ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி

+6
rameshnaga
உதயசுதா
கே. பாலா
யினியவன்
dhilipdsp
அதி
10 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி Empty சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி

Post by அதி Sat Mar 17, 2012 5:19 pm

நீயின்றி வெற்றிடமாய் இருக்கும்
இதயத்தை எனக்கே பிடிப்பதில்லை!
நாணம் தவிர்த்து உன் கண் பார்த்து
நானாக காதல் சொல்லும்
தைரியமும் எனக்கில்லை!
கரம் பிடித்தால் தான்
துணை நிற்பாயா?
காதல் சொல்ல நீயாகவே
முன் வர மாட்டாயா?

சொல்வாய்.....சொல்லிவிடுவாய் என்றெண்ணி
தினந்தினம் உள்ளுக்குள் ஏமாந்தேன்!
இதயக்கனவு இன்றாவது நிறைவேறுமா
என எதிர்ப்பார்த்தே நான் வீணானேன்!
உனைப் பிரியும் முன்பே உயிர் பிரியாதோ என
நான் ஏங்கி தவித்ததில் உண்டான வலி மறக்க,
இறுதியாய் காதல் சொல்லி இதமாக
மனதுக்கு மருந்திட்டாய் ஒரு மழை நாளில்!

மகிழ்ச்சி தாளாமல் என் நெஞ்சம் விம்ம
அதற்கும் போட்டியாய்
வெடித்து சிதறியது மேகக்கூட்டம்!
சிந்தும் மழைத் துளிகளுக்கு
முகம் காட்டி நான் நின்ற நேரம்,
பக்கம் வந்த உன் முரட்டு கைகள்
மென்மையாய் என் தோள் தழுவ,
கண்ணுக்கும் வலிக்குமோ என அங்கே
மெதுவாய் உன் இதழ் உரசி போனபோது,
பிரபஞ்சத்தில் மட்டுமா?
என்னுள்ளும் மாறியது வானிலை!

உன் கருவிழி பூக்கள் அசைந்தாடி பார்க்கையில்
சுற்றுவது பூமி மட்டுமா?
சுழன்று அடிக்கிறதே என் இதய பந்தும்!
மார்பினில் சாய்த்து காதோரம் நீ சொன்ன வார்த்தை
ஐயோ
மறுபடியும் உணர்கிறேன் மனதுக்குள் மழைச்சாரல்!
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி Empty Re: சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி

Post by dhilipdsp Sat Mar 17, 2012 5:23 pm

மகிழ்ச்சி தாளாமல் என் நெஞ்சம் விம்ம
அதற்கும் போட்டியாய்
வெடித்து சிதறியது மேகக்கூட்டம்!
சிந்தும் மழைத் துளிகளுக்கு
முகம் காட்டி நான் நின்ற நேரம்,
பக்கம் வந்த உன் முரட்டு கைகள்
மென்மையாய் என் தோள் தழுவ,
கண்ணுக்கும் வலிக்குமோ என அங்கே
மெதுவாய் உன் இதழ் உரசி போனபோது,
பிரபஞ்சத்தில் மட்டுமா?
என்னுள்ளும் மாறியது வானிலை!
அருமை அருமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி Empty Re: சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி

Post by யினியவன் Sat Mar 17, 2012 5:24 pm

சுழன்று அடிக்கும் இதயப் பந்தின் நினைவுகள் எங்களையும்
தாக்கி விட்டது அதி அந்த மனதிற்குள் மழைச்சாரல் போலவே.

அருமையான உணர்வுகளின் வெளிப்பாடு - மிக நன்று அதி.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி Empty Re: சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி

Post by கே. பாலா Sat Mar 17, 2012 5:24 pm

அடா.....ட.....என்ன கவிதை சார் இது !
சூப்பர் அதிபொண்ணு
தொடர்ந்து எழுதுங்கள் மகிழ்ச்சி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி Empty Re: சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி

Post by உதயசுதா Sat Mar 17, 2012 5:26 pm

உண்மைதான் அதி.இந்த காதல் படுத்தும் பாடு.அதுவும் சொல்லிவிட்டால் கூட அத்தனை துயரம் இல்லை.சொல்லாமல் தவிக்கும்போது படும் துயரம் மிகவும் கஷ்டமானது. கவிதையா முழுசா படிச்சப்பா ஏதோ சொல்ல தெரியாத ஒரு உணர்வு எனை ஆட்கொண்டது.வாழ்த்துகள் அதி.


சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி Uசுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி Dசுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி Aசுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி Yசுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி Aசுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி Sசுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி Uசுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி Dசுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி Hசுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி Empty Re: சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி

Post by அதி Sat Mar 17, 2012 6:07 pm

dhilipdsp wrote:
அருமை அருமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
நன்றி திலீபன் புன்னகை
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி Empty Re: சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி

Post by rameshnaga Sat Mar 17, 2012 6:09 pm

very good! அதி பொண்ணு. வாழ்த்துக்கள்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி Empty Re: சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி

Post by அதி Sat Mar 17, 2012 6:36 pm

கொலவெறி wrote:சுழன்று அடிக்கும் இதயப் பந்தின் நினைவுகள் எங்களையும்
தாக்கி விட்டது அதி அந்த மனதிற்குள் மழைச்சாரல் போலவே.
அருமையான உணர்வுகளின் வெளிப்பாடு - மிக நன்று அதி.
நன்றி அருவாள் அண்ணா புன்னகை
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி Empty Re: சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி

Post by அதி Sat Mar 17, 2012 6:38 pm

கே. பாலா wrote:அடா.....ட.....என்ன கவிதை சார் இது !
சூப்பர் அதிபொண்ணு
தொடர்ந்து எழுதுங்கள் மகிழ்ச்சி
நன்றி பாலா சார் புன்னகை
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி Empty Re: சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி

Post by அதி Sat Mar 17, 2012 6:39 pm

உதயசுதா wrote:உண்மைதான் அதி.இந்த காதல் படுத்தும் பாடு.அதுவும் சொல்லிவிட்டால் கூட அத்தனை துயரம் இல்லை.சொல்லாமல் தவிக்கும்போது படும் துயரம் மிகவும் கஷ்டமானது. கவிதையா முழுசா படிச்சப்பா ஏதோ சொல்ல தெரியாத ஒரு உணர்வு எனை ஆட்கொண்டது.வாழ்த்துகள் அதி.
மிக்க நன்றி சுதாக்கா புன்னகை
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி Empty Re: சுழன்று அடிக்கிறதே இதய பந்து-அதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum