ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி

+11
உதயசுதா
ராஜ்அருண்
பிளேடு பக்கிரி
பிரசன்னா
இளமாறன்
ராஜா
ஹர்ஷித்
யினியவன்
இரா.பகவதி
அசுரன்
சிவா
15 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி  Empty கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி

Post by சிவா Sun Mar 18, 2012 8:08 am


சென்னை: ""கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணு உலை, அடுத்த 15 நாட்களில் திறக்கப்படும்,'' என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் நாராயணசாமி நேற்று இரவு, பெங்களூரிலிருந்து ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் சென்னை வந்தார். அப்போது அளித்த பேட்டி: கூடங்குளம் அணுமின் நிலையம் திறப்பதற்குத் தயாராக இருக்கிறது. அதன், முதல் அணு உலை அடுத்த 15 நாட்களிலும், இரண்டாவது அணுஉலை அடுத்த இரண்டு மாதங்களிலும், மின் உற்பத்தியைத் துவங்க எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராகச் செயல்பட்டு வரும் உதயகுமார் போன்றோர்களுக்கு, மக்களின் ஆதரவு தற்போது குறைந்து விட்டது. கடுமையான மின் வெட்டு காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள அப்பகுதி மக்கள், உதயகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது கடும் கோபத்தில் உள்ளனர். எனவே, உதயகுமார் கோஷ்டியினர் மக்களைக் கண்டு பயந்து ஓடி ஒளிகின்றனர். மக்களும் இவர்களை, ஓடஓட விரட்டத் துவங்கிவிட்டனர். தமிழக அரசு அமைத்துள்ள நிபுணர்குழுவும், கூடங்குளம் அணுமின் நிலையம் மிகவும் பாதுகாப்பானது என்று அறிக்கை கொடுத்துவிட்டது. எனவே, வெகுவிரைவில் தமிழக அரசின் முழுஒத்துழைப்போடு கூடங்குளம் அணுமின் நிலையம் உற்பத்தியைத் துவங்க இருக்கிறது. இவ்வாறு நாராயணசாமி பேட்டி அளித்தார்.

தினமலர்


கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி  Empty Re: கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி

Post by அசுரன் Sun Mar 18, 2012 9:41 am

இவரு இப்படி தான் சொல்லுவாரு... பாவம் அவரு வண்டிய டெல்லியில ஓட்டனும்ல..... புன்னகை

அப்துல் கலாம் அவர்கள் சொன்ன மற்ற திட்டங்களை கூடன்குளத்தில் செய்யாமல் வெறும் அணுஉலையை திறப்பதிலேயே குறியாக இருக்கும் இவர்கள் நிச்சயமாக ரஷ்யாவிடமிருந்து லஞ்சம் பெற்றிருப்பார்கள்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி  Empty Re: கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி

Post by இரா.பகவதி Sun Mar 18, 2012 9:45 am

இவரு இப்படி தான் சொல்லுவாரு... பாவம் அவரு வண்டிய டெல்லியில ஓட்டனும்ல.....

அப்துல் கலாம் அவர்கள் சொன்ன மற்ற திட்டங்களை கூடன்குளத்தில் செய்யாமல் வெறும் அணுஉலையை திறப்பதிலேயே குறியாக இருக்கும் இவர்கள் நிச்சயமாக ரஷ்யாவிடமிருந்து லஞ்சம் பெற்றிருப்பார்கள்.

நாம் இங்கு திறப்பதினால் ருஸ்சியாவிற்கு என்ன லாபம் அவர்கள் ஏன் லஞ்சம் குடுக்க வேண்டும் அசுரன் அண்ணா ஒன்னும் புரியல
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி  Empty Re: கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி

Post by அசுரன் Sun Mar 18, 2012 9:46 am

இரா.பகவதி wrote:
இவரு இப்படி தான் சொல்லுவாரு... பாவம் அவரு வண்டிய டெல்லியில ஓட்டனும்ல.....

அப்துல் கலாம் அவர்கள் சொன்ன மற்ற திட்டங்களை கூடன்குளத்தில் செய்யாமல் வெறும் அணுஉலையை திறப்பதிலேயே குறியாக இருக்கும் இவர்கள் நிச்சயமாக ரஷ்யாவிடமிருந்து லஞ்சம் பெற்றிருப்பார்கள்.

நாம் இங்கு திறப்பதினால் ருஸ்சியாவிற்கு என்ன லாபம் அவர்கள் ஏன் லஞ்சம் குடுக்க வேண்டும் அசுரன் அண்ணா ஒன்னும் புரியல
நம்மிடம் ஆதாரம் இல்லையென்றாலும், அதிக பணப்புழக்கம் உள்ள திட்டங்களை நடைமுறைபடுத்துவது மூலமாக (11 ஆயிரம் கோடி) காசு பார்க்காமலா இருக்பார்கள்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி  Empty Re: கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி

Post by இரா.பகவதி Sun Mar 18, 2012 9:49 am

நம்மிடம் ஆதாரம் இல்லையென்றாலும், அதிக பணப்புழக்கம் உள்ள திட்டங்களை நடைமுறைபடுத்துவது மூலமாக (11 ஆயிரம் கோடி) காசு பார்க்காமலா இருக்பார்கள்.

அசுரன் அண்ணா புரிகிறது ஆனால் தெளிவாக புரியவில்லை , காசு பார்ப்பது ரஸ்சியா இல்லை நம்ம ஊரு பெருசுங்களா
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி  Empty Re: கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி

Post by சிவா Sun Mar 18, 2012 9:56 am

அசுரன் wrote:இவரு இப்படி தான் சொல்லுவாரு... பாவம் அவரு வண்டிய டெல்லியில ஓட்டனும்ல..... புன்னகை

அப்துல் கலாம் அவர்கள் சொன்ன மற்ற திட்டங்களை கூடன்குளத்தில் செய்யாமல் வெறும் அணுஉலையை திறப்பதிலேயே குறியாக இருக்கும் இவர்கள் நிச்சயமாக ரஷ்யாவிடமிருந்து லஞ்சம் பெற்றிருப்பார்கள்.

மக்களின் வாழ்க்கை முறை நவினத்துவம் பெற்று வரும் வேளையில் இதுபோன்ற நவீனங்களையும் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். இது காலத்தின் கட்டாயம். இப்பொழுது எந்த வீட்டில் ஆட்டுக் கல்லும் அம்மியும் உள்ளது. அனைத்து உபயோகத்திற்கும் மின்சாரம் வேண்டும், ஆனால் அணு உலை கூடாது என்றால் எப்படி?

அணு உலைக்குப் போராடும் மக்கள் அனைவரும் தினக் கூலிகளாகத்தான் இவர்களிடம் தினமும் வருகிறார்கள் என்பதை நம்புகிறீர்களா? இல்லையா?

இங்கு வரும் ஒவ்வொருவருக்கும் தினமும் பணம் அளிக்கப்படுகிறது. அதற்காகத்தான் அங்கு மக்கள் கூடுகிறார்களே தவிர அணு உலை வேண்டாம் என்னும் நோக்கில் அல்ல என்பதை நான் உறுதியாகக் கூறுவேன்.

பல்லாயிரம் கோடிகளை செலவு செய்யும் வரை பார்த்துக் கொண்டிருந்துவிட்டு இறுதியாகப் போராட்டம் செய்கிறார்கள் என்றால் இவர்களின் பின்னணி என்ன என்பதை அனைவ்ரும் அறிவர்.



கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி  Empty Re: கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி

Post by யினியவன் Sun Mar 18, 2012 12:15 pm

அணு உலைக்கு இதுவரை கொடுத்த விலை போதுமப்பா.
சீக்கிரம் ஆரம்பிங்க, ஆரம்பிச்சு கரண்ட்ட குடுங்கப்பா.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி  Empty Re: கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி

Post by ஹர்ஷித் Sun Mar 18, 2012 12:17 pm

கொலவெறி wrote:அணு உலைக்கு இதுவரை கொடுத்த விலை போதுமப்பா.
சீக்கிரம் ஆரம்பிங்க, ஆரம்பிச்சு கரண்ட்ட குடுங்கப்பா.
ஆமோதித்தல் ஆமோதித்தல்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி  Empty Re: கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி

Post by ராஜா Sun Mar 18, 2012 12:22 pm

இந்த கூடங்குளம் அணு உலை மூலம் எவ்வளவு மெகாவாட் மின்சாரம் தயாரிப்பார்கள் என்று யாருக்காவது தெரியுமா ?
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி  Empty Re: கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி

Post by யினியவன் Sun Mar 18, 2012 12:25 pm

முதல் நிலை 800 என்று நினைக்கிறேன் அடுத்தது 700 - இன்னும் கரீக்ட்டா வேற யாராவது சொல்லுவாங்க.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி  Empty Re: கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics
» கூடங்குளம் அணுமின் நிலையம் விரைவில் செயல்படத்துவங்கும்
»  கூடங்குளம் அணுமின் நிலையம் இன்று கடல் வழியாக முற்றுகை
» கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது: சுப்ரீம் கோர்ட் நெத்தியடி தீர்ப்பு
»  கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே கடற்கரை வழியாக வந்து, கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
» கூடங்குளம் போராட்டம் -நாராயணசாமி மீது சட்டப்பூர்வமாக வழக்கு தொடர்வேன்- உதயகுமார்ி[ (செய்தி தொகுப்பு 18.12.2011)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum