ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின்சாரம் தடைபட்ட ஒரு நள்ளிரவில்....

4 posters

Go down

மின்சாரம் தடைபட்ட ஒரு நள்ளிரவில்.... Empty மின்சாரம் தடைபட்ட ஒரு நள்ளிரவில்....

Post by கே. பாலா Sat Mar 17, 2012 5:38 pm

(ரா. நாகப்பனின் இந்த கவிதையில் ஒரு நேசம் மிக்க தந்தையை பார்க்கிறேன் ..நீங்களும் ரசிக்க )
,
அனிச்சையாகவே
நிகழ்ந்து விடுகிறது
அவள் சிரிப்பு
குறுகுறு பார்வையில்
தவிடுபொடியாகிறது
என் கனவு
காது கிழிந்த
டெட்டி பியருடன் அவள்
கழுத்தைக் கட்டிக் கொள்கிறாள்
உயிர்க்கிறது என் வாழ்வு
அவளின் அபரிமிதமான பாசத்தில்
நனைந்து மிதந்து
தொலைந்து போகிறது
என் இருப்பு
வெள்ளைக் காகிதத்தில்
காடுகளும் வீடுகளுமாய்
வரைந்த அவளின் பிஞ்சு விரலில்
முத்தமிடுகையில்
திடுக்கிடுகிறாள்
பூப்பறிக்கும் சிறுமியின் படபடப்புடன்
மழை நேரத்தில்
குடையாகும் அவள் நேசத்தில்
தொப்பலாய் நனைகிறேன்
பட்டாம்பூச்சியாய்
தலை துவட்டி விடுகிறாள்
மகளை முன் வைத்து
மனைவியைக் கோபிக்காத கணவனாக
மாறிப்போனதில்
ஆச்சர்யப்படும் போது தான்
என் குட்டி தேவதையின்
மாளிகையில் நான்
காவல்காரனாக இருப்பதாகவே
உணர்கிறேன்
தேவதைகளின்
சின்ன வீதிகளில்
நான் பொம்மை விற்பவனாக
சென்ற தருணத்தில்
பொம்மையோடு பொம்மையாக
வாங்கி இருக்கலாமோ அவள்
எழுகிறபோது
கேட்டு விடவேண்டும்
என்கிற ஜாக்கிரதையில்
விழித்தபடி
விசிறிக்கொண்டிருக்கிறேன்
கோடைக்காலத்தில்
மின்சாரம் தடைப்பட்ட
ஒரு நள்ளிரவில்

நன்றி உயிரோசை



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

மின்சாரம் தடைபட்ட ஒரு நள்ளிரவில்.... Empty Re: மின்சாரம் தடைபட்ட ஒரு நள்ளிரவில்....

Post by அதி Sat Mar 17, 2012 6:05 pm

அற்புதமான உணர்வுகளின் வெளிப்பாடு
பகிர்வுக்கு நன்றி பாலா ஸார்
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

மின்சாரம் தடைபட்ட ஒரு நள்ளிரவில்.... Empty Re: மின்சாரம் தடைபட்ட ஒரு நள்ளிரவில்....

Post by ஜாஹீதாபானு Sat Mar 17, 2012 6:20 pm

ரொம்ப அருமை அண்ணா சூப்பருங்க சூப்பருங்க
என் மகளின் நினைவு வருகிறது படிக்கும் போது.... புன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மின்சாரம் தடைபட்ட ஒரு நள்ளிரவில்.... Empty Re: மின்சாரம் தடைபட்ட ஒரு நள்ளிரவில்....

Post by ரா.ரா3275 Sat Mar 17, 2012 10:34 pm

தேவதைகளின்
சின்ன வீதிகளில்
நான் பொம்மை விற்பவனாக
சென்ற தருணத்தில்
பொம்மையோடு பொம்மையாக
வாங்கி இருக்கலாமோ அவள்

குழந்தைகள் தேவதைகள்-அதற்கும் மேலானவர்கள்
அற்புதக் கவிதை...பகிர்வுக்கு நன்றி பாலா சார்...


மின்சாரம் தடைபட்ட ஒரு நள்ளிரவில்.... 224747944

மின்சாரம் தடைபட்ட ஒரு நள்ளிரவில்.... Rமின்சாரம் தடைபட்ட ஒரு நள்ளிரவில்.... Aமின்சாரம் தடைபட்ட ஒரு நள்ளிரவில்.... Emptyமின்சாரம் தடைபட்ட ஒரு நள்ளிரவில்.... Rமின்சாரம் தடைபட்ட ஒரு நள்ளிரவில்.... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மின்சாரம் தடைபட்ட ஒரு நள்ளிரவில்.... Empty Re: மின்சாரம் தடைபட்ட ஒரு நள்ளிரவில்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum