ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ பொய்யானது.

+5
ஜாஹீதாபானு
மகா பிரபு
பது
யினியவன்
சிவா
9 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

நடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ பொய்யானது. - Page 3 Empty நடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ பொய்யானது.

Post by சிவா Fri Mar 16, 2012 12:40 pm

First topic message reminder :



நடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ பொய்யானது என்று அமெரிக்க நிபுணர்கள் ஆய்வு அறிக்கை: நித்யானந்தா பேட்டி

நடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ முற்றிலும் பொய்யானது என்று அமெரிக்க நிபுணர்கள் ஆய்வு அறிக்கை அளித்துள்ளதாக நித்யானந்தா கூறினார்.

நித்யானந்தா சென்னை எழும்பூர் அசோகா ஓட்டலில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சிறந்த ஆன்மிகவாதி

உலகத்தில் மிகவும் பழமையான ஆன்மிக பத்திரிக்கை ஒன்று உலகம் முழுவதும் ஆன்மிக தொண்டு ஆற்றும் 100 ஆன்மிகவாதிகளில் என்னை மிகச்சிறந்த ஆன்மிகவாதி என்று அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் 40 மதங்களில் இருந்து, 22 நாடுகளில் இருந்து என்னை தேர்ந்தெடுத்துள்ளனர்.

நடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து, போலியாக ஜோடனை செய்து, தவறான முறையில் வீடியோவில் பதிவு செய்து டி.வி.யில் காட்டப்பட்டது. இது சம்பந்தமாக எனது ஆசிரமத்தில் வேலை செய்த முன்னாள் சீடர் லெனின் கருப்பனை தமிழக சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்துள்ளனர்.

நான் இந்த வழக்கு சம்பந்தமாக சில ஆதாரங்களை ஏற்கனவே திரட்டிவைத்திருந்தேன். முன்கூட்டியே இந்த ஆதாரத்தை வெளியிட்டால் லெனின் கருப்பன் இந்த வழக்கில் இருந்து தப்பித்துவிடுவார் என்று கருதி வெளியிடாமல் இருந்தேன்.

பொய்யானது

நடிகை ரஞ்சிதாவுடன் என்னை இணைத்து வெளியிட்ட வீடியோ முற்றிலும் பொய்யானது என்பதை அமெரிக்காவில் உள்ள 4 வீடியோ நிபுணர்களிடம் ஆய்வு அறிக்கை பெற்றுள்ளோம். இந்த 4 பேரும் இந்த வீடியோ முழுக்க முழுக்க சித்தரிக்கப்பட்ட பொய் என்று தனித்தனியாக சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

இந்த 4 பேரும் இந்தியாவில் உள்ள கோர்ட்டில் சாட்சி அளிப்பதற்கு தயாராக உள்ளனர்.

ஆதாரங்கள் ஒப்படைப்பு

சட்டத்தை பற்றியும், நாட்டை பற்றியும் எந்தவிதமான கவலையும்படாமல் எனது படத்தை டி.வியில் போட்டு, போட்டு காட்டினார்கள். மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காக சாமியார்களை அவதூறு செய்வதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர். இவர்கள் மீது இந்தியாவில் மட்டும் அல்ல 32 நாடுகளிலும் வழக்கு போடுவேன்.

பிரசன்னா, அய்யப்பன், சக்சேனா ஆகியோர் அவர்கள் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள லெனின் கருப்பனுக்கும், இந்த வழக்கில் சேர்த்து சொல்லப்பட்ட ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததற்கான எல்லாவிதமான ஆதாரங்களும் போலீசில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

லெனின் கருப்பன் எங்கள் ஆசிரமத்தின் சீடர் ஒருவரிடம் நேரடியாக போனில் பேசிய குரலை டேப் செய்து போலீசில் ஒப்படைத்துள்ளோம்.

சாமியார்கள் கிள்ளுக்கீரையா?

நாற்காலி மீது நான் விரித்துள்ள துணி புலித்தோல் என்று வழக்குப்போட்டார்கள். பொய் சொல்வதற்கு ஒரு அளவு இல்லையா? சாமியார்கள் கிள்ளுக்கீரையா? அந்த டி.வி. குழுமத்தினர் தங்கள் அதிகாரத்தை எங்கு எல்லாம் பயன்படுத்த முடியுமோ அங்கு எல்லாம் பயன்படுத்தி, இது போன்று மொத்தம் 100 வழக்குகள் போட்டு உள்ளனர். தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு எங்கள் வழக்கை எந்தவிதமான அரசியல் தலையீடும் இல்லாமல் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

பல கோடி கேட்டு மிரட்டல்


ஒருவர் மீது பழிப்பது தவறு இல்லை. என்னை அழிக்கவேண்டும் என்று செயல்பட்ட ரவுடிகளை நான்விடுவதாக இல்லை. 53 நாட்கள் தேவையில்லாமல் நான் சிறையில் அடைக்கப்பட்ட காலங்கள் திரும்பிவருமா? என்மீது சுமத்தப்பட்ட வீண் பழியால் எனது லட்சக்கணக்கான பக்தர்கள் அனுபவித்த வேதனை, சிந்திய கண்ணீர் திரும்பவருமா? எங்கள் ஆசிரமத்தில் உள்ள சன்னியாசிகளை விபசாரிகளாக காட்டினார்கள். இதை எப்படி தாங்கிக்கொள்ள முடியும்? எனது சொத்துக்களையும், பணத்தையும் அபகரிக்கத்தான் இவ்வாறு நடந்து கொண்டனர். போலியான ஆபாச வீடியோவை காட்டி பல கோடி ரூபாய் கேட்டு மிரட்டினார்கள். கர்நாடகத்தில் 10 வருடமாக இருக்கிறேன். தமிழன் என்ற வகையில் எனக்கும், கர்நாடகத்தினருக்கும் இடையே பிரச்சினை இருந்தது இல்லை.

இவ்வாறு நித்யானந்தா கூறினார்.

பேட்டியின் போது நடிகை ரஞ்சிதா உடன் இருந்தார்.


நடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ பொய்யானது. - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


நடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ பொய்யானது. - Page 3 Empty Re: நடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ பொய்யானது.

Post by அன்பு தளபதி Fri Mar 16, 2012 1:26 pm

ஆணிவேர் சன் டீவியின் விஷமாத்தனமான வீடியோ, இரண்டாவது இவர்களை பார்த்து ஒரு கேள்வி நித்தியானந்தா எந்த பெண்ணிடமும் உறவு கொள்ள மாட்டேன் என எவரிடமும் வாக்களித்தாரா, அவன் வீட்டு படுக்கை அறையை எட்ட்பார்த்தது நாம் அதுவே மிக பெரிய அயோக்கியத்தனம் அதை விட்டு விட்டுட்டு இதென்ன விதண்டாவாதம்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

நடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ பொய்யானது. - Page 3 Empty Re: நடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ பொய்யானது.

Post by ரா.ரா3275 Fri Mar 16, 2012 1:27 pm

இரா.பகவதி wrote:
அப்படித்தான். ஆனால் இங்கே பணம் காரனமஅல்லா. ஆட்சி மாற்றம் தான் காரணம்.
இவரு அம்மாவா எப்படி கவுத்தாறு பிரபு அண்ணா

இவன் மட்டுமா கவுத்தான்?....


நடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ பொய்யானது. - Page 3 224747944

நடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ பொய்யானது. - Page 3 Rநடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ பொய்யானது. - Page 3 Aநடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ பொய்யானது. - Page 3 Emptyநடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ பொய்யானது. - Page 3 Rநடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ பொய்யானது. - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

நடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ பொய்யானது. - Page 3 Empty Re: நடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ பொய்யானது.

Post by இரா.பகவதி Fri Mar 16, 2012 1:33 pm

இவன் மட்டுமா கவுத்தான்?...
சரியா புரியலயே கண்ணடி நக்கல் நாயகம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

நடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ பொய்யானது. - Page 3 Empty Re: நடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ பொய்யானது.

Post by ரா.ரா3275 Fri Mar 16, 2012 1:35 pm

இரா.பகவதி wrote:
இவன் மட்டுமா கவுத்தான்?...
சரியா புரியலயே கண்ணடி நக்கல் நாயகம்

உடுட்டுக்கட்டை அடி வ கூடாது


நடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ பொய்யானது. - Page 3 224747944

நடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ பொய்யானது. - Page 3 Rநடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ பொய்யானது. - Page 3 Aநடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ பொய்யானது. - Page 3 Emptyநடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ பொய்யானது. - Page 3 Rநடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ பொய்யானது. - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

நடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ பொய்யானது. - Page 3 Empty Re: நடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ பொய்யானது.

Post by யினியவன் Fri Mar 16, 2012 1:40 pm

ரா.ரா3275 wrote:
இரா.பகவதி wrote:
இவன் மட்டுமா கவுத்தான்?...
சரியா புரியலயே கண்ணடி நக்கல் நாயகம்

உடுட்டுக்கட்டை அடி வ கூடாது
ராரா நீங்கதான் வெவரமான ஆளு நம்ம க்ரூப்பில
சொல்லுங்க ரஞ்சிதா பக்கத்தில இருக்கற காவி உடை பெண் யாரு?
எல்லாம் ஒரு ஜெனெரல் நாலெட்ஜுக்குத் தான் - சிவாவுக்கு யூஸ் ஆவுமேன்னு கேட்டேன்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ பொய்யானது. - Page 3 Empty Re: நடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ பொய்யானது.

Post by இரா.பகவதி Fri Mar 16, 2012 1:42 pm

ராரா நீங்கதான் வெவரமான ஆளு நம்ம க்ரூப்பில
சொல்லுங்க ரஞ்சிதா பக்கத்தில இருக்கற காவி உடை பெண் யாரு?
எல்லாம் ஒரு ஜெனெரல் நாலெட்ஜுக்குத் தான் - சிவாவுக்கு யூஸ் ஆவுமேன்னு கேட்டேன்.
சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

நடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ பொய்யானது. - Page 3 Empty Re: நடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ பொய்யானது.

Post by பது Fri Mar 16, 2012 1:47 pm

இவர் என்னடா இலங்கை அரசாங்கம் சொல்ற மாதிரி சொல்லுர்ரறு சனல் 4 காணொளி மாதிரிதான்
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

நடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ பொய்யானது. - Page 3 Empty Re: நடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ பொய்யானது.

Post by மகா பிரபு Fri Mar 16, 2012 2:28 pm

பது wrote:இவர் என்னடா இலங்கை அரசாங்கம் சொல்ற மாதிரி சொல்லுர்ரறு சனல் 4 காணொளி மாதிரிதான்
உப்பை தின்னவர்கள் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும்..
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ பொய்யானது. - Page 3 Empty Re: நடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ பொய்யானது.

Post by இரா.பகவதி Fri Mar 16, 2012 2:36 pm

உப்பை தின்னவர்கள் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும்..
பிரபு அண்ணா என்னத்த தின்னலும் தண்ணி குடிச்சி தான் ஆகணும் இல்லாட்டி விக்கல் வந்து செத்து போய்ருவோம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

நடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ பொய்யானது. - Page 3 Empty Re: நடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ பொய்யானது.

Post by மகா பிரபு Fri Mar 16, 2012 2:38 pm

இரா.பகவதி wrote:
உப்பை தின்னவர்கள் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும்..
பிரபு அண்ணா என்னத்த தின்னலும் தண்ணி குடிச்சி தான் ஆகணும் இல்லாட்டி விக்கல் வந்து செத்து போய்ருவோம்
ஆமாம் பகவதி. ஆனால் இது தவறு செய்த புண்ணியவான்களுக்கு. என்ன கொடுமை சார் இது
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ பொய்யானது. - Page 3 Empty Re: நடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ பொய்யானது.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum