Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பள்ளி மாணவர்களுக்கான இணையதளம்!
+3
இளமாறன்
யினியவன்
ராஜ்அருண்
7 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
பள்ளி மாணவர்களுக்கான இணையதளம்!
First topic message reminder :
மாணவர்கள் தங்கள் படிக்கும் திறனை, பாடங்கள் வாரியாக எவ்வாறு தீட்டிக் கொள்ளலாம் என்று அறிவுரை சொல்லும் தளம். இந்த தளம் தரும் தகவல்களும், வழிமுறைகளும் மிகச் சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் இருப்பதால், அது குறித்த தகவல்கள்.
இந்த தளத்தின் முகவரி, www.educationatlas.com
படிக்கும் திறனைச் சிறப்பாக வளர்த்துக் கொள்ளல், படித்து புரிந்து கொள்ளும் திறனை அதிகப்படுத்திக் கொள்ளல், உங்களுடைய தனிப்பட்ட படிக்கும் திறன் குறித்து அறிந்து, அதனை வளர்த்துக் கொள்ளல், உங்கள் நேரத்தினைச் சிறப்பாக நிர்வகித்து, தேர்வுக்கு எப்படி தயார் செய்வது போன்ற பல வழிகளை மாணவர்களுக்குக் காட்டும் தளமாக இந்த இணைய தளம் மேலே குறிப்பிட்ட முகவரியில் இயங்கி வருகிறது.
இந்த தளம் சென்றவுடன் மூன்று பிரிவுகள் நம்மை வரவேற்கின்றன. முதல் பிரிவு General Study Skills Guides. பொதுவான படிக்கும் திறன் வளர்க்கும் வழிகள். பாடங்கள் குறித்த உரைகளை எப்படித் தீர்க்கமாகக் கேட்டு அறிவது, குறிப்புகள் எடுப்பது, படித்து அறிந்து கொள்வது, தேர்வு குறித்த ஆர்வம் போன்ற செய்திகள் இங்கு கிடைக்கின்றன.
அடுத்த பிரிவான Test Taking Study Skills Guides என்ற பிரிவு, மாணவர்கள் எவ்வாறு தேர்வு களை மேற்கொள்ளலாம் என்று வழி நடத்துகிறது. பல்வேறு வகையான தேர்வுகள் குறித்து தகவல்கள் வழிகாட்டப் படுகின்றன. (சரி/சரியல்ல, கொள்குறிவினா, கட்டுரை, வாய்மொழித் தேர்வு எனப் பல வகை).
அடுத்த மூன்றாவது பிரிவு, பாடங்கள் வாரியாக படிக்கும் திறனை வளர்த்துக் கொள்வது குறித்த தகவல்களைத் தருகிறது. இதில் தரப்பட்டிருக்கும் பாடங்கள், Accounting, Biology, Business, Chemistry, Computer Science, Economics, Education, English, Engineering, History, Law, Math, Physics, Political Science, and Psychology.

ராஜ்அருண்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011
Re: பள்ளி மாணவர்களுக்கான இணையதளம்!
இரா.பகவதி wrote:உங்க கூட நான் படிக்க விரும்பல
எதுக்கு பிரசன்னா அண்ணா எங்களுக்கு என்ன குறைச்சல்
குறைச்சல் ஒண்ணும் இல்லை, ரொம்ப ஜாஸ்தி, உங்க வயசா சொன்னேன்...
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
நான் 14ஆம் வகுப்புக்கு போறேன்...
![மீண்டும் சந்திப்போம்](/users/1813/71/41/02/smiles/68516.gif)
![மீண்டும் சந்திப்போம்](/users/1813/71/41/02/smiles/68516.gif)
![மீண்டும் சந்திப்போம்](/users/1813/71/41/02/smiles/68516.gif)
காலையிலேயே சாபிட்டாச்சானு வணக்கம் சொல்லும் போது கேட்டது இதுக்கு தானா? உங்களுக்கு பின்னூட்டம் இடுறதுக்கே தனியா சாப்பிடணும் போல....
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
(எப்படியும் தம்பி பின்னூட்டம் இடுவாப்புல, மதிய சாப்பாடு நல்ல சாப்பிடணும் அப்ப தான் தெம்பா பின்னூட்டம் இடலாம்)
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: பள்ளி மாணவர்களுக்கான இணையதளம்!
குறைச்சல் ஒண்ணும் இல்லை, ரொம்ப ஜாஸ்தி, உங்க வயசா சொன்னேன்...
நான் 14ஆம் வகுப்புக்கு போறேன்...
காலையிலேயே சாபிட்டாச்சானு வணக்கம் சொல்லும் போது கேட்டது இதுக்கு தானா? உங்களுக்கு பின்னூட்டம் இடுறதுக்கே தனியா சாப்பிடணும் போல....
(எப்படியும் தம்பி பின்னூட்டம் இடுவாப்புல, மதிய சாப்பாடு நல்ல சாப்பிடணும் அப்ப தான் தெம்பா பின்னூட்டம் இடலாம்)
பிரசன்னா அண்ணா உங்க தம்பி உங்கள விட்டிட்டு சாம்பார் சாதமும் மாங்கா தொக்கும் மொக்கிட்டு வந்துட்டேன் , நீங்க சாப்பிடிங்களா அண்ணா
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
அண்ணா நீங்க ரொம்ப காப் விட்டு படிக்கிறீங்க போலீரிக்கு
![நக்கல் நாயகம்](/users/1813/71/41/02/smiles/514396.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: பள்ளி மாணவர்களுக்கான இணையதளம்!
மாணவர்களுக்கு ரொம்ப உபயோகமான தகவல்
பத்மநாபன்- பண்பாளர்
- பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012
Re: பள்ளி மாணவர்களுக்கான இணையதளம்!
இரா.பகவதி wrote:குறைச்சல் ஒண்ணும் இல்லை, ரொம்ப ஜாஸ்தி, உங்க வயசா சொன்னேன்...
நான் 14ஆம் வகுப்புக்கு போறேன்...
காலையிலேயே சாபிட்டாச்சானு வணக்கம் சொல்லும் போது கேட்டது இதுக்கு தானா? உங்களுக்கு பின்னூட்டம் இடுறதுக்கே தனியா சாப்பிடணும் போல....
(எப்படியும் தம்பி பின்னூட்டம் இடுவாப்புல, மதிய சாப்பாடு நல்ல சாப்பிடணும் அப்ப தான் தெம்பா பின்னூட்டம் இடலாம்)
பிரசன்னா அண்ணா உங்க தம்பி உங்கள விட்டிட்டு சாம்பார் சாதமும் மாங்கா தொக்கும் மொக்கிட்டு வந்துட்டேன் , நீங்க சாப்பிடிங்களா அண்ணா![]()
அண்ணா நீங்க ரொம்ப காப் விட்டு படிக்கிறீங்க போலீரிக்கு![]()
சாம்பார் சாதமும் மாங்கா தொக்கும்... தயிர் சாதம் சாபிடலயா? இப்ப தான் இங்க 1மணி... சாப்பிடணும், என்ன சமயல்னு தெரியல (சொன்னா நீங்க தானே சமசிங்கணு ஒரு நக்கல் வரும்) சாப்பிடணும்.
இத gap விடாம வேற படிக்கணுமா!
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: பள்ளி மாணவர்களுக்கான இணையதளம்!
ஜாஹீதாபானு wrote:வயசான 2 பேருக்கும் இங்க என்ன வேலை .........![]()
வாங்க பாட்டி...
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
![பள்ளி மாணவர்களுக்கான இணையதளம்! - Page 2 745155](/users/1813/71/41/02/smiles/745155.gif)
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: பள்ளி மாணவர்களுக்கான இணையதளம்!
பிரசன்னா அண்ணா பாட்டிக்கு லொள்ள பாத்தீங்களா , பல்லு போன வயசுல , நம்மள ஒல்டுனு சொள்ளுறாங்க
உங்கள மட்டும் சொல்லி இருந்தால் போராவஇல்லை நம்ம வருத்த பட்டுருக்க மாட்டோம் என்னையும் செத்துளா சொல்லிட்டாங்க
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
உங்கள மட்டும் சொல்லி இருந்தால் போராவஇல்லை நம்ம வருத்த பட்டுருக்க மாட்டோம் என்னையும் செத்துளா சொல்லிட்டாங்க
![நக்கல் நாயகம்](/users/1813/71/41/02/smiles/514396.gif)
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
Re: பள்ளி மாணவர்களுக்கான இணையதளம்!
இரா.பகவதி wrote:பிரசன்னா அண்ணா பாட்டிக்கு லொள்ள பாத்தீங்களா , பல்லு போன வயசுல , நம்மள ஒல்டுனு சொள்ளுறாங்க![]()
உங்கள மட்டும் சொல்லி இருந்தால் போராவஇல்லை நம்ம வருத்த பட்டுருக்க மாட்டோம் என்னையும் செத்துளா சொல்லிட்டாங்க![]()
![]()
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![சுட்டுத்தள்ளூ!](/users/1813/71/41/02/smiles/740322.gif)
![கன்னத்தில் அறை](/users/1813/71/41/02/smiles/649524.gif)
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
![உடுட்டுக்கட்டை அடி வ](/users/1813/71/41/02/smiles/246975.gif)
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Page 2 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» Youtube Schools: பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கான பயனுள்ள தளம்
» திருமண தகவல் தரும் பள்ளி இணையதளம்
» பள்ளி மாணவர்களுக்கு சம-பாலின உடை: அசத்தும் அரசுப் பள்ளி
» மாணவர்களுக்கான வழிகாட்டி !
» மாணவர்களுக்கான இலவச இ-நூல்கள்
» திருமண தகவல் தரும் பள்ளி இணையதளம்
» பள்ளி மாணவர்களுக்கு சம-பாலின உடை: அசத்தும் அரசுப் பள்ளி
» மாணவர்களுக்கான வழிகாட்டி !
» மாணவர்களுக்கான இலவச இ-நூல்கள்
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|