ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

நிகழ்நிலை நிர்வாகிகள்

விமானங்கள் பறப்பதை எவ்வாறு அளவிடுவது

+3
யினியவன்
அதி
இரா.பகவதி
7 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

விமானங்கள் பறப்பதை எவ்வாறு அளவிடுவது  Empty விமானங்கள் பறப்பதை எவ்வாறு அளவிடுவது

Post by இரா.பகவதி Sun 18 Mar 2012 - 3:17

யாரேனும் கூறுங்கள் விமானம் பறக்கும் வேகத்தை எவ்வாறு நாம் கணிக்கிறோம் , எனது நெடுநாள் சந்தேகம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

விமானங்கள் பறப்பதை எவ்வாறு அளவிடுவது  Empty Re: விமானங்கள் பறப்பதை எவ்வாறு அளவிடுவது

Post by அதி Sun 18 Mar 2012 - 3:35

காற்றோடு இசைந்து பறப்பது....எதிர்த்து பறப்பது என்ற இரு விதங்களில் விமானத்தின் வேகத்தை கணக்கிடுகிறார்கள்
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

விமானங்கள் பறப்பதை எவ்வாறு அளவிடுவது  Empty Re: விமானங்கள் பறப்பதை எவ்வாறு அளவிடுவது

Post by இரா.பகவதி Sun 18 Mar 2012 - 3:41

ஆதி எனக்கு புரியவில்லை , அதன் வேகத்தை அளக்க வேண்டும் , மணிக்கு இத்தணை கிலோமீட்டர் என, அது எவ்வாறு
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

விமானங்கள் பறப்பதை எவ்வாறு அளவிடுவது  Empty Re: விமானங்கள் பறப்பதை எவ்வாறு அளவிடுவது

Post by அதி Sun 18 Mar 2012 - 3:46

இரா.பகவதி wrote:அதி எனக்கு புரியவில்லை , அதன் வேகத்தை அளக்க வேண்டும் , மணிக்கு இத்தணை கிலோமீட்டர் என, அது எவ்வாறு
அதாவது ஒரு விமானம் தரையில் மணிக்கு எத்தனை வேகம் போகிறது காற்றில் எத்தனை வேகம் பறக்கிறது என கணக்கிட்டு, தரை வேகத்திலிருந்து காற்றில் செல்லும் வேகத்தைக் கழிக்க வேண்டும்.அது தான் விமானத்தின் வேகம்
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

விமானங்கள் பறப்பதை எவ்வாறு அளவிடுவது  Empty Re: விமானங்கள் பறப்பதை எவ்வாறு அளவிடுவது

Post by இரா.பகவதி Sun 18 Mar 2012 - 3:54

அதாவது ஒரு விமானம் தரையில் மணிக்கு எத்தனை வேகம் போகிறது காற்றில் எத்தனை வேகம் பறக்கிறது என கணக்கிட்டு, தரை வேகத்திலிருந்து காற்றில் செல்லும் வேகத்தைக் கழிக்க வேண்டும்.அது தான் விமானத்தின் வேகம்

மாட்டிக்கிட்டீங்களா , நான் கேட்க வருவதே காற்றில் எவ்வாறு வேகத்தை அளப்பது என்று தான்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

விமானங்கள் பறப்பதை எவ்வாறு அளவிடுவது  Empty Re: விமானங்கள் பறப்பதை எவ்வாறு அளவிடுவது

Post by அதி Sun 18 Mar 2012 - 4:00

இரா.பகவதி wrote:மாட்டிக்கிட்டீங்களா , நான் கேட்க வருவதே காற்றில் எவ்வாறு வேகத்தை அளப்பது என்று தான்
சில வார்த்தைகளுக்கு எனக்கு தமிழில் தெரியாது.
இதை பாருங்கள் http://hyperphysics.phy-astr.gsu.edu/hbase/airpw.எச்‌டி‌எம்‌எல்
அப்போதும் புரியவில்லை என்றால் சொல்லுங்கள்....நான் சாப்பிட்டுவிட்டு வருகிறேன். புன்னகை
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

விமானங்கள் பறப்பதை எவ்வாறு அளவிடுவது  Empty Re: விமானங்கள் பறப்பதை எவ்வாறு அளவிடுவது

Post by யினியவன் Sun 18 Mar 2012 - 10:48

ஏன் இவ்வளவு கஷ்டப் படறீங்க பகவதி? மொட்டை மாடியில் இருந்து வாச் பண்ணுங்க ப்ளேன் கெளம்பறப்ப. உடனே உங்க திருப்பூர் நண்பர் ராமனுக்கு மிஸ்ட் கால் குடுங்க. அவரு கூப்பிட்ட உடன அவர் வீட்டு மொட்டை மாடியில் இருந்து பாக்க சொல்லுங்க ப்ளேன் க்ராஸ் பண்ணுதான்னு - ஆமான்னு சொல்லும்போது டைம பாருங்க. எத்தனை மணித் துளிகள்ன்னு கணக்கு பண்ணுங்க - உங்க ஊருக்கும் திருப்பூருக்கும் எவ்ளோ டிஸ்டன்ஸ் ன்னு தெரியும்ல? அத வெச்சு கணக்கு பண்ணுங்க - வேற கணக்கு பண்றத அப்புறமா பண்ணிக்குங்க.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விமானங்கள் பறப்பதை எவ்வாறு அளவிடுவது  Empty Re: விமானங்கள் பறப்பதை எவ்வாறு அளவிடுவது

Post by இரா.பகவதி Sun 18 Mar 2012 - 10:54

ஏன் இவ்வளவு கஷ்டப் படறீங்க பகவதி? மொட்டை மாடியில் இருந்து வாச் பண்ணுங்க ப்ளேன் கெளம்பறப்ப. உடனே உங்க திருப்பூர் நண்பர் ராமனுக்கு மிஸ்ட் கால் குடுங்க. அவரு கூப்பிட்ட உடன அவர் வீட்டு மொட்டை மாடியில் இருந்து பாக்க சொல்லுங்க ப்ளேன் க்ராஸ் பண்ணுதான்னு - ஆமான்னு சொல்லும்போது டைம பாருங்க. எத்தனை மணித் துளிகள்ன்னு கணக்கு பண்ணுங்க - உங்க ஊருக்கும் திருப்பூருக்கும் எவ்ளோ டிஸ்டன்ஸ் ன்னு தெரியும்ல? அத வெச்சு கணக்கு பண்ணுங்க - வேற கணக்கு பண்றத அப்புறமா பண்ணிக்குங்க.

குருவே ,இந்த ஐடியாவும் நல்லா இருக்கு ஆனால் எங்க ஊர்க்கும் திருப்புருக்கும் அளந்திருளாம் எப்படி நீங்க இருக்குற ஊருக்கும் என் ஊருக்கும் அளக்குறது
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

விமானங்கள் பறப்பதை எவ்வாறு அளவிடுவது  Empty Re: விமானங்கள் பறப்பதை எவ்வாறு அளவிடுவது

Post by dhilipdsp Sun 18 Mar 2012 - 10:57

இரா.பகவதி wrote:

இது தெரியாத அண்ணா சொன்ன மாதிரிதான் ............ ரிலாக்ஸ்
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

விமானங்கள் பறப்பதை எவ்வாறு அளவிடுவது  Empty Re: விமானங்கள் பறப்பதை எவ்வாறு அளவிடுவது

Post by இரா.பகவதி Sun 18 Mar 2012 - 11:01

இது தெரியாத அண்ணா சொன்ன மாதிரிதான் ............

என்ன சொன்ன மாதிரி தான் உடுட்டுக்கட்டை அடி வ
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

விமானங்கள் பறப்பதை எவ்வாறு அளவிடுவது  Empty Re: விமானங்கள் பறப்பதை எவ்வாறு அளவிடுவது

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum