ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"எனக்காகக் காத்திருந்த முத்தம்"......

+2
அதி
rameshnaga
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

"எனக்காகக் காத்திருந்த முத்தம்"...... Empty "எனக்காகக் காத்திருந்த முத்தம்"......

Post by rameshnaga Fri Mar 16, 2012 6:33 pm

நாட்களின் கணக்கில்-
இன்றொரு புது வருடம் பிறந்திருக்கிறது.
நேற்றோடு-
எங்களிடமிருந்து ஒரு வருடம் ஒன்று
தொலைந்து போய்விட்டது.
நேற்றைப் போலவே...இன்றும் எல்லாம்-
அதனதன் இயல்பில்தாம் இருந்தன இயற்கையில்.
என்றாலும்-
நாங்கள்தாம் இயல்பு மாறி-
வழமையான ஒரு நாளைப்-
புதுவருடமாக்கிக் கொண்டிருந்தோம்.
எப்போதுமே-
ஆறாம் அறிவே...கற்பனைதானே.
********************************************************************************
நிகழ்காலத்தை ஒதுக்கி வைத்துவிட்டு
நான் நடந்து போகத் துவங்கினேன்...
எனது இறந்த காலத்தில்.
நடந்து செல்கையில்-
மாறிக் கொண்டே இருந்தது எனது முகம்.
ஒரு சமயத்தில்-
அது மனித முகமாயும் இல்லை.
இப்போது நான்-
தவ்வியோ., தவழ்ந்தோ., ஊர்ந்தோ செல்கிறேன்.
இறுதியில்-
இறந்த காலத்தின் எல்லையைக் கடந்து
அதன் ஆரம்பத்தில் நான் அமர்ந்த போது...
அந்த இடத்தில்-
என்னை முத்தமிடத் தயாராய் இருந்தது.....
இயற்கையின் புன்னகை.
************************************************************************
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"எனக்காகக் காத்திருந்த முத்தம்"...... Empty Re: "எனக்காகக் காத்திருந்த முத்தம்"......

Post by அதி Fri Mar 16, 2012 6:37 pm

என்னை முத்தமிடத் தயாராய் இருந்தது.....
இயற்கையின் புன்னகை.
அருமையாய் இருக்கு அண்ணா
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

"எனக்காகக் காத்திருந்த முத்தம்"...... Empty Re: "எனக்காகக் காத்திருந்த முத்தம்"......

Post by rameshnaga Fri Mar 16, 2012 6:38 pm

ரொம்பவும் நன்றி! அதிபொண்ணு.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"எனக்காகக் காத்திருந்த முத்தம்"...... Empty Re: "எனக்காகக் காத்திருந்த முத்தம்"......

Post by rameshnaga Sat Mar 17, 2012 11:25 am

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! அதிபொண்ணு.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"எனக்காகக் காத்திருந்த முத்தம்"...... Empty Re: "எனக்காகக் காத்திருந்த முத்தம்"......

Post by dhilipdsp Sat Mar 17, 2012 11:26 am

நிகழ்காலத்தை ஒதுக்கி வைத்துவிட்டு
நான் நடந்து போகத் துவங்கினேன்...
எனது இறந்த காலத்தில்.
நடந்து செல்கையில்-
மாறிக் கொண்டே இருந்தது எனது முகம்
அருமை அண்ணா நன்றி
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2046
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

"எனக்காகக் காத்திருந்த முத்தம்"...... Empty Re: "எனக்காகக் காத்திருந்த முத்தம்"......

Post by balakarthik Sat Mar 17, 2012 11:26 am

இரண்டு கவிதைகளுமே அருமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் "எனக்காகக் காத்திருந்த முத்தம்"...... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

"எனக்காகக் காத்திருந்த முத்தம்"...... Empty Re: "எனக்காகக் காத்திருந்த முத்தம்"......

Post by rameshnaga Sat Mar 17, 2012 11:27 am

ரொம்பவும் நன்றி! dhilipdsp ., பாலா கார்த்திக்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"எனக்காகக் காத்திருந்த முத்தம்"...... Empty Re: "எனக்காகக் காத்திருந்த முத்தம்"......

Post by ரா.ரா3275 Sat Mar 17, 2012 11:31 am

சூப்பருங்க


"எனக்காகக் காத்திருந்த முத்தம்"...... 224747944

"எனக்காகக் காத்திருந்த முத்தம்"...... R"எனக்காகக் காத்திருந்த முத்தம்"...... A"எனக்காகக் காத்திருந்த முத்தம்"...... Empty"எனக்காகக் காத்திருந்த முத்தம்"...... R"எனக்காகக் காத்திருந்த முத்தம்"...... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

"எனக்காகக் காத்திருந்த முத்தம்"...... Empty Re: "எனக்காகக் காத்திருந்த முத்தம்"......

Post by rameshnaga Sat Mar 17, 2012 11:42 am

ரொம்பவும் நன்றி! ரா.ரா.,
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"எனக்காகக் காத்திருந்த முத்தம்"...... Empty Re: "எனக்காகக் காத்திருந்த முத்தம்"......

Post by செய்தாலி Mon Mar 19, 2012 4:32 pm

நல்ல கவிதை கவிஞரே


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

"எனக்காகக் காத்திருந்த முத்தம்"...... Empty Re: "எனக்காகக் காத்திருந்த முத்தம்"......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum