புதிய பதிவுகள்
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் சுவாசமே... Poll_c10என் சுவாசமே... Poll_m10என் சுவாசமே... Poll_c10 
44 Posts - 60%
heezulia
என் சுவாசமே... Poll_c10என் சுவாசமே... Poll_m10என் சுவாசமே... Poll_c10 
22 Posts - 30%
வேல்முருகன் காசி
என் சுவாசமே... Poll_c10என் சுவாசமே... Poll_m10என் சுவாசமே... Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
என் சுவாசமே... Poll_c10என் சுவாசமே... Poll_m10என் சுவாசமே... Poll_c10 
2 Posts - 3%
viyasan
என் சுவாசமே... Poll_c10என் சுவாசமே... Poll_m10என் சுவாசமே... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் சுவாசமே... Poll_c10என் சுவாசமே... Poll_m10என் சுவாசமே... Poll_c10 
236 Posts - 42%
heezulia
என் சுவாசமே... Poll_c10என் சுவாசமே... Poll_m10என் சுவாசமே... Poll_c10 
219 Posts - 39%
mohamed nizamudeen
என் சுவாசமே... Poll_c10என் சுவாசமே... Poll_m10என் சுவாசமே... Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
என் சுவாசமே... Poll_c10என் சுவாசமே... Poll_m10என் சுவாசமே... Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
என் சுவாசமே... Poll_c10என் சுவாசமே... Poll_m10என் சுவாசமே... Poll_c10 
13 Posts - 2%
prajai
என் சுவாசமே... Poll_c10என் சுவாசமே... Poll_m10என் சுவாசமே... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
என் சுவாசமே... Poll_c10என் சுவாசமே... Poll_m10என் சுவாசமே... Poll_c10 
8 Posts - 1%
Guna.D
என் சுவாசமே... Poll_c10என் சுவாசமே... Poll_m10என் சுவாசமே... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
என் சுவாசமே... Poll_c10என் சுவாசமே... Poll_m10என் சுவாசமே... Poll_c10 
7 Posts - 1%
mruthun
என் சுவாசமே... Poll_c10என் சுவாசமே... Poll_m10என் சுவாசமே... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் சுவாசமே...


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Oct 03, 2009 12:18 am

என் சுவாசமே... MoonFlip

என் சுவாசமே..

ண்கள் உன்னைத் தேடி..மனக்
காயங்கள் பல சுமந்து..
வீதியோரத்தே தனிமையாய்..
நின்ற தேர்போல நானும்..
தவிக்கையில்...

பசுமையான காலம் போய்..
இலையுதிர் காலமாய்..
இலைகள் உதிர்ந்து..
பனியில் மூழ்கி மரங்கள்..
நிற்கையில்..

அடுத்த வசந்ததிற்காக..
கிளைகளும் கொப்புகளும்
மட்டும் சுமந்தபடியே..
சுவாசிக்கும் மரங்கள்போல
நிழலின்றி நிஜமுடனும்..

உன் வரவை எதிர்பார்த்தபடி ..
நானும்..
மனச்சுமைகளை இறக்கி
மறுபடியும் வரும் வசந்தம் காண.
எதிர்நோக்கையில்..

வீதியோரத்து உயரமான விளக்குகளால்..
பாதிக் கிராமமே ஒளிவீசியது போல..
தூர இருந்து தரும் நிலவொளி நீயாய்..
என்னருகில் இருந்து தினம் வரும்
நிலா (ஒளி) முற்றமே நீதான்
என் சுவாசமே.




Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sat Oct 03, 2009 12:23 am

அய்யோ சுட்டுச்சு ....

இது இப்போ சுட்டதா..?

மனமும்தான்...! என் சுவாசமே... 599303



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 03, 2009 12:24 am

சுவாசம் என்பாய்
நிலவொளி என்பாய்
நான் தூரத்தில் இருக்கும் வரை!

கண்ணே என்பாய்
மணியே என்பாய்
கரங்கள் என்னைத் தீண்டும்வரை!

திருமணம் செய்யும் வரை - நான்
திகட்டாத தேன் உனக்கு!



என் சுவாசமே... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Sat Oct 03, 2009 12:25 am

திருமணம் செய்யும் வரை - நான்
திகட்டாத தேன் உனக்கு! என் சுவாசமே... 440806



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 03, 2009 12:32 am

பிரகாஸ் wrote:திருமணம் செய்யும் வரை - நான்
திகட்டாத தேன் உனக்கு! என் சுவாசமே... 440806

அட அந்தக் கவிதைக்குப் பதில் கவிதை எழுதிப் பார்த்தேன்.
இவ்வளவுதான் வந்தது!!!



என் சுவாசமே... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009

Postsudhakaran Sat Oct 03, 2009 12:54 am

என் சுவாசமே... 677196 என் சுவாசமே... 677196



அன்புடன்
உங்கள் சுதாகரன்
மகாமுனி
மகாமுனி
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 02/10/2009
http://environews.blogspot.com

Postமகாமுனி Sat Oct 03, 2009 1:14 am

!

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Oct 03, 2009 8:23 am

என் சுவாசமே... 677196 என் சுவாசமே... 677196 என் சுவாசமே... 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக