புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமண நிதியுதவி திட்டத்திற்கு விண்ணப்பம் : ஆன்லைனில் பதிவு I_vote_lcapதிருமண நிதியுதவி திட்டத்திற்கு விண்ணப்பம் : ஆன்லைனில் பதிவு I_voting_barதிருமண நிதியுதவி திட்டத்திற்கு விண்ணப்பம் : ஆன்லைனில் பதிவு I_vote_rcap 
21 Posts - 84%
heezulia

2 Posts - 8%
வேல்முருகன் காசி

1 Post - 4%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமண நிதியுதவி திட்டத்திற்கு விண்ணப்பம் : ஆன்லைனில் பதிவு I_vote_lcapதிருமண நிதியுதவி திட்டத்திற்கு விண்ணப்பம் : ஆன்லைனில் பதிவு I_voting_barதிருமண நிதியுதவி திட்டத்திற்கு விண்ணப்பம் : ஆன்லைனில் பதிவு I_vote_rcap 
213 Posts - 42%

199 Posts - 39%
mohamed nizamudeen
திருமண நிதியுதவி திட்டத்திற்கு விண்ணப்பம் : ஆன்லைனில் பதிவு I_vote_lcapதிருமண நிதியுதவி திட்டத்திற்கு விண்ணப்பம் : ஆன்லைனில் பதிவு I_voting_barதிருமண நிதியுதவி திட்டத்திற்கு விண்ணப்பம் : ஆன்லைனில் பதிவு I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருமண நிதியுதவி திட்டத்திற்கு விண்ணப்பம் : ஆன்லைனில் பதிவு I_vote_lcapதிருமண நிதியுதவி திட்டத்திற்கு விண்ணப்பம் : ஆன்லைனில் பதிவு I_voting_barதிருமண நிதியுதவி திட்டத்திற்கு விண்ணப்பம் : ஆன்லைனில் பதிவு I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
திருமண நிதியுதவி திட்டத்திற்கு விண்ணப்பம் : ஆன்லைனில் பதிவு I_vote_lcapதிருமண நிதியுதவி திட்டத்திற்கு விண்ணப்பம் : ஆன்லைனில் பதிவு I_voting_barதிருமண நிதியுதவி திட்டத்திற்கு விண்ணப்பம் : ஆன்லைனில் பதிவு I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமண நிதியுதவி திட்டத்திற்கு விண்ணப்பம் : ஆன்லைனில் பதிவு

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Mar 16, 2012 6:41 pm

திருமண நிதியுதவி திட்டத்திற்கு விண்ணப்பம் : ஆன்லைனில் பதிவு Tamil-Daily-News-Paper_65149652958

வேலூர்: தமிழகத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் ஏழை பெண்களுக்கு திருமண உதவித்தொகை திட்டமும் ஒன்று. இந்த திட்டத்தில் கீழ், விண்ணப்பிப்பவர்களுக்கு பணம் மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தில் விண்ணப்பித்து ஒரு சிலர் முறைகேடு செள்வதாக புகார் கூறப்படுகிறது. அதாவது ஏற்கனவே திருமணம் நடந்தவர்கள் கூட, புதிதாக திருமண பத்திரிகை அச்சிட்டு உதவித்தொகை கேட்டு விண்ணப்பிக்கின்றனர் என புகார் எழுந்தது.

மேலும் குறித்த நேரத்தில் மனுவை விண்ணப்பிக்காமல் திருமணத்திற்கு ஓரிரு நாட்களுக்கு முன் விண்ணப்பிப்பதாகவும், இடைத்தரகர்கள், சில அரசியல்வாதிகள் மூலமும் திருமண உதவித்தொகை பெறுவதாகவும் புகார் கூறப்படுகிறது. இதுபோன்ற முறைகேட்டை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சமூக நலத்துறை மூலம் பெறப்படும் அனைத்து மனுக்களையும் ஆன்லைனில் பதிவு செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

முதற்கட்டமாக கிருஷ்ணகிரி, ஈரோடு, கோவை உள்ளிட்ட 7மாவட்டங்களில் ஆன்லைனில் பதிவு செய்யும் முறை அமல்படுத்தப்பட்டது. அடுத்த கட்டமாக ஏப்ரல் 1ம் தேதி முதல் வேலூர், தி.மலை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இது குறித்து சமூகநலத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தமிழகத்தில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமணநிதியுதவி, கலப்பு திருமண நிதியுதவி, விதவைமகள் திருமண நிதியுதவி, ஆதரவற்ற பெண் திருமண நிதியுதவி மற்றும் விதவை மறுமண நிதியுதவி திட்டம் என 5 வகையான திருமண உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இதில் 10 மற்றும் 12ம் வகுப்பு படித்த பெண்களுக்கு ரூ.25 ஆயிரமும், தாலிக்கு4 கிராம் தங்கமும், பட்டப்படிப்புமுடித்த பெண்களுக்கு ரூ.50 ஆயிரமும் தாலிக்கு 4 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஒருசிலர், முறைகேடாக விண்ணப்பித்து இத்திட்டத்தில் உதவி பெறுவதை தவிர்க்கஅனைத்து மனுக்களும் ஆன்லைனில் பதிவு செய்யப்பட உள்ளது. எனவே திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கென கூடுதலாக கணினிகள் வரவழைக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களிலும் பணிகள் நடந்து வருகிறது. இந்ததிட்டம் ஏப்ரல் 1ம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் அமலுக்கு வருகிறது என்றார்.

தினகரன்

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Fri Mar 16, 2012 6:44 pm

உண்மையான தேவை உள்ளவர்களை சென்றடைந்தால் நலம்
அதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அதி

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Mar 16, 2012 6:52 pm

உண்மையான தேவை உள்ளவர்களை சென்றடைந்தால் நலம்
அது எப்படி சென்றடையும் அவ்வாறு நடக்க நமது தலைவர்கள் தான் விடுவார்களா பைத்தியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 16, 2012 10:35 pm

இதே பணத்த அவங்க சுய தொழில் துவங்க கொடுக்கலாமே.

இந்த திட்டங்கள் ஒட்டு வாங்க அப்புறம் மக்களை முட்டாளாவே ஆக்கரதுக்காக கொண்டு வந்த திட்டம் போல் தான் தெரிகிறது எனக்கு.

தொழில் துவங்க கொடுத்தால் அவர்களே இத விட நல்லா கல்யாணம் செஞ்சிட்டு போறாங்க.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Mar 16, 2012 10:39 pm

இது எல்லோருக்கும் கிடைக்காது. இதில் ஏகப்பட்ட நிபந்தனைக்கக் உள்ளது.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக