புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இணையப் பக்கங்களின் எழுத்துருவை பெரிதாக்க(Increase font size in webpages)
Page 1 of 1 •
- ராஜ்அருண்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011
ஒரு சில இணையப் பக்கங்களில் எழுத்துருவை மாற்றிப் பார்ப்பதற்கு அவர்களே வழி செய்திருப்பார்கள். அதில் நாம் சொடுக்கி இணையத்தளப் பக்கங்களின் எழுத்துருவை எளிதாக மாற்றி படிக்கலாம்.
ஆனால் பெரும்பாலான வலைத்தளங்களில் அந்த வசதியை வைத்திருக்க மாட்டார்கள். ஒரு சில வலைதளங்களில் பார்த்தோமேயானால் கண்ணுக்கு மிக சிறிய எழுத்துருவை வைத்திருப்பார்கள். இது படிப்பதற்கு சிரமத்தைக் கொடுக்கும்.
அதுவும் பெரியவர்கள் எனில் சொல்லவே வேண்டாம். இந்தக் குறையைப் போக்க வலையுலவியிலேயே அந்த வசதி தரப்பட்டிருக்கும்.
ஒவ்வொரு வலையுலவிக்கும் தகுந்தமாதிரியான ஒரு சில மாற்றங்களுடன் இணையப் பக்கங்களின் எழுத்துருவை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருப்பார்கள்.
எழுத்துருவின் அளவை எப்படி மாற்றுவது?
பெரும்பாலான Browserகளில் view என்றொரு வசதி இருக்கும். மெனுபாரில் இருக்கும் இந்த View என்பதைக் கிளிக் செய்து பார்த்தோமேயானால் கீழிவிரியும் மெனுவில் Text Size என்ற வசதியில் எழுத்துருவின் அளவை மாற்றக்கூடிய வசதி தரப்பட்டிருக்கும். வேண்டிய அளவினை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் உலவியில்
View என்பதை கிளிக் செய்து Text size என்பதில் மௌஸ் ஓவர் செய்யும்போது Largest, Larger, Medium, Smaller, Smallest என்று ஐந்துவித விருப்பங்கள் இருக்கும். இதில் நாம் வேண்டியவற்றை தெரிவு செய்துகொள்ளலாம்.
கூகிள் குரோம் உலவியில்....
Google Chrome வலை உலவியில் வலது மேல் மூலையில் SPANNER போன்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.
இதில் Under the Hood என்பதை கிளிக் செய்யவும். அதில் Web content என்பதில் Font Size என்பதில் கீழ்விரி மெனுவாக(Drop Down) ஐந்து விருப்பங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.(Very small, small, medium, Large, Very Large) இதில் உங்கள் விருப்பம்போல் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
Firefox உலவியில்....
எழுத்துருவை பெரிதாக்க.. Ctrl ++ ம்
(அதாவதுCtrl என்ற பட்டனை அழுத்திக்கொண்டு + குறியை அழுத்தவேண்டும்.)
எழுத்துருவை பெரிதாக்க.. Ctrl + - ம் அழுத்துங்கள்.
(அதாவதுCtrl என்ற பட்டனை அழுத்திக்கொண்டு - குறியை அழுத்தவேண்டும்.)
இதனால் இணையப்பக்கம் பெரிதாகும். எழுத்துருவும் பெரிதாக காட்டும். ஆனால் சமீபத்தில் வெளியான Firefox பிரௌசர்களில் எழுத்துருவை மட்டும் பெரிதுபடுத்துவதற்கென்று ஒரு வசதியும் கூடுதலாக தரப்பட்டிருக்கிறது.
இந்த வசதியைப் பெற View -ல் Zoom என்பதில் Only increase font size என்பதைத் தேர்ந்துடுத்துக்கொண்டு, முன்பு கூறியதுபோல C++ அழுத்தினால் இணையப் பக்கத்தில் எழுத்துருக்கள் மட்டுமே அளவில் பெரிதுப்படுத்தப்படும். படங்கள் மற்றவை அப்படியே மாறாமல் இருக்கும்
Safari browser -ல் எழுத்துருவை மாற்ற
Menu பட்டையில் View என்பதை கிளிக் செய்து Make Bigger text என்பதை கிளிக் செய்தவதன்மூலம் எழுத்துருவின் அளவை அதிகரிக்கலாம்.
Opera Browser -ல் எழுத்துருவின் அளவை மாற்ற..
Menu Bar -ல் View என்பதை கிளிக் செய்து கீழிவிரியும் மெனுவில் Zoom என்பதை கிளிக் செய்தால் தேவை அளவுகளில் இணையப்பகங்களை மாற்றிக்கொள்ள முடியும்.
மேற்சொன்ன குறிப்புகளில் இணையப்பக்கங்களின் எழுத்துருக்கள் பெரிதாகவில்லையெனில் இதற்கு ஒரு மாற்றுவழியும் உள்ளது.
மெனுபாரில் இருக்கும் வியூ என்பதில் கிளிச் செய்யுங்கள்.
அதில் Style என்பதை சொடுக்கவும்.
விரியும் மெனுவில் No Style என்பதை தேர்ந்தெடுங்கள்.
இப்போது கணினியில் உள்ள எழுத்துருவுக்கு ஏற்ப இணையப்பக்கம் மாறியிருக்கும்.
இப்போது இணையப்பக்கங்களில் உள்ள பகுதிகள் அனைத்தும் ஒன்றன் கீழ் ஒன்றாக வந்திருக்கும்.
கட்டுரைகளை மட்டும் படிப்பவர்களுக்கு இந்த முறை பயன்மிக்கதாக இருக்கும். (பெரும்பாலும் இது தேவைப்படாது)
மீண்டும் இணையப்பக்கம் பழையபடியே திரும்ப வேண்டுமெனில் அதே முறையில் வியூ சென்று Style என்பதில் No Style என்பதை எடுத்துவிடுங்கள்.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1