புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 6:19 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:03 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 5:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:32 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Today at 1:47 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Today at 1:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:36 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:04 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Today at 12:01 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 4:35 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 4:11 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:04 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Today at 2:37 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:49 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Yesterday at 10:21 am
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Yesterday at 3:37 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Yesterday at 3:34 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:23 am
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:19 am
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:16 am
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:54 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:54 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 6:09 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 5:56 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 5:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 4:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:14 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 3:45 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 3:29 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 2:30 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 2:24 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 2:21 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 2:20 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 2:19 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 2:19 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 2:18 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 2:16 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 1:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:08 am
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 6:02 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 4:16 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் மொழி, இனத்துக்கு கருணாநிதி செய்தது என்ன? ராமதாஸ்
Page 1 of 1 •
சென்னை: தமிழ் இன, மொழிக்கு கருணாநிதி செய்தது என்ன? அப்படிச் செய்திருந்தால், அவருடன் நேரடியாக விவாதிக்க, தான் தயாராக இருப்பதாக, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் சவால் விட்டுள்ளார்.
பா.ம.க., சார்பில், சென்னையில் நேற்று நடந்த "திராவிட மாயை' கருத்தரங்கில் அவர் பேசியதாவது: திராவிடம் என்ற மாயையை உருவாக்கி, மக்களை ஏமாற்றி, ஆட்சிக்கு வந்த திராவிடக் கட்சிகள், திராவிடம் என்ற பெயரில் தமிழகத்தின் உரிமைகளை, பிற மாநிலங்களிடம் அடகு வைத்துவிட்டன. ஆற்று நீர் உரிமைகள் தீர்க்க முடியாத அளவுக்கு தீவிரம் அடைந்ததற்கு, திராவிடக் கட்சிகளே காரணம். திராவிடம் என்ற மாயையால் தமிழகம் சீரழிந்தது பற்றி, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவே "திராவிட மாயை' கருத்தரங்கை நடத்துகிறோம். திராவிடம் என்ற சொல்லை கட்சிப் பெயரில் கொண்டுள்ள தி.மு.க., தமிழகத்தை பல ஆண்டுகள் ஆட்சி செய்து விட்டது. அதன் தலைவர் கருணாநிதி, தமிழுக்காகவும், தமிழ் இனத்துக்காகவும் வாழ்ந்து கொண்டிருப்பதாகக் கூறுகிறார். தமிழ் மொழிக்கும், இனத்துக்கும் அவர் செய்தது என்ன? சாதியை ஒழிக்க என்ன செய்தார். ஒரு தெரு அல்லது ஒரு சிற்றூரில் சாதியை ஒழித்துள்ளாரா? கடவுள் இல்லை என்பதில், அவரின் தற்போதைய நிலை என்ன?
காங்கிரஸ் எதிர்ப்பு என்ற ஒற்றைக் கொள்கையைக் கொண்டு ஆட்சிக்கு வந்தார், இப்போது அக்கொள்கையின் நிலை என்ன? பெண்ணுரிமைக்காக அவர் செய்தது என்ன? அவருடைய "டிவி'க்கள் பெண்ணுரிமைக்குத் தரும் முக்கியத்துவம் என்ன? பார்ப்பனர் எதிர்ப்பிலேயே இப்போதும் இருக்கிறாரா? தமிழும், தமிழ் இனமும் தான் ஆதியில் தோன்றியது என்றால், திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை, தமிழர் முன்னேற்றக் கழகம் என மாற்ற வேண்டியது தானே? தமிழைச் செம்மொழியாக உயர்த்தியதாகக் கூறும் கருணாநிதி, செம்மொழிக்காக என்ன நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசிடமிருந்து பெற்றுத் தந்துள்ளார். தேவிகுளத்தையும், பீர்மேட்டையும் தமிழகத்துடன் சேர்க்க வேண்டும் என, இப்போது தான் தோன்றியதா? ஆங்கிலம், தமிழ் என இரு மொழிக் கொள்கை கொண்ட கருணாநிதிக்கு, தமிழ் என்ற ஒரு மொழிக் கொள்கை எப்போது வரும். சாராயம், திரைப்பட மோகம் என தமிழ் இனத்தை அடிமையாக்கியதைத் தவிர, தமிழ் இனத்துக்கு உருப்படியாகக் கருணாநிதி செய்தது என்ன? அப்படிச் செய்திருந்தால், அது குறித்து அவருடன் நேரடியாக விவாதிக்கத் தயாராக உள்ளேன். இவ்வாறு ராமதாஸ் பேசினார்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அவரே திக்கித் திணறி அறிக்கை விட்டுட்டு காலத்த ஓட்டிட்டு இருக்காரு. இதில வேற தீக்குளிக்க போறேன்னு சொல்லிட்டு அதில இருந்து எப்படி தப்பிக்கிறது - அம்மா நூலகத்த மாத்திட்டான்னு யோசிச்சிட்டு இருக்காரு. இப்ப போயி அவர விவாதத்துக்கு கூப்பிடறது ஞாயமா?
அண்ணே இப்ப இருக்கற அரசியல் வாதிகளில் யாருன்னே என்ன பண்ணி இருக்கீங்க?
விவாதம் பண்ணியே ஆவனூன்னா - விசுவோட அரட்டை அரங்கத்துக்கு அப்ளை பண்ணுங்க - அதுவும் அம்மா ஒகே சொன்னா அங்க போயி உங்க திறமைய காட்டுங்க - தலைப்பு வேணா "ஆண்டுகள் மாறுதோ இல்லியோ பாமகா கட்சி மாறும் காட்சி எப்பூடி" ன்னு வெக்க சொல்லுங்க - நீங்க நல்லா ஷைன் பண்ணுவீங்க விவாதத்துல.

- dhilipdspவி.ஐ.பி
- பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011
கொலவெறி wrote:அவரே திக்கித் திணறி அறிக்கை விட்டுட்டு காலத்த ஓட்டிட்டு இருக்காரு. இதில வேற தீக்குளிக்க போறேன்னு சொல்லிட்டு அதில இருந்து எப்படி தப்பிக்கிறது - அம்மா நூலகத்த மாத்திட்டான்னு யோசிச்சிட்டு இருக்காரு. இப்ப போயி அவர விவாதத்துக்கு கூப்பிடறது ஞாயமா?
அண்ணே இப்ப இருக்கற அரசியல் வாதிகளில் யாருன்னே என்ன பண்ணி இருக்கீங்க?
விவாதம் பண்ணியே ஆவனூன்னா - விசுவோட அரட்டை அரங்கத்துக்கு அப்ளை பண்ணுங்க - அதுவும் அம்மா ஒகே சொன்னா அங்க போயி உங்க திறமைய காட்டுங்க - தலைப்பு வேணா "ஆண்டுகள் மாறுதோ இல்லியோ பாமகா கட்சி மாறும் காட்சி எப்பூடி" ன்னு வெக்க சொல்லுங்க - நீங்க நல்லா ஷைன் பண்ணுவீங்க விவாதத்துல.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
சாதிக் கட்சியை வைத்துக்கொண்டு இவர் மற்றவரிடம் நீதி கேட்பதில் என்ன ஞாயம் இருக்கிறது?
கருணாநிதி குடும்பத்திற்காக கட்சியையே அடகு வைத்துவிட்டார் என்பது முற்றிலும் உண்மை. ஆயினும் வன்னியர்களுக்கே ஒன்றும் செய்யாத இந்த இராமதாஸ் மொத்த தமிழர்களுக்கும் என்ன செய்யப் போகிறாராம்?
கருணாநிதி குடும்பத்திற்காக கட்சியையே அடகு வைத்துவிட்டார் என்பது முற்றிலும் உண்மை. ஆயினும் வன்னியர்களுக்கே ஒன்றும் செய்யாத இந்த இராமதாஸ் மொத்த தமிழர்களுக்கும் என்ன செய்யப் போகிறாராம்?
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
கட்சியாவது கொள்கையாவது .. 10 மந்திரி பதவி கிடைக்கும் என்றால் கட்சி கொள்கைகளை மறந்து விட்டு கூட்டணி வைக்க தயாராகும் சுயநலவாதிகள் தான் இருக்கிறார்கள் ....யாரும் யாருக்கும் ஒன்றும் செய்யவில்லை ...எல்லாரும் அவரவர்களுக்கு மட்டுமே செய்து கொண்டு இருக்கிறார்கள்
- Sponsored content
Similar topics
» உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு: தமிழ் மொழி வரலாற்றில் புதிய அத்தியாயம்- கருணாநிதி
» ' நாகரிகம் மிக்கவர் கருணாநிதி': ராமதாஸ் - 'கருணாநிதி அன்பாக சொல்கிறார்': வைகோ
» உலகத் தமிழ் செம்மொழி மாநாடு! அரசியல் உள் நோக்கம் இல்லை, - கருணாநிதி? பின் என்ன இருக்கிறது ..?!
» தமிழர்களிடம் கருணாநிதி மன்னிப்பு கேட்க வேண்டும்-ராமதாஸ்
» தமிழ்தான் கருணாநிதி; கருணாநிதி தான் தமிழ்-கவர்னர் பர்னாலா

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1