புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெடித்தது இலங்கை விவகாரம்: மத்திய அரசிலிருந்து விலகுகிறதா தி.மு.க.,? I_vote_lcapவெடித்தது இலங்கை விவகாரம்: மத்திய அரசிலிருந்து விலகுகிறதா தி.மு.க.,? I_voting_barவெடித்தது இலங்கை விவகாரம்: மத்திய அரசிலிருந்து விலகுகிறதா தி.மு.க.,? I_vote_rcap 
21 Posts - 84%
heezulia

2 Posts - 8%
viyasan

1 Post - 4%
வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

199 Posts - 39%
mohamed nizamudeen
வெடித்தது இலங்கை விவகாரம்: மத்திய அரசிலிருந்து விலகுகிறதா தி.மு.க.,? I_vote_lcapவெடித்தது இலங்கை விவகாரம்: மத்திய அரசிலிருந்து விலகுகிறதா தி.மு.க.,? I_voting_barவெடித்தது இலங்கை விவகாரம்: மத்திய அரசிலிருந்து விலகுகிறதா தி.மு.க.,? I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
வெடித்தது இலங்கை விவகாரம்: மத்திய அரசிலிருந்து விலகுகிறதா தி.மு.க.,? I_vote_lcapவெடித்தது இலங்கை விவகாரம்: மத்திய அரசிலிருந்து விலகுகிறதா தி.மு.க.,? I_voting_barவெடித்தது இலங்கை விவகாரம்: மத்திய அரசிலிருந்து விலகுகிறதா தி.மு.க.,? I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
T.N.Balasubramanian
வெடித்தது இலங்கை விவகாரம்: மத்திய அரசிலிருந்து விலகுகிறதா தி.மு.க.,? I_vote_lcapவெடித்தது இலங்கை விவகாரம்: மத்திய அரசிலிருந்து விலகுகிறதா தி.மு.க.,? I_voting_barவெடித்தது இலங்கை விவகாரம்: மத்திய அரசிலிருந்து விலகுகிறதா தி.மு.க.,? I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெடித்தது இலங்கை விவகாரம்: மத்திய அரசிலிருந்து விலகுகிறதா தி.மு.க.,?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 16, 2012 11:51 am

""இலங்கையில் 40 ஆயிரம் அப்பாவி மக்களின் உயிர் பறிக்கப்பட்டுள்ளதை அறிந்த பிறகும், நாம் எப்படி வெறும் பார்வையாளர்களாக இருக்க முடியும்?'' என, பார்லிமென்டில் தி.மு.க., எம்.பி., கனிமொழி, ஆவேசமாக கேள்வி எழுப்பியதன் மூலம், "மத்திய அரசிலிருந்து தி.மு.க., வெளியேறப் போகிறதா?' என்ற கேள்வி எழுந்துள்ளது.

இலங்கைக்கு எதிரான ஐ.நா., தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என, பார்லிமென்டில் நடந்த விவாதத்தில், கனிமொழி பேசியதாவது: இலங்கைத் தமிழர்களுக்கு நீதி வழங்கப்படும் என்றும், கொடுத்த வாக்கை அவர்கள் காப்பாற்றிவிடுவர் என்றும், இலங்கை அரசு மீது, வெளியுறவு அமைச்சர் நிறைய நம்பிக்கை வைத்திருப்பது, அவரது அறிக்கையிலிருந்து தெரிகிறது. ஆனால், எதன் அடிப்படையில் கிருஷ்ணாவுக்கு இந்த நம்பிக்கையும், உறுதியும் வந்தது என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன். ஏனெனில், மூன்று ஆண்டுகளுக்கு முன், இலங்கை பிரதமர் இங்கு வந்த போது, அங்குள்ள தமிழர்களுக்கு, 50 ஆயிரம் வீடுகள் கட்டித் தரப்படும் என, வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், அறிக்கையில், 300 வீடுகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில், அங்குள்ள தமிழர்களுக்காக, 50 வீடுகளாவது கட்டித் தரப்பட்டிருக்குமா என்பது சந்தேகமே.

கிருஷ்ணா இலங்கை சென்று திரும்பியபோது, "30வது சீர்திருத்தத்தின் அடிப்படையில் இலங்கை அரசு செயல்படும்' என, பத்திரிகையாளர்களிடம் கூறினார். அடுத்த சில நாட்களிலேயே இலங்கை பிரதமர், "அது நடக்காது' என, மறுத்து விட்டார். "இந்தியாவுக்கு அப்படி எந்த வாக்குறுதியும் தரப்படவில்லை' எனக் கூறிவிட்டார். நமது வெளியுறவுத் துறை அமைச்சருக்கு, இலங்கை பிரதமர் அளித்த வாக்குறுதியை அவரே மீறும்போது, அந்நாட்டு அரசு நியாயமாக நடந்து கொள்ளும் என நாம் எப்படி எதிர்பார்ப்பது? அவர்களுடைய வார்த்தைகளிலோ, இலங்கைத் தமிழர் வாழ்க்கையிலோ நீதி பிறக்கும் என எப்படி நம்ப முடியும்? மேலும், "இலங்கையில் ஏற்கனவே விசாரணை நடந்து கொண்டிருக்கிறது; அதன் இறுதியில் நீதி கிடைக்கும்' என நம்புவதாக அமைச்சர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். ஆனால், அவர்கள் நாட்டு விசாரணை அறிக்கை, அங்கு எந்த போர்க் குற்றமும் நடக்கவில்லை என அறிவித்துவிட்டது.

அந்த அறிக்கையில், "குழந்தைகள், பெண்கள் உட்பட, 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில், இலங்கை அரசுக்கு எந்தத் தொடர்பும் இல்லை' எனக் கூறப்பட்டுள்ளது. இருந்தும், எப்படி இலங்கையை மத்திய அரசு நம்புகிறது எனத் தெரியவில்லை. வழக்கமாக நாம் அண்டை நாட்டுப் பிரச்னைகளில் தலையிடுவதில்லை என பேசுகிறோம். ஆனால், 1971ம் ஆண்டு வங்கதேசப் போரில் நமது பங்களிப்பு பற்றி நாம் மட்டுமல்ல; ஒட்டுமொத்த உலகமும் அறியும். காசாவில் இஸ்ரேலின் மனித உரிமை மீறல்கள் பற்றி, ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில் 2009ல் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது. அதை, தென் ஆப்ரிக்காவுக்கு நமது பிரதமர் சென்றிருந்தபோது, ரொம்பப் பெருமையாகக் குறிப்பிட்டார். ஆனால், இலங்கைத் தமிழர்கள் என வரும் போது, தென் மாநில மற்றும் தமிழக மக்களின் உணர்வுப்பூர்வமான விஷயம் என வரும்போது மட்டும் ஏன் விலகி நிற்க வேண்டும்? நாங்கள், அதிகப்படியாக எதையும் கேட்கவில்லை. இலங்கையில் நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மீதான விசாரணையை இந்தியா ஆதரிக்குமா என்பதை மட்டுமே அறிய விரும்புகிறோம். உலகத்தில் உள்ள யாருமே, அப்படி ஒன்று நடக்கவில்லை எனக் கூற முடியாது. 40 ஆயிரம் மக்கள் காணவில்லை; 40 ஆயிரம் மக்களின் உயிர் போய்விட்டது அல்லது எடுக்கப்பட்டுள்ளது.

இதன் பிறகும் நாம் எப்படி வெறும் பார்வையாளர்களாக இருக்க முடியும்? எல்லாரும், தமிழ் உணர்வு, தமிழ் உணர்வு என்கின்றனர். இது, தமிழ் உணர்வு இல்லை. இது மனித உரிமை மீறல் விவகாரம். தமிழகம், இன்னமும் இந்தியாவின் ஓர் அங்கம் தான் என நம்புகிறோம். இந்தப் பிரச்னையை எழுப்பும் போதெல்லாம், என்னவோ பிரிவினைவாதிகள் போல எங்களைப் பற்றி பேசுகின்றனர். இது தமிழர்களின் பிரச்னை இல்லை. இது, இந்தியா கவனிக்க வேண்டிய பிரச்னை; மனித உரிமை பிரச்னை. இதை உலகம் உணர்ந்திருக்கிறது. இந்திய அரசும் இதை உணர்ந்து, செயல்பட வேண்டும். இவ்வாறு கனிமொழி பேசினார்.

"தமிழகம், இந்தியாவின் அங்கம் தானா' எ
ன்ற அளவுக்கு ஆவேசமாக கனிமொழி பேசியிருப்பது, கட்சித் தலைமையின் ஒப்புதல் பெற்றே நடந்திருக்க வேண்டும். எனவே, பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசின் மீது கோபத்தில் இருக்கும் தி.மு.க., தலைமை, இலங்கை விவகாரத்தைப் பயன்படுத்தி, ஆட்சிக்கான ஆதரவை வாபஸ் பெறும் அல்லது அமைச்சரவையிலிருந்து வெளியேறும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

தினமலர்

வெடித்தது இலங்கை விவகாரம்: மத்திய அரசிலிருந்து விலகுகிறதா தி.மு.க.,? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Mar 16, 2012 11:54 am

அது நடக்குமா என்று தெரியாது ஆனால் இவர்கள் வரமாட்டார்கள் என்றே தோன்றுகிறது. பதவி ஆசை கொண்ட இவர்களா இனத்திற்காக பதவியை துறப்பார்கள். சோகம்
அசுரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 16, 2012 11:55 am

கணிமொழிய பேச வச்சு இலங்கைத் தமிழர்களுக்காக
அயராது பாடுபட்ட தங்கத் தமிழ் கனிமொழின்னு
போஸ்டர் அடிச்சு 2g ஊழலை மறைக்க
ப்ளான் பண்ணிட்டானுங்கடோய்.

பேனாமுனைபாரதி
பேனாமுனைபாரதி
பண்பாளர்

பதிவுகள் : 84
இணைந்தது : 20/02/2012

Postபேனாமுனைபாரதி Fri Mar 16, 2012 11:55 am

சோகம்

வெடித்தது இலங்கை விவகாரம்: மத்திய அரசிலிருந்து விலகுகிறதா தி.மு.க.,? Rosehk

- இவண்

[i]பேனாமுனைபாரதி

[/i]
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Mar 16, 2012 12:02 pm

கொலவெறி wrote:கணிமொழிய பேச வச்சு இலங்கைத் தமிழர்களுக்காக
அயராது பாடுபட்ட தங்கத் தமிழ் கனிமொழின்னு
போஸ்டர் அடிச்சு 2g ஊழலை மறைக்க
ப்ளான் பண்ணிட்டானுங்கடோய்.
:silent: சியர்ஸ்

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Mar 16, 2012 12:07 pm

அனைத்தும் நடந்து முடிந்த பின் ஏன் இந்த நாடகம்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
வெடித்தது இலங்கை விவகாரம்: மத்திய அரசிலிருந்து விலகுகிறதா தி.மு.க.,? 1357389வெடித்தது இலங்கை விவகாரம்: மத்திய அரசிலிருந்து விலகுகிறதா தி.மு.க.,? 59010615வெடித்தது இலங்கை விவகாரம்: மத்திய அரசிலிருந்து விலகுகிறதா தி.மு.க.,? Images3ijfவெடித்தது இலங்கை விவகாரம்: மத்திய அரசிலிருந்து விலகுகிறதா தி.மு.க.,? Images4px
நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Postநேரு Fri Mar 16, 2012 4:20 pm

தெலுங்ககரான கலைஞர் தமிழருக்காக குரல் கொடுப்பது நாடகம் ரிலாக்ஸ்

பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக