புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்நாட்டின் நிலைமை....????
Page 1 of 1 •
நம்ம கவேர்மெண்டு நினைத்தால் பெட்ரோல் விலையை மட்டுமல்ல எல்லா விலையையும் எவ்வளவோ குறைக்கலாம்.அதற்கு நான் ஒரு சிறிய உதாரணம் மட்டும் சொல்கிறேன் கேளுங்கள்.
என் வீட்டின் அருகில் தான் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.அங்கு உள்ள கம்பியூட்டரில் ஏதாவது என்ட்ரி போடவேண்டும் என்றால் எனைத்தான் அழைப்பார்கள்.அங்கு பவர் இல்லை என்றால்.என்ன என்ட்ரி போடவேண்டுமா அதை எழுதி என்னிடம் கொடுத்துவிடுவார்கள்.
என்னடா இவன் எதை எதையோ பேசுகிறான் என்று நினைக்காதீர்கள்.இப்போது வருகிறேன் விசயத்திற்கு.இப்போது தமிழக் முதல்வர் ஒரு ஸ்கீம் அறிவித்துள்ளார்.அது என்ன தெரியுமா குழந்தை பிறந்தால் அரசு சார்பில் ரூபாய் நான்காயிரம் கொடுக்கப்ப்படுமாம்.இதற்கு ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லையாம்.அது மட்டுமில்லங்க பிரசவம் தனியார் மருத்துவமனையில் நடந்திருந்தாலும் பணம் கிடைக்குமாம்.
வாரச்சந்தையும் என் வீட்டின் அருகில்தான் இருக்கிறது.இங்கு வாராவாரம் இலவச ஆடு வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.ஆளோன்றுக்கு ரூபாய் பத்தாயிரம் மதிப்பிலான ஆடுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.வாரம் குறைந்த பட்சம் இருபது நபர்களுக்காவது இது வழங்கப்படுகிறது.
இவை இரண்டும் நான் என் கண்களால் கண்டது.ஒரு கிராமத்துலேயே இவ்வளவுநா.தமிழ்நாடு முழுவதும் என்ன நடக்குதுன்னு நினைச்சுபாருங்க......
இப்படியே ஆளாளுக்கு போட்டி போட்டுக்கிட்டு வாரி இறைத்தால் விலைவாசி ஏறாமல் என்ன பண்ணும்.ஒருசிலர் சொல்லலாம் விலைவாசியை ஏற்றியது மத்திய அரசு என்று.கொஞ்சம் நினைத்து பாருங்கள் நான் சொன்னவற்றிர்கேல்லாம் பணம் என்ன மரத்திளிருந்தா காய்க்கிறது....?
இளிச்சவாய ஜனங்களாகிய நாம் எது எதற்கு எல்லாமா எதற்கு கட்டுகிறோம் என்று தெரியாமலே வரியை கட்டுகிறோம்.அதை இவர்கள் வாரி வாரி இறைத்துவிட்டு.விலைவாசியை உயர்த்தி அடுத்து வாரி வாரி இறைப்பதற்கும் நம்மகிட்டயே பிடுன்குறாங்க......
இப்படியே போனா நம்ம தமிழ்நாட்டின் நிலைமை என்ன ஆகும்னு நீங்களே சொல்லுங்க......!

- dhilipdspவி.ஐ.பி
- பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ஆம் நண்பா நீங்க சொல்வது முற்றிலும் உண்மை. இந்த மாதிரி இலவசங்களால் யாரும் விவசாய வேலை பார்ப்பதில்லை.
இதே நிலை நீடித்தால் பஞ்சம் , பட்டினி என்று வந்து பின்னர் கொலை , கொள்ளை என குற்ற செயல்கள் தான் அதிகரிக்கும். எப்பதான் நாடு திருந்த போகுதோ?
இதே நிலை நீடித்தால் பஞ்சம் , பட்டினி என்று வந்து பின்னர் கொலை , கொள்ளை என குற்ற செயல்கள் தான் அதிகரிக்கும். எப்பதான் நாடு திருந்த போகுதோ?
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
நினைத்தால் தானே....இங்கு தான் அதற்கு வழியே இல்லையே
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
தம்பி திலீப் ...அடிக்கடி வெறும் ஐகான் மாத்திரம் பதிவிடுதல் தவறு என்று நான் கருதுகிறேன். குறைந்தது ஒன்று /இரண்டு வார்த்தைகள் தமிழில் தட்டச்சு செய்தால் நலமாக இருக்கும்.dhilipdsp wrote:
இங்கு தமிழ் நாட்டின் தற்போதைய கொடுமையான நிலையை இவர் விவரிக்கிறார். நீங்கள் மூன்று ஐகான்கள் கொடுத்துள்ளீர். ஒன்று= சூப்பருங்க, இரண்டு = அருமையிருக்கு, மூன்று = மகிழ்ச்சி . ஆக நீங்கள் என்னதான் சொல்ல வருகிறீர்கள்? புரியவில்லை.
மகா பிரபு wrote:ஆம் நண்பா நீங்க சொல்வது முற்றிலும் உண்மை. இந்த மாதிரி இலவசங்களால் யாரும் விவசாய வேலை பார்ப்பதில்லை.
இதே நிலை நீடித்தால் பஞ்சம் , பட்டினி என்று வந்து பின்னர் கொலை , கொள்ளை என குற்ற செயல்கள் தான் அதிகரிக்கும். எப்பதான் நாடு திருந்த போகுதோ?
அதுதான் தற்போது நிறைய நடந்துகொண்டு இருக்கிறதே.....நம்மள திருந்த விடவே மான்டாங்க.ஏனென்றால் நாம் முழித்துக்கொண்டால் அவர்கள் வாழ்வது எப்படி?
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:தம்பி திலீப் ...அடிக்கடி வெறும் ஐகான் மாத்திரம் பதிவிடுதல் தவறு என்று நான் கருதுகிறேன். குறைந்தது ஒன்று /இரண்டு வார்த்தைகள் தமிழில் தட்டச்சு செய்தால் நலமாக இருக்கும்.dhilipdsp wrote:
இங்கு தமிழ் நாட்டின் தற்போதைய கொடுமையான நிலையை இவர் விவரிக்கிறார். நீங்கள் மூன்று ஐகான்கள் கொடுத்துள்ளீர். ஒன்று= சூப்பருங்க, இரண்டு = அருமையிருக்கு, மூன்று = மகிழ்ச்சி . ஆக நீங்கள் என்னதான் சொல்ல வருகிறீர்கள்? புரியவில்லை.
அவரு நான் எழுதினதை படிக்கவே இல்லைன்னு நினைக்கிறேன்....?
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1