ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பள்ளி மாணவர்களுக்கான இணையதளம்!

+3
இளமாறன்
யினியவன்
ராஜ்அருண்
7 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

பள்ளி மாணவர்களுக்கான இணையதளம்!  - Page 2 Empty பள்ளி மாணவர்களுக்கான இணையதளம்!

Post by ராஜ்அருண் Sat Mar 17, 2012 11:21 am

First topic message reminder :

மாணவர்கள் தங்கள் படிக்கும் திறனை, பாடங்கள் வாரியாக எவ்வாறு தீட்டிக் கொள்ளலாம் என்று அறிவுரை சொல்லும் தளம். இந்த தளம் தரும் தகவல்களும், வழிமுறைகளும் மிகச் சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் இருப்பதால், அது குறித்த தகவல்கள்.

இந்த தளத்தின் முகவரி, www.educationatlas.com
படிக்கும் திறனைச் சிறப்பாக வளர்த்துக் கொள்ளல், படித்து புரிந்து கொள்ளும் திறனை அதிகப்படுத்திக் கொள்ளல், உங்களுடைய தனிப்பட்ட படிக்கும் திறன் குறித்து அறிந்து, அதனை வளர்த்துக் கொள்ளல், உங்கள் நேரத்தினைச் சிறப்பாக நிர்வகித்து, தேர்வுக்கு எப்படி தயார் செய்வது போன்ற பல வழிகளை மாணவர்களுக்குக் காட்டும் தளமாக இந்த இணைய தளம் மேலே குறிப்பிட்ட முகவரியில் இயங்கி வருகிறது.

இந்த தளம் சென்றவுடன் மூன்று பிரிவுகள் நம்மை வரவேற்கின்றன. முதல் பிரிவு General Study Skills Guides. பொதுவான படிக்கும் திறன் வளர்க்கும் வழிகள். பாடங்கள் குறித்த உரைகளை எப்படித் தீர்க்கமாகக் கேட்டு அறிவது, குறிப்புகள் எடுப்பது, படித்து அறிந்து கொள்வது, தேர்வு குறித்த ஆர்வம் போன்ற செய்திகள் இங்கு கிடைக்கின்றன.

அடுத்த பிரிவான Test Taking Study Skills Guides என்ற பிரிவு, மாணவர்கள் எவ்வாறு தேர்வு களை மேற்கொள்ளலாம் என்று வழி நடத்துகிறது. பல்வேறு வகையான தேர்வுகள் குறித்து தகவல்கள் வழிகாட்டப் படுகின்றன. (சரி/சரியல்ல, கொள்குறிவினா, கட்டுரை, வாய்மொழித் தேர்வு எனப் பல வகை).

அடுத்த மூன்றாவது பிரிவு, பாடங்கள் வாரியாக படிக்கும் திறனை வளர்த்துக் கொள்வது குறித்த தகவல்களைத் தருகிறது. இதில் தரப்பட்டிருக்கும் பாடங்கள், Accounting, Biology, Business, Chemistry, Computer Science, Economics, Education, English, Engineering, History, Law, Math, Physics, Political Science, and Psychology.
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down


பள்ளி மாணவர்களுக்கான இணையதளம்!  - Page 2 Empty Re: பள்ளி மாணவர்களுக்கான இணையதளம்!

Post by இரா.பகவதி Sat Mar 17, 2012 2:08 pm

பள்ளி மாணவர்களுக்கான இணையதளம்!  - Page 2 Asom-batch-e-glenn-india-case
எதுக்கு பிரசன்னா அண்ணா எங்களுக்கு என்ன குறைச்சல்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

பள்ளி மாணவர்களுக்கான இணையதளம்!  - Page 2 Empty Re: பள்ளி மாணவர்களுக்கான இணையதளம்!

Post by பிரசன்னா Sat Mar 17, 2012 2:13 pm

இரா.பகவதி wrote:
உங்க கூட நான் படிக்க விரும்பல

எதுக்கு பிரசன்னா அண்ணா எங்களுக்கு என்ன குறைச்சல்

குறைச்சல் ஒண்ணும் இல்லை, ரொம்ப ஜாஸ்தி, உங்க வயசா சொன்னேன்... சிரி
நான் 14ஆம் வகுப்புக்கு போறேன்... மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்

காலையிலேயே சாபிட்டாச்சானு வணக்கம் சொல்லும் போது கேட்டது இதுக்கு தானா? உங்களுக்கு பின்னூட்டம் இடுறதுக்கே தனியா சாப்பிடணும் போல.... சிரி

(எப்படியும் தம்பி பின்னூட்டம் இடுவாப்புல, மதிய சாப்பாடு நல்ல சாப்பிடணும் அப்ப தான் தெம்பா பின்னூட்டம் இடலாம்)
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

பள்ளி மாணவர்களுக்கான இணையதளம்!  - Page 2 Empty Re: பள்ளி மாணவர்களுக்கான இணையதளம்!

Post by இரா.பகவதி Sat Mar 17, 2012 2:25 pm

குறைச்சல் ஒண்ணும் இல்லை, ரொம்ப ஜாஸ்தி, உங்க வயசா சொன்னேன்...
நான் 14ஆம் வகுப்புக்கு போறேன்...

காலையிலேயே சாபிட்டாச்சானு வணக்கம் சொல்லும் போது கேட்டது இதுக்கு தானா? உங்களுக்கு பின்னூட்டம் இடுறதுக்கே தனியா சாப்பிடணும் போல....

(எப்படியும் தம்பி பின்னூட்டம் இடுவாப்புல, மதிய சாப்பாடு நல்ல சாப்பிடணும் அப்ப தான் தெம்பா பின்னூட்டம் இடலாம்)

பிரசன்னா அண்ணா உங்க தம்பி உங்கள விட்டிட்டு சாம்பார் சாதமும் மாங்கா தொக்கும் மொக்கிட்டு வந்துட்டேன் , நீங்க சாப்பிடிங்களா அண்ணா ஜாலி

அண்ணா நீங்க ரொம்ப காப் விட்டு படிக்கிறீங்க போலீரிக்கு நக்கல் நாயகம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

பள்ளி மாணவர்களுக்கான இணையதளம்!  - Page 2 Empty Re: பள்ளி மாணவர்களுக்கான இணையதளம்!

Post by ஜாஹீதாபானு Sat Mar 17, 2012 2:27 pm

வயசான 2 பேருக்கும் இங்க என்ன வேலை ......... உடுட்டுக்கட்டை அடி வ


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பள்ளி மாணவர்களுக்கான இணையதளம்!  - Page 2 Empty Re: பள்ளி மாணவர்களுக்கான இணையதளம்!

Post by பத்மநாபன் Sat Mar 17, 2012 2:28 pm

மாணவர்களுக்கு ரொம்ப உபயோகமான தகவல்
பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்


பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Back to top Go down

பள்ளி மாணவர்களுக்கான இணையதளம்!  - Page 2 Empty Re: பள்ளி மாணவர்களுக்கான இணையதளம்!

Post by இரா.பகவதி Sat Mar 17, 2012 2:28 pm

வயசான 2 பேருக்கும் இங்க என்ன வேலை ........

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

பள்ளி மாணவர்களுக்கான இணையதளம்!  - Page 2 Empty Re: பள்ளி மாணவர்களுக்கான இணையதளம்!

Post by பிரசன்னா Sat Mar 17, 2012 2:32 pm

இரா.பகவதி wrote:
குறைச்சல் ஒண்ணும் இல்லை, ரொம்ப ஜாஸ்தி, உங்க வயசா சொன்னேன்...
நான் 14ஆம் வகுப்புக்கு போறேன்...

காலையிலேயே சாபிட்டாச்சானு வணக்கம் சொல்லும் போது கேட்டது இதுக்கு தானா? உங்களுக்கு பின்னூட்டம் இடுறதுக்கே தனியா சாப்பிடணும் போல....

(எப்படியும் தம்பி பின்னூட்டம் இடுவாப்புல, மதிய சாப்பாடு நல்ல சாப்பிடணும் அப்ப தான் தெம்பா பின்னூட்டம் இடலாம்)

பிரசன்னா அண்ணா உங்க தம்பி உங்கள விட்டிட்டு சாம்பார் சாதமும் மாங்கா தொக்கும் மொக்கிட்டு வந்துட்டேன் , நீங்க சாப்பிடிங்களா அண்ணா ஜாலி

அண்ணா நீங்க ரொம்ப காப் விட்டு படிக்கிறீங்க போலீரிக்கு நக்கல் நாயகம்

சாம்பார் சாதமும் மாங்கா தொக்கும்... தயிர் சாதம் சாபிடலயா? இப்ப தான் இங்க 1மணி... சாப்பிடணும், என்ன சமயல்னு தெரியல (சொன்னா நீங்க தானே சமசிங்கணு ஒரு நக்கல் வரும்) சாப்பிடணும்.

இத gap விடாம வேற படிக்கணுமா! என்ன கொடுமை சார் இது
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

பள்ளி மாணவர்களுக்கான இணையதளம்!  - Page 2 Empty Re: பள்ளி மாணவர்களுக்கான இணையதளம்!

Post by பிரசன்னா Sat Mar 17, 2012 2:33 pm

ஜாஹீதாபானு wrote:வயசான 2 பேருக்கும் இங்க என்ன வேலை ......... உடுட்டுக்கட்டை அடி வ

வாங்க பாட்டி... மண்டையில் அடி பள்ளி மாணவர்களுக்கான இணையதளம்!  - Page 2 745155

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

பள்ளி மாணவர்களுக்கான இணையதளம்!  - Page 2 Empty Re: பள்ளி மாணவர்களுக்கான இணையதளம்!

Post by இரா.பகவதி Sat Mar 17, 2012 2:41 pm

பிரசன்னா அண்ணா பாட்டிக்கு லொள்ள பாத்தீங்களா , பல்லு போன வயசுல , நம்மள ஒல்டுனு சொள்ளுறாங்க மண்டையில் அடி

உங்கள மட்டும் சொல்லி இருந்தால் போராவஇல்லை நம்ம வருத்த பட்டுருக்க மாட்டோம் என்னையும் செத்துளா சொல்லிட்டாங்க நக்கல் நாயகம் குதூகலம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

பள்ளி மாணவர்களுக்கான இணையதளம்!  - Page 2 Empty Re: பள்ளி மாணவர்களுக்கான இணையதளம்!

Post by பிரசன்னா Sat Mar 17, 2012 2:53 pm

இரா.பகவதி wrote:பிரசன்னா அண்ணா பாட்டிக்கு லொள்ள பாத்தீங்களா , பல்லு போன வயசுல , நம்மள ஒல்டுனு சொள்ளுறாங்க மண்டையில் அடி

உங்கள மட்டும் சொல்லி இருந்தால் போராவஇல்லை நம்ம வருத்த பட்டுருக்க மாட்டோம் என்னையும் செத்துளா சொல்லிட்டாங்க நக்கல் நாயகம் குதூகலம்

அநியாயம் சுட்டுத்தள்ளூ! கன்னத்தில் அறை மண்டையில் அடி உடுட்டுக்கட்டை அடி வ
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

பள்ளி மாணவர்களுக்கான இணையதளம்!  - Page 2 Empty Re: பள்ளி மாணவர்களுக்கான இணையதளம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum