற்பட்ட அதிகாரிகளை அமெரிக்கா, ஜெனீவாவுக்கு அனுப்பி வைத்துள்ளது. அவர்கள் பல்வேறு நாட்டுப் பிரதிநிதிகளிடம் தீர்மானத்தின் நோக்கம், அவசியம் குறித்து எடுத்து, தங்களது நிலைப்பாட்டுக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.

ராஜபக்ஷே கொக்கரிப்பு: இந்நிலையில், நேற்று கொழும்பு அதிபர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அதிபர் ராஜபக்ஷே, "இலங்கையில் பயங்கரவாதத்திற்கு எதிராக நடந்த போரின் போது, நாம் வெளிநாட்டுப் படைகளை இறக்குமதி செய்யவில்லை. அதனால், மனித உரிமைகள் விவகாரத்தில் வெளிநாடுகளின் அறிவுரைகள், ஆலோசனைகள் எங்களுக்குத் தேவையில்லை. இலங்கை மீதான தீர்மான விவகாரத்தில், இலங்கை மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு அரசின் பக்கம் நிற்க வேண்டும்' எனத் தெரிவித்தார். அதேநேரம், இலங்கை மீதான அமெரிக்க தீர்மானம், அதிபரையும், அவரது தம்பியும் பாதுகாப்புச் செயலருமான கோத்தபய ராஜபக்ஷேவையும், கைது செய்வதற்காகத் தான் கொண்டு வரப்பட்டுள்ளதாக, இலங்கை ராணுவத் தளபதி ஜெகத் ஜெயசூர்ய தெரிவித்துள்ளார்.

இலங்கை ராணுவம் யோக்கியம்: இதுகுறித்து, அவர் மேலும் கூறுகையில், "மேற்குலகம் இலங்கையில் பயங்கரவாதம் முடிவடைவதை விரும்பவில்லை. போரை நிறுத்தும்படி மேற்குலகம் கொடுத்த அழுத்தத்திற்கு, அதிபர் பணிந்து விடவில்லை. போரை முடித்தே தீருவது என்று உறுதியாக நின்றார். இலங்கை ராணுவம் ஒழுக்கமானது. அது மனித உரிமை மீறல்களில் ஈடுபடவே இல்லை' எனக் கூறியுள்ளார். இதற்கிடையில் பாகிஸ்தான், இலங்கை இடையேயான ராணுவ உறவுகளை, மேலும் வலுப்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள பாக்., ராணுவ உயர் அதிகாரி காலீத் ஷமீம், இன்று இலங்கை செல்கிறார். இலங்கையில் அவர் அதிபர் ராஜபக்ஷே, பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்ஷே, ராணுவத் தளபதி ஜெகத் ஜெயசூர்ய ஆகியோரைச் சந்திக்க உள்ளார்.

தினமலர்


"யாரோட அறிவுரையும் எங்களுக்குத் தேவையில்லை': ராஜபக்ஷே - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


"யாரோட அறிவுரையும் எங்களுக்குத் தேவையில்லை': ராஜபக்ஷே - Page 2 Empty Re: "யாரோட அறிவுரையும் எங்களுக்குத் தேவையில்லை': ராஜபக்ஷே

Post by அசுரன் Sun Mar 18, 2012 11:01 pm

ரா.ரா3275 wrote:
அசுரன் wrote:
ரா.ரா3275 wrote:
இலங்கை ராணுவம் ஒழுக்கமானது. அது மனித உரிமை மீறல்களில் ஈடுபடவே இல்லை'

போடாங்க...புண்ணாக்குத் தலையா...உனக்கு இருக்குடி ஆப்பு...23ஆம் தேதி உன் கழுத்துக்குக் கத்திதாண்டி...
அப்புறம் பாரு ராஜபக்சே வம்ஸமே நாசமாப் போவும்...நாதியில்லாம சாவும்...
தமிழனுக்குத் துரோகம் செஞ்சவன் நல்லா வாழ்ந்த்ததும் இல்ல...நல்லா செத்ததும் இல்ல...
கொஞ்சம் பொறு மகனே...
பொருத்திருந்து பார்ப்போம். சோகம்

தமிழனுக்கு வேறு வழியில்லை...பொறுமை காப்பதைத் தவிர...
காலந்தாழ்ந்த நீதி அநீதி என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

"யாரோட அறிவுரையும் எங்களுக்குத் தேவையில்லை': ராஜபக்ஷே - Page 2 Empty Re: "யாரோட அறிவுரையும் எங்களுக்குத் தேவையில்லை': ராஜபக்ஷே

Post by ரா.ரா3275 Sun Mar 18, 2012 11:04 pm

அசுரன் wrote:
ரா.ரா3275 wrote:
அசுரன் wrote:
ரா.ரா3275 wrote:
இலங்கை ராணுவம் ஒழுக்கமானது. அது மனித உரிமை மீறல்களில் ஈடுபடவே இல்லை'

போடாங்க...புண்ணாக்குத் தலையா...உனக்கு இருக்குடி ஆப்பு...23ஆம் தேதி உன் கழுத்துக்குக் கத்திதாண்டி...
அப்புறம் பாரு ராஜபக்சே வம்ஸமே நாசமாப் போவும்...நாதியில்லாம சாவும்...
தமிழனுக்குத் துரோகம் செஞ்சவன் நல்லா வாழ்ந்த்ததும் இல்ல...நல்லா செத்ததும் இல்ல...
கொஞ்சம் பொறு மகனே...
பொருத்திருந்து பார்ப்போம். சோகம்

தமிழனுக்கு வேறு வழியில்லை...பொறுமை காப்பதைத் தவிர...
காலந்தாழ்ந்த நீதி அநீதி என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

காலம் தாழ்த்தக் காரணமானவன் அழிக்கப்பட்டால் அது நீதிதானே?...


"யாரோட அறிவுரையும் எங்களுக்குத் தேவையில்லை': ராஜபக்ஷே - Page 2 224747944

"யாரோட அறிவுரையும் எங்களுக்குத் தேவையில்லை': ராஜபக்ஷே - Page 2 R"யாரோட அறிவுரையும் எங்களுக்குத் தேவையில்லை': ராஜபக்ஷே - Page 2 A"யாரோட அறிவுரையும் எங்களுக்குத் தேவையில்லை': ராஜபக்ஷே - Page 2 Empty"யாரோட அறிவுரையும் எங்களுக்குத் தேவையில்லை': ராஜபக்ஷே - Page 2 R"யாரோட அறிவுரையும் எங்களுக்குத் தேவையில்லை': ராஜபக்ஷே - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

"யாரோட அறிவுரையும் எங்களுக்குத் தேவையில்லை': ராஜபக்ஷே - Page 2 Empty Re: "யாரோட அறிவுரையும் எங்களுக்குத் தேவையில்லை': ராஜபக்ஷே

Post by அகிலன் Mon Mar 19, 2012 2:43 am

இதுவரை தமிழனுக்கு விதி நன்றாயிருக்கவில்லை
சிங்களவனுக்கு விதி நன்றாயிருந்தது
இனிமேல் விதி மாறி இருக்கப்போகிறது.
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

"யாரோட அறிவுரையும் எங்களுக்குத் தேவையில்லை': ராஜபக்ஷே - Page 2 Empty Re: "யாரோட அறிவுரையும் எங்களுக்குத் தேவையில்லை': ராஜபக்ஷே

Post by சிவா Mon Mar 19, 2012 2:57 am

அகிலன் wrote:இதுவரை தமிழனுக்கு விதி நன்றாயிருக்கவில்லை
சிங்களவனுக்கு விதி நன்றாயிருந்தது
இனிமேல் விதி மாறி இருக்கப்போகிறது.

இதுதான் அனைத்துத் தமிழர்களின் எதிர்பார்ப்பும்.


"யாரோட அறிவுரையும் எங்களுக்குத் தேவையில்லை': ராஜபக்ஷே - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

"யாரோட அறிவுரையும் எங்களுக்குத் தேவையில்லை': ராஜபக்ஷே - Page 2 Empty Re: "யாரோட அறிவுரையும் எங்களுக்குத் தேவையில்லை': ராஜபக்ஷே

Post by dhilipdsp Mon Mar 19, 2012 8:04 am

அண்ணா அவன்
இறந்தாலும் அவனின் உடலை
உலகில் எங்கும் புதைக்க
அனுமதிக்க கூடாது .................
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

"யாரோட அறிவுரையும் எங்களுக்குத் தேவையில்லை': ராஜபக்ஷே - Page 2 Empty Re: "யாரோட அறிவுரையும் எங்களுக்குத் தேவையில்லை': ராஜபக்ஷே

Post by பேகன் Mon Mar 19, 2012 10:29 am

சிவா wrote:
அகிலன் wrote:இதுவரை தமிழனுக்கு விதி நன்றாயிருக்கவில்லை
சிங்களவனுக்கு விதி நன்றாயிருந்தது
இனிமேல் விதி மாறி இருக்கப்போகிறது.

இதுதான் அனைத்துத் தமிழர்களின் எதிர்பார்ப்பும்.

விதியை மதியால் வெல்லவும்....
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

"யாரோட அறிவுரையும் எங்களுக்குத் தேவையில்லை': ராஜபக்ஷே - Page 2 Empty Re: "யாரோட அறிவுரையும் எங்களுக்குத் தேவையில்லை': ராஜபக்ஷே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» என்ன டிரஸ் போட வேண்டும் என்று எங்களுக்குத் தெரியாதா.. கொதிக்கும் ஆசிரியைகள்!
» இலங்கையில் நடக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் எங்களுக்குத் தொடர்பில்லை- விஜய் டிவி
» எட்டரை மணிக்கு மேல் என்ன நடக்கும்னு எங்களுக்குத் தெரியும்-தாக்கரேவுக்கு ராஜ் எச்சரிக்கை
» சீன ஆதரவை நாடுகிறார் ராஜபக்ஷே
» சீன உதவியுடன் துறைமுகம் : துவக்கினார் ராஜபக்ஷே

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum