ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

நிகழ்நிலை நிர்வாகிகள்

விமானங்கள் பறப்பதை எவ்வாறு அளவிடுவது

+3
யினியவன்
அதி
இரா.பகவதி
7 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

விமானங்கள் பறப்பதை எவ்வாறு அளவிடுவது  - Page 2 Empty விமானங்கள் பறப்பதை எவ்வாறு அளவிடுவது

Post by இரா.பகவதி Sun 18 Mar 2012 - 3:17

First topic message reminder :

யாரேனும் கூறுங்கள் விமானம் பறக்கும் வேகத்தை எவ்வாறு நாம் கணிக்கிறோம் , எனது நெடுநாள் சந்தேகம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

விமானங்கள் பறப்பதை எவ்வாறு அளவிடுவது  - Page 2 Empty Re: விமானங்கள் பறப்பதை எவ்வாறு அளவிடுவது

Post by dhilipdsp Sun 18 Mar 2012 - 11:04

கன்னத்தில் அறை புரியலன அண்ணா சொலுங்கணு சொல்லணும்
சின்னபுள்ள மாதிரி கட் டைய காட்டி காமிடி பன்ன கூடாது தம்பி கூடாது
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

விமானங்கள் பறப்பதை எவ்வாறு அளவிடுவது  - Page 2 Empty Re: விமானங்கள் பறப்பதை எவ்வாறு அளவிடுவது

Post by இரா.பகவதி Sun 18 Mar 2012 - 11:13

புரியலன அண்ணா சொலுங்கணு சொல்லணும்
சின்னபுள்ள மாதிரி கட் டைய காட்டி காமிடி பன்ன கூடாது தம்பி

சரி புரியல சொல்லுங்களேன் அன்பு மலர்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

விமானங்கள் பறப்பதை எவ்வாறு அளவிடுவது  - Page 2 Empty Re: விமானங்கள் பறப்பதை எவ்வாறு அளவிடுவது

Post by ராஜ்அருண் Mon 19 Mar 2012 - 18:44

இரா.பகவதி wrote:யாரேனும் கூறுங்கள் விமானம் பறக்கும் வேகத்தை எவ்வாறு நாம் கணிக்கிறோம் , எனது நெடுநாள் சந்தேகம்

விமானம் பறக்கும் வேகத்தை Indicated Air Speed (IAS) ,calibrated airspeed ("CAS") ,true airspeed ("TAS"), equivalent airspeed ("EAS")

இந்த வழிகளில் கண்டுபிடிக்கிறார்கள்

indicated air speed
இந்தமுறையில் ஏர் ஸ்பீட் இன்டிகேட்டர் என்னும் பொருள் உபயோகபடுத்துகிறார்கள்
விமானங்கள் பறப்பதை எவ்வாறு அளவிடுவது  - Page 2 220px-FAA-8083-3A_Fig_12-1
இதுதான் அந்த கருவி

இது எவ்வாறு செயல்படுகிறது என்றால் ,pitot ட்யூப் எனப்படும் சிறிய ட்யூப் விமானத்தின் முன்னோக்கி அமைக்கபட்டிருக்கும் ,அந்த ட்யூப் ல் வரும் காற்றின் flow வை வைத்து ஸ்பீட் இன்டிகேட்டர் இயங்கும்
விமானங்கள் பறப்பதை எவ்வாறு அளவிடுவது  - Page 2 220px-ILA-Pitotrohr
இதுதான் அந்த pitot ட்யூப்

விமானத்தின் வேகம் knots (nautical miles per hour)என்ற முறையில் அளக்க படுகிறது

air speed indicator வேலை செய்யும் விதம்
விமானங்கள் பறப்பதை எவ்வாறு அளவிடுவது  - Page 2 ASI-operation-FAA

மற்ற வழி முறைகள் கணித சமன் பாடுகள் மூலம் கணக்கிடுகிறார்கள்

(எனக்கு கணக்கு ,ஃபார்முலா னு பார்த்தாலே காய்ச்சல் வந்துடும் சோ
ஃபார்முலா இதுதான் நீங்களே கணக்கு போட்டுக்கொங்க )

Calibrated airspeed:
விமானங்கள் பறப்பதை எவ்வாறு அளவிடுவது  - Page 2 Bc00cf2e4c2224b88d70e3cf1363d6d1
V_c \, is the calibrated airspeed,
q_c \, is the impact pressure (inches Hg) sensed by the pitot tube,
P_0 \, is 29.92126 inches Hg; static air pressure at standard sea level,
a_0 \, is 661.4788 knots;, speed of sound at standard sea level.

True airspeed:
விமானங்கள் பறப்பதை எவ்வாறு அளவிடுவது  - Page 2 1f2cb246fd5858bfab72b48c22571adc
V_w = Windspeed vector
விமானங்கள் பறப்பதை எவ்வாறு அளவிடுவது  - Page 2 Be095eb7cbca5e58a15c5afc088f7460
a_0 = Speed of sound at standard sea level (661.4788 knots)
M = Mach number
T = Temperature (kelvins)
T_0 = Standard sea level temperature (288.15 kelvins)

விமானங்கள் பறப்பதை எவ்வாறு அளவிடுவது  - Page 2 1bfc5961a167b479b3b7a66fa846aa72

q_c = Impact pressure (inHg)
P = Static pressure (inHg)
T = Temperature (kelvins)
T_0 = Standard sea level temperature (288.15 kelvin)
விமானங்கள் பறப்பதை எவ்வாறு அளவிடுவது  - Page 2 5895246bb97fe4ba93b66a8b313db8f4
விமானங்கள் பறப்பதை எவ்வாறு அளவிடுவது  - Page 2 08f7a051bc5333ceb332f42cea64c30d
\rho \, is the air density at the flight condition.
விமானங்கள் பறப்பதை எவ்வாறு அளவிடுவது  - Page 2 2ddcda61f99e5605a36bc98d9e20a3ec

p \, is the air pressure at the flight condition,
p_0 \, is the air pressure at sea level = 1013.2 hPa,
T \, is the air temperature at the flight condition,
T_0 \, is the air temperature at sea level, ISA = 288.15 K.

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

விமானங்கள் பறப்பதை எவ்வாறு அளவிடுவது  - Page 2 Empty Re: விமானங்கள் பறப்பதை எவ்வாறு அளவிடுவது

Post by யினியவன் Mon 19 Mar 2012 - 18:52

ராஜ்அருண் wrote:

பகவதி இனிமே எந்த கேள்வியாவது கேட்டீங்க - இங்க கொல தான் விழும். படிக்கிறதுக்கு பயந்து தான் மண்டபத்தில போயி குத்த வெச்சோம், இப்ப இங்கயும் ஒரு பக்கம் ராஜ் அருண், இன்னொரு பக்கம் பிரபு கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. ஆள விடுங்க சாமிகளா. புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விமானங்கள் பறப்பதை எவ்வாறு அளவிடுவது  - Page 2 Empty Re: விமானங்கள் பறப்பதை எவ்வாறு அளவிடுவது

Post by மகா பிரபு Mon 19 Mar 2012 - 20:05

நான் விதியேனனு ஓரமா உட்கார்ந்து இருக்கேன். என்னை ஏன் இழுக்கிறீர்கள் கொலவெறி?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

விமானங்கள் பறப்பதை எவ்வாறு அளவிடுவது  - Page 2 Empty Re: விமானங்கள் பறப்பதை எவ்வாறு அளவிடுவது

Post by யினியவன் Mon 19 Mar 2012 - 20:09

மகா பிரபு wrote:நான் விதியேனனு ஓரமா உட்கார்ந்து இருக்கேன். என்னை ஏன் இழுக்கிறீர்கள் கொலவெறி?
நீங்க அணு ஆராய்ச்சி திரி போடற நால சொன்னேன் பிரபு.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விமானங்கள் பறப்பதை எவ்வாறு அளவிடுவது  - Page 2 Empty Re: விமானங்கள் பறப்பதை எவ்வாறு அளவிடுவது

Post by ஹர்ஷித் Mon 19 Mar 2012 - 20:10

ராஜ்அருண் wrote:

Calibrated airspeed:
விமானங்கள் பறப்பதை எவ்வாறு அளவிடுவது  - Page 2 Bc00cf2e4c2224b88d70e3cf1363d6d1
V_c \, is the calibrated airspeed,
q_c \, is the impact pressure (inches Hg) sensed by the pitot tube,
P_0 \, is 29.92126 inches Hg; static air pressure at standard sea level,
a_0 \, is 661.4788 knots;, speed of sound at standard sea level.

True airspeed:
விமானங்கள் பறப்பதை எவ்வாறு அளவிடுவது  - Page 2 1f2cb246fd5858bfab72b48c22571adc
V_w = Windspeed vector
விமானங்கள் பறப்பதை எவ்வாறு அளவிடுவது  - Page 2 Be095eb7cbca5e58a15c5afc088f7460
a_0 = Speed of sound at standard sea level (661.4788 knots)
M = Mach number
T = Temperature (kelvins)
T_0 = Standard sea level temperature (288.15 kelvins)

விமானங்கள் பறப்பதை எவ்வாறு அளவிடுவது  - Page 2 1bfc5961a167b479b3b7a66fa846aa72
a_0 = Speed of sound at standard sea level (661.4788 knots)
q_c = Impact pressure (inHg)
P = Static pressure (inHg)
T = Temperature (kelvins)
T_0 = Standard sea level temperature (288.15 kelvin)
விமானங்கள் பறப்பதை எவ்வாறு அளவிடுவது  - Page 2 5895246bb97fe4ba93b66a8b313db8f4
விமானங்கள் பறப்பதை எவ்வாறு அளவிடுவது  - Page 2 08f7a051bc5333ceb332f42cea64c30d
\rho \, is the air density at the flight condition.
விமானங்கள் பறப்பதை எவ்வாறு அளவிடுவது  - Page 2 2ddcda61f99e5605a36bc98d9e20a3ec

p \, is the air pressure at the flight condition,
p_0 \, is the air pressure at sea level = 1013.2 hPa,
T \, is the air temperature at the flight condition,
T_0 \, is the air temperature at sea level, ISA = 288.15 K.

🐰
அய்யோ, நான் இல்லை
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

விமானங்கள் பறப்பதை எவ்வாறு அளவிடுவது  - Page 2 Empty Re: விமானங்கள் பறப்பதை எவ்வாறு அளவிடுவது

Post by அதி Mon 19 Mar 2012 - 20:15

இன்னுமா இந்த பிரச்சனை தீரல ரிலாக்ஸ்
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

விமானங்கள் பறப்பதை எவ்வாறு அளவிடுவது  - Page 2 Empty Re: விமானங்கள் பறப்பதை எவ்வாறு அளவிடுவது

Post by மகா பிரபு Mon 19 Mar 2012 - 20:17

கொலவெறி wrote:
மகா பிரபு wrote:நான் விதியேனனு ஓரமா உட்கார்ந்து இருக்கேன். என்னை ஏன் இழுக்கிறீர்கள் கொலவெறி?
நீங்க அணு ஆராய்ச்சி திரி போடற நால சொன்னேன் பிரபு.
அண்ணா! மேலே உள்ள சமன்பாடு உங்களுக்கு புரிந்ததா?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

விமானங்கள் பறப்பதை எவ்வாறு அளவிடுவது  - Page 2 Empty Re: விமானங்கள் பறப்பதை எவ்வாறு அளவிடுவது

Post by யினியவன் Mon 19 Mar 2012 - 20:50

மகா பிரபு wrote:
கொலவெறி wrote:
மகா பிரபு wrote:நான் விதியேனனு ஓரமா உட்கார்ந்து இருக்கேன். என்னை ஏன் இழுக்கிறீர்கள் கொலவெறி?
நீங்க அணு ஆராய்ச்சி திரி போடற நால சொன்னேன் பிரபு.
அண்ணா! மேலே உள்ள சமன்பாடு உங்களுக்கு புரிந்ததா?
சமன்பாடா? நமக்கு தெரிஞ்சது சம்மணம் போட்டு சாப்பிடறது மட்டும் தான். புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விமானங்கள் பறப்பதை எவ்வாறு அளவிடுவது  - Page 2 Empty Re: விமானங்கள் பறப்பதை எவ்வாறு அளவிடுவது

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum