ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவுக்கு பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை

+5
இளமாறன்
கேசவன்
அதி
மகா பிரபு
இரா.பகவதி
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

இந்தியாவுக்கு பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை - Page 2 Empty இந்தியாவுக்கு பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை

Post by இரா.பகவதி Fri 16 Mar 2012 - 21:36

First topic message reminder :

நியூயார்க்: ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தாவிட்டால் இந்தியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிக்க கூடும் என்று அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் தவிர மற்ற சவூதி அரேபியா போன்ற நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என இந்தியாவுக்கு அமெரிக்கா கூறியுள்ளதாகவும், இது குறித்து வரும் ஜூன் மாதம் முடிவு செய்யப்போவதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிபந்தனையை இந்தியா ஏற்க மறுத்தால் பொருளாதாரத் தடை விதிக்கப்படலாம் என்று அமெரிக்கா அதிகாரிகள் கூறியுள்ளனர் என்றும் செய்தி வெளியாகி உள்ளது .

தினகரன்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down


இந்தியாவுக்கு பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை - Page 2 Empty Re: இந்தியாவுக்கு பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை

Post by உதயசுதா Sat 17 Mar 2012 - 16:49

இதெல்லாம் சும்மா பூச்சாண்டி காமிக்குறதுக்கு. இந்தியா மேலே பொருளாதார தடை போட்டால் என்ன நடக்கும் என்று அமெரிக்காக்காரனுக்கு தெரியாதா என்னா?


இந்தியாவுக்கு பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை - Page 2 Uஇந்தியாவுக்கு பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை - Page 2 Dஇந்தியாவுக்கு பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை - Page 2 Aஇந்தியாவுக்கு பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை - Page 2 Yஇந்தியாவுக்கு பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை - Page 2 Aஇந்தியாவுக்கு பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை - Page 2 Sஇந்தியாவுக்கு பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை - Page 2 Uஇந்தியாவுக்கு பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை - Page 2 Dஇந்தியாவுக்கு பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை - Page 2 Hஇந்தியாவுக்கு பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இந்தியாவுக்கு பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை - Page 2 Empty Re: இந்தியாவுக்கு பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை

Post by இரா.பகவதி Sat 17 Mar 2012 - 16:58

இதுக்குத்தான் இலங்கை விஷயத்தில் ஆர்வம் கட்டுகிறதா அமெரிக்கா?
எதுக்கு டா இவங்க திடீர்னு முழிச்சுக்கிட்டு பேசாரங்க நு பார்த்தேன் பாவிகளா..........

கிறிஷ்ணாம்மா அக்கா புரியவில்லை எனக்கு இலங்கை விசியதுக்கும் இதற்கும் என்ன தொடர்பு என்று ஒன்னும் புரியல
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

இந்தியாவுக்கு பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை - Page 2 Empty Re: இந்தியாவுக்கு பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை

Post by இரா.பகவதி Sat 17 Mar 2012 - 17:01

இதெல்லாம் சும்மா பூச்சாண்டி காமிக்குறதுக்கு. இந்தியா மேலே பொருளாதார தடை போட்டால் என்ன நடக்கும் என்று அமெரிக்காக்காரனுக்கு தெரியாதா என்னா?
ஆமோதித்தல் ஆமோதித்தல்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

இந்தியாவுக்கு பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை - Page 2 Empty Re: இந்தியாவுக்கு பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை

Post by இளமாறன் Sat 17 Mar 2012 - 20:38

ரா.ரா3275 wrote:
இளமாறன் wrote:இந்தியா வுக்கு பொருளாதார தடையா வாய்ப்பே இல்லை சிரி

நடக்குமா?...
அது சரி இளமாறன்...எப்படி இருக்கிறீர்கள்?...ஈகரையில் உங்களைக் காண முடியவில்லையே?...
பணிச் சுமையா?...

இப்பொழுது நன்றாக இருக்கிறேன் .நன்றி நீங்கள் நலமா
.. சுமைகள் அதிகம் ஆகிறதே என்ன செய்வது சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இந்தியாவுக்கு பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இந்தியாவுக்கு பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை - Page 2 Empty Re: இந்தியாவுக்கு பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை

Post by krishnaamma Sat 17 Mar 2012 - 21:15

இரா.பகவதி wrote:
இதுக்குத்தான் இலங்கை விஷயத்தில் ஆர்வம் கட்டுகிறதா அமெரிக்கா?
எதுக்கு டா இவங்க திடீர்னு முழிச்சுக்கிட்டு பேசாரங்க நு பார்த்தேன் பாவிகளா..........

கிறிஷ்ணாம்மா அக்கா புரியவில்லை எனக்கு இலங்கை விசியதுக்கும் இதற்கும் என்ன தொடர்பு என்று ஒன்னும் புரியல

இல்லை பகவதி, இன்று தான் விழித்துக்கொண்டார் போல அமெரிக்கா , UN இல் நமக்கு பாவம் பார்ப்பது போல் பேசுகிறார்களே , அதை சொன்னேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இந்தியாவுக்கு பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை - Page 2 Empty Re: இந்தியாவுக்கு பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை

Post by sathikdm Sat 17 Mar 2012 - 21:25

அண்ணா ... அக்கா

எல்லாரும் நான் எழுதியதையும் படிச்சுட்டு சொல்லுங்க.இதையெல்லாம் மிச்சம் பண்ணி ஏதாவது மாற்று எரிசக்தி கண்டுபிடிக்க முயற்சி பண்ணினால் ரொம்ப நல்லா இருக்கும்.படிச்சுட்டு சொல்லுங்க.

http://www.eegarai.net/t81977-topic#752742


My Website : ZolaHost
sathikdm
sathikdm
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 309
இணைந்தது : 19/08/2010

http://www.akavai.com

Back to top Go down

இந்தியாவுக்கு பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை - Page 2 Empty Re: இந்தியாவுக்கு பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» விக்கிலீஸ் மிரட்டல்: அமெரிக்கா, இந்தியாவுக்கு எச்சரிக்கை
» ரஷ்யாவிடமிருந்து ஆயுதம் வாங்கினால்.. இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
» அணு ஆயுதம் பொருத்திய சீன ஏவுகணையால் இந்தியாவுக்கு ஆபத்து; அமெரிக்கா எச்சரிக்கை
» ஈரானின் 21 நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை
» இலங்கை மீது அமெரிக்கா எந்த நேரத்திலும் பொருளாதாரத் தடையை விதிக்கலாம்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum