புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலங்கைக்கு எதிரான பிரேரணை மீதான வாக்கெடுப்பு 22ல்! 100 அமெரிக்க இராஜதந்திரிகள் களத்தில்!!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை எதிர்வரும் 2 ம் திகதி வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ள நிலையில், ஜெனிவாக் களத்துக்கு மேலும் முக்கியமான 100 அதிகாரிகளைக் களமிறக்கியுள்ள அமெரிக்கா, தனது இறுதிக்கட்ட முயற்சியை முழுவீச்சுடன் முன்னெடுத்து வருகின்றது என்று தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் மார்ச் 22ம் திகதிக்கான நிகழ்ச்சி நிரலில் இலங்கை விவகாரத்திற்கே முதன்மையளிக்கப்படும் என்றும் நம்பகரமாகத் தெரியவருகின்றது.
இலங்கை விவகாரம் தொடர்பிலான அமெரிக்காவின் பிரேரணைக்கு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் அநேக நாடுகள் ஏற்கனவே ஆதரவு தெரிவித்திருந்தாலும், அதனை மீண்டும் உறுதி செய்துகொள்ளும் நோக்கிலேயே அமெரிக்கா இந்த இறுதிக்கட்ட நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது எனவும் தெரியவருகின்றது.
ஜெனிவாக் களத்துக்கு அவசரமாக அழைக்கப்பட்ட அமெரிக்காவின் நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் குழுக்களாகப் பிரிந்து சென்று உறுப்பு நாடுகளின் முக்கியஸ்தர்களுடன் பேச்சுகளை நடத்திவருகின்றனர் என்று ஜெனிவாவிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், அமெரிக்காவின் பிரேரணை குறித்து எதுவித கருத்துகளையும் வெளியிடாது மழுப்பல் போக்கைக் கடைப்பிடிக்கும் நாடுகளின் பிரதிநிதிகளுடன் விசேட கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கும் அமெரிக்கக் குழு தீர்மானித்துள்ளது என்றும், இந்தச் சந்திப்புக்களின்போது அமெரிக்கப் பிரேரணைக்கு மேலும் ஆதரவு வலுக்கும் என்றும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா ஜெனிவாவில் ஏற்பாடு செய்திருந்த உப மாநாட்டில் முதல் தினத்திலேயே 22 நாடுகள் கூட்டாக ஆதரவைத் தெரிவித்தன. இதனையடுத்து, ஏட்டிக்குப் போட்டியாக இலங்கையும் உப மாநாடுகளை நடத்தியது. இந்நிலையிலேயே அமெரிக்கா இந்த அவசர இராஜதந்திர நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது எனக் கூறப்பட்டாலும், அது தொடர்பில் இன்னும் உத்தியோகபூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை.
ஜெனிவா மாநாடு இறுதித் தறுவாயை எட்டியுள்ள நிலையில், அமெரிக்காவும் இலங்கையும் ஜெனிவா இராஜதந்திரச் சமருக்கு முக்கிய அதிகாரிகளை அனுப்பி வைத்துள்ளமையால் ஜெனிவாக் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
இந்நிலையிலேயே, இலங்கை விவகாரம் தொடர்பிலான பிரேரணை எதிர்வரும் 22ஆம் திகதி வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது என இராஜதந்திர மட்டத்திலான தகவல்கள் தெரிவித்தன.
இலங்கைக்கு எதிரானது எனக் கூறப்படும் பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்படும்போது அது ஏகமனதாக நிறைவேற்றப்படுவதற்கான சாத்தியப்பாடுகளே ஜெனிவாவில் மேலோங்கிக் காணப்படுகின்றன என்றும் அந்தத் தகவல்கள் தெரிவித்தன.
அதேவேளை, அண்மையில் சிரிய விவகாரம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட கண்டனப் பிரேரணை 37 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இதற்கு மூன்று நாடுகளே எதிராக வாக்களித்தன. இந்தியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் நடுநிலை வகித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்வின்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இலங்கைக்கு எதிரான பிரேரணை மீதான வாக்கெடுப்பு 22ல்! 100 அமெரிக்க இராஜதந்திரிகள் களத்தில்!!
#751124பது wrote:அவங்க 100 பேரை இறக்கி தமிழீழமா கிடக்க போகுது
அப்படியே கிடைத்தால் அது உங்களுக்கு மகிழ்ச்சியாகவா இருக்கப் போகிறது?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இலங்கைக்கு எதிரான பிரேரணை மீதான வாக்கெடுப்பு 22ல்! 100 அமெரிக்க இராஜதந்திரிகள் களத்தில்!!
#751126எங்கு சென்றாலும் தன்மானத்துடன் வாழ நினைப்பவன் தமிழன், ஆனால் எங்கு சென்றாலும் அங்குள்ளவர்களின் காலில் விழுந்து காரியம் சாதித்துக் கொள்பவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இலங்கைக்கு எதிரான பிரேரணை மீதான வாக்கெடுப்பு 22ல்! 100 அமெரிக்க இராஜதந்திரிகள் களத்தில்!!
#751129ஒண்ணும் செய்ய எல்லாண்ணா ஏணி ஒரு ஆஉத போராட்டம் தொடங்கி வெல்வது என்பது பொய்யானது அல்லது காந்தி மாதிரி அகிம்சை போராடி நாடெல்லாம் உருவாக்க முடியாதுசிவா wrote:எங்கு சென்றாலும் தன்மானத்துடன் வாழ நினைப்பவன் தமிழன், ஆனால் எங்கு சென்றாலும் அங்குள்ளவர்களின் காலில் விழுந்து காரியம் சாதித்துக் கொள்பவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்?
Re: இலங்கைக்கு எதிரான பிரேரணை மீதான வாக்கெடுப்பு 22ல்! 100 அமெரிக்க இராஜதந்திரிகள் களத்தில்!!
#751131- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஐநா அமெரிக்காவின் கைப் பாவை.
ஐநா எதிர்த்தும் அமெரிக்கா தாக்க வில்லையா சில நாடுகளை?
ஐநாவை நம்பினால் ஐயமில்லாது தமிழனுக்கு பட்டை நாமம் தான்.
ஐநா எதிர்த்தும் அமெரிக்கா தாக்க வில்லையா சில நாடுகளை?
ஐநாவை நம்பினால் ஐயமில்லாது தமிழனுக்கு பட்டை நாமம் தான்.
Re: இலங்கைக்கு எதிரான பிரேரணை மீதான வாக்கெடுப்பு 22ல்! 100 அமெரிக்க இராஜதந்திரிகள் களத்தில்!!
#751229- நேருஇளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011
தீர்மானதுர்க்கு ஆதரவு திரட்டும் அமெரிக்கா நினைதிருந்தால் 2009இல் தனிஈழம் பெற்று தந்திருக்க முடியும் இது ஒரு உலக வல்லாதிக்க நாடகம்
Re: இலங்கைக்கு எதிரான பிரேரணை மீதான வாக்கெடுப்பு 22ல்! 100 அமெரிக்க இராஜதந்திரிகள் களத்தில்!!
#751239- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நண்பர்களே! கடவுள் நிச்சயம் கொடியவன் ராஜப(ன்றி)க்சேவுக்கு தண்டனை கொடுப்பார்....
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் வெற்றி; எதிர்ப்பு தெரிவித்த இந்தியா வாக்களிக்கவில்லை!
» இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் வெற்றி ! இந்தியா உள்பட 24 நாடுகள் ஆதரவாக ஓட்டளிப்பு
» ஜெனீவா வாக்கெடுப்பில் அமெரிக்க பிரேரணை வெற்றி நேரடி புதியதலைமுறை
» நம்பிக்கை வாக்கெடுப்பு திமுக மனு மீதான விசாரணை 27 ந்தேதிக்கு ஒத்திவைப்பு
» 'புலிகளுக்கு எதிரான போரில் களத்தில் நின்ற இந்திய இராணுவ தளபதி'

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2