ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி

+11
உதயசுதா
ராஜ்அருண்
பிளேடு பக்கிரி
பிரசன்னா
இளமாறன்
ராஜா
ஹர்ஷித்
யினியவன்
இரா.பகவதி
அசுரன்
சிவா
15 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி  - Page 2 Empty கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி

Post by சிவா Sun Mar 18, 2012 8:08 am

First topic message reminder :

சென்னை: ""கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணு உலை, அடுத்த 15 நாட்களில் திறக்கப்படும்,'' என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் நாராயணசாமி நேற்று இரவு, பெங்களூரிலிருந்து ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் சென்னை வந்தார். அப்போது அளித்த பேட்டி: கூடங்குளம் அணுமின் நிலையம் திறப்பதற்குத் தயாராக இருக்கிறது. அதன், முதல் அணு உலை அடுத்த 15 நாட்களிலும், இரண்டாவது அணுஉலை அடுத்த இரண்டு மாதங்களிலும், மின் உற்பத்தியைத் துவங்க எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராகச் செயல்பட்டு வரும் உதயகுமார் போன்றோர்களுக்கு, மக்களின் ஆதரவு தற்போது குறைந்து விட்டது. கடுமையான மின் வெட்டு காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள அப்பகுதி மக்கள், உதயகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது கடும் கோபத்தில் உள்ளனர். எனவே, உதயகுமார் கோஷ்டியினர் மக்களைக் கண்டு பயந்து ஓடி ஒளிகின்றனர். மக்களும் இவர்களை, ஓடஓட விரட்டத் துவங்கிவிட்டனர். தமிழக அரசு அமைத்துள்ள நிபுணர்குழுவும், கூடங்குளம் அணுமின் நிலையம் மிகவும் பாதுகாப்பானது என்று அறிக்கை கொடுத்துவிட்டது. எனவே, வெகுவிரைவில் தமிழக அரசின் முழுஒத்துழைப்போடு கூடங்குளம் அணுமின் நிலையம் உற்பத்தியைத் துவங்க இருக்கிறது. இவ்வாறு நாராயணசாமி பேட்டி அளித்தார்.

தினமலர்

கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி  - Page 2 Empty Re: கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி

Post by சிவா Sun Mar 18, 2012 12:26 pm

http://en.wikipedia.org/wiki/Koodankulam_Nuclear_Power_Plant

இங்கு பாருங்கள் தல!

கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி  - Page 2 Empty Re: கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி

Post by இளமாறன் Sun Mar 18, 2012 2:25 pm

அணு உலை ஆரம்பித்தால் பிறகு மின் தட்டு பாடு வராமல் இருக்குமா அதிர்ச்சி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி  - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி  - Page 2 Empty Re: கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி

Post by பிரசன்னா Sun Mar 18, 2012 2:39 pm

சிவா wrote:
அணு உலைக்குப் போராடும் மக்கள் அனைவரும் தினக் கூலிகளாகத்தான் இவர்களிடம் தினமும் வருகிறார்கள் என்பதை நம்புகிறீர்களா? இல்லையா?

இங்கு வரும் ஒவ்வொருவருக்கும் தினமும் பணம் அளிக்கப்படுகிறது. அதற்காகத்தான் அங்கு மக்கள் கூடுகிறார்களே தவிர அணு உலை வேண்டாம் என்னும் நோக்கில் அல்ல என்பதை நான் உறுதியாகக் கூறுவேன்.

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
கன்யாகுமாரியை சேர்ந்த நண்பர் ஒருவரும் இதயே தான் சொன்னார். போராடும் மக்களுக்கு வருமானம் இவர்கள் குடுக்கும் இந்த தின கூலி பணம் தான் என்று!!!!
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி  - Page 2 Empty Re: கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி

Post by பிளேடு பக்கிரி Sun Mar 18, 2012 2:59 pm

நாராயணசாமி சொல்லிக்கிட்டே தான் இருக்கார்...
இவரும் ராமதாஸ் மாதிரி காமெடி பீசா என்ன கொடுமை சார் இது

கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி  - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி  - Page 2 Empty Re: கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி

Post by அசுரன் Sun Mar 18, 2012 10:46 pm

பிரசன்னா wrote:
சிவா wrote:
அணு உலைக்குப் போராடும் மக்கள் அனைவரும் தினக் கூலிகளாகத்தான் இவர்களிடம் தினமும் வருகிறார்கள் என்பதை நம்புகிறீர்களா? இல்லையா?

இங்கு வரும் ஒவ்வொருவருக்கும் தினமும் பணம் அளிக்கப்படுகிறது. அதற்காகத்தான் அங்கு மக்கள் கூடுகிறார்களே தவிர அணு உலை வேண்டாம் என்னும் நோக்கில் அல்ல என்பதை நான் உறுதியாகக் கூறுவேன்.

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
கன்யாகுமாரியை சேர்ந்த நண்பர் ஒருவரும் இதயே தான் சொன்னார். போராடும் மக்களுக்கு வருமானம் இவர்கள் குடுக்கும் இந்த தின கூலி பணம் தான் என்று!!!!
அதிர்ச்சி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி  - Page 2 Empty Re: கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி

Post by சிவா Sun Mar 18, 2012 10:48 pm

இது உண்மையான செய்தி அசுரன். அங்கு கூடும் மக்களுக்கு பணம் வாரி வழங்கப்படுகிறது.

கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி  - Page 2 Empty Re: கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி

Post by அசுரன் Sun Mar 18, 2012 10:49 pm

சிவா wrote:இது உண்மையான செய்தி அசுரன். அங்கு கூடும் மக்களுக்கு பணம் வாரி வழங்கப்படுகிறது.

மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. கூலிக்காக மாரடிப்பவர்களை சட்டத்தின் முன் நிருத்தவேன்டும்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி  - Page 2 Empty Re: கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி

Post by சிவா Sun Mar 18, 2012 10:55 pm

அசுரன் wrote:
சிவா wrote:இது உண்மையான செய்தி அசுரன். அங்கு கூடும் மக்களுக்கு பணம் வாரி வழங்கப்படுகிறது.

மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. கூலிக்காக மாரடிப்பவர்களை சட்டத்தின் முன் நிருத்தவேன்டும்.

முகநூலில் ஒருவர், காந்தியின் தண்டி யத்திரையில் கூட கலவரம் ஏற்பட்டது, ஆனால் கூடங்குளத்தில் அதுபோன்ற எந்த சம்பவமும் இதுவரை நிகழவில்லை என்றார்.

பணத்திற்காகக் கூடும் கூட்டத்தில் கலவரம் வராது என்றேன், அதற்கு பதிலையே காணவில்லை.

கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி  - Page 2 Empty Re: கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி

Post by அசுரன் Sun Mar 18, 2012 10:59 pm

ஜப்பானில் ஏற்பட்ட அழிவை சமீபத்தில் கண்டதால் மக்கள் கொதிப்படைந்துள்ளனர் என்று நான் இதுநாள்வரை நினைத்திருந்தேன். போலிகளை கண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேன்டும். ஒருவேளை இடைத்தேர்தல் வரை ஜெ. அவர்களும் மவுனம் காத்திருந்து பிறகு இதை கையில் எடுப்பார்கள் என்றே எண்ணுகிறேன்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி  - Page 2 Empty Re: கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி

Post by சிவா Sun Mar 18, 2012 11:07 pm

நானும் அதைத்தான் நினைக்கிறேன். தேர்தல் முடிவு வந்ததும் அனைத்து உண்மைகளும் வெளிவரும் என நம்புவோம்!

கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி  - Page 2 Empty Re: கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics
» கூடங்குளம் அணுமின் நிலையம் விரைவில் செயல்படத்துவங்கும்
»  கூடங்குளம் அணுமின் நிலையம் இன்று கடல் வழியாக முற்றுகை
» கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது: சுப்ரீம் கோர்ட் நெத்தியடி தீர்ப்பு
»  கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே கடற்கரை வழியாக வந்து, கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
» கூடங்குளம் போராட்டம் -நாராயணசாமி மீது சட்டப்பூர்வமாக வழக்கு தொடர்வேன்- உதயகுமார்ி[ (செய்தி தொகுப்பு 18.12.2011)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum