Latest topics
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி
+6
rameshnaga
உதயசுதா
கே. பாலா
யினியவன்
dhilipdsp
அதி
10 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி
First topic message reminder :
நீயின்றி வெற்றிடமாய் இருக்கும்
இதயத்தை எனக்கே பிடிப்பதில்லை!
நாணம் தவிர்த்து உன் கண் பார்த்து
நானாக காதல் சொல்லும்
தைரியமும் எனக்கில்லை!
கரம் பிடித்தால் தான்
துணை நிற்பாயா?
காதல் சொல்ல நீயாகவே
முன் வர மாட்டாயா?
சொல்வாய்.....சொல்லிவிடுவாய் என்றெண்ணி
தினந்தினம் உள்ளுக்குள் ஏமாந்தேன்!
இதயக்கனவு இன்றாவது நிறைவேறுமா
என எதிர்ப்பார்த்தே நான் வீணானேன்!
உனைப் பிரியும் முன்பே உயிர் பிரியாதோ என
நான் ஏங்கி தவித்ததில் உண்டான வலி மறக்க,
இறுதியாய் காதல் சொல்லி இதமாக
மனதுக்கு மருந்திட்டாய் ஒரு மழை நாளில்!
மகிழ்ச்சி தாளாமல் என் நெஞ்சம் விம்ம
அதற்கும் போட்டியாய்
வெடித்து சிதறியது மேகக்கூட்டம்!
சிந்தும் மழைத் துளிகளுக்கு
முகம் காட்டி நான் நின்ற நேரம்,
பக்கம் வந்த உன் முரட்டு கைகள்
மென்மையாய் என் தோள் தழுவ,
கண்ணுக்கும் வலிக்குமோ என அங்கே
மெதுவாய் உன் இதழ் உரசி போனபோது,
பிரபஞ்சத்தில் மட்டுமா?
என்னுள்ளும் மாறியது வானிலை!
உன் கருவிழி பூக்கள் அசைந்தாடி பார்க்கையில்
சுற்றுவது பூமி மட்டுமா?
சுழன்று அடிக்கிறதே என் இதய பந்தும்!
மார்பினில் சாய்த்து காதோரம் நீ சொன்ன வார்த்தை
ஐயோ
மறுபடியும் உணர்கிறேன் மனதுக்குள் மழைச்சாரல்!
நீயின்றி வெற்றிடமாய் இருக்கும்
இதயத்தை எனக்கே பிடிப்பதில்லை!
நாணம் தவிர்த்து உன் கண் பார்த்து
நானாக காதல் சொல்லும்
தைரியமும் எனக்கில்லை!
கரம் பிடித்தால் தான்
துணை நிற்பாயா?
காதல் சொல்ல நீயாகவே
முன் வர மாட்டாயா?
சொல்வாய்.....சொல்லிவிடுவாய் என்றெண்ணி
தினந்தினம் உள்ளுக்குள் ஏமாந்தேன்!
இதயக்கனவு இன்றாவது நிறைவேறுமா
என எதிர்ப்பார்த்தே நான் வீணானேன்!
உனைப் பிரியும் முன்பே உயிர் பிரியாதோ என
நான் ஏங்கி தவித்ததில் உண்டான வலி மறக்க,
இறுதியாய் காதல் சொல்லி இதமாக
மனதுக்கு மருந்திட்டாய் ஒரு மழை நாளில்!
மகிழ்ச்சி தாளாமல் என் நெஞ்சம் விம்ம
அதற்கும் போட்டியாய்
வெடித்து சிதறியது மேகக்கூட்டம்!
சிந்தும் மழைத் துளிகளுக்கு
முகம் காட்டி நான் நின்ற நேரம்,
பக்கம் வந்த உன் முரட்டு கைகள்
மென்மையாய் என் தோள் தழுவ,
கண்ணுக்கும் வலிக்குமோ என அங்கே
மெதுவாய் உன் இதழ் உரசி போனபோது,
பிரபஞ்சத்தில் மட்டுமா?
என்னுள்ளும் மாறியது வானிலை!
உன் கருவிழி பூக்கள் அசைந்தாடி பார்க்கையில்
சுற்றுவது பூமி மட்டுமா?
சுழன்று அடிக்கிறதே என் இதய பந்தும்!
மார்பினில் சாய்த்து காதோரம் நீ சொன்ன வார்த்தை
ஐயோ
மறுபடியும் உணர்கிறேன் மனதுக்குள் மழைச்சாரல்!
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி
நன்றி அண்ணாrameshnaga wrote:very good! அதி பொண்ணு. வாழ்த்துக்கள்.
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி
இந்த காதல் உணர்வுகளின் கொந்தளிப்பை அழகாக சொல்லிவிட்டீர்கள்
வாழ்த்துக்கள் அதிபொண்ணு
வாழ்த்துக்கள் அதிபொண்ணு
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி
நானாக காதல் சொல்லும்
தைரியமும் எனக்கில்லை!
பெண்ணின் இயல்பு-யதார்த்தம்
உனைப் பிரியும் முன்பே உயிர் பிரியாதோ என
நான் ஏங்கி தவித்ததில் உண்டான வலி மறக்க,
இறுதியாய் காதல் சொல்லி இதமாக
மனதுக்கு மருந்திட்டாய் ஒரு மழை நாளில்!
காதலின் ஊற்றுக்கண் பொத்துக் கொள்ளும் இடம்
பக்கம் வந்த உன் முரட்டு கைகள்
மென்மையாய் என் தோள் தழுவ,
கண்ணுக்கும் வலிக்குமோ என அங்கே
மெதுவாய் உன் இதழ் உரசி போனபோது,
பிரபஞ்சத்தில் மட்டுமா?
என்னுள்ளும் மாறியது வானிலை!
எதிர் பாலினத் தொடுகையில் இதயம் வாசிக்கும் ரண-ரம்ய ராகம்...
வானிலை மாற்றம் சொல்லும் ஆள்நிலை-ஆழ்நிலை மாற்றம் அருமை...
உன் கருவிழி பூக்கள் அசைந்தாடி பார்க்கையில்
சுற்றுவது பூமி மட்டுமா?
சுழன்று அடிக்கிறதே என் இதய பந்தும்!
சுழலில் சிக்கிய இதயத்தைப் பந்தாக்கி விளையாடும் காதல் ஆட்டம் கலக்கல்...
மார்பினில் சாய்த்து காதோரம் நீ சொன்ன வார்த்தை
ஐயோ
மறுபடியும் உணர்கிறேன் மனதுக்குள் மழைச்சாரல்!
மறுபடியும் மழைச்சாரல்...மாறட்டும் பெருமழையாய்---பேய்மழையாய்...
அதிபொண்ணு...கவிதையில் அசத்துறப் பொண்ணு...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி
நன்றி இளா அண்ணாஇளமாறன் wrote:வாழ்த்துக்கள் அதிபொண்ணு
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி
மிக்க நன்றி ரா.ரா உங்கள் பாராட்டுக்குரா.ரா3275 wrote:பெண்ணின் இயல்பு-யதார்த்தம்
காதலின் ஊற்றுக்கண் பொத்துக் கொள்ளும் இடம்
எதிர் பாலினத் தொடுகையில் இதயம் வாசிக்கும் ரண-ரம்ய ராகம்...
வானிலை மாற்றம் சொல்லும் ஆள்நிலை-ஆழ்நிலை மாற்றம் அருமை...
சுழலில் சிக்கிய இதயத்தைப் பந்தாக்கி விளையாடும் காதல் ஆட்டம் கலக்கல்...
மறுபடியும் மழைச்சாரல்...மாறட்டும் பெருமழையாய்---பேய்மழையாய்...
அதிபொண்ணு...கவிதையில் அசத்துறப் பொண்ணு...
நானே இவ்வளவு யோசித்து எழுதவில்லை
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி
மிக்க நன்றி பகவதிஇரா.பகவதி wrote:அதி உங்கள் கவி அருமை
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி
[/quote]
மிக்க நன்றி ரா.ரா உங்கள் பாராட்டுக்கு
நானே இவ்வளவு யோசித்து எழுதவில்லை [/quote].
யோசிக்காமலேயே இப்படினா,யோசிச்சா??
மாறியது வானிலை எங்களின் மனநிலையோடு சேர்ந்து...
மிக்க நன்றி ரா.ரா உங்கள் பாராட்டுக்கு
நானே இவ்வளவு யோசித்து எழுதவில்லை [/quote].
யோசிக்காமலேயே இப்படினா,யோசிச்சா??
மாறியது வானிலை எங்களின் மனநிலையோடு சேர்ந்து...
Re: சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி
அதிபொண்ணு wrote:மிக்க நன்றி ரா.ரா உங்கள் பாராட்டுக்குரா.ரா3275 wrote:பெண்ணின் இயல்பு-யதார்த்தம்
காதலின் ஊற்றுக்கண் பொத்துக் கொள்ளும் இடம்
எதிர் பாலினத் தொடுகையில் இதயம் வாசிக்கும் ரண-ரம்ய ராகம்...
வானிலை மாற்றம் சொல்லும் ஆள்நிலை-ஆழ்நிலை மாற்றம் அருமை...
சுழலில் சிக்கிய இதயத்தைப் பந்தாக்கி விளையாடும் காதல் ஆட்டம் கலக்கல்...
மறுபடியும் மழைச்சாரல்...மாறட்டும் பெருமழையாய்---பேய்மழையாய்...
அதிபொண்ணு...கவிதையில் அசத்துறப் பொண்ணு...
நானே இவ்வளவு யோசித்து எழுதவில்லை
உணர்வுகளை எழுத்துக்களில் இறக்கும் கலை உங்களுக்குக் கை வருகிறது...அதுவே உண்மை...யோசிக்காமல் எழுத முடியாது...எழுதாமல் யோசிக்கவும் முடியாது...
நன்றி அதிபொண்ணு அவர்களே...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி
யோசிச்சா கவிதையே வராது எனக்குஜேன் செல்வகுமார் wrote:யோசிக்காமலேயே இப்படினா,யோசிச்சா??
மாறியது வானிலை எங்களின் மனநிலையோடு சேர்ந்து...
நன்றி அண்ணா
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» தோசை கமகமவென்று வாசனை அடிக்கிறதே...!!
» சுழன்று வரும் சூறாவளி...
» 360 டிகிரி கோணத்தில் ‘சுழன்று’ வீசிய சுழற்பந்து வீச்சாளர்;
» ப்ளாக்கரில் உங்கள் பெயர் சுழன்று திரிய வேண்டுமா?
» சுழன்று அடிக்கும் சூறாவளி! - பொது அறிவு தகவல்
» சுழன்று வரும் சூறாவளி...
» 360 டிகிரி கோணத்தில் ‘சுழன்று’ வீசிய சுழற்பந்து வீச்சாளர்;
» ப்ளாக்கரில் உங்கள் பெயர் சுழன்று திரிய வேண்டுமா?
» சுழன்று அடிக்கும் சூறாவளி! - பொது அறிவு தகவல்
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum