ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன ஆனாலும் மந்திரி பதவியை விடமாட்டோம்: இலங்கை விவகாரத்தில் தி.மு.க., முடிவு

4 posters

Go down

என்ன ஆனாலும் மந்திரி பதவியை விடமாட்டோம்: இலங்கை விவகாரத்தில் தி.மு.க., முடிவு Empty என்ன ஆனாலும் மந்திரி பதவியை விடமாட்டோம்: இலங்கை விவகாரத்தில் தி.மு.க., முடிவு

Post by சிவா Fri Mar 16, 2012 11:54 am



ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டதற்காக, தனது சொந்தக் கட்சி அமைச்சரையே பதவி நீக்கச் சொல்கிறார், திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி. தமிழுக்காகவும், தமிழருக்காகவும் போராடுவதாகச் சொல்லும் தி.மு.க.,வோ, இலங்கை விவகாரத்தில் வீடியோ ஆதாரமே வெளியான பின்னும், அமைச்சர் பதவியையோ, மத்திய அரசையோ விடுவதாக இல்லை என அறிவித்துள்ளது. நாளொரு பிரச்னை; பொழுதொரு போராட்டமாகத் தான் போய்க் கொண்டிருக்கிறது மத்திய அரசின் நிலை. இதில், "லேட்டஸ்டாக' இரு பிரச்னைகள் எழுந்துள்ளன. ரயில் கட்டணம் உயர்த்தப்பட்ட விவகாரம், ஒன்று. இலங்கை மீதான ஐ.நா., மனித உரிமை கமிஷன் தீர்மானம், இரண்டு.

முதல் பிரச்னை, நாட்டு மக்களை பாதித்ததைவிட, திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியை அதிகம் பாதித்துவிட்டது. சொந்தக் கட்சி அமைச்சர் என்றும் பாராமல், "கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்; பட்ஜெட் தாக்கல் செய்த ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி ராஜினாமா செய்ய வேண்டும்' என, போர்க் குரல் எழுப்பியுள்ளார். குரல் என்றால், பிரதமருக்கு எழுதப்படும் வழக்கமான கடிதங்கள் போல் அல்ல. ஒரே வீச்சில், ஒட்டுமொத்த மத்திய அரசையும் ஆட்டுவிக்கும் குரல். இவரது எதிர்ப்பு கிளம்பிய மறுநிமிடம், ரயில்வே அமைச்சர் கோல்கட்டாவுக்கு பறக்கிறார். பிரதமர், உயர்மட்டக் குழுக் கூட்டத்தைக் கூட்டுகிறார். திரிவேதியின் அமைச்சர் பதவி, "முடிந்து போன' விஷயமாகிவிட்டது. மறுபுறம், ஐ.நா., மனித உரிமை கமிஷனில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொண்டு வந்துள்ள தீர்மானம். இலங்கையின் போர்க் குற்றம் பற்றி விசாரிக்க வலியுறுத்தும் இத் தீர்மானத்தை, இந்தியா ஆதரிக்க வேண்டும் என பெருங்குரல் எழுந்துள்ளது. எந்த உறுதியான முடிவையும் எடுக்காமல், இலங்கைக்கு வாலையும், தமிழகத்துக்கு தலையையும் காட்டி நிற்கிறது மத்திய அரசு. அவர்களுடைய இந்த இயலாமையைப் பார்த்த தி.மு.க., கொதித்து எழுந்துவிட்டது. ஜனாதிபதி முன்னரே கோஷம் போட்டது. சபாநாயகரை முற்றுகையிட்டது. கனிமொழி, திருச்சி சிவா என, கழக எம்.பி.,க் கள் வீரமுழக்கமிட்டனர். தி.மு.க., தலைவர் கருணாநிதியே கூட, "ஆதரவு வாபஸ் பற்றி, உயர்மட்டக் குழு முடிவெடுக்கும்' எனக் கூறிவிட்டார். இதற்கிடையில், "சேனல் 4' நேற்று வெளியிட்ட வீடியோ காட்சிகள், எரிகிற கொள்ளியில்

எண்ணெய் ஊற்றியது போல், தமிழகம் எங்கும் பெரும் பரபரப்பை பற்றவைத்து விட்டது. "அவ்வளவு தான்! மத்திய அரசுக்கு நெருக்கடி முற்றிவிட்டது' என, அரசியல் வல்லுனர்கள் அத்தனை பேரும், அரசின் ஆயுட்காலத்தை எண்ண ஆரம்பித்துவிட்டனர். ஆனால், மத்திய அரசுக்கு சிக்கல் ஏற்படும்போதெல்லாம், ஆபத்பாந்தவனாக வந்து நிற்கும் தி.மு.க., இந்த முறையும் அந்தர் பல்டி அடித்துவிட்டது. டில்லியில் நேற்று தி.மு.க., பார்லிமென்ட் குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவிடம், "இலங்கைக்கு எதிரான தீர்மான விவகாரத்தில், மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை தி.மு.க., விலக்கிக் கொள்ளுமா?' என நிருபர்கள் கேட்டனர். அதற்கு பாலு கூறுகையில், "ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு தி.மு.க., முழு ஆதரவை அளிக்கும். இந்தக் கூட்டணியின் முக்கிய அங்கமாக தி.மு.க., உள்ளது. இந்த அரசாங்கம் எவ்வளவு நாள் நீடிக்குமோ, அதுவரை நாங்களும் அங்கம் வகிப்போம்' என, ஒரே போடாகப் போட்டுவிட்டார். தி.மு.க.,வை விட ஒரே ஒரு எம்.பி., அதிகம் வைத்துள்ள திரிணமுல் காட்டும் ஆவேசம் என்ன, தி.மு.க., கடைபிடிக்கும் மென்மையான போக்கு என்ன என்பது, எல்லோருக்கும் தெரிந்த விஷயமாகிவிட்டது. டில்லியைச் சேர்ந்த அரசியல் விமர்சகர் ஒருவர் கூறியது போல, "இலங்கை விவகாரத்தில் தி.மு.க., கடுமையான நிலைப்பாடு எடுக்கும் என எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை. சம்பவம் நடந்தபோதே விலகாதவர்கள், வீடியோ வெளியானதற்கா விலகுவர்'.

ராஜினாமாவா: செயற்குழுவில் முடிவு செய்யப்படும் என்கிறார் கருணாநிதி: ""ஐ.நா., சபையில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கமுடியாது எனக்கூறிவிட்ட நிலையில், மத்திய தி.மு.க., அமைச்சர்கள், எம்.பி.,க்கள் ராஜினாமா செய்வது குறித்து, கட்சி செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்'', என, தி.மு.க., தலைவர்

கருணாநிதி தெரிவித்தார். சங்கரன்கோவில் தேர்தல் பிரசாரத்திற்காக வந்த கருணாநிதி நேற்று மாலை நெல்லையில் பேட்டியளித்தார்.

* கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டம் முடிவுக்கு வராமல் தொடர்வதற்கு காரணம் போராட்டக்காரர்களா? அல்லது தமிழக அரசா?

பணம்.

* ஐ.நா.,சபையில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க முடியாது எனக்கூறிவிட்ட நிலையில், அதற்காக, மத்திய தி.மு.க., அமைச்சர்கள், எம்.பி.,க்கள் ராஜினாமா செய்ய நீங்கள் வலியுறுத்துவீர்களா?

அதுகுறித்து கட்சி செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்.

* தமிழகத்தில் தொடர்மின்வெட்டிற்கு முந்தைய தி.மு.க., அரசுதான் காரணம் என முதல்வர் ஜெ., குற்றம் சாட்டுகிறாரே.

முதல்வரின் பேச்சு அது. இவ்வாறு கூறினார். டெம்போ டிராவலரில் பயணம் செய்த கருணாநிதி, தேவர்குளம், வன்னிக் கோனேந்தல், குருக்கள்பட்டி உள்ளிட்ட இடங்களில் பேசுவதாக இருந்தது. ஆனால், அவர் பேசவில்லை.

தினமலர்


என்ன ஆனாலும் மந்திரி பதவியை விடமாட்டோம்: இலங்கை விவகாரத்தில் தி.மு.க., முடிவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என்ன ஆனாலும் மந்திரி பதவியை விடமாட்டோம்: இலங்கை விவகாரத்தில் தி.மு.க., முடிவு Empty Re: என்ன ஆனாலும் மந்திரி பதவியை விடமாட்டோம்: இலங்கை விவகாரத்தில் தி.மு.க., முடிவு

Post by அசுரன் Fri Mar 16, 2012 12:00 pm

பேட்டி எடுத்திருக்கவே வேணாம் இவங்க மந்திரி பதவியிலிருந்து வரவே மாட்டாங்க புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

என்ன ஆனாலும் மந்திரி பதவியை விடமாட்டோம்: இலங்கை விவகாரத்தில் தி.மு.க., முடிவு Empty Re: என்ன ஆனாலும் மந்திரி பதவியை விடமாட்டோம்: இலங்கை விவகாரத்தில் தி.மு.க., முடிவு

Post by பது Fri Mar 16, 2012 12:00 pm

அவங்களும் பாவம் தானே எல்லாமே போயிட்டு இருக்கிறது இந்த பதவி மட்டும் தானே
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

என்ன ஆனாலும் மந்திரி பதவியை விடமாட்டோம்: இலங்கை விவகாரத்தில் தி.மு.க., முடிவு Empty Re: என்ன ஆனாலும் மந்திரி பதவியை விடமாட்டோம்: இலங்கை விவகாரத்தில் தி.மு.க., முடிவு

Post by கேசவன் Fri Mar 16, 2012 12:08 pm

அசுரன் wrote:பேட்டி எடுத்திருக்கவே வேணாம் இவங்க மந்திரி பதவியிலிருந்து வரவே மாட்டாங்க புன்னகை
சூப்பருங்க சூப்பருங்க


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
என்ன ஆனாலும் மந்திரி பதவியை விடமாட்டோம்: இலங்கை விவகாரத்தில் தி.மு.க., முடிவு 1357389என்ன ஆனாலும் மந்திரி பதவியை விடமாட்டோம்: இலங்கை விவகாரத்தில் தி.மு.க., முடிவு 59010615என்ன ஆனாலும் மந்திரி பதவியை விடமாட்டோம்: இலங்கை விவகாரத்தில் தி.மு.க., முடிவு Images3ijfஎன்ன ஆனாலும் மந்திரி பதவியை விடமாட்டோம்: இலங்கை விவகாரத்தில் தி.மு.க., முடிவு Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

என்ன ஆனாலும் மந்திரி பதவியை விடமாட்டோம்: இலங்கை விவகாரத்தில் தி.மு.க., முடிவு Empty Re: என்ன ஆனாலும் மந்திரி பதவியை விடமாட்டோம்: இலங்கை விவகாரத்தில் தி.மு.க., முடிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மராட்டிய முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் உத்தவ் தாக்கரே
» மாடல் அழகியுடன் சுற்றிய செய்தி வெளியானதால் பதவியை இழந்த நார்வே மந்திரி
» பாலித கொஹன்னவின் பதவியை இலங்கை பறிக்கவுள்ளது
» இலங்கை விவகாரத்தில் மத்திய அரசு கை விரிப்பு
» போர்க்குற்றம் பற்றி விமர்சித்த நிருபர்களின் கை-கால்களை உடைப்பேன் - இலங்கை மந்திரி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum