ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய தலைமுறையின் இலங்கையின் கொலை களங்கள் - காணொளி கிடைத்துவிட்டது :)

+4
மகா பிரபு
அருண்
சிவா
இரா.பகவதி
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

புதிய தலைமுறையின் இலங்கையின் கொலை களங்கள் - காணொளி கிடைத்துவிட்டது :) - Page 2 Empty புதிய தலைமுறையின் இலங்கையின் கொலை களங்கள் - காணொளி கிடைத்துவிட்டது :)

Post by Guest Sat Mar 17, 2012 11:38 am

First topic message reminder :

[You must be registered and logged in to see this image.]

மூன்று நாட்கள் நொடிக்கொரு தரம் சன் ,கலைஞர் தொலை காட்சியில் ஒளிபரப்பட்ட நீலப் படம் (BLUE FILM) தமிழர்களை அன்று முகம் சுளிக்க வைத்தது .

புதிய தலைமுறை தொலை காட்சி,இன்று தமிழில் ஒளிபரப்பிய இலங்கையின் கொலை களங்கள் என்ற காணொளியும் , அதனுடன் கூடிய விவாதங்களும், நெஞ்சை உலுக்குவதாக இருந்தன. தமிழக அரசியலில் நடந்த பல உண்மைகள், திராவிட கட்சிகளின் துரோகங்கள் வெளி வர தொடங்கியிருக்கின்றன .

ஒரு மனிதன் பிறக்கும் போதும் , முதுமை அடையும் போதும் குழந்தை பருவத்தை, குழந்தை மனதை அடைகிறான் . அவன் வேலையை அவனால் செய்ய முடியாமல் பிறர் உதவியை நாடுகிறான்.இது மனித இயல்பு .

அந்த இயல்பையும் மீறி 87 வயது முதியவர் கருணாநிதி, கொடிய மனிதர்களால் காண முடியாத இந்த காணொளியை விட ஆயிரம் மடங்கு அதிகமான செய்திகளை, போர் நடந்த கால கட்டத்தி லேயே அறிந்திருக்கிறார் . அறிந்திருந்தும் அறியாதவர போல இருந்த இவரும் இவர் குடும்பத்தார் அனைவரும் நல்ல தாய் தகப்பனுக்கு பிறந்தவர்கள் தானா ?

இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் முதியவரான தா .பாண்டியன் அவர்கள் காணொளியை பார்த்து விட்டு கண் கலங்கி நா தழு தழுக்க பேசியது தமிழர்கள் அனைவரையும், உணர்ச்சியின் எல்லைக்கே கொண்டு சென்று கொதிப்படைய வைத்தது .

ஈழ படுகொலைக்கு காரணம் இந்தியாதான்.ஆவடியில் இருந்து டாங்கிகளை அனுப்பியது ,இந்திய ராணுவ வீரர்களை அனுப்பி போரில் ஈடுபட வைத்தது .இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி கொடுத்தது என்பதை ஆதாரத்துடன் தா .பாண்டியன் வெளிப்படையாக குற்றச் சாட்டு வைத்தார் .

இன்று எங்களுக்கு தெரிந்த இந்த செய்தி, 87 வயது முதியவரான கருணாநிதிக்கு, அன்றே போர் நடந்த கால கட்டத்திலேயே தெரிந்திருக்கும் . அறிந்திருந்தும் எப்படி இப்படியான துரோகத்தை தமிழர்களுக்கு செய்ய முடிந்தது . இந்தியா விற்கும் ,கருணாநிதிக்கும் தெரியாமல் ஈழத்தில் ஏதும் நடந்திருக்கக் முடியாது என்று .தி மு க வின் மீது குற்றம் சுமத்தினார் .

நீல படத்தை விட மோசமான நித்யானதா ரஞ்சிதா காணொளியை நொடிக்கொரு தரம் என மூன்று நாட்கள் ஒளிப்பரப்பிய சன் கலைஞர் தொலை காட்சிகள் , உலகம் முழுவதும் ஒளிபரப்பான "இலங்கையின் கொலை களங்கள்" காணொளியை ஏன் ஒளி பரப்பவில்லை ?

காரணம் அவர்கள் தெலுங்கர்கள் திராவிடர்கள் . தமிழன் எழுச்சி பெற்று விடுவானோ , உண்மையை உணர்ந்து விடுவானோ உணர்ந்து விட்டால் தம் குடும்பத்தை பழி வாங்குவார்களோ என்ற அச்சம் காரணமாக ஒளிபரப்ப மறுக்கிறார்கள்.

ஆனால் புதிய தலைமுறை ஒரு பச்சை தமிழனுடயது .அவர் ஈரக் குரல் அழுகிறது .அதனால் ஒளிபரப்புகிறார் .தமிழ் இனத்தின் சார்பாக நமது வாழ்த்துக்களையும், நன்றிகளையும் புதிய தலைமுறை தொலை காட்சிக்கு தெரிவிப்போம் . புதிய தலை முறை நிர்வாகிகளே இது போல தொடர்ந்து செயல் பட்டால் தமிழ் இனமே உங்களுக்கு நன்றி கடன் பட்டி ருக்கும்

** இந்த காணொளி யாரிடமாவது இருந்தால் பதிவேற்றவும் , நன்றி

Last edited by புரட்சி on Thu Mar 22, 2012 10:10 pm; edited 1 time in total
avatar
Guest
Guest

Back to top Go down

புதிய தலைமுறையின் இலங்கையின் கொலை களங்கள் - காணொளி கிடைத்துவிட்டது :) - Page 2 Empty Re: புதிய தலைமுறையின் இலங்கையின் கொலை களங்கள் - காணொளி கிடைத்துவிட்டது :)

Post by மகா பிரபு Sat Mar 17, 2012 12:03 pm

puthiyathalaimurai.tv என்ற முகவரியில் இதை நேரலையாக காணலாம்.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

புதிய தலைமுறையின் இலங்கையின் கொலை களங்கள் - காணொளி கிடைத்துவிட்டது :) - Page 2 Empty Re: புதிய தலைமுறையின் இலங்கையின் கொலை களங்கள் - காணொளி கிடைத்துவிட்டது :)

Post by அசுரன் Sat Mar 17, 2012 12:04 pm

புதிய தலைமுறை செய்திகள் உண்மையிலேயே சாதனைகள் பல படைத்து வருகிறது... இதன் காரணமாக சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சி செய்தி சேனல்கள் அழிந்தால் நல்லாயிருக்கும்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

புதிய தலைமுறையின் இலங்கையின் கொலை களங்கள் - காணொளி கிடைத்துவிட்டது :) - Page 2 Empty Re: புதிய தலைமுறையின் இலங்கையின் கொலை களங்கள் - காணொளி கிடைத்துவிட்டது :)

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Mar 17, 2012 2:50 pm

எங்கள் ஊரில் இந்த சேனல் வருவதில்லையே புரட்சித் தம்பி சோகம்
உண்மையான முகத்தை காட்டிவிட்டனர் மு.க. குடும்பத்தினர் சோகம் சோகம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

புதிய தலைமுறையின் இலங்கையின் கொலை களங்கள் - காணொளி கிடைத்துவிட்டது :) - Page 2 Empty Re: புதிய தலைமுறையின் இலங்கையின் கொலை களங்கள் - காணொளி கிடைத்துவிட்டது :)

Post by மகா பிரபு Sat Mar 17, 2012 2:56 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:எங்கள் ஊரில் இந்த சேனல் வருவதில்லையே புரட்சித் தம்பி சோகம்
உண்மையான முகத்தை காட்டிவிட்டனர் மு.க. குடும்பத்தினர் சோகம் சோகம்
அய்யா இணையம் மூலமாக காணலாமே?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

புதிய தலைமுறையின் இலங்கையின் கொலை களங்கள் - காணொளி கிடைத்துவிட்டது :) - Page 2 Empty Re: புதிய தலைமுறையின் இலங்கையின் கொலை களங்கள் - காணொளி கிடைத்துவிட்டது :)

Post by அதி Sat Mar 17, 2012 3:29 pm

இப்போதெல்லாம் அரசியல் கட்சி ஆரம்பிக்கும்போதே தங்கள் கட்சியின் புகழைப் பரப்பவென்று தொலைக்காட்சி சேனலும் தொடங்கிவிடுகிறார்கள்.அவரவர்களுக்கு தேவையானதை மட்டுமே ஒளிபரப்ப வேண்டியது.
புதிய தலைமுறை பாலிமர் நியூஸ் உண்மையை பயப்படாமல் எடுத்து சொல்கின்றன.
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

புதிய தலைமுறையின் இலங்கையின் கொலை களங்கள் - காணொளி கிடைத்துவிட்டது :) - Page 2 Empty Re: புதிய தலைமுறையின் இலங்கையின் கொலை களங்கள் - காணொளி கிடைத்துவிட்டது :)

Post by மகா பிரபு Sat Mar 17, 2012 3:31 pm

அதிபொண்ணு wrote:இப்போதெல்லாம் அரசியல் கட்சி ஆரம்பிக்கும்போதே தங்கள் கட்சியின் புகழைப் பரப்பவென்று தொலைக்காட்சி சேனலும் தொடங்கிவிடுகிறார்கள்.அவரவர்களுக்கு தேவையானதை மட்டுமே ஒளிபரப்ப வேண்டியது.
புதிய தலைமுறை பாலிமர் நியூஸ் உண்மையை பயப்படாமல் எடுத்து சொல்கின்றன.
ஒரு ஊடகம் இல்லாத அரசியல் கட்சி மலட்டு கட்சி..
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

புதிய தலைமுறையின் இலங்கையின் கொலை களங்கள் - காணொளி கிடைத்துவிட்டது :) - Page 2 Empty Re: புதிய தலைமுறையின் இலங்கையின் கொலை களங்கள் - காணொளி கிடைத்துவிட்டது :)

Post by அதி Sat Mar 17, 2012 3:37 pm

மகா பிரபு wrote:ஒரு ஊடகம் இல்லாத அரசியல் கட்சி மலட்டு கட்சி..

மைக் பிடித்து ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்த காலம் மாறி இன்றைய தகவல் பரிமாற்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஊடங்கள் அமைப்பது வரவேற்புக்குரியது தான் அண்ணா.

ஒன்றல்ல இரண்டல்ல....பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும்.....ஆனால் அத்தனையின் வாயிலாகவும் தவறான செய்திகள்........தேவையற்ற பிதற்றல்கள்...என்ன பிரயோஜனம் அதனால்?

ஒரே ஒரு வசதி என்னவென்றால்........நாம் கேட்க விரும்பாத தருணங்களில் அணைத்துவிடலாம் தொலைக்காட்சி பெட்டியை

Last edited by அதிபொண்ணு on Sat Mar 17, 2012 4:12 pm; edited 1 time in total
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

புதிய தலைமுறையின் இலங்கையின் கொலை களங்கள் - காணொளி கிடைத்துவிட்டது :) - Page 2 Empty Re: புதிய தலைமுறையின் இலங்கையின் கொலை களங்கள் - காணொளி கிடைத்துவிட்டது :)

Post by மகா பிரபு Sat Mar 17, 2012 4:08 pm

அதிபொண்ணு wrote:
மகா பிரபு wrote:ஒரு ஊடகம் இல்லாத அரசியல் கட்சி மலட்டு கட்சி..
மைக் பிடித்து ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்த காலம் மாறி இன்றைய தகவல் பரிமாற்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஊடங்கள் அமைப்பது வரவேற்புக்குரியது தான் அண்ணா.
ஒன்றல்ல இரண்டல்ல....பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும்.....ஆனால் அத்தனையின் வாயிலாகவும் தவறான செய்திகள்........தேவையற்ற பிதற்றல்கள்...என பிரயோஜனம் அதனால்?
ஒரே ஒரு வசதி என்னவென்றால்........நாம் கேட்க விரும்பாத தருணங்களில் அணைத்துவிடலாம் தொலைக்காட்சி பெட்டியை
அஆம் அதி. ஒரு நேரத்தில் தேர்தல் பிரச்சாரம் முடிந்தால் அன்றோடு தொல்லை ஒழியும். அனால் இப்பல்லாம் தேர்தல் தினம் அன்று கூட தமக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்கிறார்கள் ஊடகம் மூலமாக..
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

புதிய தலைமுறையின் இலங்கையின் கொலை களங்கள் - காணொளி கிடைத்துவிட்டது :) - Page 2 Empty Re: புதிய தலைமுறையின் இலங்கையின் கொலை களங்கள் - காணொளி கிடைத்துவிட்டது :)

Post by Guest Thu Mar 22, 2012 10:16 pm

மகிழ்ச்சி ... புதிய தலைமுறை இணையதிலே இந்த காணொளி இருக்கிறது .. பார்க்காதவர்கள் பார்க்கலாம்

இதோ சுட்டி

[You must be registered and logged in to see this link.]

எமது நன்றிகள்
avatar
Guest
Guest

Back to top Go down

புதிய தலைமுறையின் இலங்கையின் கொலை களங்கள் - காணொளி கிடைத்துவிட்டது :) - Page 2 Empty Re: புதிய தலைமுறையின் இலங்கையின் கொலை களங்கள் - காணொளி கிடைத்துவிட்டது :)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum