ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
இந்தியாவில் வீடுகளில் கழிப்பறை வசதியை விட மொபைல் போன் வைத்திருப்போர் அதிகமுங்க! - Page 3 Poll_c10இந்தியாவில் வீடுகளில் கழிப்பறை வசதியை விட மொபைல் போன் வைத்திருப்போர் அதிகமுங்க! - Page 3 Poll_m10இந்தியாவில் வீடுகளில் கழிப்பறை வசதியை விட மொபைல் போன் வைத்திருப்போர் அதிகமுங்க! - Page 3 Poll_c10 
ayyasamy ram

mohamed nizamudeen

VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவில் வீடுகளில் கழிப்பறை வசதியை விட மொபைல் போன் வைத்திருப்போர் அதிகமுங்க!

+5
அதி
ஜாஹீதாபானு
உதயசுதா
இரா.பகவதி
krishnaamma
9 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

இந்தியாவில் வீடுகளில் கழிப்பறை வசதியை விட மொபைல் போன் வைத்திருப்போர் அதிகமுங்க! - Page 3 Empty இந்தியாவில் வீடுகளில் கழிப்பறை வசதியை விட மொபைல் போன் வைத்திருப்போர் அதிகமுங்க!

Post by krishnaamma Sat Mar 17, 2012 3:10 pm

First topic message reminder :

இந்தியாவில் வீடுகளில் கழிப்பறை வசதியை விட மொபைல் போன் வைத்திருப்போர் அதிகமுங்க! - Page 3 Tamil_News_large_426072

புதுடில்லி: ""இந்தியாவின் மொத்த வீடுகளில், பாதிக்கும் மேற்பட்ட வீடுகளில் குளியல் அறைகளோ, கழிப்பறைகளோ இல்லை. ஆனால், பெரும்பாலான மக்கள், மொபைல் போன்கள் வைத்துள்ளனர்'' என, மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியா முழுவதும் கடந்தாண்டு, வீடு, வீடாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது, வீடுகளில் உள்ள சுகாதார வசதிகள் குறித்த விவரங்களும் சேகரிக்கப்பட்டன. இந்த கணக்கெடுப்பு குறித்த விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் உள்ள, 24 .66 கோடி வீடுகளில், 46 சதவீத வீடுகளில் தான் கழிப்பறை, குளியல் அறை வசதிகள் உள்ளன. 49 சதவீதம் பேர் வீடுகளில் கழிப்பறை, குளியல் அறை வசதிகள் இல்லை. இவர்கள் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். மூன்று சதவீதம் பேர், பொதுக் கழிப்பறையை பயன்படுத்துகின்றனர். அதிகபட்சமாக, ஜார்க்கண்ட் மாநிலத்தில், 77 சதவீதம் வீடுகளில் கழிப்பறை வசதி இல்லை. இதற்கு அடுத்தபடியாக ஒடிசாவில், 75 சதவீத வீடுகளில் கழிப்பறை வசதி இல்லை. அதேநேரத்தில், நாடு முழுவதும் உள்ள வீடுகளை கணக்கிடும்போது, 63 சதவீத வீடுகளில் டெலிபோன் வசதி உள்ளது. இதில், 53 சதவீதம் பேரிடம் மொபைல் போன்கள் உள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இந்தியாவில் வீடுகளில் கழிப்பறை வசதியை விட மொபைல் போன் வைத்திருப்போர் அதிகமுங்க! - Page 3 Empty Re: இந்தியாவில் வீடுகளில் கழிப்பறை வசதியை விட மொபைல் போன் வைத்திருப்போர் அதிகமுங்க!

Post by உதயசுதா Sat Mar 17, 2012 4:53 pm

கே. பாலா wrote:
மகா பிரபு wrote:
கே. பாலா wrote:ஒண்ணுல incoming free! இன்னொன்னுல outgoing free : இந்தியன்ன சும்மாவா ?
என்ன சார் செய்றது?

மத்த நெட்வொர்க் கு பேசினா அறுபது பைசா ஆகுது அதனாலே ஏர்செல் ஒன்னு, ஏர்டெல்லு ஒன்னு, வோடபோன் ஒன்னு வ்ச்ச்சு இருக்கேன்.
:அடபாவி: நான் முதலில் சொன்னது மொபைலுக்கு..இரண்டாவது சொன்னது கழிப்பறைக்கு ....
i கண்ணடி
ஐயோ பாலா நல்லாவே சிரிச்சுட்டேன் போங்க நீங்க போட்டு இருக்கிற கமெண்ட் பாத்து

இந்தியாவில் வீடுகளில் கழிப்பறை வசதியை விட மொபைல் போன் வைத்திருப்போர் அதிகமுங்க! - Page 3 Uஇந்தியாவில் வீடுகளில் கழிப்பறை வசதியை விட மொபைல் போன் வைத்திருப்போர் அதிகமுங்க! - Page 3 Dஇந்தியாவில் வீடுகளில் கழிப்பறை வசதியை விட மொபைல் போன் வைத்திருப்போர் அதிகமுங்க! - Page 3 Aஇந்தியாவில் வீடுகளில் கழிப்பறை வசதியை விட மொபைல் போன் வைத்திருப்போர் அதிகமுங்க! - Page 3 Yஇந்தியாவில் வீடுகளில் கழிப்பறை வசதியை விட மொபைல் போன் வைத்திருப்போர் அதிகமுங்க! - Page 3 Aஇந்தியாவில் வீடுகளில் கழிப்பறை வசதியை விட மொபைல் போன் வைத்திருப்போர் அதிகமுங்க! - Page 3 Sஇந்தியாவில் வீடுகளில் கழிப்பறை வசதியை விட மொபைல் போன் வைத்திருப்போர் அதிகமுங்க! - Page 3 Uஇந்தியாவில் வீடுகளில் கழிப்பறை வசதியை விட மொபைல் போன் வைத்திருப்போர் அதிகமுங்க! - Page 3 Dஇந்தியாவில் வீடுகளில் கழிப்பறை வசதியை விட மொபைல் போன் வைத்திருப்போர் அதிகமுங்க! - Page 3 Hஇந்தியாவில் வீடுகளில் கழிப்பறை வசதியை விட மொபைல் போன் வைத்திருப்போர் அதிகமுங்க! - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இந்தியாவில் வீடுகளில் கழிப்பறை வசதியை விட மொபைல் போன் வைத்திருப்போர் அதிகமுங்க! - Page 3 Empty Re: இந்தியாவில் வீடுகளில் கழிப்பறை வசதியை விட மொபைல் போன் வைத்திருப்போர் அதிகமுங்க!

Post by krishnaamma Sat Mar 17, 2012 4:53 pm

உதயசுதா wrote:
கே. பாலா wrote:
மகா பிரபு wrote:
கே. பாலா wrote:ஒண்ணுல incoming free! இன்னொன்னுல outgoing free : இந்தியன்ன சும்மாவா ?
என்ன சார் செய்றது?

மத்த நெட்வொர்க் கு பேசினா அறுபது பைசா ஆகுது அதனாலே ஏர்செல் ஒன்னு, ஏர்டெல்லு ஒன்னு, வோடபோன் ஒன்னு வ்ச்ச்சு இருக்கேன்.
:அடபாவி: நான் முதலில் சொன்னது மொபைலுக்கு..இரண்டாவது சொன்னது கழிப்பறைக்கு ....
i கண்ணடி
ஐயோ பாலா நல்லாவே சிரிச்சுட்டேன் போங்க நீங்க போட்டு இருக்கிற கமெண்ட் பாத்து

ஆமாம் சுதா , நானும் தான் புன்னகை பாலா எப்பவும் சூப்பர் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இந்தியாவில் வீடுகளில் கழிப்பறை வசதியை விட மொபைல் போன் வைத்திருப்போர் அதிகமுங்க! - Page 3 Empty Re: இந்தியாவில் வீடுகளில் கழிப்பறை வசதியை விட மொபைல் போன் வைத்திருப்போர் அதிகமுங்க!

Post by மகா பிரபு Sat Mar 17, 2012 4:56 pm

கே. பாலா wrote:
மகா பிரபு wrote:
கே. பாலா wrote:ஒண்ணுல incoming free! இன்னொன்னுல outgoing free : இந்தியன்ன சும்மாவா ?
என்ன சார் செய்றது?

மத்த நெட்வொர்க் கு பேசினா அறுபது பைசா ஆகுது அதனாலே ஏர்செல் ஒன்னு, ஏர்டெல்லு ஒன்னு, வோடபோன் ஒன்னு வ்ச்ச்சு இருக்கேன்.
:அடபாவி: நான் முதலில் சொன்னது மொபைலுக்கு..இரண்டாவது சொன்னது கழிப்பறைக்கு ....
i கண்ணடி
ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு அய்யோ, நான் இல்லை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இந்தியாவில் வீடுகளில் கழிப்பறை வசதியை விட மொபைல் போன் வைத்திருப்போர் அதிகமுங்க! - Page 3 Empty Re: இந்தியாவில் வீடுகளில் கழிப்பறை வசதியை விட மொபைல் போன் வைத்திருப்போர் அதிகமுங்க!

Post by யினியவன் Sat Mar 17, 2012 5:08 pm

krishnaamma wrote:
கொலவெறி wrote:இருக்க சரியான இடம் இல்லேன்னாக் கூட
இருக்கற எடத்த தெரிஞ்சிக்க இத வெச்சிருக்காங்க போல?

அது சரி புன்னகை
நா சொன்னதும்

முதல் வரி கழிப்பறைக்கு
இரண்டாவது வரி மொபைலுக்கு.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இந்தியாவில் வீடுகளில் கழிப்பறை வசதியை விட மொபைல் போன் வைத்திருப்போர் அதிகமுங்க! - Page 3 Empty Re: இந்தியாவில் வீடுகளில் கழிப்பறை வசதியை விட மொபைல் போன் வைத்திருப்போர் அதிகமுங்க!

Post by srisivaerd Sat Mar 17, 2012 5:28 pm

மொபைல் 1500 ரூபாய்
கழிப்பிடம் கட்ட இருபதாயிரம் ரூபாய்
இதுதான் காரணம். ஓரக்கண் பார்வை

மனிதன் தனது மனநிலைகளை மாற்றிக் கொள்வதன் மூலமாகத் தனது
வாழ்க்கையை மாற்றிக் கொள்ளலாம் என்பதே எனது தலைமுறையின் மிகப்பெரிய கண்டுபிடிப்பாகும்.
- ஜேம்ஸ் வில்லியம்ஸன் (மனநல நிபுணர்) ஹார்வார்டு பல்கலைகழகம்
நட்புடன்
ஸ்ரீ சிவக்குமார்
srisivaerd
srisivaerd
பண்பாளர்

பதிவுகள் : 186
இணைந்தது : 08/03/2010

http://blogspot.srisivakumar.com/

Back to top Go down

இந்தியாவில் வீடுகளில் கழிப்பறை வசதியை விட மொபைல் போன் வைத்திருப்போர் அதிகமுங்க! - Page 3 Empty Re: இந்தியாவில் வீடுகளில் கழிப்பறை வசதியை விட மொபைல் போன் வைத்திருப்போர் அதிகமுங்க!

Post by இரா.பகவதி Sat Mar 17, 2012 5:45 pm

மொபைல் 1500 ரூபாய்
கழிப்பிடம் கட்ட இருபதாயிரம் ரூபாய்
இதுதான் காரணம்

பெரியார் கொடுத்த பகுத்தறிவு பேசுகிறது இவ்வாறு மகிழ்ச்சி நன்றி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

இந்தியாவில் வீடுகளில் கழிப்பறை வசதியை விட மொபைல் போன் வைத்திருப்போர் அதிகமுங்க! - Page 3 Empty Re: இந்தியாவில் வீடுகளில் கழிப்பறை வசதியை விட மொபைல் போன் வைத்திருப்போர் அதிகமுங்க!

Post by krishnaamma Sat Mar 17, 2012 11:43 pm

srisivaerd wrote:மொபைல் 1500 ரூபாய்
கழிப்பிடம் கட்ட இருபதாயிரம் ரூபாய்
இதுதான் காரணம். ஓரக்கண் பார்வை

முன்னது அவர்மட்டும் உபயோகிக்கலாம், பின்னது நிறைய பேர் உபயோகிக்கலாம்.
முன்னது இல்லாமல் காலம் தள்ளலாம் பின்னது அத்யாவசிய தேவை , இது புரியாமல் நடக்கிறார்கள் மக்கள் சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இந்தியாவில் வீடுகளில் கழிப்பறை வசதியை விட மொபைல் போன் வைத்திருப்போர் அதிகமுங்க! - Page 3 Empty Re: இந்தியாவில் வீடுகளில் கழிப்பறை வசதியை விட மொபைல் போன் வைத்திருப்போர் அதிகமுங்க!

Post by இரா.பகவதி Sun Mar 18, 2012 12:22 am

முன்னது அவர்மட்டும் உபயோகிக்கலாம், பின்னது நிறைய பேர் உபயோகிக்கலாம்.
முன்னது இல்லாமல் காலம் தள்ளலாம் பின்னது அத்யாவசிய தேவை , இது புரியாமல் நடக்கிறார்கள் மக்கள்

அக்கா inku இது பற்றி பேசும் அனைவரிடமும் இவ்விரண்டும் இருக்கிறது , அதனால் நாம் இங்கு இது பற்றி பேசுவது வேஸ்ட் கிராம புறங்களில் விளிபுணர்வு ஏற்படிதினால் மட்டுமே கொஞ்சம் பயனாக இருக்கும்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

இந்தியாவில் வீடுகளில் கழிப்பறை வசதியை விட மொபைல் போன் வைத்திருப்போர் அதிகமுங்க! - Page 3 Empty Re: இந்தியாவில் வீடுகளில் கழிப்பறை வசதியை விட மொபைல் போன் வைத்திருப்போர் அதிகமுங்க!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum