புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரூ.118 கோடிக்கு சொத்து குவித்த இளம் துணை கலெக்டர் கைது Poll_c10ரூ.118 கோடிக்கு சொத்து குவித்த இளம் துணை கலெக்டர் கைது Poll_m10ரூ.118 கோடிக்கு சொத்து குவித்த இளம் துணை கலெக்டர் கைது Poll_c10 
25 Posts - 40%
heezulia

17 Posts - 27%
mohamed nizamudeen

6 Posts - 10%
வேல்முருகன் காசி

4 Posts - 6%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
Srinivasan23
ரூ.118 கோடிக்கு சொத்து குவித்த இளம் துணை கலெக்டர் கைது Poll_c10ரூ.118 கோடிக்கு சொத்து குவித்த இளம் துணை கலெக்டர் கைது Poll_m10ரூ.118 கோடிக்கு சொத்து குவித்த இளம் துணை கலெக்டர் கைது Poll_c10 
1 Post - 2%
kavithasankar

Barushree

M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரூ.118 கோடிக்கு சொத்து குவித்த இளம் துணை கலெக்டர் கைது Poll_c10ரூ.118 கோடிக்கு சொத்து குவித்த இளம் துணை கலெக்டர் கைது Poll_m10ரூ.118 கோடிக்கு சொத்து குவித்த இளம் துணை கலெக்டர் கைது Poll_c10 
153 Posts - 41%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ரூ.118 கோடிக்கு சொத்து குவித்த இளம் துணை கலெக்டர் கைது Poll_c10ரூ.118 கோடிக்கு சொத்து குவித்த இளம் துணை கலெக்டர் கைது Poll_m10ரூ.118 கோடிக்கு சொத்து குவித்த இளம் துணை கலெக்டர் கைது Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ.118 கோடிக்கு சொத்து குவித்த இளம் துணை கலெக்டர் கைது

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Mar 17, 2012 8:52 pm

மும்பை: மகாராஷ்டிராவை சேர்ந்த துணை கலெக்டர், 118 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்தது தொடர்பாக, கைது செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிராவில், 1988ம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை, பல்வேறு மாவட்டங்களில் துணை கலெக்டராக பணியாற்றியவர் நிதிஷ் தாக்கூர். கடந்த ஆண்டு பிப்ரவரியில், முகேஷ் வகேலா என்ற கட்டுமான நிறுவன உரிமையாளரை மிரட்டியது தொடர்பாக, நிதிஷும், அவரது சகோதரரும் கைது செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து, நிதிஷ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அது முதல், ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நிதிஷின் சொத்துகளை கண்காணித்தனர். மகாராஷ்டிராவின், எட்டு நகரங்களில், 26 இடங்களில், 118 கோடி ரூபாய் அளவுக்கு, நிதிஷ் சொத்து சேர்த்துள்ளது தற்போது, கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அவரை கைது செய்ய சென்ற போது, மும்பையின் வில்லிபார்லி பகுதியில் உள்ள சொகுசு பங்களாவிற்கு சென்று, அவர் தாழிட்டுக் கொண்டார். ஊழல் தடுப்பு அதிகாரிகள், கதவை உடைத்து சென்று, அவரை கைது செய்துள்ளனர்.

துணை கலெக்டராக பணி புரிந்த நிதிஷின் மாத வருமானம், 50 ஆயிரம் ரூபாய். ஆனால் அவர், வருவாய்க்கு அதிகமாக, பல மடங்கு சொத்து சேர்த்துள்ளதாக, மகாராஷ்டிர வீட்டு வசதி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தன்னுடைய சொத்து குவிப்பு விஷயம் வெளியே தெரிந்ததும், உடனடியாக அவர் தன்னுடைய சொத்துகளை, மனைவி, தாய் மற்றும் சகோதரர் பெயரில் மாற்றம் செய்துள்ளார். நிதிஷிடமிருந்த ஏராளமான சொகுசு கார்களையும், நகைகளையும், பணத்தையும் ஊழல் தடுப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

தினமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ரூ.118 கோடிக்கு சொத்து குவித்த இளம் துணை கலெக்டர் கைது Ila
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Mar 17, 2012 8:55 pm

இதெல்லாம் பார்த்து கேட்டு அதிர்ச்சியாக நமக்கென்ன இது புது விஷயமா ஜாலி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Mar 17, 2012 8:56 pm

நல்ல அருமையான, உண்மையான இந்தியன் இவர் தான் சோகம்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Mar 17, 2012 8:57 pm

அதிபொண்ணு wrote:இதெல்லாம் பார்த்து கேட்டு அதிர்ச்சியாக நமக்கென்ன இது புது விஷயமா ஜாலி

கோடியில் புரளும் இந்தியர்கள் இருக்கும் பொது இந்தியா ஏழை என்று சொல்ல முடியுமா

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ரூ.118 கோடிக்கு சொத்து குவித்த இளம் துணை கலெக்டர் கைது Ila
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக