புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
''கற்கும் பாரதம்'' திட்டம் தொடருமா? Poll_c10''கற்கும் பாரதம்'' திட்டம் தொடருமா? Poll_m10''கற்கும் பாரதம்'' திட்டம் தொடருமா? Poll_c10 
21 Posts - 81%
heezulia
''கற்கும் பாரதம்'' திட்டம் தொடருமா? Poll_c10''கற்கும் பாரதம்'' திட்டம் தொடருமா? Poll_m10''கற்கும் பாரதம்'' திட்டம் தொடருமா? Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
''கற்கும் பாரதம்'' திட்டம் தொடருமா? Poll_c10''கற்கும் பாரதம்'' திட்டம் தொடருமா? Poll_m10''கற்கும் பாரதம்'' திட்டம் தொடருமா? Poll_c10 
1 Post - 4%
வேல்முருகன் காசி
''கற்கும் பாரதம்'' திட்டம் தொடருமா? Poll_c10''கற்கும் பாரதம்'' திட்டம் தொடருமா? Poll_m10''கற்கும் பாரதம்'' திட்டம் தொடருமா? Poll_c10 
1 Post - 4%
viyasan
''கற்கும் பாரதம்'' திட்டம் தொடருமா? Poll_c10''கற்கும் பாரதம்'' திட்டம் தொடருமா? Poll_m10''கற்கும் பாரதம்'' திட்டம் தொடருமா? Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
''கற்கும் பாரதம்'' திட்டம் தொடருமா? Poll_c10''கற்கும் பாரதம்'' திட்டம் தொடருமா? Poll_m10''கற்கும் பாரதம்'' திட்டம் தொடருமா? Poll_c10 
213 Posts - 42%
heezulia
''கற்கும் பாரதம்'' திட்டம் தொடருமா? Poll_c10''கற்கும் பாரதம்'' திட்டம் தொடருமா? Poll_m10''கற்கும் பாரதம்'' திட்டம் தொடருமா? Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
''கற்கும் பாரதம்'' திட்டம் தொடருமா? Poll_c10''கற்கும் பாரதம்'' திட்டம் தொடருமா? Poll_m10''கற்கும் பாரதம்'' திட்டம் தொடருமா? Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
''கற்கும் பாரதம்'' திட்டம் தொடருமா? Poll_c10''கற்கும் பாரதம்'' திட்டம் தொடருமா? Poll_m10''கற்கும் பாரதம்'' திட்டம் தொடருமா? Poll_c10 
21 Posts - 4%
prajai
''கற்கும் பாரதம்'' திட்டம் தொடருமா? Poll_c10''கற்கும் பாரதம்'' திட்டம் தொடருமா? Poll_m10''கற்கும் பாரதம்'' திட்டம் தொடருமா? Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
''கற்கும் பாரதம்'' திட்டம் தொடருமா? Poll_c10''கற்கும் பாரதம்'' திட்டம் தொடருமா? Poll_m10''கற்கும் பாரதம்'' திட்டம் தொடருமா? Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
''கற்கும் பாரதம்'' திட்டம் தொடருமா? Poll_c10''கற்கும் பாரதம்'' திட்டம் தொடருமா? Poll_m10''கற்கும் பாரதம்'' திட்டம் தொடருமா? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
''கற்கும் பாரதம்'' திட்டம் தொடருமா? Poll_c10''கற்கும் பாரதம்'' திட்டம் தொடருமா? Poll_m10''கற்கும் பாரதம்'' திட்டம் தொடருமா? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
''கற்கும் பாரதம்'' திட்டம் தொடருமா? Poll_c10''கற்கும் பாரதம்'' திட்டம் தொடருமா? Poll_m10''கற்கும் பாரதம்'' திட்டம் தொடருமா? Poll_c10 
7 Posts - 1%
mruthun
''கற்கும் பாரதம்'' திட்டம் தொடருமா? Poll_c10''கற்கும் பாரதம்'' திட்டம் தொடருமா? Poll_m10''கற்கும் பாரதம்'' திட்டம் தொடருமா? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

''கற்கும் பாரதம்'' திட்டம் தொடருமா?


   
   
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Mar 16, 2012 6:39 pm

தமிழக அரசிடம் முடிவு
''கற்கும் பாரதம்'' திட்டம் தொடருமா?
''கற்கும் பாரதம்'' திட்டம் தொடருமா? Tamil-Daily-News-Paper_77239191533


புதுவை : மத்திய அரசின் ‘கற்கும் பாரதம்‘ திட்டம் மூலமாக கல்வியறிவு இல்லாதவர்களுக்கு எழுத்தறிவு போதிக்கப்படுகிறது. தமிழ்நாடு எழுத்தறிவு முனைப்பு ஆணையம் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பாக இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் 14 வயது முதல் 70 வயது வரையிலான கல்வியறிவு இல்லாத ஆண், பெண்களுக்கு கல்வி போதிக்கப்படுகிறது. மேலும், அந்தந்த ஊராட்சிகளில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் இயங்கும் வயது வந்தோர் கல்வி மையத்தில் பதிவு செய்து எளிமையான தேர்வின் மூலம் அரசு கல்வி சான்றிதழ் அளிக்கப்படுகிறது.

இந்த திட்டம் மூலமாக அவர்கள் தொடர்ந்து பயின்று ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும் 3, 5, 8 ஆகிய தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற்றால் திட்டத்தில் சேர்ந்த இரண்டு ஆண்டுகளிலேயே எஸ்எஸ்எல்சி தேர்வை எழுதலாம். மேலும், இந்த சான்றிதழ் மூலம் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவை பெறவும் தகுதி உடையவர்களாகின்றனர். தொழிற்கல்விக்கும் அடிப்படையாக அமையும்.

ஒரு கிராம ஊராட்சிக்கு தலா 2 பயிற்றுநர்கள் வீதம் நியமிக்கப்பட்டு கல்வி கற்பிக்கப்படுகிறது. வட்டாரத்திற்கு ஒரு ஒருங்கிணைப் பாளர் மற்றும் மேற்பார்வை யாளர் உள்ளனர்.
இந்த திட்டத்தில் சேருவதற்கான அடிப்படை எழுத்தறிவு தேர்வு வருகிற 18ம் தேதி நடைபெறுகிறது. இதில் விழுப்புரத்தில் உள்ள கல்வியறிவு இல்லாதவர்களில் 60 சதவீதம் பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதுகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், 2 ஆண்டு கால திட்டமான இந்த ‘கற்கும் பாரதம் திட்டம்‘ இந்த மாதத்துடன் முடிவுற இருக்கின்றது.

அதை தொடர்ந்து நடத்துவது என்பது தமிழக அரசின் கையில் தான் உள்ளது. கல்வியறிவற்ற மக்களுக்காக முதியோர் கல்வி, அறி வொளி இயக்கம், வளர்கல்வி என்ற பெயர்களில் மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களின் தொடர்ச்சியே, ‘கற்கும் பார தம்‘ திட்டமாகும். இதை முழுமையாக செயல் படுத்துவது மாநில அரசுகளின் பணி.
எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டத்தை விரிவுபடுத்தி கல்லாதவர்கள் இல்லாத தமிழகமாக மாற்றுவது தொடர்பான அறிவிப்பு வரும் பட்ஜெட்டில் தமிழக அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் கற்கும் பாரதம் திட்டத்தில் பயிற்றுனர்களாக பணியாற்றி வரும் 7 மாவட்டங்களைச் சேர்ந்த 10 ஆயிரம் பேரின் எதிர்காலமும் இதில் அடங்கி உள்ளது.

thinakaran

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Fri Mar 16, 2012 6:41 pm

இந்த திட்டம் நடைமுறையில் தொடர்ந்து இருந்தால் நல்லது.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Mar 16, 2012 6:59 pm

இந்த திட்டம் நடைமுறையில் தொடர்ந்து இருந்தால் நல்லது.
ஏற்கனவே சர்வ சிக்ஷ்யா அபியான் எனும் திட்டம் என்ன செய்து கொண்டு இருக்கிறது என்று தெரியவில்லை , மேலும் திட்டங்கள் படுவதும் அதற்கு நிதி ஒதுக்குவதும் செவ்வனே நடை பெறுவது வழக்கம் தான் அதி ஆனால் அதனை சரியாக நிர்வாக்கிக எந்த அரசாங்கதலும் முடியவில்லையே

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக