ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:45

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்லைன் மூலம் அனைத்து முக்கியமான புத்தகங்களையும் இலவசமாக தரவிரக்கலாம்!

+9
அப்துல்
பது
நேரு
மாணிக்கம் நடேசன்
கேசவன்
யினியவன்
மகா பிரபு
அசுரன்
ராஜ்அருண்
13 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

 ஆன்லைன் மூலம் அனைத்து முக்கியமான புத்தகங்களையும் இலவசமாக தரவிரக்கலாம்!  Empty ஆன்லைன் மூலம் அனைத்து முக்கியமான புத்தகங்களையும் இலவசமாக தரவிரக்கலாம்!

Post by ராஜ்அருண் Fri 16 Mar 2012 - 12:04

இயற்பியல், வேதியல் , வரலாறு , கணிதம் , மருத்துவம், மற்றும் கணினி பற்றிய அனைத்து முக்கியமான புத்தகங்களையும் ஆன்லைன் மூலம் இலவசமாக தரவிரக்கலாம்.

கணினியில் ஆன்லைன் மூலம் நாம் தேடும் சில முக்கியமான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப புத்தகங்களை காசு கொடுத்து தான் வாங்க வேண்டும் என்று இல்லாமல் இன்று பல இணையதளங்கள் இலவசமாக கொடுக்கின்றன. அறிவியல் முதல் வரலாறு வரை , கணிதம் முதல் கணினி வரை அனைத்து துறையின் முக்கியமான புத்தகங்களையும் நாம் ஆன்லைன் மூலம் இலவசமாக தரவிரக்கலாம். நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://sciencebooksonline.info

இந்தத்தளத்திற்கு சென்று எந்தத்துறைக்கான புத்தகம் நமக்கு தேவையோ அதற்கான மெனுவை சொடுக்கி அந்தத் துறையின் முக்கியமான புத்தகங்களை இலவசமாக தரவிரக்கலாம்.தினமும் பல புதிய புத்தகங்கள் இந்தத் தளத்தில் பதிவேற்றம் செய்யப்படிகிறது.தேவையான புத்தகத்தைத் தேர்ந்தெடுத்து Download என்பதை சொடுக்கி புத்தகத்தை தரவிக்கி நம் கணினியில் சேமித்து வைத்துக்கொள்ளலாம்
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

 ஆன்லைன் மூலம் அனைத்து முக்கியமான புத்தகங்களையும் இலவசமாக தரவிரக்கலாம்!  Empty Re: ஆன்லைன் மூலம் அனைத்து முக்கியமான புத்தகங்களையும் இலவசமாக தரவிரக்கலாம்!

Post by அசுரன் Fri 16 Mar 2012 - 12:13

எனக்கும் எனது மாணவர்களுக்கும் மிகவும் பயனுள்ள ஒரு பதிவு இது ராஜ்அருண். மிக்க நன்றி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

 ஆன்லைன் மூலம் அனைத்து முக்கியமான புத்தகங்களையும் இலவசமாக தரவிரக்கலாம்!  Empty Re: ஆன்லைன் மூலம் அனைத்து முக்கியமான புத்தகங்களையும் இலவசமாக தரவிரக்கலாம்!

Post by மகா பிரபு Fri 16 Mar 2012 - 12:16

மிக்க நன்றி அருண்.. பயனுக்ள்ள தளம்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

 ஆன்லைன் மூலம் அனைத்து முக்கியமான புத்தகங்களையும் இலவசமாக தரவிரக்கலாம்!  Empty Re: ஆன்லைன் மூலம் அனைத்து முக்கியமான புத்தகங்களையும் இலவசமாக தரவிரக்கலாம்!

Post by யினியவன் Fri 16 Mar 2012 - 12:20

எங்களயெல்லாம் அறிவாளியா ஆக்கியே தீருவேன்னு முடிவே பண்ணிட்டீங்களா ராஜ் அருண்?

பயனுள்ள தகவலுக்கு நன்றி.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 ஆன்லைன் மூலம் அனைத்து முக்கியமான புத்தகங்களையும் இலவசமாக தரவிரக்கலாம்!  Empty Re: ஆன்லைன் மூலம் அனைத்து முக்கியமான புத்தகங்களையும் இலவசமாக தரவிரக்கலாம்!

Post by கேசவன் Fri 16 Mar 2012 - 12:32

பகிர்விக்கு நன்றி


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
 ஆன்லைன் மூலம் அனைத்து முக்கியமான புத்தகங்களையும் இலவசமாக தரவிரக்கலாம்!  1357389 ஆன்லைன் மூலம் அனைத்து முக்கியமான புத்தகங்களையும் இலவசமாக தரவிரக்கலாம்!  59010615 ஆன்லைன் மூலம் அனைத்து முக்கியமான புத்தகங்களையும் இலவசமாக தரவிரக்கலாம்!  Images3ijf ஆன்லைன் மூலம் அனைத்து முக்கியமான புத்தகங்களையும் இலவசமாக தரவிரக்கலாம்!  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

 ஆன்லைன் மூலம் அனைத்து முக்கியமான புத்தகங்களையும் இலவசமாக தரவிரக்கலாம்!  Empty Re: ஆன்லைன் மூலம் அனைத்து முக்கியமான புத்தகங்களையும் இலவசமாக தரவிரக்கலாம்!

Post by மாணிக்கம் நடேசன் Fri 16 Mar 2012 - 12:35

நன்றி.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

 ஆன்லைன் மூலம் அனைத்து முக்கியமான புத்தகங்களையும் இலவசமாக தரவிரக்கலாம்!  Empty Re: ஆன்லைன் மூலம் அனைத்து முக்கியமான புத்தகங்களையும் இலவசமாக தரவிரக்கலாம்!

Post by நேரு Fri 16 Mar 2012 - 12:45

நன்றி :வணக்கம்:


பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Back to top Go down

 ஆன்லைன் மூலம் அனைத்து முக்கியமான புத்தகங்களையும் இலவசமாக தரவிரக்கலாம்!  Empty Re: ஆன்லைன் மூலம் அனைத்து முக்கியமான புத்தகங்களையும் இலவசமாக தரவிரக்கலாம்!

Post by பது Fri 16 Mar 2012 - 14:26

பகிர்விக்கு நன்றி
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

 ஆன்லைன் மூலம் அனைத்து முக்கியமான புத்தகங்களையும் இலவசமாக தரவிரக்கலாம்!  Empty Re: ஆன்லைன் மூலம் அனைத்து முக்கியமான புத்தகங்களையும் இலவசமாக தரவிரக்கலாம்!

Post by அப்துல் Sat 17 Mar 2012 - 7:47

:வணக்கம்:
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

 ஆன்லைன் மூலம் அனைத்து முக்கியமான புத்தகங்களையும் இலவசமாக தரவிரக்கலாம்!  Empty Re: ஆன்லைன் மூலம் அனைத்து முக்கியமான புத்தகங்களையும் இலவசமாக தரவிரக்கலாம்!

Post by இரா.பகவதி Sat 17 Mar 2012 - 10:49

மகிழ்ச்சி நன்றி அன்பு மலர்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

 ஆன்லைன் மூலம் அனைத்து முக்கியமான புத்தகங்களையும் இலவசமாக தரவிரக்கலாம்!  Empty Re: ஆன்லைன் மூலம் அனைத்து முக்கியமான புத்தகங்களையும் இலவசமாக தரவிரக்கலாம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum