Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கில்லாடி கில்லர்லேடீஸ்
+16
உதயசுதா
உமா
ஜாஹீதாபானு
அருண்
சிவா
பிரசன்னா
ரா.ரா3275
கேசவன்
ராஜா
dhilipdsp
Dr.சுந்தரராஜ் தயாளன்
கே. பாலா
மகா பிரபு
T.N.Balasubramanian
இரா.பகவதி
யினியவன்
20 posters
Page 6 of 15
Page 6 of 15 • 1 ... 5, 6, 7 ... 10 ... 15
கில்லாடி கில்லர்லேடீஸ்
First topic message reminder :
ரேவதி:
ஏய் இங்க பாருங்கப்பா நம்ம ஈகரை ஆண்கள் அணி ரொம்ப நாளா ட்ரீட் கேட்டு கேட்டு அலையுதுங்க
உமா:
ஆமாக்கா அதுவும் இந்த சிவா, பாலாஜி, ராஜா க்ரூப்பு தல்லாடிட்டே அலையுதுங்க
ரேவதி:
விடு உமா அதுங்களுக்கு மோருக்கும் பீருக்குமே வித்தியாசம் தெரியாது
பானு:
இந்த பகவதி, ராரா, கொலவெறி க்ரூப்ப மருந்து வெச்சு சாரி சாரி விருந்து வெச்சே க்ளோஸ் பண்ணனும்க்கா
உமா:
பானு அப்ப உன்னோட பிரியாணியும் வடையும் செஞ்சிடலாம்
பானு:
என்ன உமா நீயும் என்ன கிண்டல் பண்ற
உமா:
நீதான சொன்ன பானு - அத தின்னதுக்கு அப்புறம் தான் உங்க ஏரியால நாய், காக்கா, எலித் தொல்லை எல்லாம் கொறஞ்சதுன்னு
ரேவதி:
எல்லாம் ஓகேப்பா - ஆனா நம்ம பலகார ஸ்பெஷலிஸ்ட் முகைதீன மட்டும் கூப்பிட வேண்டாம் - ஏன்னா நம்ம தில்லாலங்கடி வேலை எல்லாம் கண்டு பிடிச்சிடுவாறு
அதி:
அக்கா அக்கா என்னோட சயன்டிஸ்ட் அண்ணன் பிரபுவ ஏதாவது குடுத்து ஆப் பண்ணனும். எதையாவது பண்ணிட்டு நா இத பண்ணினேன் அத பண்ணினேன்னு சொல்லி அவார்ட் குடுங்க அவார்ட் குடுங்கன்னு பெரிய தொல்ல பண்றாரு
ஹிஷாலி:
அதுக்குதான இவ்ளோ ப்ளான் பண்றோம் - இத்தோட எல்லாரையும் ஆப் பண்ணிடுவோம்ல
கிருஷ்ணாம்மா:
என்ன விருந்தா? என்னோட அயிட்டம் எல்லாம் பண்ணி அசத்திடுவோம்
பானு:
அம்மா நீங்க கதையவே மாத்திடுவீங்க போல இருக்கே - நாங்க அவங்களை எல்லாம் இனிமே விருந்துன்னா வீட்ட விட்டே ஓட ஓட வெக்க முடிவு பண்ணியிருக்கோம்
கிருஷ்ணாம்மா:
அது பாவமில்லயா?
உமா:
பாவிங்கள அழிக்க நாம பாவம் பாத்தா ஆகாதும்மா
ஹிஷாலி:
எங்க நம்ம ஆதிரா அக்காவ இன்னும் காணமே?
ஆதிரா:
வந்துட்டேம்ப்பா - இன்னிக்கு ஜாஸ்தி வேலை. இந்த பசங்கள எப்படியாவது பாஸ் பண்ணி அடுத்த கிளாசுக்கு அனுப்பிட்டா எனக்கு தொல்லை இல்லேன்னு தப்பு தப்பா திருத்தி அனுப்பிட்டு வர லேட் ஆயிடிச்சு
அதி:
ஆதிராக்கா என்ன பண்ணலான்னு நினைக்கிறீங்க விருந்துக்கு?
ரேவதி:
ஆதிராக்கா தான் தலைமை தாங்கி வரவேற்கணும் அப்புறம் விருந்து முடியறப்ப ஏடாகூடமா ஆயிடிச்சுன்னா 108 க்கு போன் பண்ணனும்
ஆதிரா:
ஏய் கண்டிப்பா எனக்கு சான்ஸ் கிடைக்கும்ல - நா 108 க்கு இதுவரை போன் பண்ணினதே இல்லப்பா
கிருஷ்ணாம்மா:
ஏய் பாலா சார், தயாளன் அய்யா, ரமணீயன் அய்யா இவங்களையுமா கூப்பிட போறீங்க?
ரேவதி:
ஐயோ அவங்கல்லாம் பாவம் வேணா பாலா சார மட்டும் கூப்பிடலாம் - அவரு நக்கலும் ஜாஸ்த்தி ஆயிட்டே வருது இப்பல்லாம்
அதி:
இந்த ராமனையும் கூப்பிடனும் - அய்யய்யோ வேண்டாம் - நல்லா மூக்க பிடிக்க கட்டிட்டு அதுலயும் ஜெயிச்சு எனக்கு கப்பு குடுங்க மெடல் குடுங்கன்னு அனத்துவாறு
ரேவதி:
சரிப்பா லேட் ஆவுது - நா சொல்றத மறந்துடாதீங்க - எல்லாரும் அவங்க அவங்க வீட்டில பிரிட்ஜ்ல போன வாரம் செஞ்சத எல்லாத்தையும் மறக்காம கொண்டு வந்திடுங்க - பிரிட்ஜ கிளீன் பண்ணின மாதிரியும் ஆச்சு, நம்ம ஆளுங்கள ஆப் பண்ணின மாதிரியும் ஆச்சு
பானு:
ரேவதி உனக்கு செம மூளைப்பா - ஒரே கல்லுல ரெண்டு மாங்கா - நம்ம ஆளுங்கள மாங்காவா ஆக்கிடலாம்
அதி:
ஹைய்யோ மூளைன்ன உடனே எனக்கு மூளை சாப்பிடனும் போல இருக்கே
உமா:
இவங்களை எல்லாம் ஒரு வழி பண்ணிட்டு அப்புறம் நாம அத கொண்டாட ஹோட்டலுக்கு போயி அங்க என்ன வேணுமோ சாப்பிட்டு ஜமாய்ச்சிடுவோம்
ஆதிரா:
ப்ளான் பண்ணின மாதிரி நல்லபடியா வொர்க் அவுட் ஆயிடும்ல?
பானு:
என்னக்கா இப்படி கேட்டுட்டீங்க - நிறைய பேர்கிட்ட நான் கடன் வாங்கிட்டு உடனே அவங்களுக்கு விருந்து வெச்சிருவேன் - இதுவரைக்கும் அவங்க கொடுத்த கடன திருப்பி கேட்டதேயில்ல
உமா:
அவங்க உசிரோடதான் இருக்காங்களாப்பா? செக் பண்ணிக்கோ அப்புறம் நாமளும் கொல கேசில உள்ள போயிடப் போறோம்
ஹிஷாலி:
ஆதிராக்கா அப்படியே நம்ம உதயாட்ட சொல்லி நேரடி ஒளிபரப்புக்கும் ஏற்பாடு பண்ணிடுங்க
ஆதிரா:
காரியத்தவே கெடுத்திடுவியே - இதெல்லாம் லைவ்வா சாச்சி வெச்சிட்டா செய்யறது?
ரேவதி, ஹிஷாலி, உமா, பானு, அதி, கிருஷ்ணாம்மா, ஆதிரா அனைவருமே கொல்லென வாய் விட்டு சிரிச்ச சிரிப்புல வீடே அதிர்ந்தது
பின்ன கொல்றதுக்கு ப்ளான் பண்ணி இப்படி கொல்லென சிரிச்சா தாங்குமா?
ஆண்கள் அணிக்கு ஒரு வார்னிங்:
புத்தி இருந்தா பொழச்சு ஓடிடுங்க - இல்லேன்னா ஓசி சோத்துக்கு ஆசப்பட்டு கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரி எட்டாம் நம்பர் பெட்ல போயி படுத்துக்காதீங்க. அவ்ளோதான் நா சொல்லிபுட்டேன்.
இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்ன்னு கேக்கறீங்களா?
அந்தப் பக்கமா ஒரு ஆள பினிஷ் பண்ண அட்வான்ஸ் வாங்க போயிருந்தேன் - அப்பத்தான் இவங்க உட்டாலங்கடி ஸ்கெச்ச போட்டுனு இருந்தாங்க.
நானே ஸ்கெச்சு போடறதில கில்லாடி ஆனா இந்த மகளிர் அணி ஸ்கெச்சு போடறதில கில்லர்லேடீஸா இருக்காங்களே - வேற தொழில் மாறிட வேண்டியது தான் போல.
கவனிக்கவும்:
இது முற்றிலும் கற்பனையே. நம்ம மகளிர் அணி நண்பர்கள் ரொம்ப ரொம்ப நல்லவங்க. நமக்கு அடி வாங்கி வாங்கி பழக்கம். எனவே வாய வெச்சிட்டு சும்மாவே இருக்க முடியாது. தாராளமா என்ன அடிங்க ஆனா சிரிச்சிட்டே அடிங்க -அப்பத்தான் பாக்கறவங்களுக்கு தப்பா தெரியாது.

Last edited by கொலவெறி on Sat Mar 17, 2012 2:27 pm; edited 2 times in total
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கில்லாடி கில்லர்லேடீஸ்
கொலவெறி wrote:அய்யா நான் மட்டம் தட்ட வில்லை - ஒரு தமாசுக்குத் தான்.Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:அய்யா கோலவெறித் தம்பி...நல்லா ரூம் போட்டு யோசிப்பீங்களோ ?
கற்பனை மிக அற்புதம். ஆயினும்:
மகளிர் அணியினை மட்டம்தட் டாதீர்
புகழ்வீர் புகழ்வீர் புகழ்
அக்கா, தங்கச்சி, அம்மா, பாட்டி இவங்க கிட்ட திட்டு வாங்கறதே அலாதியான சுகம் அய்யா.
இந்தக் காலத்தில தனித் தனியா போனதால இதெல்லாம் ரொம்பவே மிஸ் பண்றோம்.
அந்த வருத்தத்த போக்க இங்க திட்டு வாங்கி அனுபவிக்கலாம்ன்னு தான் அய்யா.
கொலவெறி கைதட்டி சிரிக்கவும் செய்கிறீர்...கண்கலங்க வைக்கவும் செய்கிறீர்...
உங்கள் முரண் திறன் அபாரம்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: கில்லாடி கில்லர்லேடீஸ்
ஜாஹீதாபானு wrote:உங்களுக்கு உமாவோட பாயாசம் போட்டுற வேண்டியது தான்ரா.ரா3275 wrote:நல்ல வேள...நா நான்-வெஜ் சாப்டறதே கிடையது...அதனால நா எஸ்கேப்...
இன்னும் மறக்கலையா அக்கா.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: கில்லாடி கில்லர்லேடீஸ்
எப்படி மறக்கமுடியும்...உமா wrote:ஜாஹீதாபானு wrote:உங்களுக்கு உமாவோட பாயாசம் போட்டுற வேண்டியது தான்ரா.ரா3275 wrote:நல்ல வேள...நா நான்-வெஜ் சாப்டறதே கிடையது...அதனால நா எஸ்கேப்...
இன்னும் மறக்கலையா அக்கா.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: கில்லாடி கில்லர்லேடீஸ்
உதயசுதா wrote:ஈகரை விதி முறை எண் 12.
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: கில்லாடி கில்லர்லேடீஸ்
மன்னிக்கவும் உதயசுதா தங்கள் மனம் புண்படும்படி இதை பதிந்ததற்கு.உதயசுதா wrote:ஈகரை விதி முறை எண் 12.
நிர்வாகம் எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதை ஏற்றுக் கொள்கிறேன்.
விதி என் 12 மீறப்பட்டதால் என் விதி இங்கே முடிவுக்கு வந்தாலும்
அதை ஏற்றுக் கொள்கிறேன்.
மீண்டும் மன்னிக்க வேண்டுகிறேன் இதை பதிந்தமைக்கு.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கில்லாடி கில்லர்லேடீஸ்
நல்ல நகைச்சுவை கொலைவெறி ..நா இன்னும் சிரிச்சிட்டே தான் இருக்கேன்.
ஆமா , உமா உமா சொல்ட்றீங்களே யாருங்க அவங்க.
ஆமா , உமா உமா சொல்ட்றீங்களே யாருங்க அவங்க.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: கில்லாடி கில்லர்லேடீஸ்
உமா wrote:நல்ல நகைச்சுவை கொலைவெறி ..நா இன்னும் சிரிச்சிட்டே தான் இருக்கேன்.
ஆமா , உமா உமா சொல்ட்றீங்களே யாருங்க அவங்க.
அய்யய்யோ...நீங்களே யார்னு காட்டி கொடுக்காதீங்க...அப்றம் புடிச்சுக்கிட்டுப் போய்டுவாங்க...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: கில்லாடி கில்லர்லேடீஸ்
நீங்க சொல்றது சரிதான் - பாப்போம் எடுக்கறோமா இல்ல பலி ஆவரோமான்னு .இரா.பகவதி wrote:நன்றி பகவதி. ஓவரா சிரிச்சு எனக்கு முதல் ஆப்ப வெச்சிட்டீங்க.
என்ன குருவே ஆப்பை வைப்பதையும் எடுப்பதையும் தோழிலாக கொண்டவர் நீங்கள் உங்களுக்கு போயி நான் ஆப்பு வைப்பதா
கத்தி எடுத்தவனுக்கு கத்தியால தான முடிவு.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கில்லாடி கில்லர்லேடீஸ்
கொலவெறி wrote:நீங்க சொல்றது சரிதான் - பாப்போம் எடுக்கறோமா இல்ல பலி ஆவரோமான்னு .இரா.பகவதி wrote:நன்றி பகவதி. ஓவரா சிரிச்சு எனக்கு முதல் ஆப்ப வெச்சிட்டீங்க.
என்ன குருவே ஆப்பை வைப்பதையும் எடுப்பதையும் தோழிலாக கொண்டவர் நீங்கள் உங்களுக்கு போயி நான் ஆப்பு வைப்பதா
கத்தி எடுத்தவனுக்கு கத்தியால தான முடிவு.
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Page 6 of 15 • 1 ... 5, 6, 7 ... 10 ... 15
Similar topics
» கில்லாடி கஜா..!
» தலைவர் பெரிய கில்லாடி...!
» தலைவர் பலே கில்லாடி...!
» மன்னர், முன் ஜாக்கிரதையில் கில்லாடி!
» கில்லாடி சாட்சி!!!!
» தலைவர் பெரிய கில்லாடி...!
» தலைவர் பலே கில்லாடி...!
» மன்னர், முன் ஜாக்கிரதையில் கில்லாடி!
» கில்லாடி சாட்சி!!!!
Page 6 of 15
Permissions in this forum:
You cannot reply to topics in this forum