ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
கார் மோதி விபத்தில் இறந்த மாணவி குடும்பத்திற்கு ரூ8.22 லட்சம் இழப்பீடு Poll_c10கார் மோதி விபத்தில் இறந்த மாணவி குடும்பத்திற்கு ரூ8.22 லட்சம் இழப்பீடு Poll_m10கார் மோதி விபத்தில் இறந்த மாணவி குடும்பத்திற்கு ரூ8.22 லட்சம் இழப்பீடு Poll_c10 
ayyasamy ram

mohamed nizamudeen

VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

கார் மோதி விபத்தில் இறந்த மாணவி குடும்பத்திற்கு ரூ8.22 லட்சம் இழப்பீடு

4 posters

Go down

கார் மோதி விபத்தில் இறந்த மாணவி குடும்பத்திற்கு ரூ8.22 லட்சம் இழப்பீடு Empty கார் மோதி விபத்தில் இறந்த மாணவி குடும்பத்திற்கு ரூ8.22 லட்சம் இழப்பீடு

Post by இரா.பகவதி Sat Mar 17, 2012 11:29 pm

மதுரை: கல்லூரி நாள் விழாவின்போது கார் மோதி இறந்த மாணவி குடும்பத்திற்கு ரூ.8.22 லட்சம் இழப்பீடு வழங்க மதுரை கோர்ட் உத்தரவிட்டது.
மதுரை பொதிகைநகரைச் சேர்ந்த முனியாண்டி, ஜோதி மகள் சந்தனமாலா(22). திண்டுக்கல் பிஎஸ்என்ஏ கல்லூரியில் எம்சிஏ இறுதியாண்டு படித்து வந்தார். கடந்த 23.3.10 அன்று கல்லூரி நாள் விழா அன்று கல்லூரிக்குச் சென்று பரிசுகளுடன் ஊர்திரும்புவதற்காக பஸ் ஸ்டாப்பில் நின்றுகொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியே வந்த கார் மாணவி சந்தனமாலா மீது மோதியது. இதில் அவர் உயிரிழந்தார். விபத்து இழப்பீடு கோரி அவரது பெற்றோர் மதுரை முதலாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி ராஜசேகரன், மதுரையைச் சேர்ந்த ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.8.22 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.

தினமணி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

கார் மோதி விபத்தில் இறந்த மாணவி குடும்பத்திற்கு ரூ8.22 லட்சம் இழப்பீடு Empty Re: கார் மோதி விபத்தில் இறந்த மாணவி குடும்பத்திற்கு ரூ8.22 லட்சம் இழப்பீடு

Post by அதி Sat Mar 17, 2012 11:32 pm

விபத்தைத் தவிர்த்திருந்தால் உயிர் மிஞ்சியிருக்குமே
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

கார் மோதி விபத்தில் இறந்த மாணவி குடும்பத்திற்கு ரூ8.22 லட்சம் இழப்பீடு Empty Re: கார் மோதி விபத்தில் இறந்த மாணவி குடும்பத்திற்கு ரூ8.22 லட்சம் இழப்பீடு

Post by யினியவன் Sat Mar 17, 2012 11:34 pm

எத்தனை கனவுகள் இம் மாணவியின் இழப்பால் பெற்றோருக்கு?
இழப்பீடு இதற்கு கொடுக்க முடியுமா?
கவனக் குறைவு, அலட்சியம் தரும்
இழப்புகள் நாட்டில் அன்றாடம்
எத்தனை எத்தனை?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கார் மோதி விபத்தில் இறந்த மாணவி குடும்பத்திற்கு ரூ8.22 லட்சம் இழப்பீடு Empty Re: கார் மோதி விபத்தில் இறந்த மாணவி குடும்பத்திற்கு ரூ8.22 லட்சம் இழப்பீடு

Post by solomon Sun Mar 18, 2012 9:36 am

எவ்வளவு கொடுத்தாலும் அந்த பொண்ணு திரும்பி வருமா? சோகம்

:
No Pain................No Gain.................. Accept the Pain.................
அன்புடன்
நெல்லை சாலமன்....
solomon
solomon
பண்பாளர்

பதிவுகள் : 150
இணைந்தது : 12/11/2011

Back to top Go down

கார் மோதி விபத்தில் இறந்த மாணவி குடும்பத்திற்கு ரூ8.22 லட்சம் இழப்பீடு Empty Re: கார் மோதி விபத்தில் இறந்த மாணவி குடும்பத்திற்கு ரூ8.22 லட்சம் இழப்பீடு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
»  ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த 2 விமானப்படை வீரர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம்
» டெல்லி பாலியல் வழக்கு: இறந்த மாணவி குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிவாரணம்-குடும்பத்தில் ஒருவருக்குஅரசு வேலை
» அரசு பஸ் மோதி கை செயல் இழப்பு: ரூ. 22 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
» டெல்லி மாணவி குடும்பத்திற்கு வீடு; சோனியா, ராகுல் நேரில் ஆறுதல்
» லாரி மோதி மாணவி காயம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum