Latest topics
» கருத்துப்படம் 09/11/2024by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....!
+6
இரா.பகவதி
அதி
இளமாறன்
மகா பிரபு
dhilipdsp
றினா
10 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....!
First topic message reminder :
ஒரு பெண்மணி நாடு இரவில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் தன் கணவர் அருகில் இல்லாததைக் கண்டு அவரைத் தேடினாள்.
வீடு முழுவதும் தேடிய பின் கடைசியில் அவர் சமையலறையில் அமர்ந்திருப்பதைக் கண்டார்.
அவருக்கு முன்னால் தேநீர் இருந்தது.
அவர் ஆழ்ந்த சிந்தனையில் முன்னால் உள்ள சுவரை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார்.
இடையிடையே தனது கண்ணிலிருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டார்.
மனம் பதைபதைக்க அவர் அருகில் சென்ற மனைவி, இதமாக கணவரின் கையைப்பிடித்து, "என்ன ஆயிற்று? இந்த நடு இரவில் இங்கே வந்து தனியாக அமர்ந்து இருக்கிறீர்களே?" என்று கேட்டார்.
கணவன்: உனக்கு நினைவிருக்கிறதா? 20 வருடங்களுக்கு முன்னால் உனக்கு பதினெட்டு வயதாக இருக்கும்போது நாம் இருவரும் தனியாக பார்க்கில் சந்தித்தோமே?
மனைவி: ஆமாம், நினைவிருக்கிறது.
கணவன் (தொண்டை அடைக்க குமுறலுடன்): அன்று உனது அப்பாவிடம் இருவரும் மாட்டிக்கொன்டோமே?
மனைவி: ஆமாம் (கணவரின் கண்ணைத் துடைத்து விடுகிறார்)
கணவன்: என் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து "மரியாதையாக என் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறாயா..? இல்லை, 20 ஆண்டுகள் உன்னை ஜெயிலுக்கு அனுப்பவா?" என்று உன் அப்பா என்னைக் கேட்டது நினைவிருக்கிறதா?
மனைவி: அதுவும் நினைவிருக்கிறது. அதனால் என்ன?
கணவன் (கண்ணைத் துடைத்தவாறு): அன்று என்னை ஜெயிலுக்கு அனுப்பியிருந்தால் இன்று எனக்கு விடுதலை நாள்!!!
மனைவி: ???!!!

றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....!
புரிதலும் அந்நியோன்யமும் கணவன் மனைவிக் கிடையில்
குறைந்து வருவதால் தான் இந்தப் பிரச்சினைகளே
இதில் கிராமம் நகரம் என்ற பேதம் இல்லை
இரண்டுமே நரகம் தான்
இப்படி இருப்பின்
குறைந்து வருவதால் தான் இந்தப் பிரச்சினைகளே
இதில் கிராமம் நகரம் என்ற பேதம் இல்லை
இரண்டுமே நரகம் தான்
இப்படி இருப்பின்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....!
என்னப்பா இது?...மனைவி என்றால் மானம்-மனம் இரண்டும் காக்கும் துணைவி...பெண்கள் என்றால் பெண்கள் அல்லர்-அவர்கள் பெயர்கள்
வெவ்வேறான தெய்வங்கள்...
இந்த நகைச்சுவைக்காகப் பெண்களை இழிவு படுத்தினால் வழக்கு தொடருவேன்...
கூவத்தை அத்தனை நகரத்திற்கும் மாற்றி விடுவேன்...
(யப்பா...இப்பவாவது மகளிர் அணி ஓட்டு நமக்கு கிடைக்கும்ல?...)
வெவ்வேறான தெய்வங்கள்...
இந்த நகைச்சுவைக்காகப் பெண்களை இழிவு படுத்தினால் வழக்கு தொடருவேன்...
கூவத்தை அத்தனை நகரத்திற்கும் மாற்றி விடுவேன்...
(யப்பா...இப்பவாவது மகளிர் அணி ஓட்டு நமக்கு கிடைக்கும்ல?...)
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....!
இதுக்கு தானா இத்தனை வீர வசனமும்?ரா.ரா3275 wrote:(யப்பா...இப்பவாவது மகளிர் அணி ஓட்டு நமக்கு கிடைக்கும்ல?...)
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....!
பகவதி இனிமேல் நான் வாக்குவாதம் செய்வதில்லை உங்களோடு.........நாம் இருவரும் சண்டைப் போடுவோமாம்....உங்கள் குரு சைலன்ட்டா வந்து பஞ்சாயத்து பண்ணுவாராம்.கொலவெறி wrote:புரிதலும் அந்நியோன்யமும் கணவன் மனைவிக் கிடையில்
குறைந்து வருவதால் தான் இந்தப் பிரச்சினைகளே
இதில் கிராமம் நகரம் என்ற பேதம் இல்லை
இரண்டுமே நரகம் தான்
இப்படி இருப்பின்
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....!
அதிபொண்ணு wrote:இதுக்கு தானா இத்தனை வீர வசனமும்?ரா.ரா3275 wrote:(யப்பா...இப்பவாவது மகளிர் அணி ஓட்டு நமக்கு கிடைக்கும்ல?...)
எல்லாம் ஒரு பில்டப்புதான்...feel பண்ண வைக்கலாமேன்னு ஒரு பீலா முயற்சி...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....!
இதுக்கு தானா இத்தனை வீர வசனமும்?
அதி ராஜசேகர் அண்ணா நேற்று அவர் வாங்கிய அடி எப்படியெல்லாம் பேச வைக்குது பாத்தியா
Re: திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....!
கழுத எங்க சுத்தினாலும் ராத்திரி வீட்டுக்கு வந்து தான ஆவணும்.அதிபொண்ணு wrote:இதுக்கு தானா இத்தனை வீர வசனமும்?ரா.ரா3275 wrote:(யப்பா...இப்பவாவது மகளிர் அணி ஓட்டு நமக்கு கிடைக்கும்ல?...)
அப்ப ஞானோதயமும் நிலவோடு நிழலாக உள்ளார வந்துடும் அதி.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....!
அடி வாங்கினாரா? அவரா? யாரிடம்? எதுக்கு? ஐயோ எனக்கு தெரியாமல் போய்விட்டதே.....இரா.பகவதி wrote:அதி ராஜசேகர் அண்ணா நேற்று அவர் வாங்கிய அடி எப்படியெல்லாம் பேச வைக்குது பாத்தியா
Last edited by அதிபொண்ணு on Sun Mar 18, 2012 12:25 am; edited 1 time in total
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....!
எனக்கு இப்போது இரண்டு சந்தேகங்கள்:கொலவெறி wrote:கழுத எங்க சுத்தினாலும் ராத்திரி வீட்டுக்கு வந்து தான ஆவணும்.
அப்ப ஞானோதயமும் நிலவோடு நிழலாக உள்ளார வந்துடும் அதி.
1. கழுதை என்று தாங்கள் மரியாதையோடு விளிப்பது ரா.ரா வைத் தானே?
2. அப்போ அமாவாசை அன்னைக்கு எப்படி உள்ளார வரும்?
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....!
ராரா அப்புறம் என்ன மாதிரி கல்யாணம் ஆன ஆண்கள் அனைவரையும் தான்.அதிபொண்ணு wrote:எனக்கு இப்போது இரண்டு சந்தேகங்கள்:கொலவெறி wrote:கழுத எங்க சுத்தினாலும் ராத்திரி வீட்டுக்கு வந்து தான ஆவணும்.
அப்ப ஞானோதயமும் நிலவோடு நிழலாக உள்ளார வந்துடும் அதி.
1. கழுதை என்று தாங்கள் மரியாதையோடு விளிப்பது ரா.ரா வைத் தானே?
2. அப்போ அமாவாசை அன்னைக்கு எப்படி உள்ளார வரும்?
அமாவாசை அன்னிக்காவது பயத்த விட்டுட்டு மோர குடிச்சிட்டு மல்லாந்திடுவோம்ல.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» திருமணமானவர்கள் இந்தச் செய்தியைப் படிக்கவேண்டாம்!
» (கம்யூட்டர் முன் உட்கார்ந்து) இதைப் படிக்காதீர்கள்!
» பிளேனில் பறக்க பயமா ? இதனைப் பார்க்கவேண்டாம்!!
» வன்னிப்போரில் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர் – இதனைப் புறந்தள்ள முடியாது! – ஐ.நா கூறுகின்றது!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum