Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவில் வீடுகளில் கழிப்பறை வசதியை விட மொபைல் போன் வைத்திருப்போர் அதிகமுங்க!
+5
அதி
ஜாஹீதாபானு
உதயசுதா
இரா.பகவதி
krishnaamma
9 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
இந்தியாவில் வீடுகளில் கழிப்பறை வசதியை விட மொபைல் போன் வைத்திருப்போர் அதிகமுங்க!
புதுடில்லி: ""இந்தியாவின் மொத்த வீடுகளில், பாதிக்கும் மேற்பட்ட வீடுகளில் குளியல் அறைகளோ, கழிப்பறைகளோ இல்லை. ஆனால், பெரும்பாலான மக்கள், மொபைல் போன்கள் வைத்துள்ளனர்'' என, மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியா முழுவதும் கடந்தாண்டு, வீடு, வீடாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது, வீடுகளில் உள்ள சுகாதார வசதிகள் குறித்த விவரங்களும் சேகரிக்கப்பட்டன. இந்த கணக்கெடுப்பு குறித்த விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் உள்ள, 24 .66 கோடி வீடுகளில், 46 சதவீத வீடுகளில் தான் கழிப்பறை, குளியல் அறை வசதிகள் உள்ளன. 49 சதவீதம் பேர் வீடுகளில் கழிப்பறை, குளியல் அறை வசதிகள் இல்லை. இவர்கள் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். மூன்று சதவீதம் பேர், பொதுக் கழிப்பறையை பயன்படுத்துகின்றனர். அதிகபட்சமாக, ஜார்க்கண்ட் மாநிலத்தில், 77 சதவீதம் வீடுகளில் கழிப்பறை வசதி இல்லை. இதற்கு அடுத்தபடியாக ஒடிசாவில், 75 சதவீத வீடுகளில் கழிப்பறை வசதி இல்லை. அதேநேரத்தில், நாடு முழுவதும் உள்ள வீடுகளை கணக்கிடும்போது, 63 சதவீத வீடுகளில் டெலிபோன் வசதி உள்ளது. இதில், 53 சதவீதம் பேரிடம் மொபைல் போன்கள் உள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இந்தியாவில் வீடுகளில் கழிப்பறை வசதியை விட மொபைல் போன் வைத்திருப்போர் அதிகமுங்க!
பாவிகளா, எதுக்கு முக்கியத்துவம் தருவது என்று இல்லை யா ?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இந்தியாவில் வீடுகளில் கழிப்பறை வசதியை விட மொபைல் போன் வைத்திருப்போர் அதிகமுங்க!
ஆமாம் நம்ம ஊரிலும் அப்படி தானே உள்ளது அக்கா , இன்னமும் கிராம புறங்களில் கழிப்பறை பற்றிய விளிபுணர்வு இல்லாமலேயே உள்ளனர்
Re: இந்தியாவில் வீடுகளில் கழிப்பறை வசதியை விட மொபைல் போன் வைத்திருப்போர் அதிகமுங்க!
ஆமாம்ப்பா நான் போன தடவை ஊருக்கு வந்து இருந்தப்பா ஒரு கிராமத்து மனிதர் e 65 வச்சு இருந்ததை பார்த்து நான் கொஞ்சம் மிரண்டு போனேன்.ஏன்னா என்கிட்ட இருந்த மொபைல் ரொம்பவும் சாதாரணமானது.அந்த அளவுக்கு நம்ம ஊரில் மொபைல் பெருகி போச்சு
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: இந்தியாவில் வீடுகளில் கழிப்பறை வசதியை விட மொபைல் போன் வைத்திருப்போர் அதிகமுங்க!
எனக்கு அந்த படம் பார்த்துட்டு சிரிப்பு வந்துருச்சு
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: இந்தியாவில் வீடுகளில் கழிப்பறை வசதியை விட மொபைல் போன் வைத்திருப்போர் அதிகமுங்க!
ஒருத்தரே நாலு செல்போன் வைத்துக்கொள்கிறார்களே
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: இந்தியாவில் வீடுகளில் கழிப்பறை வசதியை விட மொபைல் போன் வைத்திருப்போர் அதிகமுங்க!
இருக்க சரியான இடம் இல்லேன்னாக் கூட
இருக்கற எடத்த தெரிஞ்சிக்க இத வெச்சிருக்காங்க போல?
இருக்கற எடத்த தெரிஞ்சிக்க இத வெச்சிருக்காங்க போல?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இந்தியாவில் வீடுகளில் கழிப்பறை வசதியை விட மொபைல் போன் வைத்திருப்போர் அதிகமுங்க!
ஆமாம்ப்பா நான் போன தடவை ஊருக்கு வந்து இருந்தப்பா ஒரு கிராமத்து மனிதர் e 65 வச்சு இருந்ததை பார்த்து நான் கொஞ்சம் மிரண்டு போனேன்.ஏன்னா என்கிட்ட இருந்த மொபைல் ரொம்பவும் சாதாரணமானது.அந்த அளவுக்கு நம்ம ஊரில் மொபைல் பெருகி போச்சு
பொறாமைலா தானே பேசுரிங்க சுதா அக்கா
Re: இந்தியாவில் வீடுகளில் கழிப்பறை வசதியை விட மொபைல் போன் வைத்திருப்போர் அதிகமுங்க!
நான் மூணு வச்சு இருக்கேன்.அதிபொண்ணு wrote:ஒருத்தரே நாலு செல்போன் வைத்துக்கொள்கிறார்களே
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: இந்தியாவில் வீடுகளில் கழிப்பறை வசதியை விட மொபைல் போன் வைத்திருப்போர் அதிகமுங்க!
அந்த மூனையும் பார்சல் அனுப்புங்கமகா பிரபு wrote:நான் மூணு வச்சு இருக்கேன்.அதிபொண்ணு wrote:ஒருத்தரே நாலு செல்போன் வைத்துக்கொள்கிறார்களே
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» எப்படி இருந்த ‘போன்’ இப்படியாயிருச்சு… – மொபைல் போன் வரலாறு !!
» மொபைல் போன் வைரஸ்
» மொபைல் போன் வைரஸ்
» மொபைல் போன் பிரவுசர்கள்
» மொபைல் போன்: சில ஆலோசனைகள்
» மொபைல் போன் வைரஸ்
» மொபைல் போன் வைரஸ்
» மொபைல் போன் பிரவுசர்கள்
» மொபைல் போன்: சில ஆலோசனைகள்
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|