ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கில்லாடி கில்லர்லேடீஸ்

+16
உதயசுதா
உமா
ஜாஹீதாபானு
அருண்
சிவா
பிரசன்னா
ரா.ரா3275
கேசவன்
ராஜா
dhilipdsp
Dr.சுந்தரராஜ் தயாளன்
கே. பாலா
மகா பிரபு
T.N.Balasubramanian
இரா.பகவதி
யினியவன்
20 posters

Page 14 of 15 Previous  1 ... 8 ... 13, 14, 15  Next

Go down

கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 14 Empty கில்லாடி கில்லர்லேடீஸ்

Post by யினியவன் Sat Mar 17, 2012 1:19 am

First topic message reminder :

ரேவதி:


ஏய் இங்க பாருங்கப்பா நம்ம ஈகரை ஆண்கள் அணி ரொம்ப நாளா ட்ரீட் கேட்டு கேட்டு அலையுதுங்க


உமா:


ஆமாக்கா அதுவும் இந்த சிவா, பாலாஜி, ராஜா க்ரூப்பு தல்லாடிட்டே அலையுதுங்க


ரேவதி:


விடு உமா அதுங்களுக்கு மோருக்கும் பீருக்குமே வித்தியாசம் தெரியாது


பானு:


இந்த பகவதி, ராரா, கொலவெறி க்ரூப்ப மருந்து வெச்சு சாரி சாரி விருந்து வெச்சே க்ளோஸ் பண்ணனும்க்கா


உமா:


பானு அப்ப உன்னோட பிரியாணியும் வடையும் செஞ்சிடலாம்


பானு:


என்ன உமா நீயும் என்ன கிண்டல் பண்ற


உமா:


நீதான சொன்ன பானு - அத தின்னதுக்கு அப்புறம் தான் உங்க ஏரியால நாய், காக்கா, எலித் தொல்லை எல்லாம் கொறஞ்சதுன்னு


ரேவதி:


எல்லாம் ஓகேப்பா - ஆனா நம்ம பலகார ஸ்பெஷலிஸ்ட் முகைதீன மட்டும் கூப்பிட வேண்டாம் - ஏன்னா நம்ம தில்லாலங்கடி வேலை எல்லாம் கண்டு பிடிச்சிடுவாறு


அதி:


அக்கா அக்கா என்னோட சயன்டிஸ்ட் அண்ணன் பிரபுவ ஏதாவது குடுத்து ஆப் பண்ணனும். எதையாவது பண்ணிட்டு நா இத பண்ணினேன் அத பண்ணினேன்னு சொல்லி அவார்ட் குடுங்க அவார்ட் குடுங்கன்னு பெரிய தொல்ல பண்றாரு


ஹிஷாலி:


அதுக்குதான இவ்ளோ ப்ளான் பண்றோம் - இத்தோட எல்லாரையும் ஆப் பண்ணிடுவோம்ல


கிருஷ்ணாம்மா:


என்ன விருந்தா? என்னோட அயிட்டம் எல்லாம் பண்ணி அசத்திடுவோம்


பானு:


அம்மா நீங்க கதையவே மாத்திடுவீங்க போல இருக்கே - நாங்க அவங்களை எல்லாம் இனிமே விருந்துன்னா வீட்ட விட்டே ஓட ஓட வெக்க முடிவு பண்ணியிருக்கோம்


கிருஷ்ணாம்மா:


அது பாவமில்லயா?


உமா:


பாவிங்கள அழிக்க நாம பாவம் பாத்தா ஆகாதும்மா


ஹிஷாலி:


எங்க நம்ம ஆதிரா அக்காவ இன்னும் காணமே?


ஆதிரா:


வந்துட்டேம்ப்பா - இன்னிக்கு ஜாஸ்தி வேலை. இந்த பசங்கள எப்படியாவது பாஸ் பண்ணி அடுத்த கிளாசுக்கு அனுப்பிட்டா எனக்கு தொல்லை இல்லேன்னு தப்பு தப்பா திருத்தி அனுப்பிட்டு வர லேட் ஆயிடிச்சு


அதி:


ஆதிராக்கா என்ன பண்ணலான்னு நினைக்கிறீங்க விருந்துக்கு?


ரேவதி:


ஆதிராக்கா தான் தலைமை தாங்கி வரவேற்கணும் அப்புறம் விருந்து முடியறப்ப ஏடாகூடமா ஆயிடிச்சுன்னா 108 க்கு போன் பண்ணனும்


ஆதிரா:


ஏய் கண்டிப்பா எனக்கு சான்ஸ் கிடைக்கும்ல - நா 108 க்கு இதுவரை போன் பண்ணினதே இல்லப்பா


கிருஷ்ணாம்மா:


ஏய் பாலா சார், தயாளன் அய்யா, ரமணீயன் அய்யா இவங்களையுமா கூப்பிட போறீங்க?


ரேவதி:


ஐயோ அவங்கல்லாம் பாவம் வேணா பாலா சார மட்டும் கூப்பிடலாம் - அவரு நக்கலும் ஜாஸ்த்தி ஆயிட்டே வருது இப்பல்லாம்


அதி:


இந்த ராமனையும் கூப்பிடனும் - அய்யய்யோ வேண்டாம் - நல்லா மூக்க பிடிக்க கட்டிட்டு அதுலயும் ஜெயிச்சு எனக்கு கப்பு குடுங்க மெடல் குடுங்கன்னு அனத்துவாறு


ரேவதி:


சரிப்பா லேட் ஆவுது - நா சொல்றத மறந்துடாதீங்க - எல்லாரும் அவங்க அவங்க வீட்டில பிரிட்ஜ்ல போன வாரம் செஞ்சத எல்லாத்தையும் மறக்காம கொண்டு வந்திடுங்க - பிரிட்ஜ கிளீன் பண்ணின மாதிரியும் ஆச்சு, நம்ம ஆளுங்கள ஆப் பண்ணின மாதிரியும் ஆச்சு


பானு:


ரேவதி உனக்கு செம மூளைப்பா - ஒரே கல்லுல ரெண்டு மாங்கா - நம்ம ஆளுங்கள மாங்காவா ஆக்கிடலாம்


அதி:


ஹைய்யோ மூளைன்ன உடனே எனக்கு மூளை சாப்பிடனும் போல இருக்கே


உமா:


இவங்களை எல்லாம் ஒரு வழி பண்ணிட்டு அப்புறம் நாம அத கொண்டாட ஹோட்டலுக்கு போயி அங்க என்ன வேணுமோ சாப்பிட்டு ஜமாய்ச்சிடுவோம்


ஆதிரா:


ப்ளான் பண்ணின மாதிரி நல்லபடியா வொர்க் அவுட் ஆயிடும்ல?


பானு:


என்னக்கா இப்படி கேட்டுட்டீங்க - நிறைய பேர்கிட்ட நான் கடன் வாங்கிட்டு உடனே அவங்களுக்கு விருந்து வெச்சிருவேன் - இதுவரைக்கும் அவங்க கொடுத்த கடன திருப்பி கேட்டதேயில்ல


உமா:


அவங்க உசிரோடதான் இருக்காங்களாப்பா? செக் பண்ணிக்கோ அப்புறம் நாமளும் கொல கேசில உள்ள போயிடப் போறோம்


ஹிஷாலி:


ஆதிராக்கா அப்படியே நம்ம உதயாட்ட சொல்லி நேரடி ஒளிபரப்புக்கும் ஏற்பாடு பண்ணிடுங்க


ஆதிரா:


காரியத்தவே கெடுத்திடுவியே - இதெல்லாம் லைவ்வா சாச்சி வெச்சிட்டா செய்யறது?


ரேவதி, ஹிஷாலி, உமா, பானு, அதி, கிருஷ்ணாம்மா, ஆதிரா அனைவருமே கொல்லென வாய் விட்டு சிரிச்ச சிரிப்புல வீடே அதிர்ந்தது


பின்ன கொல்றதுக்கு ப்ளான் பண்ணி இப்படி கொல்லென சிரிச்சா தாங்குமா?


ஆண்கள் அணிக்கு ஒரு வார்னிங்:


புத்தி இருந்தா பொழச்சு ஓடிடுங்க - இல்லேன்னா ஓசி சோத்துக்கு ஆசப்பட்டு கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரி எட்டாம் நம்பர் பெட்ல போயி படுத்துக்காதீங்க. அவ்ளோதான் நா சொல்லிபுட்டேன்.


இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்ன்னு கேக்கறீங்களா?


அந்தப் பக்கமா ஒரு ஆள பினிஷ் பண்ண அட்வான்ஸ் வாங்க போயிருந்தேன் - அப்பத்தான் இவங்க உட்டாலங்கடி ஸ்கெச்ச போட்டுனு இருந்தாங்க.


நானே ஸ்கெச்சு போடறதில கில்லாடி ஆனா இந்த மகளிர் அணி ஸ்கெச்சு போடறதில கில்லர்லேடீஸா இருக்காங்களே - வேற தொழில் மாறிட வேண்டியது தான் போல.


கவனிக்கவும்:


இது முற்றிலும் கற்பனையே. நம்ம மகளிர் அணி நண்பர்கள் ரொம்ப ரொம்ப நல்லவங்க. நமக்கு அடி வாங்கி வாங்கி பழக்கம். எனவே வாய வெச்சிட்டு சும்மாவே இருக்க முடியாது. தாராளமா என்ன அடிங்க ஆனா சிரிச்சிட்டே அடிங்க -அப்பத்தான் பாக்கறவங்களுக்கு தப்பா தெரியாது.


Last edited by கொலவெறி on Sat Mar 17, 2012 2:27 pm; edited 2 times in total



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down


கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 14 Empty Re: கில்லாடி கில்லர்லேடீஸ்

Post by ஜாஹீதாபானு Mon Mar 19, 2012 3:57 pm

வை.பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
வை.பாலாஜி wrote:நான் இப்பதான் இந்த திரியை பார்க்கின்றேன் .
எல்லாத்துலயும் லேட்........ என்ன கொடுமை சார் இது

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
இதை விட்டா வேற என்ன தெரியும் உங்களுக்கு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 14 Empty Re: கில்லாடி கில்லர்லேடீஸ்

Post by பாலாஜி Mon Mar 19, 2012 4:16 pm

ஜாஹீதாபானு wrote:
வை.பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
வை.பாலாஜி wrote:நான் இப்பதான் இந்த திரியை பார்க்கின்றேன் .
எல்லாத்துலயும் லேட்........ என்ன கொடுமை சார் இது

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
இதை விட்டா வேற என்ன தெரியும் உங்களுக்கு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 14 Empty Re: கில்லாடி கில்லர்லேடீஸ்

Post by ஜாஹீதாபானு Mon Mar 19, 2012 4:21 pm

வை.பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
வை.பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
வை.பாலாஜி wrote:நான் இப்பதான் இந்த திரியை பார்க்கின்றேன் .
எல்லாத்துலயும் லேட்........ என்ன கொடுமை சார் இது

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
இதை விட்டா வேற என்ன தெரியும் உங்களுக்கு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
ஒடுறதை சொன்னேன்.......... என்ன கொடுமை சார் இது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 14 Empty Re: கில்லாடி கில்லர்லேடீஸ்

Post by பாலாஜி Mon Mar 19, 2012 4:29 pm

வை.பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
வை.பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
வை.பாலாஜி wrote:நான் இப்பதான் இந்த திரியை பார்க்கின்றேன் .
எல்லாத்துலயும் லேட்........ என்ன கொடுமை சார் இது

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
இதை விட்டா வேற என்ன தெரியும் உங்களுக்கு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

நானும் அந்த இகனை விட்ட இந்த இகனை தெரியும் என்று உங்களுக்கு பதில் சொன்னேன் ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 14 Empty Re: கில்லாடி கில்லர்லேடீஸ்

Post by உதயசுதா Mon Mar 19, 2012 4:34 pm

[quote="இரா.பகவதி"

மன்னித்துவிடுங்கள் என் கவணக்குறைவிற்கு ஊத்திக்கிச்சு கிறிஷ்ணாம்மா அக்கா , ஏற்கனவே எனக்கு ஒரு டவுட் இருந்துச்சி சுதா அக்கா கொலுக்கட்டை பத்தி பேசும் பொது கொஞ்சம் கடுபானங்க, சரி கிறிஷ்ணாம்மா அக்கா நீங்க சொல்லுங்க சுதா அக்கவோட ஸ்பெஷல் டிஸ்ஸ் என்ன , நக்கல் நாயகம் [/quote]


அதான் வேற ஒரு திரில சொன்னேனே பகவதி.ஒரு அடி கொடுத்த பத்து கொழுக்கட்டை அளவுக்கு வீங்கும் என்று. அதுல நான் ஸ்பெஷலிஸ்ட்


Last edited by உதயசுதா on Mon Mar 19, 2012 4:39 pm; edited 1 time in total


கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 14 Uகில்லாடி கில்லர்லேடீஸ் - Page 14 Dகில்லாடி கில்லர்லேடீஸ் - Page 14 Aகில்லாடி கில்லர்லேடீஸ் - Page 14 Yகில்லாடி கில்லர்லேடீஸ் - Page 14 Aகில்லாடி கில்லர்லேடீஸ் - Page 14 Sகில்லாடி கில்லர்லேடீஸ் - Page 14 Uகில்லாடி கில்லர்லேடீஸ் - Page 14 Dகில்லாடி கில்லர்லேடீஸ் - Page 14 Hகில்லாடி கில்லர்லேடீஸ் - Page 14 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 14 Empty Re: கில்லாடி கில்லர்லேடீஸ்

Post by ஜாஹீதாபானு Mon Mar 19, 2012 4:34 pm

மண்டையில் அடி :farao:


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 14 Empty Re: கில்லாடி கில்லர்லேடீஸ்

Post by ரா.ரா3275 Mon Mar 19, 2012 5:29 pm

ஜாஹீதாபானு wrote:அடடா என்னாச்சு ராரா ஏன் அதை நீக்கினிங்க உங்க 2 பேருடைய பதிவையும் வீட்டில் போயும் நினைத்து சிரித்தேன் இப்படி பண்ணிட்டிங்களே .... சோகம்
அதை இன்று பிரிண்ட் எடுக்கலாம்னு இருந்தேன் போச்சா நாங்க எதும் கோவப்படலயே

மிக்க நன்றி ஜாகீதாபானு அவர்களே...
நல்லதே நடக்கும்...


கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 14 224747944

கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 14 Rகில்லாடி கில்லர்லேடீஸ் - Page 14 Aகில்லாடி கில்லர்லேடீஸ் - Page 14 Emptyகில்லாடி கில்லர்லேடீஸ் - Page 14 Rகில்லாடி கில்லர்லேடீஸ் - Page 14 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 14 Empty Re: கில்லாடி கில்லர்லேடீஸ்

Post by இரா.பகவதி Mon Mar 19, 2012 5:31 pm

[quote="இரா.பகவதி"

மன்னித்துவிடுங்கள் என் கவணக்குறைவிற்கு கிறிஷ்ணாம்மா அக்கா , ஏற்கனவே எனக்கு ஒரு டவுட் இருந்துச்சி சுதா அக்கா கொலுக்கட்டை பத்தி பேசும் பொது கொஞ்சம் கடுபானங்க, சரி கிறிஷ்ணாம்மா அக்கா நீங்க சொல்லுங்க சுதா அக்கவோட ஸ்பெஷல் டிஸ்ஸ் என்ன ,


அதான் வேற ஒரு திரில சொன்னேனே பகவதி.ஒரு அடி கொடுத்த பத்து கொழுக்கட்டை அளவுக்கு வீங்கும் என்று. அதுல நான் ஸ்பெஷலிஸ்ட்[/quote] அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 14 Empty Re: கில்லாடி கில்லர்லேடீஸ்

Post by krishnaamma Mon Mar 19, 2012 7:49 pm

உதயசுதா wrote:[quote="இரா.பகவதி" ]

மன்னித்துவிடுங்கள் என் கவணக்குறைவிற்கு ஊத்திக்கிச்சு கிறிஷ்ணாம்மா அக்கா , ஏற்கனவே எனக்கு ஒரு டவுட் இருந்துச்சி சுதா அக்கா கொலுக்கட்டை பத்தி பேசும் பொது கொஞ்சம் கடுபானங்க, சரி கிறிஷ்ணாம்மா அக்கா நீங்க சொல்லுங்க சுதா அக்கவோட ஸ்பெஷல் டிஸ்ஸ் என்ன , நக்கல் நாயகம்


அதான் வேற ஒரு திரில சொன்னேனே பகவதி.ஒரு அடி கொடுத்த பத்து கொழுக்கட்டை அளவுக்கு வீங்கும் என்று. அதுல நான் ஸ்பெஷலிஸ்ட் [/quote]

நீங்க உதய சுதா இல்ல சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பர் சுதா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 14 Empty Re: கில்லாடி கில்லர்லேடீஸ்

Post by இரா.பகவதி Mon Mar 19, 2012 8:29 pm

நீங்க உதய சுதா இல்ல சூப்பர் சுதா
கிறிஷ்ணாம்மா அக்கா என் இப்படி சுதா அக்கா ஏற்கனவே கொலை வெறியோட சுத்துராங்க இதுல வேற நீங்க உசுபேத்தி விடுறீங்களா , பயம் கூடாது
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 14 Empty Re: கில்லாடி கில்லர்லேடீஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 14 of 15 Previous  1 ... 8 ... 13, 14, 15  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum