புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை சிவாவின் வகுப்பறை - சிரிப்புக்காக!
Page 1 of 12 •
Page 1 of 12 • 1, 2, 3 ... 10, 11, 12
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
ஈகரை சிவாவின் வகுப்பறை - சிரிப்புக்காக
ஆசிரியர் சிவா : மாணவர்களே எல்லோரும் நலமா ?
மாணவர்கள : நலம் ஐயா...
ஆசிரியர் சிவா : சரி..இன்றைக்கு சில கேள்விகள் கேட்கப் போறேன். சரியா பதில் ```` சொல்லனும் என்ன.....
மாணவர்கள் : ஓகெ சார்.
ஆசிரியர் சிவா : காந்தியை சுட்டது யார் ? பக்கிரி நீ சொல்லு...
பக்கிரி : சார்ர்ர்ர்ர்ர்...நான் இல்ல சார்....மீனாதான் சார் சுட்டுச்சு.
மீனா : சார்ர்ர்ர்ர்...அதுதான் சார் சுடச் சொன்னுச்சு.
ஆசிரியர் : அதுதான்னா எது..?
மீனா : பக்கிரிதான் சார்...
ஆசிரியர் : மூடு வாய.. காந்திய சுட்டது யார்னு கேட்டா, மீனாவாம், அதுவாம் ```` தெரியலனா என்ன கேளுங்கடா மடயன்களா.
பிச்ச : யாரு சார் ?
ஆசிரியர் : காந்திய சுட்டது கோட்சே.....தெரியுமோ...
பிச்ச : அப்ப கோட்சேவ சுட்டது யாரு சார் ?
ஆசிரியர் : உங்க அப்பன்....மூடுடா வாய.........
ஆசிரியர் : சரி, ரெண்டாவது கேள்விக்குப் போவோமா.....இந்திரா காந்தியை ```சுட்டது யார் ?
மணிஅஜித் : ஹாய்...சாருக்கு தெரியுல அதான் நம்மல கேக்குறாருடோய்...
ஆசிரியர் : டேய் மணிப்பயலே நீயும் இவன்களோட சேர்ந்துட்டயாடா......
உருப்புட்டாப்புலதான்...சரி அடுத்த கேள்வி.
இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது யார் சொல்லுங்க பார்ப்போம்.
உமா : சார்ர்ர்ர்ர்......சார்ர்ர்ர் எங்க தாத்தா சார்....
ஆசிரியர் : என்னது உங்க தாத்தாவா...? ஏய் உமா, நீ என்னா லூசா..?
உமா : சார்ர்ர் என்ன லூசுன்னு சொன்னிங்க, பக்கிரிகிட்ட சொல்லி பிளேடு போடச் சொல்லிருவன் ஆமா....
ஆசிரியர் : நீங்க செஞ்சாலும் செய்வீங்க...நமக்கு ஏன் வம்பு...ச....ரிரிரி..
சபீர் : சார்ர்ர்ர் எனக்கு தெரியும் சார்.....
ஆசிரியர் : பாருங்க சபீர, கெட்டிக்காரன்.......நீ சொல்லுடா சபீர் ராசா......
சபீர் : சார் வந்து சார்......வந்து சார்......
ஆசிரியர் : சும்மா சொல்லு ராசா........
சபீர் : சார் வந்து சார்...வந்து சார்ர்ர்ர்ர்... கேப்டன் விஜயகாந்த் சார்......
ரபீக் : அவன் அப்படித்தான் சார்....முட்டாளு
ஆசிரியர் : நீங்க மட்டும் யோக்கியமோ..ஒரே குட்டையில ஊறுன மட்டைங்க ``` தானடா எல்லாரும்.....இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது ```மஹாத்மா காந்தி, லூசுப் பயலுகளா.....
திவா : சார்ர்ர்ர்ர்ர் அவரு யாரு சார்.?
கீர்த்தனா : அதான்டா, அன்னிக்கு கம்ப எடுத்துக்கிட்டு நம்ம துபாய் ராஜாவ ```விரட்டிக்கிட்டு இருந்தாரே அந்த தாத்தாதான்....
ஆசிரியர் : ஏய் கீர்த்தனா, நீ திருந்த மாட்டியா......உங்களோட பேஜாரா போச்சுப் ```போங்க....சரி அடுத்த கேள்வி.. கப்பலோட்டிய தமிழன் யாருனு ```தெரியுமா ? அருன் நீ சொல்லுப்பா..
அருன் : மக்கள் திலகம் சிவாஜி சார்........ஹி...ஹி......
மேகாஸ்டார் : ஆமா சார்...மக்கள் திலகம் சிவாஜி கணேசன் சார்..........
ஆசிரியர் : அருனே மொக்கத்தனமா பதில் சொல்றான்....நீ என்னா அவனுக்கு ```சப்போர்ட்டாடா.......முட்டாப் பயலுகளா.....சரி அடுத்த கேள்வி...எந்திரன் ```படத்தில் ரோபோவாக நடிப்பவர் யார் ?
நவின் : சூப்பர் ஸ்டார் சார்ர்ர்ர்ர்ர்.
புவி : ரஜினிகாந்த் சார்ர்ர்ர்ர்ர்ர்......
சிவா 1984 : எங்க தலைவரு சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......தலைவருக்கு ஜே......
அலட்டல் : தலைவரு..தலைவரு....இருக்காரு கண்டியிலெ.....
ஆசிரியர் : இதுக்கு மட்டும் முண்டியடிச்சுக்கிட்டு சரியா சொல்லுங்கடா, சினிமா ```பைத்தியங்களா......
கலைமூன் : இவங்கெல்லாம் இப்படித்தான் சார்.....
ஆசிரியர் : நீங்க மாட்டும் யோக்கியமோ......சிவாஜி படத்த எத்தன தடவ ```பார்த்தீங்கன்னு எனக்கு தெரியாதாக்கும்...
அதிரா : ஏன்டா எல்லாரும் இப்படி சிவா சார பாடாப்படுத்துறீங்க ...சிவா சாரு ```பாவம் இல்ல. சார்ர்ர்ர் எந்திரன் படத்துல ரஜினி ரோபோவா வந்து ```அசத்துறாராம் சார்.....
ஆசிரியர் : அதிரா நீயுமா...ஒரு குட்டையில ஊறுன மட்டைங்க தான ```எல்லாரும்....நீ மட்டும் எப்படி இருப்ப பின்ன......
பக்கிரி : உண்மதான் சார்ர்ர்ர்.....உண்மதான் சார்ர்ர்ர்ர்..
ஆசிரியர் : மூடுடா வாய.....அது என்னடா பிளேடு பக்கிரின்னு பேரு......ஆமா ````உங்க அப்பா பேரு என்ன ?
பக்கிரி : அருவா பக்கிரி சார்...
ஆசிரியர் : உங்க தாத்தா பேரு ?
பக்கிரி : வீச்சருவா பக்கிரி சார்...
ஆசிரியர் : உங்க அம்மா பேரு ?
பக்கிரி : முடிச்சவிக்கி முனியம்மா சார்...
ஆசிரியர் : உங்க அண்ணன் பேரு.?
பக்கிரி : பிச்ச சார்ர்ர்....ஹி...ஹி....ஹீ
ஆசிரியர் : நாசாமாப் போச்சு...நல்ல குடும்பம்டா உன் குடும்பம். உங்கள நம்பி ````ஈகரைனு இந்த வகுப்ப ஆரம்பிச்சேன் பாரு, என்ன அடிக்கனும் ````முதல்ல. கில்லாடிப் பயலுகளா. சரி..பாடம் முடிந்தது.......எல்லோ.............
எல்லோரும் : எஸ்......கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்...........
குறிப்பு : சும்மா சிரிப்புக்காக.

- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
இதுல அகில உலக புத்திசாலி குணாவை காணோமே ,,தண்ணி அடிச்சு மட்டை ஆகிட்டார ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
ரபீக் wrote:இதுல அகில உலக புத்திசாலி குணாவை காணோமே ,,தண்ணி அடிச்சு மட்டை ஆகிட்டார ?
நான் டைரக்டரு மச்சி....நடிப்பு வராது......
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
அடப்பாவி குணா... என்னைத்தான் அதிகமா கலாய்ச மாதிரி இருக்கு....
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
gunashan wrote:ரபீக் wrote:இதுல அகில உலக புத்திசாலி குணாவை காணோமே ,,தண்ணி அடிச்சு மட்டை ஆகிட்டார ?
நான் டைரக்டரு மச்சி....நடிப்பு வராது......
இல்லைனாலும் உனக்கு என்ன தான் வரும் ?
- தமிழ்தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
நான் சிவா அண்ணா நடத்துற வகுப்புல கலந்துகிட்டு இருந்திருந்தேனா எல்லா கேள்விக்கும் பதில் சொல்லி இருப்பேன். அன்னைக்கு எனக்கு உடம்பு சரி இல்ல. லீவ் போட்டுட்டேன்
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
பிளேடு பக்கிரி wrote:gunashan wrote:ரபீக் wrote:இதுல அகில உலக புத்திசாலி குணாவை காணோமே ,,தண்ணி அடிச்சு மட்டை ஆகிட்டார ?
நான் டைரக்டரு மச்சி....நடிப்பு வராது......
இல்லைனாலும் உனக்கு என்ன தான் வரும் ?
பக்கிரி..உம்ம ஊருல விசாரிச்சேன்....நீ பீளேட வச்சுக்கிட்டு சும்மா பூச்சாண்டி காட்டிக்கிட்டு இருகியாம்...
என்ன வரனும்னு நெனைகிறே மச்சி......
- தமிழ்தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
பிளேடு பக்கிரி wrote:gunashan wrote:ரபீக் wrote:இதுல அகில உலக புத்திசாலி குணாவை காணோமே ,,தண்ணி அடிச்சு மட்டை ஆகிட்டார ?
நான் டைரக்டரு மச்சி....நடிப்பு வராது......
இல்லைனாலும் உனக்கு என்ன தான் வரும் ?
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
தமிழ் wrote:நான் சிவா அண்ணா நடத்துற வகுப்புல கலந்துகிட்டு இருந்திருந்தேனா எல்லா கேள்விக்கும் பதில் சொல்லி இருப்பேன். அன்னைக்கு எனக்கு உடம்பு சரி இல்ல. லீவ் போட்டுட்டேன்
மன்னிச்சுருடா சிவா அம்பி....அன்னிக்கு உன்னத் தேடிப்பார்த்துல நீ கிடைக்காம் போயிட்டியா......
அடுத்த வகுப்புல உன்ன சேர்த்துகிறேன் ஓகேவா.....
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
விடுங்க நேத்துதான் எர்வாடில இருந்து தப்பித்து வந்தார் அதனாலதான் இப்படி ...........gunashan wrote:ரபீக் wrote:இதுல அகில உலக புத்திசாலி குணாவை காணோமே ,,தண்ணி அடிச்சு மட்டை ஆகிட்டார ?
நான் டைரக்டரு மச்சி....நடிப்பு வராது......
- Sponsored content
Page 1 of 12 • 1, 2, 3 ... 10, 11, 12
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 12